6 - 8 - 12 அதிபதிகள் கொடுக்கும் யோகம்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024

КОМЕНТАРІ • 34

  • @sunderraj1683
    @sunderraj1683 3 дні тому +1

    6 ஆம் அதிபதி Bhutan 10 ஆம் அதிபதி சனி பரிவர்த்தனை அடைந்து சனி திசை எப்படி இருக்கும் sir நன்றி

  • @hariprasanth1588
    @hariprasanth1588 2 дні тому +1

    Gurve lagathirku 6m athipathi 6il raguvoda , 8m athipathi 8ilum, 12 il kethu maraivu stangalal valuthu irunthal enna palan, 8 m athipathi thasavil,

  • @satheeskumarksganees6085
    @satheeskumarksganees6085 2 дні тому

    ஒருவருக்கு நடக்கும் திசைகளை ராசி கட்டத்தில் நிற்கும் கிரத்தை எடுத்துக் கொள்வதா அல்லது ராசிகட்ட அதிபதிகளை எடுத்துக் கொள்வதா

  • @JAMMY_08
    @JAMMY_08 3 дні тому +2

    First like nd comment ஐயா

  • @mrkmanoj5179
    @mrkmanoj5179 3 дні тому

    6 am veedu 8 am veedu parivarthani.. 8 am athipathi thisai??

  • @drrajkannahmd3153
    @drrajkannahmd3153 3 дні тому

    Thanks!

  • @karun4650
    @karun4650 20 годин тому

    Sir,9 athipathi, 10athipathi 6 iruku sir,9 athipathi 12 athipathi same sir epa epadi iruku soluga

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 дні тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. எனக்கு யோகம் இல்லை.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 дні тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 3 дні тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
    ஒரு ஜாதகத்தில் 3,6,11 ல் மட்டுமே கிரகங்கள் இருந்தால் என்ன மாதிரி பலன் இருக்கும் ???

  • @tseducation382
    @tseducation382 3 дні тому

    Hi sir Theeyagarajaa. Date09/10/1983 Time.8.29am Chennai When is progress in life?

  • @subbulakshmigghss1621
    @subbulakshmigghss1621 2 дні тому

    8 ம் அதிபதி சுக்கிரன், 12 ம் அதிபதி புதன் ,இரண்டும் 6ல் மீனத்தில் யோகமா sir?

  • @kgpriyan5825
    @kgpriyan5825 3 дні тому

    8 ஆம் அதிபதி யும் 12 ஆம் அதிபதி யும் ஒன்று சேர்ந்து இருவரும் 6 ஆம் அதிபதி சாரம் வாங்கி இருந்தால் யோகம் ஆக செயல் படுமா?

  • @silvermuthu5402
    @silvermuthu5402 2 дні тому

    6..8..12.. ல்..அத்தனை கிரகங்களும் மறைந்தால்.. பலன்.. எப்படி.. இருக்கும்..
    உதாரணம்.. 01.11..1982
    இரவு..8.30

  • @krishk9842
    @krishk9842 3 дні тому +1

    6 அதிபதி நீச்சம் 12m அதிபதி உச்சம் இவை 8m இடத்தில் இருக்கிறது பலன் தரும்

  • @hidingsun8673
    @hidingsun8673 3 дні тому

    Sir, who will get migraine problem? I have Sun and Ketu in D9 lagnam. Is this why I have migraine?

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 2 дні тому

    வணக்கம் சார் எனக்கு எட்டாம் அதிபதி பண்ணிரென்டாம் அதிபதி சேர்ந்து ஆறாம் இடத்தில் உள்ளது
    ஆனால் நான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன் நீங்கள் யோகம்
    என்று. சொல்லுறிங்கள் ஏன் எனக்கு யோகம் இல்லை 13 ,12 ,1990
    10,5pmஈரோடு

  • @sai..7027
    @sai..7027 3 дні тому

    அய்யா சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகம் என்றால் சுக்ரன் திசை
    சுக்ரன் புத்தி எப்படி இருக்கும் நீச்சமாய் வேளை செய்யும் மா அய்யா

