கவிஞர். பிறைசூடன் அவர்களின் பேட்டி பெரும் திருப்திகரமாக இருந்தது. பெரிய பிரபலமானவர்களின் உண்மை முகமும் தெரிய வருகிறது. எவ்வளவு வெளி உலகில் நடிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவர் போல் திறமை மிக்கவர்கள் பல வெற்றி பெற வேண்டும். பேட்டியை வெளிப்படையாக பதிவிட்டமைக்கு திரு.சித்ரா லக்ஷ்மணன் அவர்களை வணங்குகிறேன்.
இன்னும் சில எபிசோட் நீடித்து இருக்கலாம்! வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்! கவிஞர் பிறைசூடன் எதற்கும் கவிழாத நிறைகுடம்! தொடர்ந்து ஒலிக்கட்டும் தமிழ் மறைநாதம்!
கவிஞர் திரு.பிறைசூடனிடம் நேர்காணல் நடத்தி அருமையான செய்திகளை அவரிடமிருந்து வெளிக் கொணர்ந்த திரு.சித்ரா இலட்சுமணன் ஆகிய இருவரையும் அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.மிக அருமையான நேர்காணல்.💐🙏
திரு சி. ல அவர்களிடம் கற்க வேண்டிய ஒன்று உண்டு எனில், அனைத்து விஷயங்களும் தெரிந்து இருப்பினும் பிறர் பேச பொறுமையாய் கேட்பது... உண்மையோ பொய்யோ எதுவாகினும்... மங்கூஸ் இஸ் கிரேட்... 😉
போட்டு வாங்குதல் என்பார்கள். அதைப் போல சித்ரா சார் கேள்விகள் கேட்டு நல்ல நல்ல பதில்களைப் பெற்று நமக்குத் தருகிறார். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் சார்.
எந்த வித ஒழிவு மறைவும் இல்லாமல் திறந்தபுத்தகமாக பேசிய சந்திரசேகர் என்ற பிறைசூடன் அய்யா அவர்களின் பேச்சு சினிமாவே என் மூச்சு என்பது போல் இருந்தது நன்றி ராமன்
தொடர்ந்து கவனிக்கும் போது... ஓன்று புரிகிறது.... வெற்றியையும் தோல்வியையும், மாற்றி மாற்றி சுமந்தவர், தாழ்வு மனப்பான்மையை மட்டும் இறக்கி வைக்காமல் இன்னும் சுமந்துகொண்டே இருக்கிறார்....
அருமையான நேர்காணல். அனைத்துப் பகுதிகளும் சிறப்பு. எந்த வெளிநாட்டுக்கும், விசா விண்ணப்பிக்கும் போது , பாஸ்போர்ட் காலாவதி ஆறு மாத காலத்திற்கு மேல் இருக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால் விசா கொடுக்கமாட்டார்கள். சிங்கப்பூரில் இறங்கின உடனே காலாவதி ஆனது தெரியும் என்பது சற்று நம்பும் படியாக இல்லை.
கவிஞர் பிறைசூடன் ஐயாவின் செவ்வி உணர்வு பூர்வமானது. யதார்த்தமானது. நகைச்சுவையுடன் அவர் ஒவ்வொரு உண்மைகளைக் கூறியது வரவேற்கத்தக்கது.சிங்கப்பூர் சம்பவம் மறக்க முடியாத நினைவுகள். தொடர்ந்து அவர் இவ்திரையுலகில் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக....!
I liked the way Mr. Pirai Soodan was very candid about his intention. All the 7 episodes were enjoyable. He took pride in his mastery over Tamil but did not border onto arrogance, which can be easily associated with Vairamuthu. The easy flow of words without any inhibition and his oratorical skills are admirable. Wish that he earns much more laurels and of course, covers. I like this man for his simplicity and openness.
Very candid interview. It is hard to see such interviews in the music industry. Best wishes to Mr. Piraisoodan. Chitra’s non intrusive approach to interviewing to bring out the best in the guest is commendable.
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: கைஏ
ஒருவர் பேட்டி கொடுக்கும்போது, பெரும்பாலும் தன் பெருமைகளை தாங்கிபிடித்துக்கொண்டே பேசுவார்... ஆனால் ஐயா பிறைசூடன் அவர்கள் உண்மைகளை போட்டு உடைக்கிறார்... இதை கூறும்போது தான் இழிவாக கருதப்படுவோம் என்ற, எந்த தயக்கமும் இல்லாமல் நயம்பட உரைக்கிறார்... அதனால் கூடுதல் சுவை தருகிறது இந்த பேட்டி....
