Goodbye Sri Lanka👋 | இலங்கை to இந்தியா விமான பயணம்✈️ | Ep 23 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +211

    நெஞ்சை விட்டு விலகாத இலங்கை பயணம் என்றுமே மறக்க முடியாத ஒன்று 👍❤️ நன்றி நன்றி மாதவன் ❤️🙏👏👏🤝🤝

    • @slingesh4879
      @slingesh4879 3 роки тому +4

      Hai madhavan bro I feel video editing is not upto the mark... I feel I want like Chicago India series that 3 episodes... Those BGM s and ur final Heart touching words and speech pls do like that bro... Future videos... Include those music.. and Add some Good speech

    • @essakkiiv588
      @essakkiiv588 3 роки тому +1

      ரசனை இல்லாத பதில்

    • @SathiyaKapilan
      @SathiyaKapilan 19 днів тому

      Bro sri lanka to india pokom pothu sri lanka airport immigration questions enna bro.....???

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 роки тому +15

    இந்த பயணத்தின் சிறப்பு நம் ஜோசப் சார் தான் அருமையான பழக்கம் மற்றும் பேச்சு நல்ல வழிகாட்டி இந்த வயதிலும் ஒரு சுறுசுறுப்பு நண்பருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை இறைவன் அருள வேண்டும் இலங்கை பயணம் மிக அருமை வாழ்த்துக்கள் மாதவன்

  • @BalaMurugan-df5rk
    @BalaMurugan-df5rk 3 роки тому +54

    இலங்கை பயணத்தில் தங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு இடத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன் இயற்கை தந்த வரப்பிரசாதம் இலங்கை. வாழ்த்துக்கள் சகோ

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 роки тому +136

    உண்மையாகவே உங்களால் மட்டுமில்லை எங்களாலும் ஜோசப் அய்யாவை மறக்க முடியாது. அவர்களுக்கு எங்கள் நன்றிகள். உங்காளால் மட்டுமே இந்த பயணத்தில் நாங்களும் முழுமை அடைந்திருக்கிறோம்.

    • @udhayudhay142
      @udhayudhay142 3 роки тому +3

      Kandippa nanba

    • @vicknaseelanjeyathevan4161
      @vicknaseelanjeyathevan4161 3 роки тому +1

      அன்னார் என்பதை திருத்தி விடுங்கள் .

    • @ktt168
      @ktt168 3 роки тому +2

      valuravakala yaarayum annar endu sollakudathu

    • @T.Ponnuthurai
      @T.Ponnuthurai 3 роки тому +1

      @@ktt168 சரியே

    • @T.Ponnuthurai
      @T.Ponnuthurai 3 роки тому +1

      @@vicknaseelanjeyathevan4161 👍

  • @essakkiiv588
    @essakkiiv588 3 роки тому +3

    மாதவன்..என்னதான் அழகு
    சிலோன் ...இயற்கை எழில்
    சிலோன்..என்றாலும்
    புலிகளின் மறைவு
    மனதை விட்டு அகல
    மறுக்கிறது...
    தங்கள் கேமிரா பேசியது
    நன்றி...மாதவ்..

  • @umasankar1868
    @umasankar1868 3 роки тому +69

    இலங்கை 🇱🇰 பயணம் அருமை.ஜோசப் அப்பா நல்ல மனிதர். இப்பொழுது இலங்கையில் பொருளாதார சூழ்நிலை மோசமாக இருப்பது மனதிற்க்கு வேதனையாக இருக்கிறது. விரைவில் சரிசெய்து இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @kesavanmalathi6388
    @kesavanmalathi6388 3 роки тому +61

    ஜோசஃப் ஐயா அவர்களின் பணி மிகச் சிறப்பாக இருந்தது... இலங்கையைப் பிரிந்து வந்த வலியை விட இன மக்களை பிரிந்து வந்த வலி அதிகமாக உள்ளது..... அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும் வரை இறைவனை பிராத்தனை செய்வோம்..... 🙏🙏🙏🙏🙏🙏.... நன்றி நண்பரே 🙏

  • @GeekOffsprings
    @GeekOffsprings 3 роки тому +50

    Thank u Joseph sir for hat's off service. வாழ்கையில் எத்தனையோ பயணங்கள் அதில் சில பயணங்களையும் சில மனிதர்களையும் மறக்க முடியாது. இலங்கை என்றதும், இனி Way2go familyக்கு நினைவில் வரும் முதல் மனிதர் நீங்கள் தான் ஐயா.