  • @gurushankar2445
    @gurushankar2445 2 дні тому

    குருநாத வணக்கம் கன்னி லக்னம் 8அம் அதிபதி 12 இல் 12அம் அதிபதி 6இல் 6இம் அதிபதி 1இல(ல) த்தில் லக்னாதிபதி 6இல் இப்படி 1-6-8-12இல் மட்டுமே கிரகங்கள் இருந்தால்? 8அம் அதிபதி திசை பாட படுத்தி கொண்டு உள்ளது அடுத்த ராகு திசை❓❓❓ 12இல் விளக்கம் தாருங்கள் குரு நாத 20/02/1980; 9:25pm chennai🙏🙏🙏

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi8638 3 дні тому

    3,8அதிபதி 4,7அதிபதி இரண்டும்சேர்ந்து 6இல் 6ம்அதிபதி 6பாவத்தில் இது என்னமாதிரியான பலன்

  • @rameshraman2082
    @rameshraman2082 3 дні тому

    ஐயா 9ம்அதிபதி 10 ல் 10 ம் அதிபதி 9ல் இருந்தால் பலன் என்ன

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 дні тому

    1 10 12 அதிபதிகள் 7ல் இருந்தா என்ன மாதிரி யோகம் செய்யும் ஐயா

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 3 дні тому

    ஐயா வணக்கம் 6 ம் இடத்து அதிபதி 10லும், 10 மிடது அதிபதி,8அதிபதி 12இடத்து அதிபதி சுக்கிரன் ,ராகுவுடன் 4மிடமான சுகிரனனோடு கூட்டாக உள்ளது இப்போது பலன் எவ்வாறு ஐயா வேலை செய்யும் நன்றி ஐயா வணக்கம் ❤

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 3 дні тому

    Sir na simha lagnam date of birth 6 feb 1987 time 7.36pm, kallakurichi, nadappu rahu disai amma 2021 may 17 iranthuttanga. En valkai purati potuchi amma pona aprama. Athukku apram with in 3 yrs marriage baby boy periya veedu nu financial ah nalla irukken. Aduthu guru dasa athu nalla irukkuma illa vechi seiyuma? Time irunthal parthu sollunga sir.

  • @varman3104
    @varman3104 3 дні тому

    கடக லக்னத்திற்கு துஸ்தானத்தில் 3-ம் வீடு செவ்வாய் சனி சேர்க்கை, 6-ம் வீடு கேது, 8-ம் வீடு சூரியன், 12-ம் வீடு ராகு மற்றும் சந்திரன் சேர்க்கை ஆகியவை அடங்கும். 4 ஆம் வீட்டில் இருந்து குரு பகவான் 8 ஆம் வீட்டில் சூரியனையும், 12 ஆம் வீட்டில் சந்திரன் ராகு சேர்க்கையையும் பார்க்கிறார். அத்தகைய நபரின் குணம் என்னவாக இருக்கும். அது நேர்மறையா அல்லது எதிர்மறையா? அனைத்து துஸ்தானா வீடுகளும் தீய கிரகங்களால் நிரப்பப்பட்ட ஒரு ஜோதிட விளக்கப்படத்தை நான் பார்ப்பது இதுவே முதல் முறை.

  • @lalidakshin
    @lalidakshin 3 дні тому

    எனக்கு 6,12 அதிபதி 6il.ஆனால் கூடவே 9m அதிபதியும் இருக்கு😢

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 дні тому

    வெளியூர் வேலை கிடைக்கும்

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 3 дні тому

    2 ல் வக்கிர குரு

  • @creativestudieswithme3665
    @creativestudieswithme3665 3 дні тому +1

    12 ம அதிபதி ஆட்சி வக்கரம் குரு கேது சாரம் மகரலக்கனம்

  • @suryaprakakshg6256
    @suryaprakakshg6256 3 дні тому

    6 ஆம் அதிபதி 6 இல் ஆட்சி,8 ஆம் அதிபதி 11 இல் ,12ஆம் அதிபதி 12இல் ஆட்சி வகரம், தனுஷ் லக்னம் இதுற்கு பலன் epudi இருக்கும்