Ep. 28 in Conversation with RJ Balaji: Life lessons | RJ பாலாஜி: வாழ்க்கை பாடங்கள் | Dr Ashwin Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 567

  • @simtamil
    @simtamil  2 роки тому +57

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @hemophiliacheroes340
      @hemophiliacheroes340 2 роки тому +4

      *sir i want to do a show with u in conv series*

    • @kalpna3324
      @kalpna3324 2 роки тому +3

      Hi sir please help me
      I am Kalpana Ramamurthy ungaluku MSG anupu iruken ninga intha video enaku share seithu irukinga parathen enaku intha family ku nan yarukum thevai ilatha oru piravi Amma Appa la irunthu nan pettra pillaikalum ena vendatha oru piravi ,(avaga poitanga kadaisi vari antha anbu pasam kidaikula) already counselling polama vendamanu nenachen . intha pathivil enakum counselling pogalama nu ninaikun please enaku oru refer panunga sir consulting fees kamiya vangurangala solunga please reply me sir 🙏

    • @rmm7134
      @rmm7134 2 роки тому

      DssafafFFafa:UUuuuuuuuuuuuuuuuuuiiiiuiiiiiiiiuuuuff

    • @hemophiliacheroes340
      @hemophiliacheroes340 2 роки тому

      @@kalpna3324 ponga

    • @jeyajeya794
      @jeyajeya794 2 роки тому +1

      Oppenment கேட்டு ரொம்ப நாள் ஆகுது டார்லிங் ....

  • @pramilajay7021
    @pramilajay7021 2 роки тому +75

    பாலாஜி பேசும் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தமுள்ளது.
    அவரது பார்வை அருமையாக இருக்கிறது..
    சிறந்த உரையாடல் .💐👍
    நன்றி..Dr ❤💐🙏

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍@pramilajay7021

  • @பொன்னுசாமி-ள3ஞ

    அருமையான...உரையாடல்....ஆங்கில ம்...தவிர்த்து...பேசிருக்கவாம்......எல்லோருக்கும்...புரிந்திருக்கும்....மனசுக்கு.பட்டுது....சொன்னேன்....ஆனால்....மேற்க்கொண்டு...உங்கள் விருப்பம்

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @user-iu3zu6ik2q

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +5

    🙏🏼 உங்கள் முன் பாலாஜி வந்த நிமிடம்
    முதல் நிகழ்ச்சி முடியும்
    வரை. யார் முன்பு .
    இருக்கிறோம் என்ற
    பயபக்தியுமேஇல்லாமல் வீட்டில் இருவர் அமர்ந்து பேசுவது போல இருந்தது.
    ஒருவரை புரிந்து கொள்ளும் வரை பல
    கஷ்டம் இருக்கும் என்றும்.
    அதற்கு பின் சரியாக
    வழிநடத்த வேண்டும்
    என்று பாலாஜி சொன்ன விதம் அருமை வாழ்த்துகள்
    பாலாஜி. 💐
    இவர் போன்றவர்களைஅறிமுகம் செய்யும் உங்கள்
    அன்பிற்கு அடிமை
    நன்றி. 👏🏿🌹🌹🌹

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍kannagikannagi

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 2 роки тому +5

    நகைச்சுவைக்கு பின்னால் ஒரு கடினமான பாதையை, வாழ்க்கையை புரிந்து கொண்டு , தனக்கு பிடித்தமான விஷயத்தை செய்து வெற்றியை எட்டியுள்ளார்.
    வாழ்த்துக்கள். வெளிநாட்டில் உள்ளது போல் இங்கு நம்நாட்டில் psychiatrist , psychologist, Counseling மக்கள் சென்று பார்பதில்லை. Social stigma is still there. இந்த social stigma மாறினால் நன்றாக இருக்கும். Dr.Aswin Vijay நன்றி.

