எம்மதமும் சம்மதம் | கண்ணதாசன் | தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #NellaiKannan #Pongal #Kamarajar #Kakkan #Periyar #Bharathi #Religion #Education #Books #நெல்லைகண்ணன் #pongalkolam #pongalrangoli
    தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் சிறப்புரை | மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் நடத்திய நெல்லை சமத்துவ பொங்கல் விழா 2021 | 09.01.2021 | தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை | எம்மதமும் சம்மதம் | கண்ணதாசன்
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
    தமிழ்த்தாய் வாழ்த்து | ஆரியத்துக்கும், திராவிடத்திற்குமான யுத்தம்
    விஜய் | Vijay | TVK Maanadu | Vikravandi
    Vijay Full Speech In Maanadu | TVK Maanadu | Vijay | TVK First Conference
    ஆரம்பம் முதல் இறுதி வரை.. த.வெ.க தலைவர் விஜயின் முழு பேச்சு
    |Nellai Kannan Latest Speech
    Crown Tv
    Topics Covered in this Speech
    Nellai Kannan about Farmers
    Nellai Kannan about Pongal
    Nellai Kannan about Gandhiji
    Nellai Kannan about Jawaharlal Nehru
    Nellai Kannan about Stalin
    Nellai Kannan about Kamarajar
    Nellai Kannan about Kakkan
    Nellai Kannan about Jeevanantham
    Nellai Kannan about Bharathi
    Nellai Kannan about Periyar
    Nellai Kannan about Kushboo
    Nellai Kannan Whatsapp Status
    Nellai Kannan about Modi
    Nellai Flood
    Chennai Flood
    Ajith Whatsapp Status
    Kamarajar Whatsapp Status
    Thevar Whatsapp Status
    Thevar Magan
    Ethirneechal
    Deepa Shankar
    Deepa Akka
    Maamannan Review
    Mari Selvaraj
    Udhayanidhi Stalin
    Ajith Speech
    Vijay Speech
    விநாயகர் சதுர்த்தி
    Nellai Kannan about Thiruvalluvar
    Nellai Kannan about Kannadasan
    Nellai Kannan about Religion
    Nellai Kannan about Education
    Nellai Kannan about M.K.Stalin
    Nellai Kannan about DMK
    Nellai Kannan Last Video
    Nellai Kannan about Covid-19
    Nellai Kannan about Teachers
    Nellai Kannan about Caste
    Tamil New Year
    Nellai Kannan about Family
    Nellai Book Fair
    Nellai Kannan Death Video
    RIP Nellai Kannan
    நெல்லை புத்தகத் திருவிழா

КОМЕНТАРІ • 584

  • @solomongeorge1033
    @solomongeorge1033 Рік тому +8

    முத்தமிழும் நாட்டியமாடும் உமது நாவில் வாழ்க உமது புகழ்

  • @kandhasamyp4849
    @kandhasamyp4849 2 роки тому +42

    நெல்லை கண்ணன் அவர்களே உங்களுக்கு ஒரு 500 வருஷம் வாழ்வு கொடுத்திருக்க வேண்டாமா இறந்து விட்டீர்கள் ஐயா உங்களின் பேச்சைக் கேட்டு நாங்கள் எல்லாம் தெளிவு பெறுவோம் மீண்டும் தமிழராய் பிறக்க வேண்டும் உங்களைப் போன்ற அறிவுரை சொல்வதில் எவனும் இல்லை நன்றி நெல்லை கண்ணன் அவர்களே

    • @jothikantham7742
      @jothikantham7742 Рік тому

      111111 tc 7g

    • @jothikantham7742
      @jothikantham7742 Рік тому +1

      2:47

    • @sambandammargabandu8561
      @sambandammargabandu8561 Рік тому

      AQ!`QQQAQ````

    • @kopinath8003
      @kopinath8003 Рік тому

      AA

    • @ganesanganesan4776
      @ganesanganesan4776 7 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому +7

    வணக்கம்!
    அருமையான பேச்சு
    வாழ்க வளமுடன்.
    மேலையூர்.

