தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கும் கூட்டம் இது - பாரிசாலன் ஆவேசம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கும் கூட்டம் இது - பாரிசாலன் ஆவேசம் | Aadhan Tamil
    #Seeman #Thirumavalavan #Vishal #Annamalai #Vijay #Ntk #Vck #Bjp #Tvk #VishalPoliticalEntry #ParisalanLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 905

  • @kumarraju9139
    @kumarraju9139 22 дні тому +198

    சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது . இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @devam2997
    @devam2997 22 дні тому +167

    விஜய்க்கு அரசியல பத்தி ஒரு press meet ல பேச தெரியுமா...? ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தெரியுமா?? திருந்துங்கடா சினிமா வேற அரசியல் வேற....🤦🏻‍♂️

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 21 день тому +8

      அருமையான பதிவு

    • @sureshmurugan190
      @sureshmurugan190 21 день тому

      ஏண்டா பிரஸ் மீட்ல பேசு நல்ல அரசியல் வாதியா ஊடகம் எல்லாம் வேசி

    • @nithyat4504
      @nithyat4504 21 день тому +5

      True bro😊

    • @vairavel4182
      @vairavel4182 21 день тому +8

      ஆமாம் தலைவனை திரையில் தேடாதே தரையில் நம்மில் உள்ள நல்ல மனிதனை தேடு

    • @vanithavn1570
      @vanithavn1570 21 день тому

      உண்மை ்இன்னொறு மஷினரி தமிழ்நாடு தாங்காது ்

  • @Athy0610
    @Athy0610 22 дні тому +199

    திருமா இல்லை.. இப்போ தெருமா

    • @davidraja619
      @davidraja619 21 день тому +8

      தப்பா பேசாதீங்க சகோ… இப்போ குருமா 🤣🤣🤣

    • @commenman3926
      @commenman3926 21 день тому

      😂😂😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 21 день тому +6

      ​@@davidraja619ஊசிப் போன குருமா😮😮😮

    • @Gopinath-yc1tf
      @Gopinath-yc1tf 21 день тому

      Thirumaa Sunni mudiki paari varamaattanda😂😂

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 20 днів тому +3

      *ThiruMama*

  • @kumarraju9139
    @kumarraju9139 22 дні тому +148

    ஆதித்தமிழரை தலித்துக்களாக்கி கோபாலபுரத்து கூலிப்படையாக்கியதுதான் திருமா செய்த சாதனை .🤣
    🤣

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 20 днів тому +10

      திருமா இல்ல குருமா

    • @kumara4247
      @kumara4247 14 днів тому

      @@rajakumarangdmg4276 தெருமா

  • @asvinmithun593
    @asvinmithun593 22 дні тому +101

    திருமா & குருமா 😂😂😂

  • @venkatesan294
    @venkatesan294 22 дні тому +105

    எவ்வளவு முட்டு குடுக்குற மாதேஷ் திருமாவுக்கு முட்டு முட்டு 😂😂..

    • @sivaraj3988
      @sivaraj3988 20 днів тому +1

      Hahaha good one bro 😂😂😂😂

    • @selvarajp8776
      @selvarajp8776 18 днів тому

      மாதேஷ் தெலுங்கனா இருப்பான் மாதேஷ் என்பது தமிழ் பேரு இல்லா

  • @kumarraju9139
    @kumarraju9139 22 дні тому +67

    காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் கேட்டு போராடும் திருமா , மாலையில் கர்நாடகாவில் காவேரி நீர் கொடுக்கக்கூடாது என்று போராடுவார் . 😀 அப்போ நாங்க காட்டியும் கொடுக்கிறோம் கூட்டியும் கொடுக்கிறோமா பாஸ் .🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 21 день тому +2

      21 ம் பக்கம் என்று சுருக்கமாக அன்றே சொல்லி விட்டார் குருநாதர் ஜாதிகளை ஒழி(ளி)த்த ராமசாமி நாயக்கர் 😮😮😮

    • @msv28-12
      @msv28-12 21 день тому +1

      you talking about Annamalai..🤣

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 22 дні тому +144

    திருமாவுக்கு, பாரிசாலன் அரசியல் பாடம் எடுக்கக் கூடாதா
    யோவ் மாதேஸ் வெண்ண,
    அறிவு உள்ளவன், யாருக்கும் பாடம் எடுக்கலாம்

