Health போனால் எல்லாமே போய்விடும் I honestly feel if health is lost everything is lost Dr AshwinVijay

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Have a great MONDAY - How to make resolutions work ? Atleast we should make HEALTH BASED RESOLUTIONS work. Health should be the priority. I honestly feel if health is lost everything is lost. For more info : www.instrength.org #instrength2022 #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at www.instrength.org
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

КОМЕНТАРІ • 285

  • @simtamil
    @simtamil  2 роки тому +23

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்

  • @user-tm2mv1me8j
    @user-tm2mv1me8j 5 місяців тому +3

    ❤வணக்கம் டாக்டர் அஸ்வின் சார் எனக்கு பிடிச்சவங்களை என் அம்மாவின் இடத்தில் வைத்து பார்ப்பேன் அந்த இடத்தில் உங்களை பார்க்கிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @pramilajay7021
    @pramilajay7021 2 роки тому +29

    சிரிப்போடு ஆரம்பிக்கும் உங்கள் சந்தோஷம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது..❤💐
    21 நாட்கள் முயன்றால் தொடர்ந்து செய்து விடலாம் என்ற செய்தி மகிழ்ச்சி தான்.இப்போது தான் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.
    😂😂👍🙏

  • @kaliappan4998
    @kaliappan4998 2 роки тому +3

    வணக்கம்
    தங்களின் இந்த சிரித்த முகத்தை பார்த்தாலே நோய்கள் ஓடிவிடும்...

  • @selvamani440
    @selvamani440 2 роки тому +26

    வணக்கம் அண்ணா உங்கள் சிரிப்பு எங்கள் வெற்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +8

    நன்றி சார்🙏
    எங்கள் உடல் ஆரோக்கியம் மீது அக்கரை எடுத்து கூறும் நீங்கள் நிஜமா ஒரு நல்ல மனித பன்பை காட்டுகிறது. மிக மிக நன்றி சார்😍🙏

  • @kalaiselvi1312
    @kalaiselvi1312 2 роки тому +2

    வணக்கம் தம்பி உங்களை பார்த்தாலே மனதிற்கு அமைதி யும் சந்தோஷம் ஏற்படும் நீங்கள் நலமுடன் இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன்

  • @akilasaravanan6622
    @akilasaravanan6622 Рік тому +3

    உங்கள் சிரிப்பு தான் எங்களுக்கு மருந்து நன்றி டாக்டர் 🙏

  • @tamilarasij2749
    @tamilarasij2749 Рік тому +1

    உங்களுடைய பதிவுகள் அத்தனையும் நான் பல முறை பார்த்து று வேன் சார் நீங்கள் சிரிக்கும் ம் போது பேசும்போது உங்களுடைய நல்ல மனசு தெரியுது சார் நன்றி

  • @roshinisvlog2383
    @roshinisvlog2383 2 роки тому +3

    நன்றி. டாக்டர் உங்கள் சிரிப்பு எங்களுக்கு மருந்து உங்களை நாங்கள் பின் தொடருவோம் 💯🙏🙏🙏

  • @umamukunthan75
    @umamukunthan75 2 роки тому +3

    இறைவன் நமக்குக் கொடுத்த உடலை ஆரோக்கியமாகப் பேண வேண்டுவது நமது தலையாய கடமை. அருமையான பதிவு.
    "உடம்பை வளர்த்தேன்
    உயிர் வளர்த்தேனே" (திருமூலர் - திருமந்திரம்). வளர்த்தல் ( பேணுதல் )

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому +1

    🙋‍♀️ உங்களுடன் பயணிப்பதே போதுமானது ஐயா. நன்றி. 🌹🙏🏻👈🏾

  • @munirathinam6595
    @munirathinam6595 2 роки тому +3

    உங்களின் அழகான சிரிப்பு என் வலிகளை மறந்து சிரிக்க வைக்கிறது நன்றி bro🙏🙏👍

  • @user-tm2mv1me8j
    @user-tm2mv1me8j 5 місяців тому +2

    உங்கள் அன்புக்கு நன்றி சார்❤❤❤

  • @nilesharajkumar4416
    @nilesharajkumar4416 Рік тому +1

    நன்றி பிரதர் தாமஸ் புஷ்பராஜ் சார் உங்க அன்புக்கு நன்றி

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 роки тому +1

    உடல் நலம்,மேன்மையான வாழ்க்கை வாழ , எண்ணம் சொல் செயலால் பெரியோர் வழிபேண ஒவ்வொரு நொடியும் இறைவன் நமக்கு அளிக்கும் அருட் கொடையே👍.அருமை தம்பி 👍🙏🙏.

