வேலையில் ஏற்படும் பிரச்சனைக்கு மரபணு ஜோதிடம் தீர்வு தருமா?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 17

  • @premananthachari5046
    @premananthachari5046 3 місяці тому +6

    Do not believe this guy. He may seem talking nicely and truly but the reality is, he takes a lot of money and says nothing. IF you ask anything, he will get irritated and shout. How dare you can shout to people and take their money. First of all, you are accumulating a lot of bad karma for yourself. Stop cheating people like this.

    • @sumisai7872
      @sumisai7872 3 місяці тому +1

      In dna astrology there is no fake predictions.... Dna astrology is only for guidance in making decisions for things under our own authority.... Seems you had misunderstood the concept and you'd asked prediction type of questions.... Fault is in your side sir.... First try to understand what they are trying to convey in videos before booking appointment and getting disappointed.... 👍

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 місяці тому +6

    சனி செவ்வாய் கர்மப்பதிவை ஒருசேரப் பெற்றவர்கள் எதிர்காலத்தில் தாங்கள் ஈடுபட இருக்கும் தொழிலை படிக்கும் காலத்திலேயே எச்சரிக்கையாகத் தேர்வு செய்ய வேண்டும் என எச்சரித்த‌ விதம் பாராட்டத்
    தக்கதே.

  • @nitink4076
    @nitink4076 3 місяці тому +1

    எனக்கு அறிவில்லை. இவர் ரொம்ப அறிவு பூர்வமாக பேசுகிறார். வேலை நிலை இல்லை என்று வாடிக்கையாளர் கேட்டால், "நீங்கள் கேள்வியை மிக தாமதமாக கேட்கிறீர்கள்" என்று தானே சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் வாடிக்கையாளர் "அப்படியென்றால் சொந்த தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்யலாம்?"என்று கேட்டிருப்பார். ஆனால் இவர் "வேலை நிலையாமைக்கும் ஜாதகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி வாடிக்கையாளரை குழப்புகிறார். இது முன்னுக்கு பின் முரணாக பேசுவதே ஆகும்.

  • @sriramj.8744
    @sriramj.8744 3 місяці тому +4

    என் பையன் விருச்சிக லக்னம், 6மற்றும் 10ம் அதிபதி கூட செவ்வாய், சனி கர்மா சம்மந்தப்படுகிறது.ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு சுய தொழில் பார்ப்பது நல்லது என்று சொன்னேன். உங்கள் வீடியோவை அனுப்பி புரிய வைத்தேன். நன்றி சார்🌺

  • @mahalakshmipalanichamy2225
    @mahalakshmipalanichamy2225 3 місяці тому +2

    கீதையின்உபதேசம்போல்விஷால்வார்த்தைகள்

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe 3 місяці тому +3

    Sir உங்கள் கருத்து தெளிவாக இருக்கிறது 😍

  • @kirubasri66
    @kirubasri66 3 місяці тому +2

    10000% true sir, nan mattum illa enga dady kooda idha anubavikaranga.

  • @kishorg6684
    @kishorg6684 3 місяці тому +1

    100% perfect analysis sir...
    Thanks a lot for your great solution..

  • @uvun1995
    @uvun1995 3 місяці тому +1

    I have to meet you, I am coming to India soon, I have to explain how much i went through, at the very end of my career I was looking caked in with some ones mistake and tortured me so much that I decided to retire by losing more than $70k ( health insurance) you are so correct, even though I loved what I was doing, I still love my job but dignity forced me to retire, what a life

  • @G.sanjay-p9n
    @G.sanjay-p9n Місяць тому

    🎉👍🚜

  • @Rajeswari-t8q
    @Rajeswari-t8q 3 місяці тому

    சுவாதி நட்சத்திர ம் துலாம் ராசி லக்னம் என்ன வேலை கிடைக்கும் சார் லக்னத்தில் புதன் சந்திரன். 2ல்சூரியன்3 ல் சுக்கிரன் கேது
    7 சனி8குரு9ராகு12ம்வீடு கன்னியில்செவ்வாய்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 місяці тому

    Nalla job um kidaika maatiku sir avaluku....simma laknam,mithuna raasi,thirivathirai natchathram

  • @shastikumar7552
    @shastikumar7552 3 місяці тому

    கும்ப லக்கினம் -லக்கினம் புள்ளி -சதயம் 6 அதிபதி 11 place பூராடம் 10 அதிபதி புனர்பூசம் bussiness ஏன்னா பண்ணல சொல்லுக சார் 10 ப்ளஸ் இன் விருச்சிகம் லா ராகு சுக்ரன் புதன் ராகு -கேட்டை சுக்ரன் புதன் -விசாகம்

  • @HariHaran-ll7qs
    @HariHaran-ll7qs 3 місяці тому

    Enaku lagnam point revathi 1st house
    6th house sevvai in pooram
    10th house puthan in moolam + guru in pooradam
    which profession I need to choose I completed Btech cse

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 місяці тому

    En ponnuku 6 Graham orey kattathula irukutham sir 😢en ponnukum mana vali,udambu vali yellamey iruku sir...