ராஜராஜ சோழன் மனைவி 🔥 கொடும்பாளூர் மூவர் கோவில் 🐅 | Kodumbalur Explained | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 205

  • @TamilNavigation
    @TamilNavigation  3 місяці тому +106

    நிறைய மக்கள் இங்கு வருவதில்லை, வந்தாலும் வரலாறு தெரிவதில்லை😢 நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த கோவிலை பற்றி?!

    • @sathiskumar911
      @sathiskumar911 3 місяці тому +13

      சோழ சேர பாண்டிய பல்லவ பேரரசுகளின் கீழ் இருந்த சிற்றரசுகளின் வரலாறுகளும் படிக்க பரப்ப வேண்டும் அப்ப தான் இது போன்ற அவர்கள் கட்டிய கோவில்களும் முக்கியத்துவம் பெறும்.

    • @shankarchandran5832
      @shankarchandran5832 3 місяці тому +8

      நீங்கள் செல்வதால் நாங்கள் பார்த்து பயன் அடைகிறோம். நன்றி நண்பா

    • @Rt_Kannadasan
      @Rt_Kannadasan 3 місяці тому +4

      எப்ப வந்தீங்க சகோ, எங்க ஊரு மீண்டும் வந்தால் சொல்லுங்க சகோ!
      பக்கத்தில முகுந்தீஸ்வரர் கோவில் இருக்கு அங்கும் போனீர்களா அதுவும் இதனுடன் சேர்ந்த பழமையான கோவில்தான்.

    • @RajeshSharma-iy3ni
      @RajeshSharma-iy3ni 3 місяці тому +1

      Na poriuken...inga ..yarum athigama varathu ila

    • @tnvillage4838
      @tnvillage4838 3 місяці тому +3

      சோகமா இருக்கு பாஸ்

  • @HariKodumbai
    @HariKodumbai 3 місяці тому +34

    நான் கொடும்பாளூர் தான் நான் ஒரு முதுகலை வரலாறு மாணவன் அண்ணா மனோஜ் அண்ணா என் நண்பர் தான் அண்ணா சிறப்பாக இருந்தது பதிவு கொடும்பாளுரின் பெயர்.1.கொடும்பை சிலப்பதிகாரம் பெயர் 2.கோனாடு பெரியபுராணம் பெயர் 3.கொடும்பாளுர் கல்வெட்டு மற்றும் தற்போதைய பெயர் சிறப்பு அண்ணா இதுபோல பழமையான வரலாற்று கோயில்களை நமது கலாச்சாரங்களை பண்பாடுகளை இன்றைய தலைமுறைக்கு ஒளிப்பதிவு மூலமாக சிறப்பாக செயல்படுகிறார்கள் நன்றி வணக்கம் அண்ணா

    • @SHRI-d7s
      @SHRI-d7s Місяць тому

      *சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @GTM-m6p
    @GTM-m6p 3 місяці тому +25

    இது போன்ற காணொளி தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 3 місяці тому +19

    சிலப்பதிகாரம்.... குறிப்பிட்ட கொடும்பை..... நன்றி உடன்பிறப்பு களே..... வரலாறு சிறப்பு எடுத்துரைத்த விதமும் அருமை 🎉

  • @SyedAhmed-wc2wt
    @SyedAhmed-wc2wt 2 місяці тому +7

    அன்பு தம்பிகளுக்கு இறைவன் நல்லருள் புரியட்டும். நம்முடைய முன்னவர்களின் இந்த கோவில் இடத்தையும், கல் வெட்டுகளில் உள்ள வரலாறுகளையும் காணும்போது, அந்த ஆனந்தமான காலங்கள் எங்கே என்று இதயம் தவிக்க கண்கள் கண்ணீறாள் அமைதி தருகிறது. எந்த வீர மண்ணில் என்ன என்ன இப்போது நடக்கின்றது. கற்புக்கரசிகள் தவழ்ந்த மண்ணில் எங்கும் சாராயக்கடைகள். தாங்கவில்லை இதயம்.இறைவனே தமிழ் தேசத்தை காப்பாற்றி தர வேண்டும் 🤲🤲🤲

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 2 місяці тому +4

    மிகவும் சிறப்பான காணொளி. இருவரும் இணைந்து விளக்கம் கொடுத்தது இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள் 🌹