    • @sathiyaseelan4125
      @sathiyaseelan4125 3 роки тому +4

      Correcta sonniga❤️

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +6

      Thank you

    • @relynloganathan2836
      @relynloganathan2836 3 роки тому +3

      @@kavithajoseph1950 Proud of your dad Kavi

    • @kaakmoney
      @kaakmoney 3 роки тому +4

      @@kavithajoseph1950 is it possible to get your contact. I plan to travel to Sri Lanka soon and love to have Mr. Joseph as my families guide.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +2

      @Vijay Anand K Thank you

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 3 роки тому +335

    இது தான் இலங்கையின் கடைசி Episode என்று எண்ணும் போது என் கண் கலங்கிறது😭.நம் தமிழ் உறவுகளின் அழகையும், இருப்பிடத்தையும் இதைவிட யாராலும் அழகாக காட்டியிருக்க முடியாது.நன்றி மாதவன் அண்ணா ❤️

    • @rifshanfaris
      @rifshanfaris 3 роки тому +5

      Dei Yarra nee

    • @iyyappanv9784
      @iyyappanv9784 3 роки тому +9

      உண்மை

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +78

      @@rifshanfaris why bro yaarunu name, address laam pottu thaan comment pannanuma? If yes neenga yaaruna solla marandhuttinga

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +32

      Thank you brother

    • @businessmarket9821
      @businessmarket9821 3 роки тому +10

      No ......Payanagal thodrum.... 🙏
      Madhavan anna ku end card ah ila 🤩🔥💥

  • @jm_f777
    @jm_f777 3 роки тому +48

    எங்கள் நாட்டின் அழகை அனைவருக்கும் தெரியப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா உங்களுக்கு இங்கு எதாவது சங்கடங்கள் ஏற்பட்டு இருந்தால் அனைத்து இலங்கை மக்கள் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!
    மீண்டும் இலங்கை வந்தால் மட்டக்களப்பு பக்கம் கண்டிப்பாக வாருங்கள் அண்ணா! நன்றி! 💙🇱🇰

    • @rajendranchockalingam1079
      @rajendranchockalingam1079 3 роки тому +5

      வணக்கம்
      தமிழ் நாட்டிற்கு வாருங்கள்
      பழகுங்கள் அப்பொழுதுதான் நம் ஒற்றுமை வலிமை பெறும்

    • @jm_f777
      @jm_f777 3 роки тому +5

      @@rajendranchockalingam1079 வணக்கம் கண்டிப்பாக வருவேன் நீண்ட நாள் ஆசை! நம் தமிழ் நாட்டு உறவுகளை பார்க்க ஆவலாக உள்ளேன்!

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 3 роки тому +3

      உங்கள் சிறிலங்கா டூரில் மட்டக்களப்பு க்கு போகவில்லை வில்லை.அதனால் நாங்களும் பார்க்க முடியவில்லை வருத்தம் தான்.இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணம் இலங்கை தமிழர் வாழும் பகுதி.கிழக்குகடற்கரை மட்டக்களப்பும் இலங்க த்தமிழர் வாழும் பகுதி.மத்தியில் உள்ள கண்டி நுவரெலியா டீஸ்டேட் மலைநாடு என்பது இந்திய த்தமிழர் வாழும் பகுதி.மற்ற இடங்கள் சிங்களவர் வாழும் பகுதி

    • @pandiyan.p15
      @pandiyan.p15 3 роки тому +3

      @@jm_f777 வாருங்கள் 👍

    • @jm_f777
      @jm_f777 3 роки тому +1

      @@pandiyan.p15 நன்றி

  • @Madanlal_PG
    @Madanlal_PG 3 роки тому +27

    உங்கள் இலங்கை பயணத்துடன் சேர்ந்து ஜோசப் ஐயா வும் மறக்க முடியாதவராகி விட்டார் ...

  • @subabj9227
    @subabj9227 3 роки тому +6

    நீங்கள் இலங்கையைவிட்டு வந்ததது நான்என்தாயைபிரிந்ததுபோன்ற வேதனையைத் நல்லது ஈழமன்னின்கால்பதித்த உங்களை எப்பநேரில்பார்ப்போம்ஜோஸப் அண்ணாவுக்கும்வாழ்த்துக்கள்

  • @s.greshan7307
    @s.greshan7307 3 роки тому +55

    Joseph uncle is not a person,he is a emotion 💜
    Avarapaththi innum Kuda konjam solli irukkalam...