In a democracy, any one can enter politics. But, the problem is that every actor comes into politics on the strength of his screen image. They hardly have any basic interest & knowledge of serving people. The exceptions are very few - MGR : Jeyalalitha & Vijay kanth.
You logic is flawed If that was the case then MGR or Jayalalitha would have continued to act after becoming CM. Moreover, cinema actors are already popular like Rajini./kamal and they have already achieved more than enough fame and wealth. They don't have to earn more through politics. Correct logic is frauds (like seeman) after getting bribes from Sri lankan expats living abroad, trying to break up India for eelam. So, seeman type politicians are not only corrupt but also anti-nationals. So, what is wrong if a honest and rich cinema actor or a business owner who genuinely want to do good for the people want to take part in politics? They don't have to either make money through anti-national activities or through their own business since they are already rich. If you say it is about ideology not corruption, India does not need communist/ naxal ideology and it has been a huge failure around the world since its inception 150 yr ago
@@indianmilitary 1) I m not saying seeman thambi . 2) i asked the question may be he did some good thing to Tamil language , so he can say the interview . I send the question to Chitra Sir only .... 3) the word he said its not good ... so i replied like that .
சினிமாக்காரர்களுக்கு அரசியல் பிரவேச உரிமை உண்டு. ஆனால் சினிமாக்காரன் தான் நிறைய வரி கொடுக்கிறான் என்பது தவறு. அவனுக்கும் பணம் தருபவன் ஒரு பொது ஜனம் தானே. அவனுக்கும் சினிமாக்காரன் பற்றி கருத்துரிமை உண்டு. இந்த 53 சினிமாக்கார ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறியதா? அல்லது அவர்கள் சொத்து அதிகமானதா?
Avaru enna solla vararuna cinema people are more popular, honest and generous than frauds (seeman). So, honest cinema people or corporate people don't have to do corruption through politics and they also can rule better. Summa karuthu sollittu, porattam pannnuna, periya arasiyal vathi thaguthi vanthurama? Communist kolgai oru flop kolgai.
ஐயா நீங்கள் சிங்கள கவிஞ்சரா??தமிழ்தானே உங்களை வாழவைககுது தமிழன் ஆள்வதிழ் தவறு இல்லைதானே. வந்தா முதல்வராதான் வருவேன் என்பது எப்படி இப்பதான் சொன்னீர்கள் தமிழ் தலைகுனியாது என்ரு பட்டுக்கோட்டையாரும் தமிழ் கவிதான் நீங்களும் தமிழ்லரிவு மணிய் ஐயாதான்
மிகவும் யதார்த்தமான கவிஞர்.. உங்கள் மறைவு வருத்தமளிக்கிறது..
தெளிந்த நீரோடையாய் பயணிக்கிறது பிறைசூடனின் உரையாடல்.
வாழ்க தமிழ்.
கவிஞர். பிறைசூடன் அவர்களின் பேட்டி பெரும் திருப்திகரமாக இருந்தது. பெரிய பிரபலமானவர்களின் உண்மை முகமும் தெரிய வருகிறது. எவ்வளவு வெளி உலகில் நடிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவர் போல் திறமை மிக்கவர்கள் பல வெற்றி பெற வேண்டும். பேட்டியை வெளிப்படையாக பதிவிட்டமைக்கு திரு.சித்ரா லக்ஷ்மணன் அவர்களை வணங்குகிறேன்.
இன்னும் சில எபிசோட் நீடித்து இருக்கலாம்! வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்! கவிஞர் பிறைசூடன் எதற்கும் கவிழாத நிறைகுடம்! தொடர்ந்து ஒலிக்கட்டும் தமிழ் மறைநாதம்!
நானும் நன்னிலம் ஊரை சேர்ந்தவன் என்பதில் மிகப்பெரிய பெருமை எனக்கு ஐயா
கவிஞர் திரு.பிறைசூடனிடம் நேர்காணல் நடத்தி அருமையான செய்திகளை அவரிடமிருந்து வெளிக் கொணர்ந்த திரு.சித்ரா இலட்சுமணன் ஆகிய இருவரையும் அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.மிக அருமையான நேர்காணல்.💐🙏
திரு சி. ல அவர்களிடம் கற்க வேண்டிய ஒன்று உண்டு எனில், அனைத்து விஷயங்களும் தெரிந்து இருப்பினும் பிறர் பேச பொறுமையாய் கேட்பது... உண்மையோ பொய்யோ எதுவாகினும்... மங்கூஸ் இஸ் கிரேட்... 😉
போட்டு வாங்குதல் என்பார்கள். அதைப் போல சித்ரா சார் கேள்விகள் கேட்டு நல்ல நல்ல பதில்களைப் பெற்று நமக்குத் தருகிறார். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் சார்.
