நல்லது நண்பா😊! வரலாற்றையே யோசிக்க வைத்திவிட்டிர்கள் சிறப்பு 👍 நல்லது நண்பா அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துவிட்டீர்கள் நண்பா நன்றிகள் பல.... மிக அவசியமான ஒரு சிறப்பு மிக்க வரலாற்று பதிவு. நல்லது😊
அருமையான பதிவு. உத்தம சீலி பற்றி நீங்கள் பதிவு போட்ட 4நாட்கள் முன்பு குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா trunk creation studios க்கு பேட்டியில் கூறியுள்ளார்
குடும்பத்துல குழப்பம் இருக்கும் பார்த்திருக்கிறேன் ஆனால் குழப்பமே குடும்பமாக இருப்பது நம்ப சோழ குடும்பம் தான் போல ஒரே பெயர் வச்சு ரெண்டு முன்னு தலைமுறைக்கு மேல சமாளிச்சிடாங்க ⚔️⚔️⚔️🏹🏹🏹🤔🤔🤔
11:27 As per history No record found about love or married life of Vanthiyadevan and kunthavai, we found only name of vanthiyadevan in Thanjavur Big temple as Husband of Kunthavai.... Even there is no record that Vanthiyadevan belongs to vallam or vanar clan...
@@aravinthkannan4399 kalki ye guessing than sonaru vanthiyathevan oda background sontha oor ah vachu than sollirkaru. Vanagulathu valavarayan vanthiyathevan nu and they is no proof for he got love marriage.
@@selvendraprakash4462 ஆரிய பிராமணன் தான் உணவில்... தீர்த்தத்தில்....பிரசாதத்தில்.... பாயாசம்..... புளியோதரையில்...குடி நீரில்...விபூதியில் விஷம் கலந்து கொடுத்து கொன்று இருப்பான்.... என்பது என் யூகம்...! ராஜகுல பெண்களின் கட்டுப் பாட்டில் சோழ மன்னர்கள்.... இருந்ததை .... அந்த பெண்களை கடவுள் பெயரால் ஏமாற்றி நம்பச் செய்து பாலில் கலந்து கொடுக்க செய்து இருப்பான்...! உணவு சமைக்கும் நபர்களை கைக்குள் போட்டு இருப்பான்...!
@@subashbose9476 உண்மையாக இருக்கலாம் ஏனென்றால் பல்லவர் காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தை சோழர்கள் பெருமளவு குறைத்தனா் . ௮தனால் பிராமணர்கள் சதித்திட்டம் செய்திருக்கலாம்
Bro, நம் மறைக்கபட்ட வரலாறு அல்லது நம் மீது திணிக்கபடும் வரலாறு பல உள்ளன அவற்றுள் நம் மன்னர்களின் ஆடைகள் மற்றும் போர் கவசங்கள் உட்பட ஆயிரத்தில்ஒருவன் திரைபடத்தில் உள்ளது போன்ற அமைப்பை உண்மையெனில் தஞ்சை தமிழ் மன்னர்களின் ஓவிய அமைப்பு பிழையா ? அல்லது சிற்ப வேலைபாடுகளில் ( கற்சிற்பம், ஐம்போன்சிலை, .. )உள்ள அமைப்பு பிழையா, பிழையான ஓர் அமைப்பை கற்பனை வடிவத்தில் மட்டும் ஏன் ஏற்படுத்தின்ன், அல்லது அவ்வமைப்பு உண்மைமெனில் ஏன் அவை மாற்றி திரையில் அளிக்கபடுகிறது. அப்படத்தில் அவர்கள் பல காலங்களாக மறைந்து வாழ்வதால் என்றால் சரியான புரிதல் அற்றவர்களுக்கு தம் தமிழ் மன்னர்கள் பற்றிய எண்ண்ம் அவ்வாறு தானே இருக்கும். நம் மன்னர்களின் உடையமைப்பு, போர் கவசங்கள் பற்றிய பதிவு உள்ளதா??