    • @parthibanviswanathan7187
      @parthibanviswanathan7187 3 роки тому +9

      Seriously Joseph uncle is emotional connect described every piece of sri lanka

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +6

      Thank you

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +6

      Thank you

    • @slingesh4879
      @slingesh4879 3 роки тому +2

      Hai madhavan bro I feel video editing is not upto the mark... I feel I want like Chicago India series that 3 episodes... Those BGM s and ur final Heart touching words and speech pls do like that bro... Future videos... Include those music.. and Add some Good speech

    • @s.greshan7307
      @s.greshan7307 3 роки тому +1

      @@kavithajoseph1950 Avaroda daughter a neenga?

  • @ramtimepass3938
    @ramtimepass3938 3 роки тому +2

    சூப்பரா இருந்துச்சு இந்த வீடியோ ஜோசப் அண்ணனை மறக்க முடியவில்லை அவரும் அவர் குடும்பமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கடவுள் கிட்டே நான் பிரார்த்தனை நன்றி

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 3 роки тому +45

    Thank you for the wonderful series Madavan Sir!!! Wishing you and your team All success in your future endeavors!!! Hope to see you soon!!! And a very special thanks from our family !! For making my Dad a well known person In this Series!!! Thank you so much Sir!!.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +17

      My pleasure sister. Such a nice and energetic person.really I miss him. Hopefully will come back soon

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +6

      @@Way2gotamil looking forward to see you Sir!! You are most welcome.

    • @slingesh4879
      @slingesh4879 3 роки тому +2

      Coimbatore vanga bro unga kooda oru selfie edukanum..... My life time dream

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +9

      @@slingesh4879 Kandippa brother. Pleasure to meet you 👏

    • @chinnathambivlogs1769
      @chinnathambivlogs1769 Рік тому

      ​@@Way2gotamilbrother Joseph sir contact number please

  • @thebyteboss1456
    @thebyteboss1456 3 роки тому

    நன்றி நண்பரே உங்களின் பதிவுகள் அத்தனையும் அருமை.இலங்கையின் அழகையும் வரலாற்றையும் ஒருசேர கொண்டு தந்ததில் மகிழ்ச்சி விரைவாக முடித்துக் கொண்டு விட்டீர்கள் பல இடங்களை கொண்டு சென்று காட்டவில்லை எனும் வருத்தம்.
    நான் சில வருடங்களாக Herald baldr பதிவுகளை மட்டுமே பார்ப்பவன்.அவரின் தீவிர ரசிகன் அவர் செல்லும் இடங்களும் அதில் அவரின் உரையாடல்களும் எவரையும் கவரும் அதே போல் நீங்களும்.
    வாழ்த்துக்கள்..

  • @vivekrajan4856
    @vivekrajan4856 3 роки тому +49

    Joseph Sir such a good human being such a inspirational person , thanks for the srilanka trip madhavan really enjoyed 👍

  • @DineshKumar-xx8ib
    @DineshKumar-xx8ib 3 роки тому +37

    😔😔யாரெல்லாம் Guide ஜோசப் ஐயாவை Miss பண்றீங்க??😔😔

  • @One-yj9rp
    @One-yj9rp 3 роки тому +7

    எங்கு காணினும் சுத்தம்..தமிழர்கள் இருக்கும் இடம் இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது பெரிய அதிசியம்..
    மறக்க இயலாத பயணம்..எங்களுக்கும்..நன்றி

  • @praveensundharam
    @praveensundharam 3 роки тому +19

    Joseph Sir Really Amazing 😍❤️❤️❤️ Miss U Joseph Sir

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 3 роки тому +3

    இலங்கை 🇱🇰 பயணம் மிக அருமை வாழ்த்துக்கள் மாதவன்❤🙏👏🤝. ஜோசஃப் ஐயா அவர்களுக்கு "WAY2GO" குடும்பத்தின் சார்பாக எங்கள் நன்றி, ....நன்றி! 🤝💐.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 роки тому +2

    உங்களின் இலங்கை பயணம் முடிவுற்றாலும், அது நினைவில் நிலைத்து இருக்கும் வண்ணம் தந்துள்ளீர்கள். உங்களை போல இலங்கையை சுற்றிப்பார்க்க எவ்வளவு செலவாகும் என்றும் மற்ற விவரங்களையும் கேட்டிருந்தேன். நீங்களும் பயணமுடிவில், மறக்காமல் முடிந்தவரை சுருக்கமாக சில டிப்ஸ் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  • @yovant9385
    @yovant9385 3 роки тому +5