  • @sarananthini2270
    @sarananthini2270 3 місяці тому +8

    அருமையான பதிவு மூவர் கோவில் பற்றிய தகவல்களை கூறிய இருவருக்கும் நன்றி 🙏🙏

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497 3 місяці тому +6

    அருமையாண காணொளி வாழ்த்துக்கள் பிள்ளைங்களே

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 місяці тому +4

    Happy to meet to wonderful souls at a time.
    கர்ணா மற்றும் மனோஜ் முருகனை சாதித்தது மகிழ்ச்சி
    இப்படி தான் நல்ல உள்ளங்களை இறைவன் சந்திக்க வைப்பாராம். இப்படித்தான் ஒருமுறை முதல் ஆழ்வார்களை சந்திக்க வைத்தாராம்.
    பொய்கை ஆழ்வார், பேய்ழாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய நல்ல உள்ளங்கள் திருக்கோவிலூரில் சந்தித்தது இப்படி தான்.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 3 місяці тому +7

    அருமை கருணா பரவால்ல ஏதோ இடிஞ்சு போனதா இருந்தாலும் பாதுகாக்குறாங்க

  • @1shan1975
    @1shan1975 3 місяці тому +2

    I recently visited Tanjavur and got the opportunity to visit other Chola kingdom related temples in Palaiyarai and surrounding places. All due to people like you. I am so much excited to watch this. Will try to visit these places when I come to India next time. Well done.

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 3 місяці тому +13

    மூவர் கோவில் பற்றிய வரலாறு காணொளி மிக மிக அருமையாக இருந்தது கர்ணா நண்பா 😍😍🥰🥰💯

  • @balukrishnan2267
    @balukrishnan2267 3 місяці тому +9

    கொடும்பாளூர் மூவர் கோவில்
    கல்வெட்டில் உள்ள ராஜேந்திர சோழனின் முழு மெய்க்கீர்த்தி யையும் விவரமாக வெளியிடுங்கள் மனோஜ் முருகன் சார்....! இருவருக்கும் வாழ்த்துக்கள்....! ❤

    • @SHRI-d7s
      @SHRI-d7s Місяць тому

      *சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @murugthiru4032
    @murugthiru4032 3 місяці тому +10

    Real goosebump . You are gifted to go and see this place.

  • @shanmugamnatarajan2784
    @shanmugamnatarajan2784 8 днів тому

    Great Job. All the best in your endeavor. God bless you all.

  • @WHITERR-666
    @WHITERR-666 3 місяці тому +3

    எத்தனை முறை சென்றிருந்தாலும் உங்கள் வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி ❤

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 2 місяці тому +7

    இதுபோல் வரலாற்று கோவில்களையும் இடங்களையும் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு நீங்கள் வீடியோவின் மூலம் காட்டியதற்கு நன்றி

  • @candajeg4882
    @candajeg4882 2 місяці тому

    வணக்கம் கருணா எப்படி இருக்கீங்க. ❤❤
    நம் முன்னோர்களின் வரலாறுகளும் பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
    உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 3 місяці тому +4

    அருமையான பதிவு நண்பா ❤

  • @sureshthambi0023
    @sureshthambi0023 3 місяці тому +2

    Thank you Manoj brother ❤

  • @rekharekha2300
    @rekharekha2300 2 місяці тому +1

    Super 😊

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 3 місяці тому

    Fantastic explanation of the kalvettugal. You guys are great. What a great Tamizan past. Jay

  • @sodABUDI
    @sodABUDI Місяць тому

    Manoj super 🤝 ❤❤❤

  • @harineegiri8336
    @harineegiri8336 2 місяці тому

    உங்கள் வீடியோக்களைப் பார்த்ததன் மூலம் எனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டது! மறைக்கப்பட்ட வரலாற்றை குறிப்புகளுடன் ஆராய்ந்ததற்கு நன்றி 🙏❤️‍🔥

  • @pandig6142
    @pandig6142 3 місяці тому +2

    சூப்பர் அண்ணா இதுப்போனற வீடியோ நெரைய போடுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizharmaruthuvam-5851
    @tamizharmaruthuvam-5851 3 місяці тому +3

    மிக்க நன்றி

  • @seafarersasi8145
    @seafarersasi8145 2 місяці тому

    No .1 super ❤❤❤❤

  • @chitrakala3711
    @chitrakala3711 4 дні тому

    வாழ்க வளமுடன் பா🎉

  • @GovindGovindasamy.114
    @GovindGovindasamy.114 2 місяці тому

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
    🎉🙏💐💐💐🙏🎉

  • @gamingkathir3368
    @gamingkathir3368 3 місяці тому +2

    அன்பு சகோதரர் கள் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.s. vairamani advocate Trichirapalli.