Hi Mr.Arun, recently there's a Stone inscriptions of Kulothunga Chola III period is out in Gomarangadawela, Trinco, Sri Lanka. Please refer it for your interest.
ஒரு சோழகதுருள்ள எத்தன சோழம் இருக்கோ ,, அது போல தான் இந்த சோழ வம்சாவழியும் போல ,,,,, அட போப்பா மண்ட சுத்துது எனக்கு ,,, இந்த சோழ வம்சாவழிய பத்தி தெரிஞ்சுக்க ஆச பட்டேன் பாரு என்ன சொல்னும் ,,அட போய்யா ,,, நொய்யல,,, ஆத்தி,,,,அடேய் ஒரு சோடா சொல்லுங்கடா நல்லாருப்பிய ,,,,,,
நண்பா!! ராமனுக்கு என்று குழந்தை பருவம், இளமை பருவம், காதல் போன்ற புராணங்களும் இயக்கியங்களும் இருக்கும்போது, ராவணனுக்கு ஏன் இல்லை. ராவணனுக்கு என்று காதல், சாகசங்கள் என்று ஒரு குறிப்பு கூடவா இல்லை. ராவணனின் இளமை காலத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள்! நண்பா!
இது தான் என் முதல் சந்தேகம் நண்பா,இத வாச்சியே தேடினேன்,இராமாயணம் இன்று உள்ளா சீரியல் போல அன்றய சீரியல்,,இதுவே என் கணிப்பு,.,இராமனின் சிதைவுகள் என்ன இருக்கு கூறுங்களேன்,,,,,இராமாயணம் தவிர,,,,.ஆனால் இரா வண்ணனுக்கு உண்டு ,....சரி ஏன் வனவாசம் போவதற்கு ஏன் தென் திசை வர வேண்டும்,,,,தென்திசையில் இராவணன் ஆட்சி அறிந்தெ உண்மை,....இராவணன் அரக்கனாகவே இருக்கட்டும் அவார் கொடுங்கோலன் என்பது கண்டிக்கதக்கது,,,,,ஏன் எனில் அன்று அவர் இடத்தில் மக்கள் நன்றாகதான் வாழ்ந்தனர்.,...இராவணனை பற்றி அறிய தாங்களே ஆய்வு செய்யுங்கள்,......
@@threedot709 அது சகோ பாண்டியர் அல்ல அதாவது பண்டயவர்கள் என்புதாலே அவ் அரசுகளை பொதுவாக பாண்டியர் என்கிறோம்,பிற்காலத்தில் தான் பாண்டியர் என்பது தனிப்பதம் ஆகியது.
@@threedot709 அது அவ்வாறு அல்ல நண்பா ,பண்டையோர் என்பதனையை பாண்டியர் எனப்பட்டனர்,பின்னாளில் பாண்டாயர்கள் எனும் பெயர் தனி அரசுக்கு வழங்கப்பட்டது,அவ்வாறு பாண்டியர் எனப்பட்டோர்தான் ஆதி அரசு என்றால் பின்னாளில் உண்டான ஏனைய அரசுகள் பாண்டியரின் வம்சாவழியா இல்லையே,,,,,இராவண ஆட்சி கூட பாண்டியர் தொடர்பு உண்டா இல்லையே,,,,,அன்று பல அரசுகள் காணபட்டிருக்க கூடும் அதனை நாம் மறந்துள்ளோம்.,,,
Anna today "trunk creation studios" channel la oru video pathan athula avaga ஆதித்ய கரிகாலன் death pathi sonnaga but athu Nega sonna Mari ila, avaga konjam different aa sonnaga, so Nega antha video va pathu solluga anna plz
Bro enaku romba naala oru santhaegam ...epdi intha raja vamsam apdi onu uruvanathu ...yelamea normal people ah irukum bothu epdi specific ah oru thalaivana apovae mudivu panirupanga itha pathi konjam detail ah solunga bro
நன்று...
நல்ல ஆய்வு...சகோ...!