  • @RajRaj-yl1fp
    @RajRaj-yl1fp 22 дні тому +187

    மாதேஷ் வாங்குன காசுக்கு மேல குருமக்கு ஓவரா முட்டு குடுக்குற .என்ன டா அது வாய்ஸ் ஓபன்

  • @TheRamg75
    @TheRamg75 22 дні тому +118

    வார்டு கவுன்சிலர் மழை வெள்ளம் வரும்போது காணோம். ஆனா மக்கள் அவங்க மேல கோவம் இல்லை. மோடி மேல கோவம்..😂😂😂😂😂

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 21 день тому +11

      வார்ட் கவுன்சிலர் மீதும் கோவம் இருக்கு வராதவர் அடிக்கடி வந்து நடிப்பதை பார்த்தும் கோவம் இருக்கு

    • @krishanamoorthya3705
      @krishanamoorthya3705 21 день тому +4

      மோடி என்ன வார்டு கவுன்சிலரா

    • @vvsivavvsiva6449
      @vvsivavvsiva6449 19 днів тому

      நன்னா சொன்னப்பா.😮

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 18 днів тому

      @@manickam1560 நீங்க கூட உங்க வீட்டுக்கு பணம் மட்டும் கொடுங்க முக்கியமான சூழ்நிலையில் கூட வீட்டுக்கு போகாதீங்க , குடுப்பதலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் போது மட்டும் பிரசாரத்திற்க்கு போயிட்டுவாங்க

  • @kumarraju9139
    @kumarraju9139 22 дні тому +25

    நாம்தமிழர் மேல் NIA ரெய்டு வந்தபோதும் ,சீமானின் சின்னத்தை புடிங்கியபோதும் வாயே திறக்காத திருமா🤣

  • @spikeakash3494
    @spikeakash3494 22 дні тому +88

    Thiruma=thirudan😂

    • @democracyforce
      @democracyforce 22 дні тому

      நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்று விடுவதில்லை.... புரட்சியாளர் அம்பேத்கர்

  • @kumarraju9139
    @kumarraju9139 22 дні тому +37

    தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இடும் எழிச்சி தமிழர்தான் இந்த திருமா .🤣

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 21 день тому +34

    பாரியின் பேட்டி ஒரு மணி நேரம் என்பது மிக மிகக் குறைவு...
    நேர்த்தியான பதிலடி
    மிகச்சிறப்பு பாரி

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 21 день тому +28

    திருமா ராஜபச்சே கூட நினரதை மரந்து விட்டீர்கள்

    • @prasethchetty4252
      @prasethchetty4252 20 днів тому +2

      Yes ivan prabhakaran ayya va kaati kudutha kalvan kootathil oruvan endru ennugiren....

  • @Skvvp-jj7pu
    @Skvvp-jj7pu 22 дні тому +36

    மாதேஸ் அந்த தொடக்கத்துல கத்தரத கொஞ்சம் மாத்துயா🤦🤦🤦

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 21 день тому +3

      200 percent correct !
      Usual voice il illaamal raagam pottu pesugiraar madesh !

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 21 день тому +5

      ​@@VijiRaghu-mq4ue 200 க்கு கூறுகிறான் கொத்தடிமை ஊடக வேசி😮😮😮

    • @prasethchetty4252
      @prasethchetty4252 20 днів тому +1

      Athu tha anna oda highlight, heart beat ehh😅

    • @dhamotrekker1988
      @dhamotrekker1988 18 днів тому

      😂😂😂

  • @s.l.senthilnathan6750
    @s.l.senthilnathan6750 22 дні тому +53

    பாரி செமயா நீ.............

  • @vigneshb1714
    @vigneshb1714 22 дні тому +42

    திருமா அவர் தற்போது‌திராவிட வீரண்😂😂😂

    • @vvsivavvsiva6449
      @vvsivavvsiva6449 19 днів тому +1

      நல்ல நக்கலய்யா😂🤣🤣🤣

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t 22 дні тому +18

    Pari ❤❤❤ From Singapore 🇸🇬🇸🇬🇸🇬
    Love to see both together with fun arguments like Tom and Jerry 😂😂 Hope to hear more about the future of tamils and what should be done across the globe to grow Tamil Nadu together ❤
    Kumar-Singapore

  • @rajasdhanu
    @rajasdhanu 22 дні тому +49

    Introduction ஐ கொஞ்சம் மாதேண்டா... கேக்கவே நாராசாமா இருக்கு.

