சித்ரா அண்ணே, இந்த பேட்டில நீங்க குறுக்கீடே பண்ணல, ஆனா கவிஞர் மிக அற்புதமா பேசிருக்காரு. அவர் இறைவன் பாதம் தொட்டார் என்பது இன்றுதான் தெரிந்தது. வாழ்க நீ எம்மான், இன்றோர் கொடை எமக்கும் கொடுத்தாய் என தமிழ்த்தாய் வாழ்த்த, நானும் வணங்குகிறேன். லட்சுமி டொராண்டோ கனடா
Pirai Soodan Ayya You have a divine soul Among poets you are sole You are proficient in Tamil sol Tamil words live in all your cell Meeting you makes anyone well
பிறைசூடன் முன்னொரு நாள் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். டப்பிங் படத்திற்கு என்னை பாட்டெழுத கூப்பிட்டார்கள் திரையில் ஒரு heroine bikini காட்சியை ஓட விட்டு இலக்கிய நயத்துடன் பாட்டெழுத சொன்னார்கள். நான் அந்த காட்சியை பார்த்து விட்டு.. இந்த காட்சிக்கு இலக்கியமாக எல்லாம் பாட்டெழுத முடியாது. வேணும்னா இத வச்சிக்கொங்க.. " டவலு டவலு டவலு டவலு டவலு பேபி.. டவலு மட்டும் இல்லாங்காட்டி அமுலு பேபி.. " இந்த காட்சிக்கு இது போதும் ன்னு கடுப்பாய்ட்டாராம்.
கவிஞர் பிறைசூடனின் சொற்களிலே எப்பொழுதும் லேசான வெறுப்பும் மற்றவரை கேலி செய்யும் ஒரு இழையும் கலந்தே வருகின்றது. ஆனால் அது ரசிக்கிறமாதிரிதான் உள்ளது. மிகச்சிறப்பாக சோதிடம் பார்ப்பார் என்று கேள்விப் பட்டுள்ளேன். அதைப் பற்றி சித்ரா லக்ஷ்மணன் சில கேள்விகள் கேள்விகள் கேட்டிருக்கலாமே?
ஐயா, கவிஞர் வாலி 15 ஆயிரம் திரை பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் ஏன் தமிழ் திரையுலகம் அவருக்கு உரிய கின்னஸ் சாதனையாளர் விருது கிடைக்க முயற்சி செய்யவில்லை? சின்னப்பர் பெருமள். மலேசியா
Pirai Soodan's normal conversation itself is replete with mild digs, mocking & satire. He doesn't spare any one, big or small, himself included. The problem is that many of his " victims" may not take them, kindly. Besides, is there any one with a big heart to admit that the "other" person is wiser than him, save Vali ? Possibly not. Life is serious.People use to be serious.There could be only a few wise people to relish & admire light hearted humor, like his Guru Vali. Probably, he must have lost more chances than he might have got. Hope, he admits.
mr piraisoodan, You are too open. You should have attended the award receiving function orgnaised by J Madam when she was CM. You should capitalise the opportunity when it knocks at your doorsteps.
Chitra sir Make an interview with legend Editor lenin sir. And Coronanithi Tamiz Inam azitha thirutu ayokiya kammunati velaikarargalai asinga padutha vendam illai.
This interview is not like you other interviews sir.. He himself projecting as an good human being but I don’t think so he his. I can see some stomach burning against so many great peoples one like ARR.
This man has so much of negativity. Anything or anyone, he starts with the negative side. Later traces something tiny thing of positivity. Hope this negative energy doesn’t affect Chitra. The thing I learned is not be negative like Piraisoodan.
சித்ரா சார் அவர்கள் பேட்டி காணும் விதம் அருமை. கவிஞர் அவர்களை பேச விட்டு ரசிக்கிறார். குறுக்கீடு இல்லை என்பது சிறப்பு.
தமிழ் கவிதைக்காக மட்டுமே பேச்சும் எழுத்தும் சிந்தனையும்
வளைந்து கொடுக்கும் .