    உங்களுடைய தொடர்களில் இலங்கை தொடர் தமிழனாக எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று...
    குறிப்பாக நீங்கள் நந்திக்கடலை கடக்கும் போது ஏற்பட்ட ஒரு வலி, ஏமாற்றம் இன்றைக்கும் மனதில் நிற்கிறது...
    நன்றி மாதவன் சார் 👍💐

  • @purpleocean8967
    @purpleocean8967 3 роки тому +2

    🌟 "யான் கண்ட இலங்கை" என்று நூலில் திரு.வி.க இலங்கை நகரின் அழகை தம் எழுத்துக்கள் மூலம் நம் கண் முன் நிறுத்தியிருப்பார். அதே போல் இங்கே மாதவன் அவர்கள் இந்த காணொளி மூலம் இலங்கை நாட்டின் அழகை U Tube ல் ஓடவிட்டிருக்கிறார். மிகவும் அற்புதமான படைப்பு. நன்றி மாதவன் ...🙏

  • @inthu.j
    @inthu.j 3 роки тому +14

    எமது தாய் மண்ணின் தடங்களை தத்துவரூபமாய் தாலாட்டிச் சென்ற தார்மீகப் பயணம் 👌🏼தலைவணங்குகிறேன் 🙏

  • @h.haleemrishad2496
    @h.haleemrishad2496 3 роки тому +32

    காலத்தால் அழியாத நினைவுகள் 💔
    Way2go...
    Miss your Way...

  • @premkarthikm
    @premkarthikm 3 роки тому +27

    Thank you Madhavan for showing us Srilanka. Will miss Joseph sir's smile

  • @v.srinivasan6647
    @v.srinivasan6647 3 роки тому +2

    அருமையான பதிவு திரு.மாதவன் வாழ்க வளமுடன்

  • @karupeswara
    @karupeswara 3 роки тому +18

    From watching all your videos, can say Mr.Joseph has done a picture perfect job as a guide. May God bless him with healty, happy and long life.....💐💐💐💐💐

  • @tamilarasan6850
    @tamilarasan6850 3 роки тому +2

    நான் இந்த இலங்கை பயணத்தை பார்த்த
    பின்பு உங்கள் ஜோசப் அண்ணன் அவரை மறக்க முடியவில்லை நான் பார்த்த சில நிமிடங்கள் என்னால் மறக்க முடியவில்லை அது ஒரு ஆழ்ந்த நினைவுகளை தருகின்றது ஆனால் நீங்கள் பயணித்த சில நாட்கள் மட்டும் நிமிடங்கள் உங்கள் மனதை விட்டு ஒருபொழுதும் விலகாது
    உங்களின் வீடியோக்கள் மிக அருமையாக உள்ளது ♥️♥️♥️♥️

  • @eswaramoorthyk6312
    @eswaramoorthyk6312 3 роки тому +9

    To be really really honest...Jospeh uncle will always be in my heart...such a good human

  • @muhammadhazwan1912
    @muhammadhazwan1912 3 роки тому +10

    மீண்டும் இலங்கை வாருங்கள் சகோதரா💚👌

  • @arjun7519
    @arjun7519 3 роки тому +4

    miss u Joseph thatha...guide na ippadi dhaan irukanum.. enga sondha grandpa va paartha maathiri iruku.

  • @prcmothelaal3117
    @prcmothelaal3117 3 роки тому +2

    இலங்கை பயணம் all videos super. மேல் மேலும் உங்கள் பயணங்கள் தொடர ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். மேலும் நீங்கள் ஜிம்மில் வேலை செய்வதை ஒரு வீடியோ வாக போடவும் வாழ்க வளமுடன்

  • @sugumarank6831
    @sugumarank6831 3 роки тому +9

    The Sri Lanka series of yours is so close to our heart.. Thanks bro.. fans from Malaysia 🇲🇾

  • @pathmanathanvipulananda474
    @pathmanathanvipulananda474 3 роки тому +17

    Thank you for covering SL. You need to do a second trip to cover many other areas missed this time. We SL Tamils normally visit TN very regularly to buy Kancheepuram sarees and on pilgrimage to Temples mainly. Your trip has paved way for more and more Tamilians from TN to visit SL and their brothers /sisters. All the very best to you on all your future endeavours....

