உம்மை பாடுவேன் பாடுவேன் song ||

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Lyrics&Melody.Sung By.Rev. S.R.John&Delsiya john.Music&Mix Mastering.V.RajeevHaran.Living Stream Recording Studio. Nadaswaram. D Balasubramani.(India)Choirs.P.Suluxe.
    பாடல் வரிகள்.
    உம்மைப் பாடுவேன் பாடுவேன் பாடுவேன் நித்தம் தேடுவேன் தேடுவேன் தேடுவேன்
    1. அழகில் சிறந்த தெய்வம் நீரே இயேசுவே
    அன்பின் மொத்த உருவம் நீரை இயேவே -2
    கருணை உள்ளம் கொண்ட தேவன் இயேசுவே -2
    கண்ணீர் துடைக்கும் நல்ல தேவன் இயேசுவே -2
    2. மரண இருளில் நடந்து வந்தேன் இயேசுவே -2
    மீண்டும் ஜீவன் தந்துவிட்டீர் இயேசுவே- 2
    பாவம் போக்கும் பரிசுத்த தேவன் இயேசுவே - 2
    சாபம் நீக்கும் நல்ல தேவன்
    இயேசுவே -2
    3. ஆசீர்வதிக்கும் அன்பு தேவன் இயேசுவை - 2
    பெருக செய்யும் பெரிய தேவன் இயேசுவை -2
    இடம் கொள்ளாமல் போகும் மட்டும் இயேசுவே -2
    பழுக செய்வீர் பெருகச் செய்தீர் இயேசுவே

КОМЕНТАРІ • 44