  • @maruthupandi2332
    @maruthupandi2332 11 місяців тому +4

    . அருமை யான கோலிவுட் அருமை அருமை அருமை அருமை நண்பர் திரு பேகன் மற்றும் கால்நடை வளர்ப்பு தத்துவம் சார்ந்த மற்று
    👍 அருமை

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @maruthupandi2332

  • @nchitra6125
    @nchitra6125 2 роки тому +69

    மிகவும் அருமையான உரையாடல் ங் டாக்டர். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகள் பேசிக் கொண்டதுபோல மிகவும் இயல்பான உரையாடல். வாழ்க வளமுடன் இருவரும். நன்றி ங் டாக்டர்.💐🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 роки тому +5

      👍 N Chitra

    • @mariedimanche1859
      @mariedimanche1859 9 місяців тому +1

      என்ன?
      N chitra 😊❤🙏🏻👊​@@simtamil

  • @udhayakumari2921
    @udhayakumari2921 2 роки тому +5

    சூப்பர் சார் உரையாடல்......நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்..
    என்பதற்கு
    சாட்சி....நைஸ்
    விரும்பி செய்யனும் வேலை.
    அது வெற்றியின் உச்சம் நிதர்சனமான உண்மை.....
    Iam proud of you sir

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 UDHAYA KUMARI

  • @bharathidasanbharathi7351
    @bharathidasanbharathi7351 2 роки тому +33

    மிகவும் அற்புதமான உரையாடல் கடைசியாக அந்த ஐந்து நிமிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இனிமை நல்ல மனம் கொண்டவர்களே கடவுளுக்கு சமமானவர்கள் 🤔🤔🤔🙏🙏🙏🤝🤝🤝

    • @simtamil
      @simtamil  2 роки тому +3

      👍 Bharathidasan Bharathi

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +3

    இனிய வணக்கம் சார் பாலாஜி அண்ணா இருவருக்கும் பாலாஜி அண்ணா சூப்பர் சூப்பர் உங்கள் படங்கள் எல்லாம் ஹிட் ஆகனும் சாருடைய பணிகள் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மிகவும் அருமை சூப்பர்

  • @Shalinini-pq7xo
    @Shalinini-pq7xo 3 місяці тому +1

    Videos ellam pakkum pothu oru changes kidaikuthu❤ Thank you doctor 🙏

  • @yogimallika995
    @yogimallika995 2 роки тому +51

    A big thanks for Dr. Ashwin for making this interview much productivity.
    I have below points as a take away from this video.,
    1. Prioritizing our energy for our dear ones.
    2. Parenting in modern era
    3. Trust , respect and space in relationship (well said)
    4. Helping people in our day to day life makes more changes.

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 Рік тому +2

    மகிழ்ச்சியும் நன்றியும்
    தங்கள் இருவருக்கும் டாக்டர் அஸ்வின் விஜய்
    ஆர் ஜே பாலாஜி

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @veronicabalasamy1143

  • @gospeltravelers8207
    @gospeltravelers8207 2 роки тому +5

    நன்றி. நிறைய Usually இருந்து. வாழ்த்துகள் ...Thank s aswin sir...

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍@gospeltravelers8207

  • @chinnasamy8448
    @chinnasamy8448 Рік тому +3

    சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள 3 வருடம் கழித்து இப்போது பார்க்கும் போது மன நிறைவு சிறப்பு சார்

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @chinnasamy8448

  • @shahulhameedsj8861
    @shahulhameedsj8861 2 роки тому +2

    Best about this is that Dr never interrupts his guest.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +10

    🙏🏼 எங்களுக்காகவே
    நீங்கள்.
    உங்களுக்காகவேநாங்கள் நன்றி. 👏🏿💐

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Kannagi Kannagi

  • @vigneshwaran8062
    @vigneshwaran8062 Рік тому +3

    Help panuga vera level speech...naan தெரிஞ்சுகிட்டேன்...