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому

    இலங்கை பயணத்தின் கடைசி கட்டம்...ஒவ்வொரு பதிவின் இறுதியை காணு ம்போதும் மனம் சிறிது கலங்கும்...ஆனால் இப்போது கண்ணீரை அடக்க முடியவில்லை.. சாரதி அவர்களின் பணி அளப்பரிய து. இதுவரை கண்ட காணொளிகள் கண்ணுள்ளே வந்துபோகிறது..ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அருமை. மிக்க நன்றி மாதவன். மற்றுமொரு நாட்டில் சந்திப்போம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 3 роки тому +15

    Miss Srilanka series 😭😭😭 Nane nerla visit panna feeling .. Throughout the Srilankan series everything superb Specially Joseph sir semma guide 💕💕💕

  • @viswasree7478
    @viswasree7478 3 роки тому +2

    நம்மளோட தொப்புள் கொடி உறவுகளை காண்பித்தமைக்கு மிக்க நன்றி தோழா....தொடரட்டும் உங்கள் பயணம் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு துணையாக என்றும் தோழா....
    நன்றி நன்றி....
    வே2கோ குடும்ப உறுப்பினர்....

  • @rajkumar.1987
    @rajkumar.1987 3 роки тому +4

    12:13 ஏரோப்பிளேனில் வேட்டி அணிந்து பயணம் செய்த அண்ணா வாழ்க 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 роки тому

    நன்றி. மிகவும் பயனுள்ள காணொலிகளுக்கு,கடசியிலும் மூச்சிரைக்க அதையும் பொருட்படுத்தாது மிகவும் அழகாக சிரமம் எடுத்து பல தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @deepansakthi3158
    @deepansakthi3158 3 роки тому +6

    Hi bro, thanks for taking us with you all over the places that you have went.. Can't imagine now it was going to end.. It was really inspired.. Going to miss srilanka too much and joseph sir too..i have stopped to see the last episode.. Again im going to start from the first... Thank you so much.. Waiting to see you again here..

  • @anishvijayarajan900
    @anishvijayarajan900 3 роки тому +2

    Super madavan sir, one of the best srilanka series from you. Thank you joseph sir exploring srilanka with us !

  • @Sathish_SKG
    @Sathish_SKG 3 роки тому +23

    Joseph sir is really awesome person. I am going to prefer GT holidays only because of him.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +3

      Thank you

    • @sasilanr23
      @sasilanr23 3 роки тому +2

      @@kavithajoseph1950 hi sir . your guideing way are so good and easy understand.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +3

      @@sasilanr23 iam Mr joseph's daughter. Thank you

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 роки тому +2

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Vimarrika Varthigale illai Arpudhamana Irruku life time sweet memories Sri Lanka🇱🇰 trip Joseph Sir excellent guide person kandipa in future Sri Lanka ponna avar guide ah vandha rommbu santhosham avar miss pannrom porumaiya explanation pannara Rommbu Azgha pannara engal rommbu pudikum ungal flight series Na ennoda life la
    Flight la povena theriyadhu idhu varikkum naan ponadhe illai ungal mulamagha Flight azghai ulla eppadi irrukum parthu theringukaren Beautiful hearts touching Sri Lanka Series forever 🙏🕉Vazgha Valamudan

  • @voice_of_sk
    @voice_of_sk 3 роки тому +30

    தமிழ்நாட்டில் இருக்கும் தமிழை விட இலங்கையில் தமிழ் அதிக பொதுஇடங்களில் காண முடிகிறது

    • @kumuthinymatheesan2732
      @kumuthinymatheesan2732 3 роки тому +6

      தலைவர் பிரபாகரனுக்கு பயந்துதான் ,,,,

  • @Anbesivam510
    @Anbesivam510 3 роки тому +2

    அருமையான பதிவு மாதவன். நானும் கடந்த 2 நாட்களாக கொழும்பு to சென்னை episode எப்போதும் வரும் என்று ஏங்கி தவித்தேன். இன்னும் சில நாட்கள் நீங்கள் இலங்கையில் தங்கி நம் தமிழ் உறவுகளை படம் பிடித்துக் காட்டி இருக்கலாம். நன்றி🙏💕

  • @debashishpatra2327
    @debashishpatra2327 3 роки тому +4

    Thank you so much for the wonderful series of srilanka. We felt as we are traveling to srilanka. Wonderful and knowledgeable guide.we really enjoyed this series as you have enjoyed most. Thank you...