Unmai
இவர் படித்து வளர்ந்த தமிழ் புத்தகங்கள்...பற்றி கூறினால் மிகுந்த நன்றி
எந்த வித ஒழிவு மறைவும் இல்லாமல் திறந்தபுத்தகமாக பேசிய சந்திரசேகர் என்ற பிறைசூடன் அய்யா அவர்களின் பேச்சு சினிமாவே என் மூச்சு என்பது போல் இருந்தது நன்றி ராமன்
Olivu, ozhivu alla
வாழ்த்துக்கள் ஐயா .... நீங்கள் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய தங்கமகுடம்......
தொடர்ந்து
கவனிக்கும் போது...
ஓன்று புரிகிறது....
வெற்றியையும் தோல்வியையும்,
மாற்றி மாற்றி சுமந்தவர்,
தாழ்வு மனப்பான்மையை மட்டும்
இறக்கி வைக்காமல்
இன்னும் சுமந்துகொண்டே இருக்கிறார்....
m
It's not a imperiority complex ..it's fear and responsibilities...
@@regang2280 true ..
உண்மை மனிதன் 🙏🙏🙏
இறைவனடி சேர்த்து விட்டார் 😭😭😭
அருமையான நேர்காணல். அனைத்துப் பகுதிகளும் சிறப்பு. எந்த வெளிநாட்டுக்கும், விசா விண்ணப்பிக்கும் போது , பாஸ்போர்ட் காலாவதி ஆறு மாத காலத்திற்கு மேல் இருக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால் விசா கொடுக்கமாட்டார்கள். சிங்கப்பூரில் இறங்கின உடனே காலாவதி ஆனது தெரியும் என்பது சற்று நம்பும் படியாக இல்லை.
he told about visa, not passport
@@sram397 If visa expired, indian immigration won't accept , before his boarding.
Super பதிவு
நன்றி
பிறைசூடன்
எளிமை
இனிமை
திறமை
தெளிவு
வளரட்டும்
சிங்கப்பூரில் இவர் இக்கட்டான நிலைமையிலிருந்தபோது அவர் எழுதிய தமிழ் அவரை காப்பாற்றிய நிகழ்வை விவரித்தது, நன்றி சொல்லியது புல்லரிக்க வைத்தது.
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து திரைத்துறையில் நீங்கள் "சாதனை" செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
நீங்கள் இன்னும் பல உச்சங்களை தொடவேண்டுமென வாழ்த்துகிறேன் ஐயா.
கவிஞர் பிறைசூடன் ஐயாவின் செவ்வி உணர்வு பூர்வமானது. யதார்த்தமானது. நகைச்சுவையுடன் அவர் ஒவ்வொரு உண்மைகளைக் கூறியது வரவேற்கத்தக்கது.சிங்கப்பூர் சம்பவம் மறக்க முடியாத நினைவுகள். தொடர்ந்து அவர் இவ்திரையுலகில் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக....!
One of the best interview
I liked the way Mr. Pirai Soodan was very candid about his intention. All the 7 episodes were enjoyable. He took pride in his mastery over Tamil but did not border onto arrogance, which can be easily associated with Vairamuthu. The easy flow of words without any inhibition and his oratorical skills are admirable. Wish that he earns much more laurels and of course, covers. I like this man for his simplicity and openness.
One of the best interviews
ஆழ்ந்த இரங்கல்கள்
இதுதான் தலைவர்
நீங்கள் எதார்த்த கவிஞர் ஆவார்.
பிறைசூடன் ஐயா, உங்கள் தமிழைப்போலவே நீங்களும் வாழிய பல்லாண்டு .
பணத்தை மட்டுமே குறியா வைத்து இயங்கும் இவரிடம் நல்ல மனங்கள் இவரை சுற்றி இல்லையோ என்று என்ன வைக்கின்றது.
பேச்சை தொடந்து கேட்க விரும்பும் விதமாய் கவிஞரின் யதார்த்தம்..!
மிகவும் சரி
பிறை சார் நீங்கள் யதார்த்தத்தின் ராஜா
Kavinger mind voice be like "Entha interview ku cover unda" 😁
Haha!!
உங்கள் வலைதளத்தில் வந்த ஆகச்சிறந்த கானொலிகளில் ஒன்று......
Very nice interview Chitra Sir....