  • @rajangamsi
    @rajangamsi 3 місяці тому

    உடம்பை வளர்க்கும் உயிர் வளர்ப்போம் டாக்டர் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @vishnusaras6727
    @vishnusaras6727 2 роки тому +1

    Saraswathi
    Hi Dr unga pathivu ellaam engalukkum varappirasaatham tq so much... Dr 💪

  • @RasaRasa-gl9dj
    @RasaRasa-gl9dj 4 місяці тому

    இனிய காலை வணக்கம் டாக்டர் சாதனை புரிய வல்லவன் ஏத்தி நீ சாதனை போகிறேன் இந்தியாவில் மட்டும் தான் முடியும் நார்மல் நீங்க என்ன சொல்ல வாறீங்க அதுக்கு ஐயோ ஒத்துழைப்பு என்னை நான் காலைல எல்லாமே தோன்றிய இடம் இல்லாமல் முதல் முறையாக உடம்புல இருந்த போடுங்க என்னோட இயலின் டாக்டர் நன்றி டாக்டர் உங்க கருத்து

  • @KavithaKrishnammalvaruvel
    @KavithaKrishnammalvaruvel 3 місяці тому

    என்ன சொல்றீங்க Dr அஸ்வின் frd enka வருவாங்க
    நம்ம ஆத்மா தான் வரும் கூட take care frds அல்வய்ஸ் ❤❤❤❤ மோட்டிவேஷன் மட்டும் பத்தாது every frd take protin rech god bless யூ ke னா 💘💘💘💘💘💘

  • @user-zr2ct6bc7q
    @user-zr2ct6bc7q 3 місяці тому +1

    Your smile is our strength Dr. Say hellow to me Dr.😊

  • @kolan6329
    @kolan6329 2 роки тому

    அன்பு வணக்கம் டாக்டர்.. உறவுகளே. கடவுளின் தூதராய் நீங்கள் டாக்டர். நன்றி.

  • @malligaathiveran8926
    @malligaathiveran8926 2 роки тому

    வணக்கம் டாக்டர். நான் அரசு ஊழியர். மக்களுக்காக நான் முழுமையாக பணியாற்ற வேண்டி உள்ளது. ஆனால் என் உடல் நலமும் மன நலமும் பாதிப்படைந்துள்ளதால் என்னுடைய பணியை சிறப்பாக செய்ய முடியாமல் மன உளைச்சலாக உள்ளது. உடல் நலத்தையும மன நலத்தையும் மேம்படுத்த முயற்சி எடுக்கிறேன் டாக்டர்.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому

    வணக்கம் 🙏🏼அளவிடகற்கறிய உதவி நீங்கள் தரும்
    தகவல். இதைவிட பேருதவியில்லை.
    நன்றி கள் வாழ்த்துகள் 🥀🤝🏼🙋‍♀️

  • @hemakumar8791
    @hemakumar8791 2 роки тому +2

    Hi Doctor, daily we have to recharge our body, so all us should listen to u daily. Thank you so much 💖

  • @suku-jz8vt
    @suku-jz8vt 2 роки тому +1

    100 சதவிகிதம் உண்மை அய்யா

  • @umadevi6722
    @umadevi6722 2 роки тому +2

    Hi.சிரிப்பு.Super. sir

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 2 роки тому +1

    Such a wonderful message @ a right time no word's for your service sir 👏 👍 🙏

  • @ramizaramiza3635
    @ramizaramiza3635 Рік тому +2

    Ungal alaghana siripil than amaithi ullathu engalukana mana amaithi

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 2 роки тому +1

    Nenga Nalla irrukunum Dr. God bless u n yr family

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Рік тому

    அருமையான வார்த்தைகள் தேங்க்யூ கண்ணா

  • @SankarSathappan
    @SankarSathappan 2 роки тому +1

    Hello Sir, I'm Sankar Sathappan from Trichy. You are such great inspiration for me in terms of Good Thoughts and Good Health wise sir. Wishing you a good great new year.. Keep continuing this good work sir. God Bless

  • @lakshmanc4518
    @lakshmanc4518 2 роки тому

    C.Lakshmanan
    Very nice your speaking

  • @mohamedkhan8699
    @mohamedkhan8699 Рік тому

    Hi
    Good your speach sir
    Daily na unke speach keppen sir
    Enaku rompeum use fulla iruku
    Enaku oru friend addvaice panre mari iruku unke speach patha rompe rompa tnx sir unke motivationku ❤👍