  • @ramganes
    @ramganes 22 дні тому +15

    I don’t think so anyone else would’ve taken great lecture than this guy for Thiruma!!

  • @user-tp1ig8rx3l
    @user-tp1ig8rx3l 21 день тому +19

    மிஸ்டர் பாரிசாலன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் அதில் 100% உடன்படுகிறேன் ...

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 21 день тому +14

    தமிழ் இன துரோகம் சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம்.... தமிழ் வெல்லும் அதைகாலம் பதில் சொல்லும்

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S 22 дні тому +36

    பாரியின் பேச்சை புரிந்து கொள்ள நிறைய அறிவு வேண்டும். அது நிச்சயம் சிலருக்கு இருக்க வாய்ப்பில்லை எனவே அவர்களின் பதிவு கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 22 дні тому +7

      மிகச்சரியான பதில்
      ஆம்
      தமிழ் நாட்டில், அறிவு கெட்டவன்தான் நிறைய பேர் இருக்கான்

    • @sivaji0520
      @sivaji0520 22 дні тому +10

      200 வாங்கிட்டு தத்தி குடும்பத்துக்கு குண்டி கழுவி விட்ட எப்படி அறிவு வரும் 😅😅😅😅

    • @kongutiger4840
      @kongutiger4840 22 дні тому +4

      முட்டாளின் பேச்சை புரிந்துகொள்ள புத்திசாலிகளால்கூட முடியாது

    • @democracyforce
      @democracyforce 22 дні тому +4

      ஆமா பைத்தியம். பேசரது பைத்தியகாரர்களுக்கு தான் புரியும்...

    • @channel12381
      @channel12381 22 дні тому

      ​@@democracyforceகன்னடர்களை வஞ்சிக்கும் மோடி ஒழிக
      1.கர்நாடகாவில் BJP government இருக்கும் வரை(2023 may வரை) தமிழகத்திற்கு சத்தமின்றி தண்ணீர் வந்தது, தடுப்பு அணையும் கட்டவிடவில்லை மோடிஜி
      2. காவேரி நதி நீர் மேலாண்மை அமைத்தது மோடிஜி
      3. G20 மாநாடு டில் கர்நாடாகா முதலமைச்சர் நாற்காலிக்கு தவிர்த்து தமிழக முதலைமச்சர் நாற்காலிக்கு வேண்டுமேன்றே காவேரி எனப் பெயர் சூடப்பட்டது
      4. நான் குஜராத் முதலவராக இருக்கும் வரை சரியாக தண்ணீர் விட்டேன் என கர்நாடகாவை நேரடியாக விமர்சித்தது
      *_கன்னடர்களை வஞ்சிக்கும் மோடி ஒழிக_*_
      1.கர்நாடகாவில் BJP government இருக்கும் வரை(2023 may வரை) தமிழகத்திற்கு சத்தமின்றி தண்ணீர் வந்தது, தடுப்பு அணையும் கட்டவிடவில்லை மோடிஜி
      2. காவேரி நதி நீர் மேலாண்மை அமைத்தது மோடிஜி
      3. G20 மாநாட்டில் கர்நாடாகா முதலமைச்சர் நாற்காலிக்கு தவிர்த்து தமிழக முதலைமச்சர் நாற்காலிக்கு *_வேண்டுமேன்றே காவேரி_* எனப் பெயர் சூடப்பட்டது
      4. நான் குஜராத் முதல்வராக இருக்கும் வரை ராஜஸ்தானுக்கு சரியாக தண்ணீர் விட்டேன் என கர்நாடகாவை நேரடியாக விமர்சித்தது

  • @TatesOfficial2023
    @TatesOfficial2023 19 днів тому +4

    Aiyo sirichi2 vayiru thaan valikithu😂
    Can't stand Madhesh speechless face at the end. Again Paari nailed it.