  • @gowriharini6721
    @gowriharini6721 3 місяці тому +5

    எங்க ஊரு அண்ணா welcome ✨💐

  • @shantha7739
    @shantha7739 2 місяці тому

    Super bro explained morning time la pogalame pavam sunlight la kashtapattu video podareenga enakkum unga video romba pudikkum hostory therinchukka mudikirathu

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 2 місяці тому

    Very important and unknow Temple and amazing artecture and famous historical place ,Thanks a lot for all Videos ,may your journey go on.......

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 місяці тому

    Superbro❤❤

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 2 місяці тому

    மிக்க நன்றி கர்னா ❤

  • @Ramani143
    @Ramani143 2 місяці тому

    இந்தகாலடைல்ஸ் அந்த கால செங்கல் சூப்பர் ❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 дні тому

    தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கட்டிய கோவிலுக்கு போனோம்.அன்று 1000 வருடம் முடிந்த நாள்.FROM CDN MONAA COOK/CANADA

  • @yaminiyamini5416
    @yaminiyamini5416 2 місяці тому

    Karna thank you for this video ❤ 🙏

  • @sasikala-6287
    @sasikala-6287 3 місяці тому +1

    அருமை அருமை நன்றி

  • @Vanitha.1O-l9u
    @Vanitha.1O-l9u 3 дні тому

    கோபுரம் 4:40 💛 பாதாளகிணறு 7:33 💛

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 місяці тому

    Arumai❤❤

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 2 місяці тому

    Vaiga valamudan 💐💐💐

  • @SarveshRam-v3x
    @SarveshRam-v3x 3 місяці тому +2

    Very nice to see you and manoj bro together🤩bro a kind request :plz come to vedaraneeswarar temple in vedaranyam which is not recognized much 😢

  • @ragavanbu7910
    @ragavanbu7910 2 місяці тому

    Super anna❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 місяці тому

    Vazhthukkal bro❤❤

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 3 місяці тому +2

    Looks like an interesting temple!

  • @russianeedhi929
    @russianeedhi929 2 місяці тому

    In my College days, we went on a tour to this place. Historical place. Kodumbalur war.good.

  • @Ramani143
    @Ramani143 2 місяці тому

    I love your Chanel 🎉🎉🎉🎉🎉

  • @vinosinniah571
    @vinosinniah571 Місяць тому

    Thank you

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 місяці тому +8

    கொடும்பாளூர் : இளவரசி வானதியின் ஊர்....(இது அருள்மொழி வர்மனின் திருமணத்திற்கு முன்)

  • @Ranuvaveeran
    @Ranuvaveeran 3 місяці тому

    Bro from the heart iam saying u r doing a very good job.....

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 місяці тому

    Well
    Gate
    Must❤❤

  • @OnlyGreen_
    @OnlyGreen_ 3 місяці тому +2

    Vanakkam mr. Karna

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому +3

    மிக்க நன்றிங்க நண்பரே கர்ணா💞💞💞👏👏👏

  • @srirangarenganathan9311
    @srirangarenganathan9311 6 днів тому

    தயவுசெய்து உங்களுடைய இந்த பணி எவ்வித இடர்பாடுகள் வந்தாலும் மனச்சோர்வு நேர்ந்தாலும் செம்மையாக தொடர வேண்டும் ❤

  • @HariKodumbai
    @HariKodumbai 2 місяці тому +3

    அருகில் முசுகுந்தஸ்வரார் கோயில் உள்ளது முவர் கோவிலை விட இது பழமையான கோயில்

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 3 місяці тому +1

    Super Anna ❤🎉

  • @RaghavK-h5l
    @RaghavK-h5l 3 місяці тому +1

    Wonderful! Bro please visit Vellore Gate, Pondicherry Gate, Thiruchirapalli Gate, Hanuman Temple, Amman temple with secret cave, Chettikulam, Chakraikulam, Death well and Raja Desingh funeral platform in the outer fort of Gingee Fort complex! Try to visit Chandragiri fort along with Gingee Traveller🙂👍