எதிரிகள்
குலை நடுங்க வைத்துக் கொண்டிருப்பது உங்களின் வரலாற்று மீட்சி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
Arun, your analysis viyakka vaikkiradhu. Your spontaneity is so great.
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
Arun anna, your welcome intro voice and after playing music give me a lot of goosebumps❤
Arun anna army hit like 👍
உண்மையை ஆராய்ந்து கூறியதற்க்கு மிக்க நன்றி அய்யா...🙏🙏🙏
தோண்டத் தோண்ட வரும் ஊற்றுப் போல எமக்கும் பல வரலாற்று உணமைகளை அறியத் தருகிறீர்கள் அருன் சுப்பர் . மேலும் தொடரவும் வாழ்த்துக்கள்
சோழர்களின் வரலாறு அருமையாக உள்ளது 👌💘
மதுராந்தகன் == மதுரையை வென்றவன்
நல்லது நண்பா😊! வரலாற்றையே யோசிக்க வைத்திவிட்டிர்கள் சிறப்பு 👍 நல்லது நண்பா அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துவிட்டீர்கள் நண்பா நன்றிகள் பல.... மிக அவசியமான ஒரு சிறப்பு மிக்க வரலாற்று பதிவு. நல்லது😊
தரமான படைப்பு அண்ணா 🔥
சிறப்பான பதிவு அண்ணா வேற லெவல் சோழர்களுடைய வரலாறு.
Bro romba naal aachi . But semma clarity ah information 🥰 keep rocking
வாழ்க தமிழ். புலி கொடி நமதே
சோழ தேடல் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் சகோ
Kandipa 3 times avathu kekkanum appothan mulumaiya puriyum.... Arumaiya pathivu .... Aduthan part sikiram pannuga .... Thanks ☺️😍
Super super👌Thank you so much for your information 🙏🙏 Your work well appreciated 👍👍👍keep going with good work 👍
Any video about Chozhas of yours always excites me..especially in ur voice and the bgm..super anna🔥
Very Nice Explanation Bro.... History mela Interest irukravangaluku ellam indha video oru Treat.
அருமையான பதிவு. உத்தம சீலி பற்றி நீங்கள் பதிவு போட்ட 4நாட்கள் முன்பு குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா trunk creation studios க்கு பேட்டியில் கூறியுள்ளார்
தங்களின் முயற்சிகளுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏
சோழர் பயணம் தொடரட்டும்
குடும்பத்துல குழப்பம் இருக்கும் பார்த்திருக்கிறேன் ஆனால் குழப்பமே குடும்பமாக இருப்பது நம்ப சோழ குடும்பம் தான் போல ஒரே பெயர் வச்சு ரெண்டு முன்னு தலைமுறைக்கு மேல சமாளிச்சிடாங்க ⚔️⚔️⚔️🏹🏹🏹🤔🤔🤔
Aadum maduranthagan and kandaraditan brothers lam Roomba mosam
11:27 As per history No record found about love or married life of Vanthiyadevan and kunthavai, we found only name of vanthiyadevan in Thanjavur Big temple as Husband of Kunthavai.... Even there is no record that Vanthiyadevan belongs to vallam or vanar clan...
True
Iduku ellam karanam Amarar Kalki tan..
@@aravinthkannan4399 ellam kalki yoda kusumbu😂
@@velkadamban 😂😂
@@aravinthkannan4399 kalki ye guessing than sonaru vanthiyathevan oda background sontha oor ah vachu than sollirkaru. Vanagulathu valavarayan vanthiyathevan nu and they is no proof for he got love marriage.
சோழ மன்னர்கள்....இளவரசர்களின் இள வயது மரண மர்மத்தின் பின்னணியில் பிராமணின் சூழ்ச்சி கண்டிப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது ....?
Information therinja sollunga bro
@@selvendraprakash4462
ஆரிய பிராமணன் தான் உணவில்... தீர்த்தத்தில்....பிரசாதத்தில்.... பாயாசம்.....