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 19 днів тому +6

    திறமையான பேச்சு விளக்கம் . வாழ்த்துக்கள் பாரிசாலன்.🎉

  • @chitraramesh6510
    @chitraramesh6510 21 день тому +8

    Paarisaalan talks like a fool. Chennai low voter turn out due to laziness of chennai people and they took election day as another holiday

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 21 день тому +5

    மிக மிக சரியான பார்வை அன்பு தம்பி பாரிசாலன் அவர்கள் ❤🎉❤🎉❤🎉❤

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 22 дні тому +15

    புரோக்கர் பய திருமாமா வளவன்

    • @selvarajp8776
      @selvarajp8776 18 днів тому +2

      தெலுங்கன் திறுமா

  • @parir3752
    @parir3752 21 день тому +9

    ஓசிக குருமாவளவன் மரியாதை கெட்டு பல நாட்கள் ஆகிவிட்டது 🤪🤪🤪🤪

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising8069 22 дні тому +8

    அருமை தம்பி பாரி

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 22 дні тому +10

    பாரிக்காக பார்க்காக வந்தேன். இந்த மூக்கால் முக்கி, சொந்தமாக யோசிக்க முடியாமல் தினத்தந்தி ரங்கராஜ் பாண்டேவிடம் திருடிய வரிகளை முன்னோட்டமாக எப்போதும் சொல்லிக் கொண்டே திரியும் இந்த மாதேஸை பார்க்க அல்ல!!!

    • @kumarraju9139
      @kumarraju9139 22 дні тому

      ஒரு காலத்தில் சீமானின் ராஜகுரு range க்கு இருந்த பரிசலான் பின்னர் குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டியதால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் . இன்று நாம்தமிழர் கட்சியும் சீமானும் வளர்ந்த உயரத்தை பார்த்து காழ்ப்புணர்ச்சியில் பரிசாலன் உளறுகின்றார் .

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 4 дні тому +1

    பாரி சாலன் அண்ணா உங்கள் பேச்சு கருத்துக்கள் செறிந்த ஒன்று.. உங்களின் தமிழ் இனஅரசியல் ரொம்ப பாராட்டுதற்குரியது🎉🎉🎉🎉

  • @TheRamg75
    @TheRamg75 22 дні тому +21

    First 5 min
    BJP ஜெயிக்கது
    10 min
    70% chance இருக்கு
    ஆனா majority வாராது
    😅😅😅😅😅

    • @kumarraju9139
      @kumarraju9139 22 дні тому

      மேற்குலக நாடுகள் மோடி அரசுக்கு சங்கூத முடிவெடுத்துவிட்டன . UNHRC ON INDIA ELECTION மார்ச் 4ந் திகதி UN இல் விவாதிக்கப்பட்டது . CAA சட்டம் மனித உரிமைகளை மீறுவதாக white house press meet இல் சொல்லப்பட்டுள்ளது .RSS ஐ தடைசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . மோடி அரசு கனடிய citizen கொலை அமெரிக்க citizen மேலான attempted murder நிகழ்ச்சியை அடுத்து இந்தியாவில் regime change பண்ணவேண்டும் என்ற மனோநிலையில் மேற்குலகநாடுகள் இருக்கின்றன . மோடியின் நாட்கள் என்னப்பட்டுக்கொண்டு இருக்கின்றது .

    • @ravichandran8558
      @ravichandran8558 21 день тому +13

      First 5mins Thamil Nattin Nilai...
      Aduthu India Nattin Nilai...

    • @chitraramesh6510
      @chitraramesh6510 21 день тому +9

      Paarisaalan oru mental case. 😂😂😂😂

    • @mathankumar640
      @mathankumar640 21 день тому +4

      Daii pottigala full interview paruga da daii

  • @natarajnataraj2206
    @natarajnataraj2206 21 день тому +9

    தமிழரை கேனயன் ஆக்காதே மாதேஸ்

  • @balabala9240
    @balabala9240 22 дні тому +7

    பாரி சிறப்பு

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 20 днів тому +5

    *Thiruma kaatiyum kudupaan kootiyum kudupaan* 😂

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 22 дні тому +18

    மீண்டும் மோடி சர்கார்

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 22 дні тому +15

    BJP IS not secular but indian union muslim league is called secular enna logic da

    • @Youdont2012
      @Youdont2012 22 дні тому +1

      Nice bro

    • @arimsamyable
      @arimsamyable 22 дні тому +1

      Folks can't differentiate between One and Oneness which has unifying connotations.
      Hinduism is the only religion that examines reality from different perspectives. Hindus should examine the collection of different dharmas.