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Рік тому +4

    இதை தான் வள்ளலார் எல்லா உயிர்களும் தம்முயிர் போல் நினைத்து பார்த்தால் ஜீவகாருண்யம் விளங்கும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +5

    ஈடிணையற்ற ஞானி தமிழ்கடல் புகழ்வாழி

  • @Daniel28284
    @Daniel28284 Рік тому +2

    பிள்ளைகளை கேளுங்கள் என்று சொன்ன அந்த எண்ணம் தான் நீங்கள் சிறந்த மனிதர் என்பதை அறிகிறேன்

  • @eswaramoorthi6737
    @eswaramoorthi6737 2 роки тому +3

    வாழ்க வளமுடன் அவர் ஆத்மா சாந்தியடையவா வணங்குகிறோம்

  • @siyanbhoopathisiyanbhoopat9009

    அருமை
    அப்பா
    ஒரு நூலகம் நம்மிடம் இல்லை

  • @marimariappan800
    @marimariappan800 3 роки тому +4

    நெல்லையில் கடல் இல்லையென்று நினைக்கதிர்கள் ஐயா கடல் போல்பேசும் பேச்சு நெல்லை தமிழ் கடல் பேச்சை கேட்பதற்க்கு ஆவலாக இருக்கிறது

  • @மாயக்கிருஷ்ணன்

    உண்மையானபேச்சு ஜயா

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Рік тому +3

    நல்ல மனிதன்

  • @k.paramasivank.paramasivan6206
    @k.paramasivank.paramasivan6206 3 роки тому +20

    ரெம்ப நாளுக்கு பின் ஐயா, உங்கள் அழகு நெல்லை தமிழுக்கு ம் நம் தமிழ் ப்பொங்கலுக்கும் வெகு கோடி நன்றிகள்!!!.

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 роки тому +9

    அய்யா உங்களை இழந்துவிட்டோமே .....உங்கள் புகழ் வளர்க

  • @baskaran2045
    @baskaran2045 9 місяців тому

    ❤❤❤ Super O super Nantripalapala🙏🙏🙏💞💖👍👍👍👍

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 3 роки тому +9

    அருமை.
    ஐயாவின் வெளிப்படையான பேச்சு, இனிமையான நகைச்சுவை நடை போற்றுதற்குரியது.
    ஜெயகாந்தன் லண்டன்.

  • @jramesh7075
    @jramesh7075 3 роки тому +14

    பல நல்ல விசயங்களை தன்னுள் வைத்துள்ளார். மிக்க மகிழ்ச்சி

    • @shanmugama9224
      @shanmugama9224 2 роки тому

      அய்யா உடல் நலனில் அக்கறை காட்டவும் ❤

  • @ரா.ஆறுமுகம்
    @ரா.ஆறுமுகம் 4 роки тому +34

    அருமையான பேச்சு அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள், நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @udumanali4079
    @udumanali4079 Рік тому +5

    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @viswanathanp2601
    @viswanathanp2601 4 роки тому +8

    அருமையான பேச்சு. தமிழ் பேசும் மகான்

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 3 роки тому +8

    அண்ணன் தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உரையாற்றும் பொழுது அதை பார்க்க வேண்டும் என்றுதான் துடிப்பார்கள் ஆழமான கருத்துக்கள் இருக்கும் ஆழ்ந்த சிந்தனை இருக்கும் பகுத்தறிவு இருக்கும் சமூக சுய மரியாதை இருக்கும் பன்முக திறமைகள் கலந்து இருக்கும் வாழ்க வாழ்த்துக்கள்

  • @mohamed313717
    @mohamed313717 4 роки тому +23

    அருமை அய்யா நீண்டகால வாழ வேண்டும்

  • @majorkalaiselvan.i3065
    @majorkalaiselvan.i3065 4 роки тому +29

    அருமையானஅறிவுரை
    அண்ணலே உம் ஆயுள்
    நிலையானதாக இருக்கட்டும்
    எவவுலகிலும் உமக்கு
    மேன்மைஉண்டு.நீர் இறைவனின் சிறகில்லா
    தூதுவர்.

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 3 роки тому +2

    ஆஹா! அருமையான சுவாரசியமான பேச்சு. ஐயாவிற்கு மிக்க நன்றி

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran7930 4 роки тому +8

    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு

  • @Ma_S_Go
    @Ma_S_Go 4 роки тому +8

    Iam 23 chumma paklamnu paathan full video skip Panama pathutan Vera level speech sir!

  • @ramyajram2207
    @ramyajram2207 4 роки тому +15

    தைரியம்,தைரியம் இதுவே தங்களின் சிறப்பு.வாழ்த்துக்கள் ஐயா.அறிவின் சிகரம்,அதுவே தமிழர்களின் சிறப்பு

  • @baskaran2045
    @baskaran2045 9 місяців тому

    ❤ Arumai Appa Ellam Sivam POTRI

  • @singaraja1479
    @singaraja1479 4 роки тому +6

    எங்கள் தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களது பேச்சைக் கேட்கின்ற போதெல்லாம் உள்ளம் பூரிக்கின்றது! சொந்த பந்தங்களுடன் சுற்றம்சூழ குலாவி மகிழ்வது போன்ற குதூகலம் ஏற்படுகிறது! ஐயா, வாழிய பல்லாண்டு! வாழ்த்துக்கள்!