புளியோதரையில்...குடி நீரில்...விபூதியில் விஷம் கலந்து கொடுத்து கொன்று இருப்பான்....
என்பது என் யூகம்...!
ராஜகுல பெண்களின் கட்டுப் பாட்டில் சோழ மன்னர்கள்.... இருந்ததை .... அந்த பெண்களை கடவுள் பெயரால் ஏமாற்றி நம்பச் செய்து பாலில் கலந்து கொடுக்க செய்து இருப்பான்...!
உணவு சமைக்கும் நபர்களை கைக்குள் போட்டு இருப்பான்...!
@@subashbose9476 irukalam
@@subashbose9476 உண்மையாக இருக்கலாம் ஏனென்றால் பல்லவர் காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தை சோழர்கள் பெருமளவு குறைத்தனா் . ௮தனால் பிராமணர்கள் சதித்திட்டம் செய்திருக்கலாம்
@@subashbose9476 un yoogatha neeye vachukka...thulukka
Waiting for this part only.. thank u bro
Kundhavai and madhurandhagan name romba nala enaku confusion. Neenga dhan clear panninga. Nanri bro
Miga Miga Arumai! Vazhthukkal!
அருமை சகோதரே!!!!!
Phaa.. Vera lvl observation anna
Dark series la vara family tree ah vida bayangarama irukku🔥🤩
அருமையான பதிவு அண்ணா அடுத்த பதிவு எப்போது.....
சோழர்கள் 💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிகவும் அருமையான பதிவு 🙏
The Way how U explained CHOLA HISTORY is very interesting and informative, ARUN ANNA. Keep doing your work 👍
அருமை. மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்த சோழர்கள் போரில் கொல்லப்பட்டார்களா.இல்லை சதியால் கொல்லப்பட்டார்களா அண்ணா
கூறுவோம் கூறுவோம்
💪
Super Anna I am waiting for the video thanks for the video
Interesting bro...waiting for nxt vid..😍💖👌
Arumai sagooo miga miga thelivana varalatru pathivuuuu
Clear explanation🔥 thanks
Arumai.kathirukiren atutha kanoli.
Arun Anna... Ipdi paadila vitutu poita epadi... Waiting Anna...
Anna saivam vs vainavam fight in pirkala cholargalal varalarula sollunga.
Ipdilam twist vachitu mudikadhinga bro manasu kidandhu adichukudhu quick a next vid podunga
Same reaction
அருமையான பதிவு
Same waiting for next part. Keep going
Anuppa Gounder
அண்ணா கலப்பிரர் காலத்தில் இருந்த சோழர்கள் புகழ்சோழன், பார்த்தீப சோழர் இன்னும் பல சோழர்களை பற்றி கூறுங்
13:45 அரிஞ்செயன் அல்ல அதிராசேந்திரன்
சோழம் ❤❤❤
A good information Mr.Arun
அருமை...
As usual rocks
Great effort bro
Another great view 👌🏼
Bro, நம் மறைக்கபட்ட வரலாறு அல்லது நம் மீது திணிக்கபடும் வரலாறு பல உள்ளன அவற்றுள் நம் மன்னர்களின் ஆடைகள் மற்றும் போர் கவசங்கள் உட்பட
ஆயிரத்தில்ஒருவன் திரைபடத்தில் உள்ளது போன்ற அமைப்பை உண்மையெனில் தஞ்சை தமிழ் மன்னர்களின் ஓவிய அமைப்பு பிழையா ? அல்லது சிற்ப வேலைபாடுகளில் ( கற்சிற்பம், ஐம்போன்சிலை, .. )உள்ள அமைப்பு பிழையா,
பிழையான ஓர் அமைப்பை கற்பனை வடிவத்தில் மட்டும் ஏன் ஏற்படுத்தின்ன், அல்லது அவ்வமைப்பு உண்மைமெனில் ஏன் அவை மாற்றி திரையில் அளிக்கபடுகிறது. அப்படத்தில் அவர்கள் பல காலங்களாக மறைந்து வாழ்வதால் என்றால் சரியான புரிதல் அற்றவர்களுக்கு தம் தமிழ் மன்னர்கள் பற்றிய எண்ண்ம் அவ்வாறு தானே இருக்கும்.
