Aaviyanavare || Sathursan Samuel || Official Video || Tamil Christian Song 2021

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • All glory to Jesus Christ..
    Lyrics, tuned & sung by Bro.Sathursan Samuel
    Music Produced & arranged by Harald Sathiyaseelan
    Mixed & mastered by Markson S
    Recorded @ HS Gospel Recordings, Batticaloa Srilanka
    Video Credit:
    Cinematography by Iyon Gospel Productions
    Visual Edited by Stephen Jebanesan
    Poster Designed by Rubesh
    Choir:
    Christina Chandrakumar
    Thanuka Yohanathan
    Joanna Ragunath
    Markson Sathiyaseelan
    BIG THANKS TO:
    Pas.Kumaran
    Pas.Ezekiel Sapesan
    Rev.S.Philip Sivakumar
    Bro.Sujeevan
    Bro.Francis
    Bro.Abraham
    Ajai Rajah

КОМЕНТАРІ • 238

  • @sathursansamuel7470
    @sathursansamuel7470  2 роки тому +7

    The spirit that rules me
    The spirit who rules us
    The spirit who rules universe
    Holy spirit - our
    Spirit..... Spirit..... - 2
    Spirit.....
    Worship..... worship..... - 2
    Worship.....
    It is the spirit who guides me in all truth
    This is the way to walk in it
    The spirit who guides me
    Sealed for the day of redemption
    The given spirit.....
    The seal who is ours
    Wisdom understanding counsel
    And power he is the spirit who gives
    The gifts and fruits are in me
    Spirit of revelation
    That you are my child
    He is the spirit who bears witness forever
    Spirit.....
    Our mother is my Saint
    The spirit that breaks the lumps and breaks the yokes
    The spirit who removes sins
    And removes curses
    That helps me in my weaknesses
    He is my spirit
    He who lives in me forever

  • @jenijeni80
    @jenijeni80 2 місяці тому +1

    Very nice song bro 🥳🥳

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 роки тому +15

    என்னை ஆளும் ஆவியானவரே 👍
    நம்மை ஆளும் ஆவியானவரே
    அகிலம் ஆளும் ஆவியானவரே 🌎
    பரிசுத்த ஆவியானவரே - எங்கள்
    ஆவியானவரே ஆவியானவரே-2
    ஆவியானவரே 🤍
    ஆராதனை ஆராதனை - 2
    ஆராதனை 👏
    - என்னை ஆளும்
    1
    சகல சத்தியத்திலே என்னை 🙏
    வழி நடந்திடும் ஆவியானவரே
    வழி இது இதிலே நடவென்று
    என்னை நடத்தும் ஆவியானவரே
    மீட்பின் நாளுக்கென்று முத்திரையாய் அளிக்கப்பட்ட ஆவியானவரே
    எங்கள் முத்திரையானவரே 👍
    - ஆவியானவரே
    2
    ஞானமும் உணர்வும் ஆலோசனையும்
    பெலனும் தரும் ஆவியானவரே
    வரங்களும் கனிகளும் என்னில் வெளிப்படுத்திடும் ஆவியானவரே
    நீ என் பிள்ளையென்று 🙂
    நித்தம் நித்தம் சாட்சி சொல்லும் ஆவியானவரே
    எங்கள் தாயான என் தூயரே 🤍
    - ஆவியானவரே
    3
    கட்டுகளை உடைத்து நுகங்களை
    முறித்திடும் ஆவியானவரே 👍
    பாவங்களை போக்கி சாபங்களை நீக்கிடும் ஆவியானவரே 🤍
    என் பெலவீனங்களில் எனக்கு உதவிடும் என் ஆவியானவரே 🙏
    என்றென்றும் என்னில் வாழ்பவரே
    - ஆவியானவரே

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 Місяць тому

    சூப்பர் பாடல் ஐயா ஆமென் 🙏

  • @jenijeni80
    @jenijeni80 3 місяці тому +1

    🙏🏻Super bro this song🥳

  • @SelviPackiaraj-kp8jb
    @SelviPackiaraj-kp8jb 14 днів тому

    சூப்பர்.ஐயா

  • @pratheepanpirathi142
    @pratheepanpirathi142 3 роки тому +12

    ஆவியனவரின் அன்பை வெளிப்படுத்துவது மட்டும் அல்ல ஆவியானவர் ஒரு தேவ பிள்ளைக்கு எதற்காக அருளப்பட்டிருக்கிறது என்பதை ஆழமாக வெளிப்படுத்தும் வல்லமையான பாடல் நன்றி ஆண்டவரே என்னும் எங்கள் சகோதரரை உம்முடைய ஞானத்தால் நிரப்பும் யேசுவின் நாமத்தில் ஆமேன்.