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @vigneshwaran8062

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 2 роки тому +5

    இந்த கால இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் நிறைய மற்றும் சமூக அக்கறை பற்றி அருமையான விளக்கம், வெளிகொண்டு வந்தமைக்கு நன்றி டாக்டர்🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому +2

      👍 Kalaivani Nagarajan

  • @asrafunnisha-es2dl
    @asrafunnisha-es2dl 11 місяців тому +4

    balaji ye ellarkum rommba pitikum vaalthukkal vaalga valamudan

  • @skatharolissate5720
    @skatharolissate5720 2 роки тому +3

    நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍@skatharolissate5720

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому +1

    மிக்க நன்றி
    வாழ்க வளர்க
    வாழ்க வளமுடன்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    சிவ சிவ சிவ

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 SenthilAndavan Palani

  • @mahalakshmikumaresen9627
    @mahalakshmikumaresen9627 Рік тому +3

    Dr.Ashwin thanx a loads..wonderful conversation..thanx to Balaji as well for sharing his thoughts.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @mahalakshmikumaresen9627

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban9640 Рік тому +3

    Very valuable interview with RJ Balaji. Thanks a lot Dr.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @leelavathyparthiban9640

  • @mubeenabegum8765
    @mubeenabegum8765 2 роки тому +11

    வாழ்க்கையின் பல நிதர்சனமான உண்மையான உணர்வுகளை உணர வைத்த உரையாடலாக அமைந்தது நன்றி சகோ.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @mubeenabegum8765

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Рік тому +2

    வாழ்க வளமுடன் அஸ்வின், பாலாஜி

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @umamaheswari8520

  • @dineshram8597
    @dineshram8597 2 роки тому +18

    Super Aswin sir motivation, Next director shankar sir interview pannunga avarukitta porumaya eppadi follow panrarunu therinjukiranum

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍dineshram8597

  • @kannata6363
    @kannata6363 2 роки тому +2

    மிகவும் மிகவும் உபயோகமான அருமையான உரையாடல்கள் வணக்கம் நன்றி

  • @decookingchoice3444
    @decookingchoice3444 2 роки тому +3

    Addicted to your smile vijay sir, balaji u are a very good person, keep it up...

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 De Cooking Choice

  • @tmsselvaraj7012
    @tmsselvaraj7012 2 роки тому +5

    கடைசி நிமிடம் மிக அருமை sir

  • @anushav2835
    @anushav2835 11 місяців тому +4

    Great interview.. Thank you so much Balaji and Ashwin Doctor 😇👍

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @anushav2835

  • @vanieJ333
    @vanieJ333 2 роки тому +17

    I always admired his thought and way of thinking. Great conversation. Tq Dr

    • @simtamil
      @simtamil  2 роки тому +2

      👍 Vanie Kesavan

  • @muthurajrsk3091
    @muthurajrsk3091 11 місяців тому +3

    This Monday morning i started with your conversation ❤

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @muthurajrsk3091

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +4

    🙏🏼 எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி
    தரும் நல்ல மனதுக்கு
    நன்றி. வாழ்த்துக்கள். 👏🏿👌🏽💐

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Kannagi Kannagi

  • @jawaharali3043
    @jawaharali3043 2 роки тому +2

    அருமையான உரையாடல் பயன்னுள்ள தகவல் நன்றி சார்

  • @sivakamimalairajan890
    @sivakamimalairajan890 2 роки тому

    சிறந்த மனிதர்கள் சிறந்த மனிதர்களை சந்திப்பார்கள் என்பதற்கு உதாரணம்தான் இந்த ஒரு உரையாடல். திரு பாலாஜி அவர்கள் கூறியது போலவே நானும் அந்த விகடன் குழுமம் கொடுக்கக்கூடிய அந்த ஒரு அவார்ட் பங்க்ஷன் நானும் பார்த்தேன். அந்த பழங்குடியினர் பள்ளிக்கு வந்து கழிப்பறை கட்டி தருவதாக இவர் கூறியது மிகவும் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்தப் பள்ளியை சேர்ந்த அந்த ஆசிரியர் அந்த கோரிக்கையை ஒரு அரசியல் தலைவர் அவரிடம்தான் வைத்தார். ஆனால் இவரையே முன்வந்து அந்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தது மிகவும் சந்தோஷமான ஒரு காரியம்.திரு பாலாஜி அவர்களின் அன்பு குடும்பம் மற்றும் சமுதாயத்தொண்டு சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @sravanlakshman8887
    @sravanlakshman8887 2 роки тому +10