    • @TamilNavigation
      @TamilNavigation  3 місяці тому +1

      Sure

    • @RaghavK-h5l
      @RaghavK-h5l 3 місяці тому +1

      @@TamilNavigation I really wanted to know how is Thiruchirapalli Gate! I went to Gingee on two occasions in which i saw Pondicherry Gate which is popular gate now, but Vellore Gate the largest and grandest gate is less maintained and lots of plants and shrubs have covered around the gate! I couldn't believe it because it has additional two gates inside and I am really lucky to see it alone with no one telling me but it is not at all maintained properly and probably elephants and horses along with soldiers would come this way to the Gingee Fort complex as it is much wider than Pondicherry Gate! But I don't know where is Thiruchirapalli Gate so i kindly wanted you to visit these gates and the places listed above comment and explain its history

  • @WHITERR-666
    @WHITERR-666 3 місяці тому +1

    ❤எங்க ஊர் கொடும்பாளூர் 🎉

  • @Ushapalani-y7b
    @Ushapalani-y7b Місяць тому

    நான் கொடும்பாளூர் பக்கத்தில் தான் இருக்கிறேன் ஆனால் போனாது இல்லை சார்.ரொம்ப வருத்தமாக இருக்கிறது சார்

  • @SaiKalyan-to9mf
    @SaiKalyan-to9mf 2 місяці тому

    Shree mushnam shivan temple videos podunga bro cholarkalathu old temple onu anga iruku

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 3 місяці тому +5

    புதுக்கோட்டை பு.சி.தமிழரசன் என்பவர் கொடும்பாளூர் வேளிர் நூல் இயற்றியுள்ளார்.

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 місяці тому +1

      Apadiy arumai sago avarai santhikalama nanum puthukkottai than avar engu ullathu sago..

  • @kameshsridhar3221
    @kameshsridhar3221 2 місяці тому

    Thankyou

  • @sachins4056
    @sachins4056 3 місяці тому +2

    அண்ணா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நைனாமலை என்னும் ஊருக்கு வாங்க அண்ணா🎉, எங்கள் ஊரில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது, அதனை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா❤🎉

  • @thirumalraja2796
    @thirumalraja2796 3 місяці тому

    Super bro

  • @pennadammasalacafe8691
    @pennadammasalacafe8691 3 місяці тому +2

    நீங்கள் (கருணா. மனோஜ் ) எங்களுக்கு கிடைத்த பரிசு (பெண். பொருள்) அதற்க்கும் மேல் 🎉😊

  • @008tele
    @008tele 2 місяці тому

    lingam looks reconstructed

  • @ramachandranv7772
    @ramachandranv7772 2 місяці тому +3

    கொடும்பாளூர் வேட்டை காரர் வம்சம் முத்தரையர் வாகையர். வளைய மாதேவி சோழ்ன்மனைவி

  • @arunmanikandan7056
    @arunmanikandan7056 3 місяці тому

    வாழ்க தமிழ் 🙏

  • @pandip8142
    @pandip8142 3 місяці тому +1

    தலைவா உங்க வீடியோ ஃபுல்லா நான் பாத்துட்டு தான் இருக்கேன் அப்பா இவ்வளவு நல்ல விஷயம் தெரிஞ்சி இருக்கீங்க தலைவா தமிழ் மக்களுக்கு நல்லது இப்படி சொல்லுங்க நீங்க நீங்க பேசும்போதே உங்க முகத்தில் இருக்கும் புன்னகை அப்படியே நெஞ்சு அள்ளுது தலை 😊 மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் பேரு பாண்டிநாதபுரம் பாத்துக்கிட்டே தான் இருக்கேன் நல்லா நல்லதே சொல்றீங்க இப்ப நீங்க இதை எடுத்து மக்களுக்கு சொல்லலனா எங்களுக்கெல்லாம் தெரியாமலே போயிடும்

  • @venkateswaransupersir5309
    @venkateswaransupersir5309 3 місяці тому

    Next week i going sir

  • @Ushapalani-y7b
    @Ushapalani-y7b Місяць тому

    என் அம்மா பிறந்த ஊர்.