    • @kumarraju9139
      @kumarraju9139 22 дні тому

      மேற்குலக நாடுகள் மோடி அரசுக்கு சங்கூத முடிவெடுத்துவிட்டன . UNHRC ON INDIA ELECTION மார்ச் 4ந் திகதி UN இல் விவாதிக்கப்பட்டது . CAA சட்டம் மனித உரிமைகளை மீறுவதாக white house press meet இல் சொல்லப்பட்டுள்ளது .RSS ஐ தடைசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . மோடி அரசு கனடிய citizen கொலை அமெரிக்க citizen மேலான attempted murder நிகழ்ச்சியை அடுத்து இந்தியாவில் regime change பண்ணவேண்டும் என்ற மனோநிலையில் மேற்குலகநாடுகள் இருக்கின்றன . மோடியின் நாட்கள் என்னப்பட்டுக்கொண்டு இருக்கின்றது .

  • @m.n.p.suresh7943
    @m.n.p.suresh7943 21 день тому +9

    13:19 573 அல்லடா மாதேசு 543 டா நீ எல்லா journalist ன்னு சுத்திட்டு இருக்க

    • @gnanavelnandagopal8890
      @gnanavelnandagopal8890 16 днів тому

      அவ்வளவு தான் அறிவு இவுனுக்கு..

  • @RaguRam-cs1qm
    @RaguRam-cs1qm 21 день тому +15

    அருமையான விளக்கம் ,திரு.பாரிசாலன் அவர்கள் ❤❤❤

  • @user-rz1ey4hn6i
    @user-rz1ey4hn6i 22 дні тому +7

    Great lament by Mozhi Déśiya spokesperson, amusing.

  • @Jegan15
    @Jegan15 21 день тому +6

    மாதேஸ் பாரிசாலனிடம் பேட்டி எடுக்கும்போது எல்லாம் தோற்று தான் போகிறார் பாவம் மாதேஸ்😂😂😂

    • @commenman3926
      @commenman3926 21 день тому

      இருவரும் நல்ல நண்பர்கள்

  • @user-sn2bb3tq1w
    @user-sn2bb3tq1w 21 день тому +4

    PARISALAN IS 100% CORRECT

  • @arunu
    @arunu 22 дні тому +4

    Paari.. you are living in uganda va?

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i 22 дні тому +2

    அன்பு வணக்கம் இருவருக்கும் மிகவும் அருமையான பதிவு பாரிசாலன்

  • @user-yp6it5vz9k
    @user-yp6it5vz9k 21 день тому +11

    பாரி தெளிவான அறிவுள்ள சமரசமற்ற ஒரு தமிழ்ப்போராளி வாழ்த்துகள்

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 21 день тому +3

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉பாரி ❤❤❤

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 21 день тому +7

    பாரி கண்ணா ஜூன் 4 ல் இதேபோல் ஒரு பேட்டி கொடு ராஜா😂😂😂😂

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 22 дні тому +3

    48:15 "எங்க வரனும்"... அய்யோ எம்மா சிரிச்சு... சிரிச்சு... வயிறு வலிக்குது...

  • @ramalingam1262
    @ramalingam1262 22 дні тому +5

    ஆளும் கட்சி பெரும்பான்மை வீடுகளுக்கு தவறாமல் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களே.

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 22 дні тому +7

    Thiruma oru komali ....😅😅😅

  • @laxminaidu4117
    @laxminaidu4117 21 день тому +4

    BJP will win mash ...think about India future .... development and security only can do by BJK

  • @KR.-bt9ms
    @KR.-bt9ms 22 дні тому +4

    பாரி வேறலெவல்

  • @user-kr5uw9yg4n
    @user-kr5uw9yg4n 21 день тому +6

    பாரி தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கு உண்மை நேர்மையாக உரத்து குரல் கொடுக்க வேண்டும்!