    Very purposeful discussion.. no glorification no exaggeration.. no drama
    Absolutely 💯 % matured interview.. hats off to ashwin sir for allowing the guest to talk and share his thoughts.
    On a repeat mode of listening to this interview.. lots of take aways .. but could have been little longer 😊 Thanks to both and the team behind 🙏

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍sravanlakshman8887

  • @kokilad8275
    @kokilad8275 11 місяців тому +2

    I love this 2.and Balaji intelligent...aware people

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @kokilad8275

  • @krishkrish1668
    @krishkrish1668 2 роки тому +2

    அற்புதமான பதிவு . தங்களின் இந்த சேவையை மனதார பாராட்டுகிறேன்... நன்றி 👍👍👍

  • @Mahatamilmugam
    @Mahatamilmugam Рік тому +2

    நன்றி அண்ணா

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @mahamurali6841

  • @kokilamaeramboo7343
    @kokilamaeramboo7343 2 роки тому +5

    I am a big fan of Balaji. Now have even more respect, he has much wisdom, beyond his age. He seems like a wonderful human being❤️

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @kokilamaeramboo7343

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +2

    உங்களுக்கு ஐயா நன்றிகள்..Dr..

  • @nkview2128
    @nkview2128 2 роки тому +2

    நன்றி டாக்டர்.. ❤️ RJ BALAJI🎉

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 роки тому +4

    பயனுள்ள அழகான கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷

  • @mselvivenkat3182
    @mselvivenkat3182 2 роки тому +10

    Thank you Dr Aswin for bringing Mr Balaji in this show. My respect grows every time when I hear him share his thoughts. Appreciate it so much.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @mselvivenkat3182

  • @karthikmohan136
    @karthikmohan136 2 роки тому +2

    Both aswin sir and Balaji are really good and talented persons. They are the king of their own carriers.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Karthik Krishna M

  • @rajeshwarishiva2633
    @rajeshwarishiva2633 2 роки тому +2

    I am a big fan of rj Balaji 💐 and I am happy to this conversation 👍💐💐💐💐

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 rajeshwari shiva

  • @KADHAKARANVELL
    @KADHAKARANVELL 2 роки тому +4

    வாழ்க வளமுடன் டாக்டர் சார்😘

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 karan singapore

  • @thirur2510
    @thirur2510 2 роки тому +2

    My dear aswin sir motivation King eppavam neenga great ❤️❤️❤️

  • @ScbSophia
    @ScbSophia Рік тому +2

    Where we spent our energy super

  • @rajeee4618
    @rajeee4618 2 роки тому +27

    Unlike the other celebrity shows has unwanted personal questions.. This show has given us much motivational tips which had been helping the celebrity to grow up . Thanks doctor for all your effort to help us by getting these successful people in front us and make us to know their success secrets....

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @rajeee4618

  • @narenkumar8605
    @narenkumar8605 Рік тому +2

    Very nice Conversation Dr. Ashwin sir and Balaji sir. Balaji sir you are speaking very nice and with Calm mind. I enjoyed a lot about your words and advice and I follow that Balaji sir. Thank you Ashwin sir for this Conversation.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @narenkumar8605

  • @akhilaa9423
    @akhilaa9423 2 роки тому +7

    Tq doctor. Rightly said balaji, parenting is abt trial & error. But iam 10 years elder than u, too much of attention& spoon feeds makes children lazy & negligence. Parenting Tips by sailendra babu sir's great. Ur growth really rapid & appreciatable. Always Dr allow the guest to share the things uninterrupted. 👍🌟