  • @baskaran2045
    @baskaran2045 9 місяців тому

    ❤❤❤🎉🎉🎉🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏💜 Arumaai Aayaa Golden performance 👃🙏🙏🙏🙏

  • @Edwininfo
    @Edwininfo 2 роки тому

    Edwin info channel
    👍👍👍👍

  • @darwinselvin631
    @darwinselvin631 4 роки тому +4

    அருமையானஅறிவுரை....சிறப்பு.... மிக சிறப்பு

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 9 місяців тому

    நெல்லை தமிழ் வாழ்க

  • @mvijayakumar2082
    @mvijayakumar2082 4 роки тому +32

    நன்றி! ஐயா. தாங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து இனிமையான கருத்துக்களை அனைவருக்கும் வழங்க இறைவன் அருள் புரியட்டும். மிக்க நன்றி ஐயா!.....

    • @chandrasekar7784
      @chandrasekar7784 3 роки тому

      Nadu thangathu.

    • @ranganivasvijayaraj6221
      @ranganivasvijayaraj6221 3 роки тому

      Sir with respect your knowledge is great . The God should give me chance to meet you before my death. From Dr V Ranganivas former Register Tamilnadu music and Finearts University Chennai

    • @harishgovind3302
      @harishgovind3302 2 роки тому

      Poi na oo pyr pyr se puch popular and best ugadi popp

  • @p.murugesan7157
    @p.murugesan7157 3 роки тому +9

    அய்யா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை 🙏🙏🙏

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 3 роки тому +1

    நெல்லை . கண்ணன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை. திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @rajarammohan1487
    @rajarammohan1487 3 роки тому +15

    சங்ககாலப் புலவரை பார்த்த மகிழ்ச்சி

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் ‌🔥👍

  • @nasarali3379
    @nasarali3379 4 роки тому +2

    Great. ஐயாஅவர்கள் தமிழ் கடல்

  • @cantiuscani2900
    @cantiuscani2900 2 роки тому

    Super speech .I like to see thamil kadal

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM 4 роки тому +12

    மிக்க மகிழ்ச்சி ஐயா...
    வாழ்க நலமுடன்..🙏👍

    • @palaniswamys4979
      @palaniswamys4979 4 роки тому

      Tamiz podum pitchai il vazhbhavan nalaaindu pattu padithu pizhappai nadathu ppavan

    • @dakshinrajesh1913
      @dakshinrajesh1913 3 роки тому

      @@palaniswamys4979 cooking

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 3 роки тому +4

    அனைவரும் நேசிக்கும் ஐய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @premaprema3498
    @premaprema3498 3 роки тому +3

    அருமை அய்யா..

  • @balajisvg4389
    @balajisvg4389 4 роки тому +23

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க வேண்டும்......உங்கள் குரல் எங்கள் செவிகளில் என்றும் ஒழிக்க வேண்டும்

  • @diesal-w2x
    @diesal-w2x 4 роки тому +5

    அய்யா புகழ் வாழ்க

  • @umapathy1106
    @umapathy1106 4 роки тому +10

    தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம. உங்கள் தமிழ் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @lokeshr763
    @lokeshr763 3 роки тому +16

    ஒரு 25 வயது வாலிபனை தமிழ் மீது காதல் கொள்ள வைத்தாய் உன் தமிழால். நானும் தமிழை காதலிக்க தொடங்கி விட்டேன் நம் தமிழை

  • @murugansakthi503
    @murugansakthi503 3 роки тому +2

    ஐயாஅவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kasimariyappan1053
    @kasimariyappan1053 4 роки тому +60

    நீண்டநாட்களுக்கு பிறகு இனிய தமிழ்உரைகேட்ட மனநிறைவு எனக்கு வாழ்கஅய்யா வெல்க இந்தியா

  • @dayananthan4216
    @dayananthan4216 Рік тому

    Miss you sir 😢😢

  • @niswangopi399
    @niswangopi399 3 роки тому +4

    கல்விக்கு கண் திறந்த காமராஜரை பற்றி பேசும் போது தான் உங்கள் பேச்சு அருமை மற்றதெல்லாம் வெறுமை.