  • @ganeshram1996
    @ganeshram1996 22 дні тому +5

    Daily video podunga ya...losuthanama irunthalum paravala....thookam nalla varuthu...😢

    • @vamtamizh2199
      @vamtamizh2199 17 днів тому +1

      Enakum evanga interview headset la ketute thoonguven😂

  • @Hari_1030
    @Hari_1030 20 днів тому +3

    சீமான் அண்ணா சொன்னாலும் திருமானி நிலை தவறு தான்
    சீமான் அண்ணா கடவுள் இல்லை
    ❤️‍🔥 தமிழ் தேசியம் ❤️‍🔥
    இப்போதைக்கு நாம் தமிழர் மட்டும் தான் ❤️‍🔥 தமிழ் தேசியம் ❤️‍🔥 கட்சி

  • @b2kjagan281
    @b2kjagan281 21 день тому +4

    48:11 to 48:19 super punch paarisalan,

  • @nagaraj7055
    @nagaraj7055 22 дні тому +11

    Mr.Paari your thoughts still stays 30 years behind..very disappointed your comments on BJP...
    You will realise on June 4.

    • @vanithavn1570
      @vanithavn1570 21 день тому +1

      Yes true.. I feel now only he knows the result but Pari can’t accept the fact ..

  • @cutcopypaste8819
    @cutcopypaste8819 22 дні тому +27

    பாரி கோட்பாடு வெள்வதே நிரந்தரமாக வெற்றி அது நடக்கும்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 22 дні тому +12

    TNBJP 25 %

  • @indusundar1897
    @indusundar1897 21 день тому +3

    Ayyo pavam,, ennavo ularittu irukkaru... Unbeatable leader Modiji...

  • @duraimarthu
    @duraimarthu 13 днів тому +1

    நல்ல நாக்கு புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்குறீங்க
    தம்பி பாரிசாலன் அவர்களே தோழர்கள் நிறைய பேருக்கு பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறோம். வெளிநாடு முழுவதும் நண்பர்களுக்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறது மாற்று மொழியான கன்னடம் தெலுங்கில் மலையாளத்திலும் இதை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து செய்யப்பட்டு கொண்டிருக்கிறது

  • @rajam1551
    @rajam1551 22 дні тому +16

    Kishore k Samy யை பேட்டி எடுங்க மாதேஷ்

    • @jeyakumar2320
      @jeyakumar2320 22 дні тому +1

      Eps அணியிடம் பணம் பெறும் கோமாளி

    • @balakimars8566
      @balakimars8566 21 день тому

      Mathesh seruppadi vanguvathai kana avvalavu aasays

    • @BlackMonkey2207
      @BlackMonkey2207 2 дні тому

      இவனாவது பரவாயில்ல. அவன் பச்ச பச்சயா கேப்பான்.

  • @lincoln9883
    @lincoln9883 21 день тому +2

    Pqrisalan is talking based on his personal hatrism. All this media personal are more into money making

  • @balavenkat5757
    @balavenkat5757 21 день тому +5

    Senseless argument by Pariseelan…

    • @pathma9845
      @pathma9845 14 днів тому

      Which politician is acting with Sense anyway .

  • @thamizhanda1999
    @thamizhanda1999 22 дні тому +5

    தொண்டன்:என்ன தலைவரே தமிழ்நாட்டுலயே பிச்சை எடுங்க..
    திருமா:பிச்சை எடுப்பது என முடிவாகிவிட்டது அது "சவுத்தோ or நார்த்தோ" ஒரு கை பார்த்துவிட்டுத்தான் வருவேன்.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 22 дні тому +9

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥🙏🔥

  • @murugann2036
    @murugann2036 22 дні тому +7

    2024.மீண்டும்.மோடிதான். சாஉங்கடா

    • @vanithavn1570
      @vanithavn1570 21 день тому

      உண்மை ்் 2029ல கூட பிஜேபிதான் ்் ப

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 21 день тому +3

    Oneday thiruma will join with annamalai IPS sir

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 21 день тому +2

    பச்சோந்தியா 😂😂😂😂😂😂😂😂😂 சரியான நாக் அவுட் 👈👈

  • @ashokk2388
    @ashokk2388 22 дні тому +3

    Parri 🔥🔥🔥

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 22 дні тому +3

    Modi varakoodathunu vera yaaru varuthu? Congress illa every year new PM
    ennada katha vidureenga this guy is blabbering there is a change shift after annamalai and modi