  • @PaulRaj2211
    @PaulRaj2211 5 місяців тому +2

    இந்தப் பாட்டு எனக்குப் பிடிச்சிருக்கு... ஆவியானவரை வல்லமையாகவோ அபிஷேகமாகவோ அக்கினியாகவோ சித்தரிக்காம.. அவரை அன்பானவராகவும் துணையாளராகவும் மகிமைப்படுத்தி பாடுகிற பாடல்.❤

  • @pirakashpirakash8874
    @pirakashpirakash8874 5 місяців тому

    Vera leval song 🎵 🎶 😍 ❤❤❤❤

  • @cvmstephencvm4689
    @cvmstephencvm4689 10 днів тому

    Nice song brother thanks glory to Jesus

  • @roshansri324
    @roshansri324 3 роки тому +13

    அருமையான குரல் ஆசீர்வாதமான பாடல். கடவுள் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக. God bless you

  • @joshuajoshu1747
    @joshuajoshu1747 3 роки тому +9

    இந்த கடசி நாட்கலில் ஆவியானவரின் முக்கியத்துவத்தை உனர்த்தும் மிக அருமையான பாடல் நன்றி சகோ கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பார்
    (திருச்சபையின் ஜீவ சுவாசம் ஆவியானவர்)

    • @sathursansamuel7470
      @sathursansamuel7470  3 роки тому

      Thank you brother.god bless you

    • @sankars6889
      @sankars6889 7 місяців тому

      Amen thank Jesus nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏 🙏 🙏 Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯 Amen Amen Amen

  • @lakshikatamilsinger7440
    @lakshikatamilsinger7440 15 днів тому

    Glory to Jesus

  • @lesimachitrar.4107
    @lesimachitrar.4107 6 місяців тому

    Very nice to listen that song

  • @lakshikatamilsinger7440
    @lakshikatamilsinger7440 2 місяці тому

    Amen 🙏 nice song

  • @suthaphilip3566
    @suthaphilip3566 3 роки тому +8

    சுதர்சன் தம்பி சூப்பர் பாடல். ஐயா உங்களை தேவன் மேலும் உயர்த்தத்துவார். ஆமென்
    பொத்துவில் போதகர் அம்மா பிள்ளைகள் ஐயா யாவரும் வாழ்த்துகிறோம். ஆமென்.

  • @roshaaysha6407
    @roshaaysha6407 2 місяці тому

    Blessing song.....❤❤

  • @anusuyavikram2264
    @anusuyavikram2264 2 роки тому +3

    மிகவும் அழகான ஆசிர்வாதமான பிரமாதமான ஆவிக்குரிய பாடல் வரிகள் மற்றும் ராகத்தில் அபிஷேகம் உள்ளது இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக ஆமென்

    • @anusuyavikram2264
      @anusuyavikram2264 2 роки тому +1

      அல்லேலூயா ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 3 роки тому +8

    மிகவும் சிறப்பான, ஆவியானவரைக் குறித்த அபிஷேகம் நிறைந்த பாடல். வாழ்த்துக்கள் பாஸ்டர் சதுர்ஷன்.

  • @pathupathu7137
    @pathupathu7137 4 місяці тому +1

    இது மிகவும் அழகான பாடல் 😋

  • @estherjohn3357
    @estherjohn3357 3 роки тому +6

    நன்றி இயேசப்பா.தம்பிக்கு கொடுத்த வரங்களுக்காக

  • @georgewashington3556
    @georgewashington3556 2 роки тому +3

    என்ன சொல்ல தெரியல bro kangal குலமாகுது 👍👌👏🎶❤️💕

  • @pathupathu7137
    @pathupathu7137 3 місяці тому

    Super

  • @JebyIsrael
    @JebyIsrael 3 роки тому +14

    Beautiful song Sathursan! Do more for Christ... ❤

  • @tharsh....daniel7725
    @tharsh....daniel7725 3 роки тому +7

    நம்மை ஆளும் ஆவியானவரே wow superb lyrics and your voice amazing god blessing more more times pastor.. Keep it up and thank you so much endayaar team god blessing your ministry 👍👍👍

  • @puthumai309
    @puthumai309 2 роки тому

    இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னம் இடைப்படுவதை உணர்கிறேன்.
    ஆமென் அல்லேலுயா.