  • @gnanaprakasama7485
    @gnanaprakasama7485 2 роки тому

    Spr aiyya

  • @palanithangam1233
    @palanithangam1233 3 роки тому

    Thanks again for

  • @rajarajan7245
    @rajarajan7245 3 роки тому +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @rajankesavan4982
    @rajankesavan4982 3 роки тому +2

    Arumai arumai, iyya needuzhi pale kalam vazhe ellam valle iruaivanai vendugiren.

  • @anbarasum9616
    @anbarasum9616 4 роки тому +3

    அருமை அருமை அருமை.....

  • @burhandeen2077
    @burhandeen2077 4 роки тому +30

    அய்யா,உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.நீங்கள் நீடூடி வாழ்க🙏🤲

  • @baskaran2045
    @baskaran2045 9 місяців тому

    💚💚💚💗💗💗💜💜💜💐💐💐🙏🙏🙏Eegal SANGA Tamilzalae Valkka valamudden 🙏 million 🙏 Aandhu🏵️💐🤩👍👍👍👍👍👍👍👍👍

  • @sonachalamk
    @sonachalamk 4 роки тому +53

    அருமையான சொற்பொழிவு ஐயா.

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 роки тому +9

    அய்யாவின் பேச்சு மிக அருமை!. உண்மை! நல்ல கருத்துக்கள்.
    நான் உங்கள் ரசிகன்.🌹🙏🌹
    அன்புடன், ராம. நாச்சியப்பன், ஆத்தங்குடி.🌷👍👍👍🌷🍀🍀🍀

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 4 роки тому +2

    Great Salute to you Nellai Kannan Sir

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому

    Super talk.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    ayya 'speech about Kamarajar on punjab is great

  • @govindsamya2896
    @govindsamya2896 3 роки тому +3

    அருமையான பேச்சு உண்மை வாழ்க வளமுடன் 🙏

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 роки тому

    உங்கள் பட்டிமன்றம் அருமையான பதிவு நண்பரே

  • @harikrishnan1533
    @harikrishnan1533 3 роки тому +2

    மிகவும் அருமை ஐயா

  • @mohannarayanan7350
    @mohannarayanan7350 3 роки тому +2

    அய்யா உங்கள் பேச்சை கேட்டால் எல்லா துன்பமும் பறந்து போயிவிடும் 🙏

  • @vasanthraj2057
    @vasanthraj2057 4 роки тому +4

    நீங்கள் வாழும் காலத்தில்
    நான் வாழ்கிறேன் அவையே
    எமக்கு பெருமை அய்யா

  • @smkkamatchi4639
    @smkkamatchi4639 4 роки тому +4

    அய்யா தமிழ்கடலே உங்கள் பேச்சு எங்களின் வழிகாட்டி

  • @jeganjeganathan3279
    @jeganjeganathan3279 4 роки тому +3

    அருமையான பதிவு👌👌👌👌👌💐💐💐💐👍👍😊😊3

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 4 роки тому +50

    அய்யா அவர்களின் பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி

  • @mahalingam2223
    @mahalingam2223 4 роки тому +2

    Super speech

  • @Shunmuga_sundari
    @Shunmuga_sundari 4 роки тому +2

    அருமையான எதார்த்தமான பேச்சு

  • @rajamohamad9278
    @rajamohamad9278 3 роки тому +1

    Arumayana arputhamana sorpozhivu aiya vazhthukkal

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 3 роки тому +2

    Sooper iyya 🙏🙏🙏🙏

  • @bennichrist1144
    @bennichrist1144 3 роки тому +2

    Arumai Iyya. Nandri.

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 4 роки тому +26

    திருவள்ளுவரை முதன்மையாக வைத்து திருவள்ளுவர் வழியில் மிக அருமையான முறையில் திருக்குறளை கிராமத்திற்கு எடுத்துச் சென்று மிக அருமையாக பேசும் நெல்லை கண்ணன் ஐயா அவர்களை வணங்குகிறேன்

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 3 роки тому +21

    மீண்டும் உங்கள் பேச்சை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா

  • @s4studio935
    @s4studio935 3 роки тому +1

    அய்யா,உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.நீங்கள் நீடூடி வாழ்க இந்த வீடியோவை பதிவு செய்த உங்களுக்கு சேனலுக்கு கோடான கோடி நன்றி

  • @தமிழ்வாழ்க-ள1ய

    நன்றி அய்யா

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 4 роки тому +3

    Super
    Kanna
    Super

  • @saint.xaviercreation8056
    @saint.xaviercreation8056 3 роки тому +1

    தலைசிறந்த பே
    சிறந்த பேச்சாளர் தமிழ்க்குதலை
    வணங்குகிறேன்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 4 роки тому +3

    அருமை

  • @manikaliyan5961
    @manikaliyan5961 3 роки тому +4

    அருமையான பதிவு.