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @akhilaa9423

  • @ScbSophia
    @ScbSophia Рік тому +2

    Thank u so much for this special sharing

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @ScbSophia

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா வணக்கம் பாலாஜி அண்ணா பதிவு மிகவும் அருமை அருமை பயனுள்ளது தங்கள் உதவிகளுக்கு நன்றி நன்றி என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் நன்றிகள் பல வாழ்க வளமுடன் நற்பவி இருவருக்கும் தங்கள் குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள்💐💐💐👌

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Senthil Arunagri

  • @elavarasisekaran5125
    @elavarasisekaran5125 2 роки тому +3

    RJ Balaji was a nice human being, very nice conversation

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Elavarasi Sekaran

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 2 роки тому +4

    I always inspired from him. Honestly speaking practical things. Thank you Dr.Aswin Vijay for having conversation series with him.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 SABARIGIRIKANNAN

  • @Mani33mo
    @Mani33mo Рік тому +2

    All word's are so useful sir... Thank you

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @alagumaniifs9304

  • @ambikanagaraj3501
    @ambikanagaraj3501 2 роки тому +3

    Very neat and genuin conversation sir.Apart from media Balaji was a good human being.Thanks for sharing sir.

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Ambika Nagaraj

  • @machinelearning2536
    @machinelearning2536 2 роки тому +3

    i have taken from this interview.... personal space, trust, repect, most importantly to give back to society what we can...even a small thing ❤️

  • @prathapmanickam6304
    @prathapmanickam6304 7 місяців тому

    He spoke about how we suppose to be with children, really wonderful and worthwhile.

  • @usharaniduraisamy
    @usharaniduraisamy 2 роки тому +5

    Such a positive conversation from two beautiful souls. Feeling very positive.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Usharani Duraisamy

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 2 роки тому +16

    Excellent session.. learn and can relates so much.. geniuos practical question and honest genuine answer.. happy to see human being lik this espclly mans wt less ego.. respect frm malaysia..

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @theebaarumugam5871

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban9640 Рік тому +3

    Very valuable points for parents.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @leelavathyparthiban9640

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 роки тому +6

    Thanks Doctor. New Learnings from every Conversation Series

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Srividya Subramanian

  • @kathirvel1477
    @kathirvel1477 2 роки тому +8

    watched this beautiful conversation in the early morning. Felt like a Meaningful Sunday. Super Dr. Sir .

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @kathirvel1477

  • @omprakasha5947
    @omprakasha5947 2 роки тому +1

    Arumai rj Balaji miga sirandha manithar

  • @keerthananatarajan3270
    @keerthananatarajan3270 2 роки тому +3

    Wonderful interview and RJ Balaji is always an inspiration ❤️

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Keerthana natarajan

  • @TheAbhina21
    @TheAbhina21 2 роки тому +2

    Both of you are real life hero's....

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 abhiramee ekambaram

  • @karthickkumar2282
    @karthickkumar2282 11 місяців тому +2

    Ready Great interview sir

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @karthickkumar2282

  • @banglore7177
    @banglore7177 Рік тому +3

    Loved a lot about this interview

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @banglore7177

  • @SindhuSindhuja-eg4ie
    @SindhuSindhuja-eg4ie 10 місяців тому +1

    Thank u so much sir

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @SindhuSindhuja-eg4ie

  • @shamalajeyaraj2961
    @shamalajeyaraj2961 8 місяців тому +1

    It’s a beautiful conversation and makes a lot of sense.

  • @Rajanadt
    @Rajanadt 2 роки тому +5

    So so nice Balaji and Ashwin sir…Very good take away for me in my life - taking care family and our own world… nicely explained…I met dr Ashwin few times while being my mom for doctor visit.. also Didn’t met and speak to you Balaji personally but have had food in ITC next your table during this year (end of Jan 2022) and good your family too… Thank you both for remaining inspiration…

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @Rajanadt

  • @viddeosurfer
    @viddeosurfer 2 роки тому +1

    Honest answer about being non judgemental

  • @alagualagu4263
    @alagualagu4263 6 місяців тому

    மாற்றம் நமதே ❤️👏👏👏

  • @anithakaruppiah4019
    @anithakaruppiah4019 2 роки тому +1

    Great doctor👍
    Always happy RJ balaji speech....