  • @pathupathu7137
    @pathupathu7137 4 місяці тому +1

    Super song 🎉👌👌👌👌✋🏾

  • @pas.s.vijayaraj2621
    @pas.s.vijayaraj2621 3 роки тому +6

    அருமையான பாடல்.வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையான தாக இருக்கிறது வெளிப்பாட்டோடு தம்பி பாடுகின்றீர்கள் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc 3 місяці тому

    🚶✝️🔥Amen🔥✝️🕊️🇲🇾🇲🇾

  • @kirushnipakkiyaraja1114
    @kirushnipakkiyaraja1114 2 роки тому +2

    அருமையான பாடல் அண்ணா... எல்லா புகழும் தேவனுக்கே... உங்க வாழ்க்கையை நம் தேவன் உயத்த போகிறார் என் அன்பான சகோதரனே...

  • @bro.v.sathyan.5318
    @bro.v.sathyan.5318 3 роки тому +3

    அருமையான பாடல் மற்றும் இசை தேவ பிரசன்னத்தோடும் ஜெபத்தோடும் பாடியுள்ளீர்கள். இனிவரும் காலங்களில் உங்கள் பாடல்கள் கிறிஸ்தவ தொலைக் காட்சிகளிலும் வெளிவரும்.தேவனுக்கே மகிமை.

  • @thanasanthanthanasanthan4212
    @thanasanthanthanasanthan4212 2 роки тому +2

    அண்ணா பாடல் அருமையான பாடல் அபிஷேக பாடல்

  • @antonramesh1578
    @antonramesh1578 3 роки тому +5

    அருமை மகன் உங்கள் பாடல்
    மிகவும் அருமை சூப்பர்
    உண்மைதான் நம்மை ஆளும்
    ஆவியானவர்

    • @sathursansamuel7470
      @sathursansamuel7470  3 роки тому

      Thank you Appa. God bless you

    • @kirisru
      @kirisru Рік тому

      லவர் சுவாமி வீடியோ சாங்

  • @josapathsivalojan7958
    @josapathsivalojan7958 3 роки тому +6

    Vera level song pastor Lord is with you

  • @bro.v.kumaran2540
    @bro.v.kumaran2540 3 роки тому +9

    Lord Jesus christ bless you Pastor.

  • @roshaaysha6407
    @roshaaysha6407 2 місяці тому

    Please karaoke with this song❤❤. Hallelujah 💖

  • @pidolintiffa1039
    @pidolintiffa1039 2 роки тому

    ஆவியானவரின்
    பிரசன்னத்தை உணரவைத்த
    பாடல் கத்தர் மகிமையாய் உங்களை
    உயத்துவார்
    அனேகபாடல்கள். வெளிவர வாழ்த்துகிறேன்
    கத்தர் நன்மையினால் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @lesimachitrar.4107
    @lesimachitrar.4107 6 місяців тому

    Good voice bro

  • @stanlyshara.
    @stanlyshara. 3 роки тому +8

    Sathursan.... amazing lyrics..
    & Your voice really nice brother 💗Carnatic music 🎶...
    Super super super ❣️

  • @c.solomon8148
    @c.solomon8148 3 роки тому +5

    Wonderful song pastor sathursan Samuel

  • @sinthudebora9106
    @sinthudebora9106 3 роки тому +6

    Fire 🔥💫
    God bless you sathu 💫
    Do it more for Christ 🙏❤️

  • @s.piravin4782
    @s.piravin4782 3 роки тому +6

    Nice Anna
    God bless you

  • @gloryankumaran4528
    @gloryankumaran4528 3 роки тому +8

    Another beautiful Composition by Samuel Anna and excellent Music by Harald anna.May God bless the whole team.