  • @we_are_twins
    @we_are_twins 2 роки тому

    உங்கள் தகவலை அவ்வப்போது கேட்பேன் பெண்களுக்கு காலை வேலை நேரத்தில் கையாளும் முறை பற்றி சொல்லுங்கள் நீங்கள் நலமாக இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @ramyakohilavadhani7883
    @ramyakohilavadhani7883 2 роки тому +1

    hii sir very good morning sir... iam your"s biggest fan...... ungaloda energy speech vera level

  • @karthikavk7844
    @karthikavk7844 2 роки тому

    Sir super arevurai samugathil epadi oruvar veenam athu thaan nanmayin velicham tqu sir

  • @r.mohamednawaaz7753
    @r.mohamednawaaz7753 2 роки тому

    Good evening sir , i came to u r clinic with my mother today with her shoulder mri scan .i dont know whom u r sorry sir i was excited to see u r videos hats off sir good job .i am very glad to meet u god bless you

  • @lathagesh538
    @lathagesh538 2 роки тому

    Super ah soniga sir health important.

  • @kaviraj7839
    @kaviraj7839 2 роки тому +1

    Happy to see your video sir.. Thanks for giving us valuable information sir...

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому

    வாழ்க வளமுடன் Dr. அஸ்வின் விஜய்.🙏🙏

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 роки тому

    Arumai 👌👌👌

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 роки тому +1

    Thank you so much sir.Nice smile💐

  • @RKKBvlogers
    @RKKBvlogers 2 роки тому +1

    Great sir..... Unga voice kettale positive iruku....

  • @rajchinnaraj2669
    @rajchinnaraj2669 2 роки тому +1

    Antha sirippu ku tha likes.....

  • @Najimu07
    @Najimu07 2 роки тому

    ரொம்ப சந்தோஷம் சார்

  • @banumurugan6730
    @banumurugan6730 Рік тому

    Ungale parthethum enakku manesule oru chenge aguthu na oro mane kasttathil erunthen eppedi mareenen enru enakku theriyavillai thank you so much sir

  • @jarinahameed317
    @jarinahameed317 2 роки тому

    Sir morning when u start your vedio with சிரிப்பு thats my energy

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Рік тому

    You are a good better best doctor🙏🙏🙏

  • @harinivkumar9747
    @harinivkumar9747 Рік тому +1

    Dr. Your motivation makes us healthy, thank you so much.🖐️

  • @senthamarair8339
    @senthamarair8339 2 роки тому

    Hello! Our beloved well wisher? Thank you for your support to this society. We are thankful 🙏💕

  • @SamayalRoom
    @SamayalRoom 2 роки тому +1

    Vanakkam brother inspiration speech awesome sir nice👍

  • @renukothandaraman9451
    @renukothandaraman9451 2 роки тому +1

    Nice smile sir

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 2 роки тому

    Sir ur voice and smile is very energetic my prayers for yr good healthy life❤️

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 роки тому

    Kadavul kodutha varam "ungal voice" sir..

  • @gauravrathod8983
    @gauravrathod8983 2 роки тому +1

    DOCTOR THANK YOU SO MUCH FOR NICE VIDEO . 👍😊

  • @user-ql1xd5xe2d
    @user-ql1xd5xe2d 2 роки тому

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr 2 роки тому

    Great word sir, health is lost everything is lost

  • @sivaranjini5977
    @sivaranjini5977 2 роки тому

    Very short and inspiring speech always.....positive vibes .....Thank you sir...🙏what you shared is very true sir.....

  • @krishnavenis6552
    @krishnavenis6552 2 роки тому

    வணக்கம்.சார்.வாழ்கவளமுடன்

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 2 роки тому

    Sir, neenga again n again solrathu correct than... Health mattum. Than till end kai kudukum.... Evlo happy family irunthalum... True sir.. Health pona, motha mum poidum

    • @varshiniu9723
      @varshiniu9723 2 роки тому

      Correct ellame pochu romba kastappadaren

  • @manirajah811
    @manirajah811 2 роки тому

    அருமையான பதிவு நன்றி 🙏🏽

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 2 роки тому

    திங்கள் காலை வணக்கம் சார் நன்றி நன்றி

  • @SanthoshKumar-vr9hx
    @SanthoshKumar-vr9hx 2 роки тому

    Your motivational speech very nice and usefull to all especially about health very nice
    I stat to practice my daily exercise after hearing your wonderful speech

  • @rupababa4515
    @rupababa4515 2 роки тому

    Good chapter talking.
    Health is wealth

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 2 роки тому

    Anna.... Ungal siripu positive energy tharuthu

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 роки тому

    Every day new day... Fantastic speech sir.. Thanks for your support sir..!!!