  • @jummystick
    @jummystick 20 днів тому +1

    நாம் ஈழத்தமிழர்களே ஈழத்தின் பூர்வீக குடிகள். புத்தமதம் பரவுவதற்கே எம் தமிழ்க்பாட்டன்தான் இடம்கொடுத்தான். வரலாறு தெரியாமல் மாதேஷ் பேசவேண்டாம்.
    வாழ்வே போராட்டமாகவும், போராட்டமே வாழ்வாகவும், வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாம். அதனாலேயே சிறந்த அரசியல் தெளிவும் எமக்கு உண்டு. யாரும் வீணாகப் பாடம் எடுக்கவேண்டாம். தமிழ்த்தேசியம் மீளெழுவது காலமிட்ட கட்டளை. நாம் என்றும் துணை நிற்போம். எதிர்ப்பவர்கள் நா காக்க.
    யாழ் தமிழன். 💪💪💪💪💪💪

  • @Thaithamizh
    @Thaithamizh 21 день тому +2

    சரியான பேச்சு குருமா கேள்வி.

  • @kennanvsvk9819
    @kennanvsvk9819 22 дні тому +4

    வாழ்த்துக்கள் பாரிசாலன் 🔥💪
    வள்ளல் மீடியா you tubu சேனல் 🔥💪
    வாழ்த்துக்கள் 🔥💪

    • @kumarraju9139
      @kumarraju9139 22 дні тому

      விஜய் ஒரு கண்ணை சிமிட்டினால் அது இலுமினேட்டி symbol என்று decode பண்ணிய பரிசாலனால் விஜய் நாம்தமிழர் சின்னமான அதே mic சின்னத்தை போட்டு பாடல் வெளியிட்டால் மட்டும் decode பண்ணமுடியவில்லை 😀. சீமான்மேல் என்னவொரு காழ்ப்புணச்சி .

  • @vivekmad2010
    @vivekmad2010 22 дні тому +3

    பரிசாலன் அல்ல பாரிசாலன்...

  • @chandrasekar3178
    @chandrasekar3178 22 дні тому +2

    True lies

  • @rajdoreswamy1012
    @rajdoreswamy1012 22 дні тому +14

    Pari waste

  • @venkatesan294
    @venkatesan294 22 дні тому +9

    சரியான கருத்து சரியான கருத்தை தெரிவித்துள்ளார், பரிசாலன்.

  • @ponrajk5967
    @ponrajk5967 22 дні тому +2

    What paarsaalan speaks is
    Correct on most of the topics, because he reads books and other available data history.
    But he is speaking from a glass room, but on the other hand ground reality is different he has to come out openly and work to achieve his goal, but he thinks if speaks like this people would call him and hand over the government to rule as per his wishes

    • @kumarraju9139
      @kumarraju9139 22 дні тому +1

      விஜய் ஒரு கண்ணை சிமிட்டினால் அது இலுமினேட்டி symbol என்று decode பண்ணிய பரிசாலனால் விஜய் நாம்தமிழர் சின்னமான அதே mic சின்னத்தை போட்டு பாடல் வெளியிட்டால் மட்டும் decode பண்ணமுடியவில்லை 😀. சீமான்மேல் என்னவொரு காழ்ப்புணச்சி .

  • @jbhalaji7091
    @jbhalaji7091 22 дні тому +6

    Thiruma oru waste piece

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 22 дні тому +3

    எனக்கு முதல் எதிரி சீமான்.

    • @paramathayalan6721
      @paramathayalan6721 22 дні тому +1

      உனக்கு முதல் எதிரி சீமான் கிடையாது தமிழ்நாடு உனக்கு எதிரி தான் ஏன் தெரியுமா நீ ஒரு தமிழனே கிடையாது

    • @kumarraju9139
      @kumarraju9139 21 день тому +1

      இது சீமானுக்கு தெரியுமா ?🤣

    • @ronaldv379
      @ronaldv379 13 днів тому

      😂😂😂super reply bro​@@kumarraju9139

  • @XYZFilmsUSA
    @XYZFilmsUSA 21 день тому +3

    Parisalan always speaks nonsense with no substance to prove anything, only agenda is to support seperate Tamil Nadu.