  • @jeyagowri4918
    @jeyagowri4918 Рік тому

    Judy எங்கள் குடும்பத்தை இலட்சியம் ஆவியானவரே ஆமென்

  • @josapathsivalojan7958
    @josapathsivalojan7958 3 роки тому +7

    The Spirit of the Lord GOD is upon me; because the LORD hath anointed me to preach good .....super song pastor

  • @aarosaaros8838
    @aarosaaros8838 2 роки тому

    உங்கட பாட்டுலயே மிகவும் பிடித்த பாடல் அண்ணா இந்தபாடலைகேட்கும்போது தேவஆவியானவரின் பிரசன்னத்தை உனரக்கூடியதாய் உள்ளது இன்னும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @haraldsathiyaseelan7542
    @haraldsathiyaseelan7542 3 роки тому +3

    Very Happy to have worked on this song.♥️ God bless you Pas.Sathursan Samuel

    • @sathursansamuel7470
      @sathursansamuel7470  3 роки тому

      I'm also happy to have worked to you @Harald Sathiyaseelan. God bless you.

  • @hepsihepsipa5152
    @hepsihepsipa5152 3 роки тому +3

    Amen amen amen 🙏😇🙌💐

  • @sumansikkaljebaveedu5009
    @sumansikkaljebaveedu5009 Рік тому +1

    Engal Parisutha aaviyaanavare

  • @gifrinbrehony
    @gifrinbrehony 2 роки тому +3

    Nice Worship song👍

    • @sathursansamuel7470
      @sathursansamuel7470  2 роки тому +1

      Thank you sister.god bless you ua-cam.com/video/M1i-_CHCmFA/v-deo.html

    • @gifrinbrehony
      @gifrinbrehony 2 роки тому

      ua-cam.com/video/IZ_WhtlO8KI/v-deo.html

  • @mutrilumjeyamministries4086
    @mutrilumjeyamministries4086 3 роки тому +4

    Glory to be God Amen

  • @gwroshanth
    @gwroshanth 3 роки тому +5

    Thank you for the wonderful Song & God bless you!

  • @pathupathu7137
    @pathupathu7137 3 місяці тому

    Nandri Jesus nandri Jesus

  • @princem9573
    @princem9573 2 роки тому +2

    Super Super Super .No chance to beat this song for a long day

  • @gaminijayantha6706
    @gaminijayantha6706 3 роки тому +4

    Praise the Lord Jesus...
    You are very gifted by the Holy Spirit
    Holy Spirit leads and use you..
    Praying for you...You will be one of great Singer in Jesus..
    God bless you

  • @sthevaseelan9635
    @sthevaseelan9635 3 роки тому +4

    Amen praise the lord Jesus Christ 🙏
    God bless you 🙏
    Great job 👌

  • @dineshrajs5844
    @dineshrajs5844 2 роки тому

    இயேசப்பா உமக்கு நன்றி ஆண்டவரே

  • @vijevije474
    @vijevije474 3 роки тому +2

    நைஸ் song

  • @flockofjesuschurch214
    @flockofjesuschurch214 3 роки тому +2

    Super song , God bless you

  • @apy1.0-boss97
    @apy1.0-boss97 2 роки тому

    கர்த்தர் நம்மைக் காத்துக் கொள்ள கொழ்பவர் எப்போது நமக்கு எது தேவை அதை அப்படியே தருவார்
    இந்த நேரத்தில் எங்களுக்கு நமக்கு இந்த பாடல் மிகவும் அவசியம்தான் நன்றி நன்றி சகோ இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @trendingceylonboy
    @trendingceylonboy Рік тому

    Aaviyanawar song ketka ketka aasaiya iruku bro.... parisutha aavi iraguwathaga...amen.alleluya..

  • @mariyadosst9038
    @mariyadosst9038 Рік тому

    ஆமேன் அல்லேலுயா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் மிகவும் அருமை அருமை ❤🌹🙏

  • @jasujasu8417
    @jasujasu8417 3 роки тому +4

    GOD BLESS YOU PASTER VERRY NICE SONG👌

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 2 роки тому +1

    MY FAVARET SONG SUPAR PASTAR

  • @niraniyasiva4557
    @niraniyasiva4557 2 роки тому +1

    Anna very nice song anna...
    Enakku unga song kerka rompa rompa pidikkum anna...
    So, cute anna 👌👌👌👌👍👍

  • @glorytojesus4761
    @glorytojesus4761 3 роки тому +3

    Super bro congratulations God bless you

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 роки тому +3

    Wonderful song Brother sathursan
    Beautiful lyrics ❤️
    Harald you did great job
    God bless you brothers🙌❤️