பிறைசூடன் அய்யா அவர்களின் நேர்காணல் இயல்பாக இருந்தது
பேசுறது கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு..வாலியை போலவே..சித்ரா சாரும் கேள்வியை அருமையாக கேட்டு வங்குறார்
Very candid interview. It is hard to see such interviews in the music industry. Best wishes to Mr. Piraisoodan. Chitra’s non intrusive approach to interviewing to bring out the best in the guest is commendable.
Arumai
Excellent very straightforward and an open told what he thinks and wants without any hesitation
Thanks Mr.Perichoodan
An open Facebook
Great interview 👍 enjoyed all 7 episodes 🙏
REAL MAN WITH REAL TALENT
Honesty always win👍🏾💪🏾no matter what happens in your life
Sir really enjoyed this interview chitra sir we felt as if he is our best friend (Perai soodan sir ) you should live healthy lifestyle love you
மிக அருமை
17:45. சுத்த பைத்தியகாரத்தனமான கருத்து. கேளிக்கை வரி 500 கோடி, அயல் மது விற்பனை கலால் வரி 27 ஆயிரம் கோடி. அனைத்து சரக்கு முதலாளிகளை ஆள விட்டிருவோமா?
Dai, antha muthalali oruthan vuruvakkanuthan youtube, nee use pandra computer, keyboard etc. Appo atchi yen oru nermayana muthalalikku kodukka koodathu? Panam illathavanthan arasiyal moolamaga panam sampathikka parppan, makkalidam pesi pesiye emathi
குடிக்க கடையை திறந்து விடுவது அரசாங்கம்தானே?
கவிஞனின் திமிரை வலியவர்களிடம் காட்ட வேண்டும், பிறைசூடன் மாதிரி.
எளியவர்களிடம் காட்டக் கூடாது டுபாகூர் வைரமுத்து மாதிரி.
Such a sweet man
Gone too soon 🌷
Best kaviger praisudan iya
சிறப்பான நேர்காணல்.
Arumai ..Nermai...alahana pativu ...
Nice interview, all parts, excellent kaviangare
Interview very very super sir
வணக்கம் தமிழ்.வணங்குகிறேன் தமிழ்.
என் தமிழுக்கு நன்றி
நீங்கள் இன்னும் நிறைய பாடல்கள் எழுத வேண்டும்... தமிழ் அதை கேட்க வேண்டும்... மீண்டும் வாருங்கள் updated ஆக...
Vera level manushan
Piraisudan yr great lyricst
Absolutly Correct.
Super interview 🙏
Happy memory this interview
Good interview
Excellent honesty
👌🌹🙏🌹👍
Sema sema sema
Veera level
நிறைவான பேட்டி
such a great person
Nice Interview
வணங்கா முடீ பிறை சூடன் எனச் சொன்னாலும் சரியே. ஆனால் அதைக் கேட்க அவர் இன்றில்லை எனுமு போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
Best of CWC : RK Selvamani, Vasantha balan, GM kumar, karu Pazhaniappan, Piraisoodan .. ❤️❤️❤️❤️
Happy new year Chithra sir
முனா கானா ❤️
Supper sir
ரொம்ப அருமையாக உள்ளது இந்த நேர்காணல் மிக்க நன்றி
After Mr.Selvamani's
Interview !
The Next best one !
Vanakam vaalthukal Piraisoodan ayya !
Eagerly waiting for
Mr.Nazer's interview!
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
(பகிர்வு) ::::::: கைஏ
தலைக்கனம் இல்லாக் கவிஞன்.
தலையில் கனம் இல்லாக் க்கவிஞனும்கூட....
Chitra sir, director actor azhagam perumal sira interview pannunga please.
The best interview with Pirasoodan Sir
2020 josiyam ohoh nu pochi ipo 2021 amogama irukumam 😂😂😂😂😂😂😂maira po pothu
Cinema kararhalukku koduppade makkalagiya rasiharhaldan mind it
Naaml (eelath thamizhar) virumbum kavignyar Piraisoodan avargal!
Dinesh
Eelath thamizhan
Canada
Sir Antha Singapore story matum vayra matiri soli erukalam 😄
என் கண்ணீர் துளிகள் உனது பாதங்களுக்கு சமர்ப்பணம் ஐயா
ஒருவர் பேட்டி கொடுக்கும்போது,
பெரும்பாலும்
தன் பெருமைகளை தாங்கிபிடித்துக்கொண்டே பேசுவார்...
ஆனால் ஐயா பிறைசூடன் அவர்கள்
உண்மைகளை போட்டு உடைக்கிறார்...