நம் மன்னர்களின் உடையமைப்பு, போர் கவசங்கள் பற்றிய பதிவு உள்ளதா??
Bro unga videoku than waiting
Waiting for Part 2 bro
Hi Mr.Arun, recently there's a Stone inscriptions of Kulothunga Chola III period is out in Gomarangadawela, Trinco, Sri Lanka. Please refer it for your interest.
Anna nan unga number 1 fan unga video ellam mass
உத்தமசீலியின் மரணம் குறித்து பாண்டியர்களின் கல்வெட்டுக்களில்... வீரப்பாண்டியனை சோழன் தலைக் கொண்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது...
Hatsoff bro for your effort
வீரராசேந்திரனுக்கு ஒரு மகள் உள்ளார் .. மேலும் அவளின் கணவர் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன்.
ஒன்று அல்ல இரண்டு
Nicely explained👌
அருமை
ஒரு சோழகதுருள்ள எத்தன
சோழம் இருக்கோ ,, அது போல தான் இந்த சோழ வம்சாவழியும் போல ,,,,, அட போப்பா மண்ட சுத்துது எனக்கு ,,, இந்த சோழ வம்சாவழிய பத்தி தெரிஞ்சுக்க ஆச பட்டேன் பாரு என்ன சொல்னும் ,,அட போய்யா ,,, நொய்யல,,, ஆத்தி,,,,அடேய் ஒரு சோடா சொல்லுங்கடா நல்லாருப்பிய ,,,,,,
Romb naall kaaka vachidadhinga na 🤩🙏🙏🙏🙏
really superb.....
நண்பா!! ராமனுக்கு என்று குழந்தை பருவம், இளமை பருவம், காதல் போன்ற புராணங்களும் இயக்கியங்களும் இருக்கும்போது, ராவணனுக்கு ஏன் இல்லை. ராவணனுக்கு என்று காதல், சாகசங்கள் என்று ஒரு குறிப்பு கூடவா இல்லை. ராவணனின் இளமை காலத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள்! நண்பா!
இது தான் என் முதல் சந்தேகம் நண்பா,இத வாச்சியே தேடினேன்,இராமாயணம் இன்று உள்ளா சீரியல் போல அன்றய சீரியல்,,இதுவே என் கணிப்பு,.,இராமனின் சிதைவுகள் என்ன இருக்கு கூறுங்களேன்,,,,,இராமாயணம் தவிர,,,,.ஆனால் இரா வண்ணனுக்கு உண்டு ,....சரி ஏன் வனவாசம் போவதற்கு ஏன் தென் திசை வர வேண்டும்,,,,தென்திசையில் இராவணன் ஆட்சி அறிந்தெ உண்மை,....இராவணன் அரக்கனாகவே இருக்கட்டும் அவார் கொடுங்கோலன் என்பது கண்டிக்கதக்கது,,,,,ஏன் எனில் அன்று அவர் இடத்தில் மக்கள் நன்றாகதான் வாழ்ந்தனர்.,...இராவணனை பற்றி அறிய தாங்களே ஆய்வு செய்யுங்கள்,......
அசுரன் னு ஒரு புக் இருக்கு அதை படிங்க
அது ராவணன் தரப்பிலிருந்து ராமாயணம்
அருன் அண்ணா
இங்கு வாழ்ந்த மன்னர்களில்
ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்ரால் நீங்க யார சொல்லுவீங்க?
Thanks for your info bro
அண்ணா இந்த வீடியோவின் அடுத்த பாகம் எப்போது அண்ணா
அண்ணா ஆதி சோழர் பற்றி சொல்லுங்கள்
ஆதியில் சோழர்கள் இருந்தாரா என்பது சந்தேகமே.