    • @pathma9845
      @pathma9845 20 днів тому

      😒

    • @mithunaslo593
      @mithunaslo593 16 днів тому +1

      Then what can we do about our state's condition...speak with proper proof

  • @davidraja619
    @davidraja619 21 день тому +2

    41:10 சரியான பார்வை…

  • @saranyadeepasaran
    @saranyadeepasaran 21 день тому +3

    Paari 👍🔥

  • @raghuramant8507
    @raghuramant8507 22 дні тому +3

    தமிழகம், தமிழ் நாடு, ஒன்றியம்/குன்றியம் என்ற பேச்சு யார் தொடங்கினார்கள்? எப்போதிலிருந்து பேச ஆரம்பிக்கப் பட்டது?

  • @vijay0904
    @vijay0904 22 дні тому +1

    Madesh Anna...kathral Arumai....🎉🎉🎉

  • @GREENBAT292
    @GREENBAT292 22 дні тому +11

    நாம் தமிழர் ஆட்சிதான் இங்கு அவசியம்💪🏻🚩

  • @Mr.dp5558
    @Mr.dp5558 22 дні тому +20

    பாரிசாலன் என்றும் தராசு போல் துல்லியமாக இருப்பார் 🤗🤗🤗

  • @prabhu9189
    @prabhu9189 21 день тому +2

    பாரிசாலன் ❤

  • @sudarsan7019
    @sudarsan7019 16 днів тому

    பாரி அண்ணனின் கருத்துக்கள் அருமை. ஒரு சிறிய சந்தேகம், மாதேஸ் அவர்கள் ஏன் ஆரம்பத்தில் ஒரு மாதிரி பேசுகிறார்? கேட்க நன்றாகவே இல்லை.

  • @joserizal5723
    @joserizal5723 22 дні тому +3

    யாரு இந்த மதயன்?

  • @cutcopypaste8819
    @cutcopypaste8819 22 дні тому +7

    மக்கு மாதேஷ் பாரிசாலன் எல்லாம் தேர்ந்த அறசியல் அறிவு கொண்டவர். தம்பி சொன்னா கேட்டுகனும்.
    வளத்துடன் வாழ்க
    Koவை.Kஜி
    நாம் தமிழர்

    • @kumarraju9139
      @kumarraju9139 22 дні тому

      விஜய் ஒரு கண்ணை சிமிட்டினால் அது இலுமினேட்டி symbol என்று decode பண்ணிய பரிசாலனால் விஜய் நாம்தமிழர் சின்னமான அதே mic சின்னத்தை போட்டு பாடல் வெளியிட்டால் மட்டும் decode பண்ணமுடியவில்லை 😀. சீமான்மேல் என்னவொரு காழ்ப்புணச்சி .

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 20 днів тому +2

    Paari - the best 🐯🐯🐯👌💯💯
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    ஈ வே ரா போராளி இல்லை வெறும் புரளி.
    தவிர்ப்பது நல்லது.
    NTK - the solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS 21 день тому +3

    நியாயமில்லாமல் ஒருதலைப் பட்சமாக பேசும் உன்னையும் பலர் பின்தொடர்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது

  • @India_Uncensored
    @India_Uncensored 22 дні тому

    I was waiting for you to discuss with him. This man is best when it comes to analysing real time issues, give no F bout them haters.

  • @spd1656
    @spd1656 22 дні тому +18

    சிலதுங்க ஏன் தன்னைத்தானே அதி மேதாவின்னு நினைத்துக்கொண்டு கண்டதையும் பினாத்துதுங்கன்னு தெரியல.

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 21 день тому

      அதையும் நம்புற நாலு மக்கு மண்ணாங்கட்டிங்க இருக்குங்க அதனால்தான்.

  • @srikanthp6950
    @srikanthp6950 21 день тому +7

    At last paari supporting rahul. When you can't face powerful enemy you will expect like rahul. Shameful

  • @balangsivag3732
    @balangsivag3732 14 днів тому

    அற்புதம் பாரி வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