  • @besmart6276
    @besmart6276 2 місяці тому

    Ippo thanjai priya kovil la oru video yedunga anna

  • @Thanjavur4
    @Thanjavur4 2 місяці тому

    கொடும்புரார் 👑

  • @UlagamOnnuஉலகம்ஒன்னு

    Super

  • @Vijay_Michael
    @Vijay_Michael 3 місяці тому +1

    9:18 இரண்டு கோவில்களுக்கு அருகே முதலில் கோவிலின் அடிப்பகுதி போன்ற ஒரு அமைப்பு இருக்கிறதே கர்ணா... என்ன அது?

    • @TamilNavigation
      @TamilNavigation  3 місяці тому +1

      மூன்று கோவில்களும் தனித்தனியே தான் உள்ளது

  • @VoiceOfPrakash
    @VoiceOfPrakash 2 місяці тому +3

    தஞ்சை கோவிலோட indpiration தான் இந்த கோவில் 🎉🎉🎉 இந்த ஊரு full ah கோவில்கள் நிறைந்து இருக்கும் 🎉🎉

  • @ffrubygamingtamil86
    @ffrubygamingtamil86 3 місяці тому +3

    Iam also Pudukkottai

  • @vijayavelv1276
    @vijayavelv1276 3 дні тому

    Intha Kovil enga iruku

  • @deepanns8460
    @deepanns8460 Місяць тому

    Unga rendu peru channelum apdi interest ha parpen bro rendu perum serndhu panna nalla iruku nu nenapen its happened 🙌
    Manoj history best sculpture reader and explain way 🔥🔥
    Karna ungala pathi solla vendiyathey ila risk eduthu varalaru soldra oru veera thamizhan 🙌🔥🔥

  • @anbesivamanbesivam8992
    @anbesivamanbesivam8992 3 місяці тому

    Super anna

  • @MuthuVengat
    @MuthuVengat 3 місяці тому +2

    Intha kovilin nilamaiku Karanam yaaru anna

  • @VISHNUPRIYANA
    @VISHNUPRIYANA 3 місяці тому

    ஶ்ரீ கைலாயமுடையார் கோவில் - திருச்சி சோழமாதேவி Pathi video poduga bro

  • @Varmadheeraj6
    @Varmadheeraj6 2 місяці тому

    Chola dynasty❤❤❤

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 3 місяці тому +4

    பழங்கால கோவில்கள் இன்னும் காக்கப்பட வேண்டும் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது

    • @TamilNavigation
      @TamilNavigation  3 місяці тому

      🥺

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 2 місяці тому

      இன்னும் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை திமுக ஆட்சி செய்தால் தமிழன் வரலாறு இருக்காது, பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி, செந்தில்பாலாஜி இவர்களைப் பற்றி மட்டுமே வரலாறு இருக்கும்.

  • @Malar-z3e
    @Malar-z3e 3 місяці тому +1

    Pudidaga koyil katuvadai vida nam parambariya kovilai padugapadu sirandadu yevlavu arivaliya irundirukanga

  • @selladurair4833
    @selladurair4833 2 місяці тому

    நானும் இந்த பகுதி தான்

  • @SathishKumar-vh9ph
    @SathishKumar-vh9ph 2 місяці тому

    அல்டிமேட் ஃபயர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 3 місяці тому +1

    Very nice karna

  • @queenbgms1573
    @queenbgms1573 3 місяці тому +1

    🔥🔥

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 3 місяці тому

    ❤❤‍🔥🙏

  • @IMKMEDIA
    @IMKMEDIA Місяць тому

    வரலாற்றினை எடுத்துரைத்து பாரம்பரியத்தை பறைசாற்றுவோம்..தேடல் பயணம் தொடரும்

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 3 місяці тому

    ❤❤❤

  • @neelushashi9060
    @neelushashi9060 3 місяці тому

    ❤📿🕉️🔥

  • @devakumarkumar3278
    @devakumarkumar3278 3 місяці тому

    சகோதரா பாண்டியர்களும் இந்திரவிழா எடுத்திற்க்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதை கூறுங்கள்

  • @maheshraja06
    @maheshraja06 3 місяці тому +1

    I love karna anna 🫂📿🙏💯

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 місяці тому +1

    ராஜராஜ சோழன் கொடும்பாளூர் இளவரசியை மண முடித்து மாபெரும் வீரனை ராஜேந்திரசோழன் பிறந்த ஊர் அல்லவா.

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 3 місяці тому

    🙏

  • @snaediting530
    @snaediting530 3 місяці тому

    ❤❤❤

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 3 місяці тому

    Hai karna 🙏👍♥️