சங்கப்புலவர் நக்கீரர் போல் நெஞ்சுரம்
உண்மைகளை ஓரளவுக்கு மறைக்காமல் பேசுவது அற்புதம்.பொய்யும் பித்தலாட்டமும் தொற்றிக்கொண்டால் கலைஞன் அழிவது திண்ணம்
கவிஞர் பிறைசூடன் அவர்களின் மறைவிற்கு ஆழ் ந்த இரங்கல் தங்களின் பாடல்களால் என்றென்றும் எங்கள் நெஞ்சங்களில் வாழ்வீர்கள்
To
கலைஞரின் கலைஞானமும்,கவி பேச்சும் அற்புதமானது
ஆகச் சிறந்த நேர்காணல் கபிலர் விருது வென்ற பிறைசூடன் அவர்களது அனுபவங்களை சொன்ன விதம் அருமை
எனக்கு மகா கவி காளிதாஸ் தான் ஞாபகம் வருகிறது
🌟 பிறைசூடன் தான் கடந்து வந்த பாதையை நகைச்சுவை ததும்ப பதிவு செய்திருக்கிறார். மிக அருமையான நேர்காணல். நேரம் போனதே தெரியவில்லை அத்தனை சுவாரசியம்.
Visiting Card - முகவரி அட்டை
. சரியான தமிழ் வார்த்தை.
நன்றி அய்யா.
பொட்டு தங்கமே!! கவிஞன்...👍@4:45
அருமையான நேர்காணல்.யதார்த்தமான வார்த்தைகள்
அஞ்சுததாய் கருக்குவளை அமிழ் தை சுமந்து
ஐந்து முறை திருக்குவளை அரசை சுமந்து. அருமையான வரிகள்
கவிஞர் பிறைசூடன் அவர்கள் கவிஞர் வாலி அவர்கள் பற்றி 9:53 🔥❤
மிகச்சிறப்பான நேர்காணல். ஒரு மாதம் தொடரக்கூடிய அளவுக்கு விரிவாகப்பேசினாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்
சரியாக சொன்னீங்க சகோ
சித்ரா அண்ணே, இந்த பேட்டில நீங்க குறுக்கீடே பண்ணல, ஆனா கவிஞர் மிக அற்புதமா பேசிருக்காரு. அவர் இறைவன் பாதம் தொட்டார் என்பது இன்றுதான் தெரிந்தது. வாழ்க நீ எம்மான், இன்றோர் கொடை எமக்கும் கொடுத்தாய் என தமிழ்த்தாய் வாழ்த்த, நானும் வணங்குகிறேன்.
லட்சுமி
டொராண்டோ
கனடா
எதார்த்தமான கவிஞர்..
இவருடைய அனுபவங்கள் கேட்க மிக வும் இனிமையாக உள்ளன!
வாழ வைத்த இளையராஜாவை தவிர அனைவருமே நல்லவர்கள் , வல்லவர்கள் உங்கள் பார்வையில்( நேரடியாக நானே இதைப்பற்றி தங்களிடம் விவாதித்திருக்கிறேன்)
நல்ல அற்புதமான பேட்டி கவிதை போலவே பேட்டியும் சுவையானது
Pirai Soodan Ayya
You have a divine soul
Among poets you are sole
You are proficient in Tamil sol
Tamil words live in all your cell
Meeting you makes anyone well
மு.மேத்தா& பிறைசூடன் இருவரும் இரட்டை அர்த்தத்தில் பாடல் எழுதியதே கிடையாது.
பிறைசூடன் முன்னொரு நாள் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். டப்பிங் படத்திற்கு என்னை பாட்டெழுத கூப்பிட்டார்கள் திரையில் ஒரு heroine bikini காட்சியை ஓட விட்டு இலக்கிய நயத்துடன் பாட்டெழுத சொன்னார்கள். நான் அந்த காட்சியை பார்த்து விட்டு.. இந்த காட்சிக்கு இலக்கியமாக எல்லாம் பாட்டெழுத முடியாது. வேணும்னா இத வச்சிக்கொங்க.. " டவலு டவலு டவலு டவலு டவலு பேபி.. டவலு மட்டும் இல்லாங்காட்டி அமுலு பேபி.. " இந்த காட்சிக்கு இது போதும் ன்னு கடுப்பாய்ட்டாராம்.
நக்கீரன் கோபால் குரலும் பிறைசூடன்அவர்களின் குரலும் ஒன்று போல் உள்ளது.
கவிஞர் பிறைசூடனின் சொற்களிலே எப்பொழுதும் லேசான வெறுப்பும் மற்றவரை கேலி செய்யும் ஒரு இழையும் கலந்தே வருகின்றது. ஆனால் அது ரசிக்கிறமாதிரிதான் உள்ளது. மிகச்சிறப்பாக சோதிடம் பார்ப்பார் என்று கேள்விப் பட்டுள்ளேன். அதைப் பற்றி சித்ரா லக்ஷ்மணன் சில கேள்விகள் கேள்விகள் கேட்டிருக்கலாமே?
உண்மையே
MGR கவிதை அதி அருமை.....
Arumai ! Fantastic 👌👌👌👌👌👌👌👌
மனம் கவர்ந்த கவிஞர் .