  • @matheesdavid3956
    @matheesdavid3956 3 роки тому +3

    Nice song and super Voice god bless you

  • @Casper_J
    @Casper_J 3 роки тому +3

    Praise the lord.
    Nice arrangement @Harald Sathiyaseelan anna

  • @sivaranjanmathanraj158
    @sivaranjanmathanraj158 3 роки тому +2

    Amen❤️❤️❤️❤️❤️
    எங்கள் தாயான என் தூயரே
    Jesus Christ bless you NANPAA

  • @deendeenkumar1403
    @deendeenkumar1403 2 роки тому +1

    Amen Appa

  • @ADK-Thinu001
    @ADK-Thinu001 3 роки тому +4

    praise the lord 🔥🌺

  • @sankars6889
    @sankars6889 7 місяців тому

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen 🙏🙏🙏🙏💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen yesu appa Amen Amen Amen ❤

  • @nishanratnam9542
    @nishanratnam9542 3 роки тому +2

    Really Nice Thank you jJESUS...🙏🙏💯💯💯❤️❤️❤️

  • @kajinthathisa4354
    @kajinthathisa4354 2 роки тому +1

    Nice song and God bless ministry work brother 🎅😇🙏

  • @s.ezekielsapesan2290
    @s.ezekielsapesan2290 3 роки тому +3

    Praise the lord.
    Glory to jesus

  • @johnvino3884
    @johnvino3884 3 роки тому +2

    AMEN
    Thank you lord

  • @markmorris7438
    @markmorris7438 3 роки тому +4

    Great job brothers! blessings to whole team!! Do more!❤🔥

  • @dineshwaran6277
    @dineshwaran6277 3 роки тому +3

    Super thampi..God bless you..

  • @tabithatabi3511
    @tabithatabi3511 2 роки тому +1

    All Glory to God Jesus Christ 🙏🏻🙏🏻

  • @sankars6889
    @sankars6889 6 місяців тому

    Wonder song pastor sathursan samvel god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohansega9812
    @mohansega9812 Рік тому

    Welcome Holly sprite, Amen everything Jesus Christ. Jesus Christ coming soon, Are you ready everyone??? Wonderful spiritual song brother❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pathupathu7137
    @pathupathu7137 4 місяці тому +1

    கர்த

  • @savithrisundaran5856
    @savithrisundaran5856 2 роки тому +1

    Beautiful song to glorify the holy spirit very very melodious voice God bless you and your ministry brother

  • @Dilaxsan18
    @Dilaxsan18 3 роки тому +4

    God Bless you pastor

  • @joannaragunath7530
    @joannaragunath7530 3 роки тому +3

    Well done pastor god bless you👍

  • @christinachandrakumar7878
    @christinachandrakumar7878 3 роки тому +3

    Beautiful song brother God bless you paster and
    Music production also superb congrats Harald.
    May God bless you 😇

  • @tennytijoy8230
    @tennytijoy8230 5 місяців тому

    Amen hallelujah glory to god amen

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 роки тому +2

    Amen thank you holy spirit

  • @samuelfreddy6284
    @samuelfreddy6284 3 роки тому +3

    Wonderful song
    jesus bless you brothers

  • @lesimachitrar.4107
    @lesimachitrar.4107 6 місяців тому

    God is anointed me through this song❤

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 2 роки тому +1

    SONG VERI VERI VERI VERI GOOD SUPER ENGLISH LO LETARNG ERUNDHA ENNU NALLARKUM

  • @chiyaminichiyamini734
    @chiyaminichiyamini734 3 роки тому +1

    Amen.god.bless.you

  • @sapthiseelan4816
    @sapthiseelan4816 3 роки тому +3

    Really amazing song ❤🙏🔥💯✝️

  • @judeanthony3660
    @judeanthony3660 3 роки тому +2

    Good job 👍👌👌👌 keep it up, God bless you more and more....

  • @dayakarn1745
    @dayakarn1745 3 роки тому +1

    nice sung glory to god nice voice n tune

  • @JESUSTHANU1225
    @JESUSTHANU1225 3 роки тому +4

    Nice thampi 👍

  • @rabhiministries5886
    @rabhiministries5886 3 роки тому +1

    Praise the lord brother,song is really heavenly word's and voice,Holy spirit anointed full song brother, jesus use them continue your worship journey

  • @pathupathu7137
    @pathupathu7137 3 місяці тому

    R
    T
    I
    L

  • @thanukanthyfc8108
    @thanukanthyfc8108 3 роки тому +3

    Good Job brother God Bless You.