  • @indhiraparvendhan3511
    @indhiraparvendhan3511 4 роки тому +4

    உங்கள் பேச்சு அருமை அய்யா, உங்கள் பேச்சை கேட்டால் பசி எடுப்பது இல்லை நேரம் போவதும் தெரியவில்லை. நன்றி வணக்கம்

  • @jabasaro4869
    @jabasaro4869 4 роки тому +25

    இதுபோல ஐயாக்கள் உருவாக வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

    • @nalinavasanthakumarin1285
      @nalinavasanthakumarin1285 3 роки тому +1

      Siperb

    • @nalinavasanthakumarin1285
      @nalinavasanthakumarin1285 3 роки тому

      Super speach

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому

      ஐயா என்னைப் பேச்சாலேயே கட்டிப்போடுகிறீர்கள்.ஆனால் திமுக மேடையில் நீங்கள் ஏறியது எனக்கு மனவருத்தம்.இருப்பினும் உங்கள் பேச்சு எனக்குத் தேன்.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 роки тому +4

    Excellent speech 👏👏

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 3 роки тому +1

    தமிழே! இந்த தமிழ் மகனை தாங்கி நில்!! ஏனெனில் உன் புகழை ஓங்கி ஒலிக்கும் பிள்ளையன்றோ!!! நலிவுற்றது போலுள்ளதே ஐயாஉம் உடல்! ஆயின் வலிவுற்று ஒலிக்குதே உம் குரல்! குறள் போல் வாழவேண்டும் நீர்!!

  • @mahendran2693
    @mahendran2693 8 місяців тому

    ஒற்றுமைக்கு மறுபெயர் தமிழ்நாடு

  • @Esai.Piriyan
    @Esai.Piriyan 2 роки тому +7

    தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.

  • @rajagopalanjaganathan8447
    @rajagopalanjaganathan8447 3 роки тому +1

    சொற்பிரபாவம் என்று கேள்வி பட்டிருக்கிறேன் இன்று அதை கேட்டுக்கொண்டே இருந்ததால் மெய் மறந்தேன்

  • @boxer_subash8006
    @boxer_subash8006 3 роки тому +2

    ஐயா உங்கள் உரையாடல் எனக்கு உயிர் போல நேசிப்பேன், நீங்கள் வாழும்போது நாங்கள் வாழ்வது பெருமையாக உள்ளது.

    • @kumaravel3858
      @kumaravel3858 3 роки тому

      Evaru enum uyiroda irukara bro?

    • @boxer_subash8006
      @boxer_subash8006 3 роки тому

      @@kumaravel3858 Nanba innum irukkaru

    • @kumaravel3858
      @kumaravel3858 3 роки тому

      @@boxer_subash8006 news la sethutaganu potangale bro

  • @has4896
    @has4896 4 роки тому +9

    Salute your hard work Sir,,Tamilaaa tamilaaa,,proud of you we Breathe the same AIR ,,you are TRULY 👍 TRUE SIR 😢😢😢

    • @sylviarosy226
      @sylviarosy226 3 роки тому

      oooonono o noooooooooo oon o oo ooooo oo o o ooonooo no o o oo nononoono

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Рік тому +1

    ஐயாவின் புகழ் சிறக்க வாழ்த்துக்கள் ...

  • @harris750
    @harris750 4 роки тому +2

    Very Good speech. Thank u ayya.

  • @sathaksmaz5598
    @sathaksmaz5598 3 роки тому +1

    ஐ லைக் யு

  • @rethishking1616
    @rethishking1616 Рік тому

    ஐயாவை பார்க்க முடியாத ஒரு துர்அதிர்ஷ்டசாலி😢

  • @Alshafa2015
    @Alshafa2015 4 роки тому +14

    God bless you sir

  • @kalaik5949
    @kalaik5949 3 роки тому +3

    அருமை.

  • @RamKumar-rn9nk
    @RamKumar-rn9nk 3 роки тому +2

    ஐயாவின் பேச்சு எப்பவும் பிடிக்கும்.

  • @bsvvelusamyvelu3582
    @bsvvelusamyvelu3582 4 роки тому +16

    அனைத்து மத அன்பர்களும் இந்த வீடியோவை பாருங்கள் கேளுங்கள் என்ன ஒரு அருமையான கருத்து மிக்க நன்றி ஐயா