அருமையான பதிவு
அருமை அழகு
கவிஞர் பேச்சில் மயங்கி சித்ரா சார் வாயடைத்து ரசிக்கிறார்
Piraisoodan really simplely super man
23:20, தாசில்தார் வீட்டு நாய் செத்தால் ஊரே போய் கேட்கும், ஆனால் தாசில்தார் செத்தால் ஒரு நாய்கூட போகாது.
அருமை சார்
அருமையானவார்த்தை சார்
ரொம்ப அருமையான நிகழ்ச்சி அடுத்த பதிவு எப்போதும் சார் வரும்.
Great Kavingare. Aptly questioned Vaali.
I really love you Sir. Simple and Frankly
நீங்க வாலியின் மறுபக்கத்தை சொல்லியது குற்றமில்லை குறையில்லாத மனிதனில்லை
ஐயா, கவிஞர் வாலி 15 ஆயிரம் திரை பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் ஏன் தமிழ் திரையுலகம் அவருக்கு உரிய கின்னஸ் சாதனையாளர் விருது கிடைக்க முயற்சி செய்யவில்லை?
சின்னப்பர் பெருமள். மலேசியா
அந்த வேதனை எனக்கும் இருக்கு சார் 😏🤔
Fantastic interview. I am from Piraisoodan sirs’ native place
@8:57 that mimicry is really cute, Pirai sir😂👌
நீங்கள் எழுதிய பாடல்கள் அடங்கிய புத்தகம் இருக்கா?
Great lyricist .
பொட்டு தங்கம்அருமை
சூப்பர்
Great பிறைசூடன்
நல்ல பேட்டி சார்
Part-4 missing?
Best ever interview...
Speech very fentablous
10. வாலி அய்யா
Your take on late Vaali is both nice and hilarious 👌✋
Very interesting memories
10:30 the great vaali sir...
Nandri 👍🙏🏻
@@hariprakash4604 ha ha i cmnt one year ago
I am not sure if its only for me, But I believe 100% i have seen these interview long back. Are they doing re-telecasting of same.
Some of the responses he already shared in other interviews
Pirai Soodan's normal conversation itself is replete with mild digs, mocking & satire.
He doesn't spare any one, big or small, himself included. The problem is that many of his " victims" may not take them, kindly.
Besides, is there any one with a big heart to admit that the "other" person is wiser than him, save Vali ? Possibly not.
Life is serious.People use to be serious.There could be only a few wise people to relish & admire light hearted humor, like his Guru Vali.
Probably, he must have lost more chances than he might have got. Hope, he admits.
Very true. I was also thinking like that...
I have been interuppted by atleast 10 ads inbetween. it took away my interest in watching this interview. kindly work on it!
Nice speech
mr piraisoodan, You are too open. You should have attended the award receiving function orgnaised by J Madam when she was CM. You should capitalise the opportunity when it knocks at your doorsteps.
Eagerly waiting for the next episode
Panam panam adhuilaai idhuillai Mahakavi Bharathiyar vazhkaiyail illatha sogangala... 🙏
👌👍
9:28 valli topic
Yevvalavu neram aanalum ketkalam
பாடல்கள் எழுதி தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விட்டார். இன்னும் இவர் Wikipedia பார்க்கவில்லை...
Chitra sir Make an interview with legend Editor lenin sir. And Coronanithi Tamiz Inam azitha thirutu ayokiya kammunati velaikarargalai asinga padutha vendam illai.
Piraisudansuperspech
Dont stop his interview
Your speech is very funny
Nice interview
10.50 👍👍👍
30.12.2020
Sankar Ganesh please
Rajini politics matter enna aachu sir 🌷🌷🌷edited ah
What was the question about Rajni's politics entry?
Sema interesting and funny Interview..
Poddu tanggem aniyathee kaddi tanggem than kilo ,kanekkil , tanggem pathukki vaitthe pavei
Kavinjar Vali
Ivaridam ore oru kuraidhaan...
This interview is not like you other interviews sir.. He himself projecting as an good human being but I don’t think so he his. I can see some stomach burning against so many great peoples one like ARR.
திருக்குவளை எங்கள் ஊர்
This man has so much of negativity. Anything or anyone, he starts with the negative side. Later traces something tiny thing of positivity. Hope this negative energy doesn’t affect Chitra. The thing I learned is not be negative like Piraisoodan.
Kasapaana vunmaigal kasakindratho..
What is the purpose ofvthese type of person? It is sad that these people take up space in this earth
When person like u take space. Why can't a poet who's talented take up some space
petti epothum pola sirappu .. chitra sir purse bathiram.. pithungi vila poguthu
Tharperumai over...