    • @simtamil
      @simtamil  9 місяців тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @anithakaruppiah4019

  • @wildfireol
    @wildfireol 2 роки тому +2

    Beautiful conversation! Thank you Dr. Ashwin Vijay and RJ Balaji! 🙏🏽

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @wildfireol

  • @aravindvasu8279
    @aravindvasu8279 2 роки тому +2

    Superb Rj Balaji Bro & Dr Ashwin sir

  • @gonzaloalbin9489
    @gonzaloalbin9489 2 роки тому +9

    I am really proud of u both. Really i listen both your talk and i realise and quote while I share something with my friends. And specially Aswin sir, your voice and humble talk, patient listening the other... Keep rocking both of you... Thanks lot to you

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍@gonzaloalbin9489

  • @FathimaResniya
    @FathimaResniya Рік тому +2

    Superb thanks a lot. best thought ❤

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @user-yh5qn7ec5d

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban9640 Рік тому +2

    Really wonderful.

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @leelavathyparthiban9640

  • @malaramachandran1740
    @malaramachandran1740 2 роки тому +2

    Hi Balaji your conversation with dr. Aswin Vijay is soooperb.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Mala Ramachandran

  • @mugunthboya
    @mugunthboya Рік тому +2

    Excellent conversation..

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @mugunthboya

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 роки тому +2

    Dr Ashwin thank you kindly.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Indira Kandiah

  • @nandymalar
    @nandymalar 2 роки тому +3

    Best interview😍Balaji s really practical

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Nandhini Ramaswamy

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 2 роки тому +1

    Lot of take aways from Balaj.Thank you Vijay !

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Ravikumar Govindarajan

  • @sridharv8848
    @sridharv8848 Рік тому +2

    Very good and open speach , i think because doctor interact not much and simple life question wen needed❤

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @sridharv8848

  • @MadhuMitha2023-l6n
    @MadhuMitha2023-l6n Рік тому +2

    Rj balaji my favorite❤

  • @devisangaran2634
    @devisangaran2634 2 роки тому +4

    Beautiful, valuable, inspiring conversation by 2 great Souls and Thank you so much for sharing Dr. 🙏🙏💜💜💐🙏🙏❤️

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Devi Sangaran

  • @vishnukartikm9530
    @vishnukartikm9530 Рік тому +3

    Everything you both said applies in life for me
    Thank you for bringing me up when I'm down

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @vishnukartikm9530

  • @jowilooks
    @jowilooks 2 роки тому +3

    great interview sir...
    man of respect our inspiration balaji anna💯

  • @indeandahar6872
    @indeandahar6872 2 роки тому +2

    Nandri dr sir anna ❤balaji anna

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Рік тому +2

    அற்புதம்❤

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍 @Funwithrsb

  • @vijayalakshmisenthilkumar6400
    @vijayalakshmisenthilkumar6400 2 роки тому +1

    Thambi , This is a "great 👍 conversation between you and Balaji" . ( "A well begun is half done "). Balaji is a best 👍advisor especially for the notion of "turning negative obstacles to positive redirections".👍 FRANK WISDOM SPEECH. 👍👏😇😇

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @vijayalakshmisenthilkumar6400

  • @Ikraam_yeets_official
    @Ikraam_yeets_official 2 роки тому +2

    Wonderful.. Thank you so much for making and sharing this

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 sapna sardaar

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +2

    Two Legends Excellent Speech are always Arumai

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Perumal Santhosh

  • @benittoraj4944
    @benittoraj4944 2 роки тому +2

    Helping world around you its valuable point ...

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @benittoraj4944

  • @riyasdeen1804
    @riyasdeen1804 2 роки тому +5

    You are my strong inspiration ❤ Doctor 🤝

  • @dharmarajand8017
    @dharmarajand8017 2 роки тому +1

    I spend my time good by seeing this conversation... thankyou doctor and rj Balaji anna.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Dharamarajan D