இதை கூறும்போது
தான் இழிவாக கருதப்படுவோம் என்ற,
எந்த தயக்கமும் இல்லாமல்
நயம்பட உரைக்கிறார்...
அதனால்
கூடுதல் சுவை தருகிறது இந்த பேட்டி....
Yenngal Oru Kinaidha Thanjai Mavattathu Karar Gal! Pithan Piraisoodan Chithan Chitra Lakshmananum 😇
I'm from andhra pradesh
Must use him all films
Chithra sir Krodam pream interview panunga enaku pudicha actor ila na avarapathi chinna video podunga vinoth from rettari
Velipadiyane... Ma manithar. Avarin ...Tamil kaatrhodu kalanthu vittathu.
👏👏👏👏
1.1.2021
serappu
2 episode exten pannirukkalaam chitra sir, piraisoodan oru valar pirai, vaalum pirai
Rajesh piraisudan ivangalusaya josiyA thiramai ya analysis pannuga sir
Don't critize public. Without public cinema is not there.
Kodi kanukula aali koduran cinema karan says this guy naanga padam paarka kaasu koduthuthan avanguluku market. Chumma ularatha
In a democracy, any one can enter politics. But, the problem is that every actor comes into politics on the strength of his screen image.
They hardly have any basic interest & knowledge of serving people. The exceptions are very few - MGR : Jeyalalitha & Vijay kanth.
You logic is flawed If that was the case then MGR or Jayalalitha would have continued to act after becoming CM. Moreover, cinema actors are already popular like Rajini./kamal and they have already achieved more than enough fame and wealth. They don't have to earn more through politics.
Correct logic is frauds (like seeman) after getting bribes from Sri lankan expats living abroad, trying to break up India for eelam. So, seeman type politicians are not only corrupt but also anti-nationals. So, what is wrong if a honest and rich cinema actor or a business owner who genuinely want to do good for the people want to take part in politics? They don't have to either make money through anti-national activities or through their own business since they are already rich. If you say it is about ideology not corruption, India does not need communist/ naxal ideology and it has been a huge failure around the world since its inception 150 yr ago
Everything Tamil gave to you now , what you gave to tamil ?
@@Kkcjty antha option illa nala thanda english type panunan mutta payala ... speak properly
@@Kkcjty Dai naya unaku ena da problem , mariyathaya pasu da parathasi
@@srinivasanbaskar1874 vunakku ithu thevaiya? Seeman thumbi?
@@indianmilitary 1) I m not saying seeman thambi .
2) i asked the question may be he did some good thing to Tamil language , so he can say the interview . I send the question to Chitra Sir only ....
3) the word he said its not good ... so i replied like that .
Birai sudan interview supper ana jothidam no use because
கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றோர் ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்து இருக்கிறார்கள்... ஆனால் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா?
Avaru pechileya theriyalaya? Avar oru aanmiga vathi + thesiavathi
@@indianmilitary theriyathu Ji.. Irunthalum oru doubt la ketten..
Ippdi nermaiya irukira aal uh intha ulagam pozhaika theriyatha aal nu sollum...🤦🏻♂️
சினிமாக்காரர்களுக்கு அரசியல் பிரவேச உரிமை உண்டு. ஆனால் சினிமாக்காரன் தான் நிறைய வரி கொடுக்கிறான் என்பது தவறு. அவனுக்கும் பணம் தருபவன் ஒரு பொது ஜனம் தானே. அவனுக்கும் சினிமாக்காரன் பற்றி கருத்துரிமை உண்டு. இந்த 53 சினிமாக்கார ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறியதா? அல்லது அவர்கள் சொத்து அதிகமானதா?
Avaru enna solla vararuna cinema people are more popular, honest and generous than frauds (seeman). So, honest cinema people or corporate people don't have to do corruption through politics and they also can rule better. Summa karuthu sollittu, porattam pannnuna, periya arasiyal vathi thaguthi vanthurama? Communist kolgai oru flop kolgai.
I respect Mr.Piraisoodan, but what he said about actors entering politics is absurd.
ஐயா நீங்கள் சிங்கள கவிஞ்சரா??தமிழ்தானே உங்களை வாழவைககுது தமிழன் ஆள்வதிழ் தவறு இல்லைதானே. வந்தா முதல்வராதான் வருவேன் என்பது எப்படி இப்பதான் சொன்னீர்கள் தமிழ் தலைகுனியாது என்ரு பட்டுக்கோட்டையாரும் தமிழ் கவிதான் நீங்களும் தமிழ்லரிவு மணிய் ஐயாதான்
ஜோதிடம் பொய்