@@தமிழ்பதவன்
ஆதியில் பாண்டியர்கள் தான் இருந்தார்கள்.
அவர்கள் சான்றும் இலக்கியங்கள் மட்டுமே கூற முடியும்
@@threedot709 அது சகோ பாண்டியர் அல்ல அதாவது பண்டயவர்கள் என்புதாலே அவ் அரசுகளை பொதுவாக பாண்டியர் என்கிறோம்,பிற்காலத்தில் தான் பாண்டியர் என்பது தனிப்பதம் ஆகியது.
@@தமிழ்பதவன்
பாண்டியர்கள் மற்றும் பண்டையவர்கள் வெவ்வேறு அரசுகளா
@@threedot709 அது அவ்வாறு அல்ல நண்பா ,பண்டையோர் என்பதனையை பாண்டியர் எனப்பட்டனர்,பின்னாளில் பாண்டாயர்கள் எனும் பெயர் தனி அரசுக்கு வழங்கப்பட்டது,அவ்வாறு பாண்டியர் எனப்பட்டோர்தான் ஆதி அரசு என்றால் பின்னாளில் உண்டான ஏனைய அரசுகள் பாண்டியரின் வம்சாவழியா இல்லையே,,,,,இராவண ஆட்சி கூட பாண்டியர் தொடர்பு உண்டா இல்லையே,,,,,அன்று பல அரசுகள் காணபட்டிருக்க கூடும் அதனை நாம் மறந்துள்ளோம்.,,,
சேர சோழ பாண்டியர்கள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்。
சங்ககாலத்தில் இருந்த
குறுநில மன்னர்கள் சிற்றரசர்கள் பற்றியும் பேசுங்கள்。
Chola king history super hit 👏😎🙏💪💪💪💪👑👑👑👑👑
Anna today "trunk creation studios" channel la oru video pathan athula avaga ஆதித்ய கரிகாலன் death pathi sonnaga but athu Nega sonna Mari ila, avaga konjam different aa sonnaga, so Nega antha video va pathu solluga anna plz
நன்று
Time Machine travel இருந்தா நல்லா இருக்கும்
Nandri Anna
Bro rmba kolampidichu... chart potu share pana nala irukum
Anna Burma tamilar pathi peasunga
ayyayyooo...ivlo twist irukku....enga mannu....
Kudumba varaipadam super bro
வந்தியத்தேவன் குந்தவை இருவருக்கும் குழந்தைகள் எத்தனை பேர்
Bro enaku romba naala oru santhaegam ...epdi intha raja vamsam apdi onu uruvanathu ...yelamea normal people ah irukum bothu epdi specific ah oru thalaivana apovae mudivu panirupanga itha pathi konjam detail ah solunga bro
Bro it is super
Watching this soon after finishing ponniyin selvan ❤❤❤
விஜயாலய சோழனின் முன்னோர்களான ரேநாட்டு சோழர்கள் பற்றி வீடியோ போடுங்க
விசயாலயன் சோழர் முன்னோர் ரேநாடு அல்ல
உறையூர் சோழர் தான் விசயாலன் முன்னோர் (பெரிய புராணம், வெடியரசன் வரலாறு)
Super ji ❤
Bro director. ranjith raja raja cholana pathi sonnathu unmaiya please ethapathi solluga
Anna veerapandiyan kannara dheva chozha va kuta konnu erugalam la
Bro talk about pallava Mannan bodhidharma
Koluthunga cholana na anabaya cholan in kadal pura
super anna..
Anna srilankala oru problem podudu .ennenna ,srilankavin mutha kuddigal thamilargala ,singalavargalanu.ada pathi sollungalen
Bro enda video la first place la ouru Sela irruka adhu endha uryu
Anna enga eruku soluga anna plz
Antha What's up gurop link opan agala anna yen?? Plzz
Kundhavai piratiku - vandhiyadhevan ku kulandhigal illaya nanba
👍👍👍👌👌👌...
அற்புதமான பதிவு நண்பா