  • @renukothandaraman9451
    @renukothandaraman9451 2 роки тому +1

    Thank you u r speech sir

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 роки тому +1

    True Doctor...Good health's a wealth....An energetic post....🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Vishwanath

  • @kaviyachinnappa8141
    @kaviyachinnappa8141 Рік тому

    I agree 100% doctor. Health paves the way for everything we want to do.

  • @malamala1301
    @malamala1301 2 роки тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 Рік тому

    சார் அருமை சார்

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 2 роки тому

    Your motivational speach Dr Sir, very energetic and Your smile, Thank you Dr Sir

  • @shankara9187
    @shankara9187 2 роки тому

    Hi Dr your spech is very good energy booster 👍👍👍and your smile is very nice 👌👌👌

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 роки тому

    Your motivation speech engalukku energy poost 💐

  • @kvchitra-dx2zz
    @kvchitra-dx2zz Рік тому

    Dr sir your advice is very nice sir

  • @Sooryan33
    @Sooryan33 2 роки тому

    Sss Dr.ji 🙏

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 Рік тому

    Tq for your inspiration

  • @m.kworld4592
    @m.kworld4592 2 роки тому

    உண்மை தான்

  • @jarinahameed317
    @jarinahameed317 2 роки тому

    Gud morning, dr sir you are my inspiration for doing my workout, actually I was dull to do workout today because my son is COVID positive, but aftr I watched yr vedio with a wonderful dr talk that inspired me to do my workout without gap

  • @ssankar2284
    @ssankar2284 2 роки тому

    Happy new year sir. We are watching all Ur videos. It gives us more positive vibes.

  • @kanthasamyvijithini3423
    @kanthasamyvijithini3423 Рік тому

    Hiiii doctor thank you thank you it's true ,and I agree with respect your smile so cute sir.

  • @mithazonetamil9818
    @mithazonetamil9818 2 роки тому

    Welcome sir.

  • @sundarsundar1067
    @sundarsundar1067 Рік тому +1

    Hi sir I am chandru 9th standard padhte nahin hai video superhit sir padi padi ke 2 mahine ke tips

  • @jeyak6045
    @jeyak6045 2 роки тому

    Dr happy Monday dr nalla advice valuable information

  • @suganthisuganthi2626
    @suganthisuganthi2626 Рік тому

    Your my hero doctor 👌

  • @navaneethams1968
    @navaneethams1968 2 роки тому

    Super super pa

  • @amarawathik3563
    @amarawathik3563 Рік тому

    I'm watching after one year but today also monday thank you for your wards , love you sir

  • @jayalakshmisendilkumar4482
    @jayalakshmisendilkumar4482 2 роки тому

    Super Smile and very good suggestion Sir thanks

  • @ramyapreethi4292
    @ramyapreethi4292 2 роки тому

    Such a lovely person ❣️❣️ love you too the core ❣️❣️❣️

  • @geethar6780
    @geethar6780 3 місяці тому

    ❤ Geetha

  • @varmavijaya2963
    @varmavijaya2963 2 роки тому

    Ungala pathale eangaluku oru eanerge sir

  • @bharathijk3174
    @bharathijk3174 3 місяці тому

    Good..good..vibe..dr🎉😢😊

  • @buvaneswaribuvaneshwari2760
    @buvaneswaribuvaneshwari2760 2 роки тому

    I love you sir ungala patha my father apadi erukavendumo appadi erukega

  • @NKL88
    @NKL88 2 роки тому

    Ungala pathala enakku energy day sir..

  • @SA-op2uz
    @SA-op2uz 2 роки тому +3

    U r a great inspiration sir.. I'm a CA final student.. U give me light and motivation 🤩

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Рік тому

    Super doctor 🙏🙏🙏

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 2 роки тому

    Thank you so much sir Have a blessed day God bless you sir

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 2 роки тому

    Thank you

  • @MrMyuvaraj
    @MrMyuvaraj 2 роки тому +1

    Thankyou So much sir, first working day is amazing advice.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Yuvaraj Lic