  • @swathishankar659
    @swathishankar659 3 роки тому +1

    உங்களுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ இலங்கை வீடியோ அவ்வளவும் அருமை இயற்கை எழில் மிகுந்த இடங்கள் வரலாறு சம்மந்தபட்ட இடங்கள் ஆன்மிக இடங்கள் சுற்றுலா தளங்கள் என அனைத்தையும் எங்களுக்கு உங்களால் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @kandasamyjegadeesan510
    @kandasamyjegadeesan510 3 роки тому +3

    Srilankan Episodes super
    Your voice, presentations , coverages, quality every thing super and
    Heart felt .
    Appreciate your dedicated involvement.
    Thanks to you and the great Guide Joseph
    Wishing you to come out with plenty of coverages in the future

  • @iamgiri2583
    @iamgiri2583 3 роки тому +2

    I really miss Joseph sir the Most... Such good human. He is older than my dad seems to be super josh and active. I thought you ll give a hug. Miss YOU JOSEPH SIR. MISSYOU LOVE FROM CHENNAI..... SRILANKA SERIES LA MADHAVAN BRO VOICE VIDA NERYA KETATHU UNGA VOICE THAAN..❤🥺

  • @RK-oq3bx
    @RK-oq3bx 3 роки тому +6

    Thank you for the all videos of Shades of Srilanka, and hope you will come again to cover more places of interest in Srilanka.
    All the very best 👍
    Lucky to see Chennai airport with rainy day

  • @durairajchinnasmy5634
    @durairajchinnasmy5634 3 роки тому +1

    SUPER BRO...உங்களின் மூலமாக இலங்கையாய்... நேரடியாக பார்த்த அனுபவம் நன்றி நன்றி நன்றி

  • @maruthupandiyan2936
    @maruthupandiyan2936 3 роки тому +7

    Joseph sir is Icon for this Series , Really We are missing joseph sir, Thankyou madhavan

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 3 роки тому

    இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு பிறகு இலங்கையை பற்றி பெரிதாக தெரிந்து கொள்ள ஆர்வமில்லை அது இரத்தைகரை | படிந்த பூமியாகவே எண்ணிக் கொண்டு இருந்தேன் ஆனால் உங்கள் பயணத்தின் அமெரிக்க பதிவு தான் நான் பார்த்த முதல் பயண வீடியோ அதனால் இலங்கை பயணத்தை பார்த்தேன் நீங்க நினைவு சகோதரா மிக மிக அருமை வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு

  • @testpoppop9911
    @testpoppop9911 3 роки тому +27

    I will miss joseph sir more than anything else than in this shades of colombo series he is an emotion
    Thanks a lot madhavan for this series

  • @mrlocal3036
    @mrlocal3036 3 роки тому +2

    சிறப்பான.... சுற்றுப் பயணம்...
    நன்றி மாதவன் அண்ணா 🔥💕

  • @balajig2332
    @balajig2332 3 роки тому +4

    Hello Brother, உங்களின் இலங்கை வீடியோஸ் எல்லாம் மிக அருமை......

  • @SamySpecial
    @SamySpecial 2 роки тому

    அருமை நண்பரே... அழகான பதிவு, ரத்த உறவு முறை பயணம் இது. உங்கள் ரசிகன் நான். எனக்கு வயது 47 என்றாலும்.... உங்கள் பயண கட்டுரையின் ரசிகன். சென்னை. மீடியாவில் பணிபுரிகிறேன்.

  • @madhankumar2738
    @madhankumar2738 3 роки тому +16

    Sri Lanka trip tops my list of your play lists. Thank you for the wonderful experience Madhavan. Special thanks to Joseph sir. It was as if we traveled along with you 🙂

  • @saravanansaravanan6335
    @saravanansaravanan6335 3 роки тому +1

    I Really miss Joshaph sir....
    Summa video paththa enakey priyaradhu kastama irukey....
    Adhu poga
    new Flyover Vera level
    Neenga enjoy panninglo
    Illayo
    Na full enjoy panna
    Avaru Driver illa
    Nalla friend
    Half srilanka va avarudha explain panna mari irunchu anna
    Bye anna
    Way2Go Tamil Madhavan
    Na ungal Rasigan
    Saravanan
    Psr
    Coimbatore....
    Ippo Tirupur

  • @jaishankar4267
    @jaishankar4267 3 роки тому +4

    Thank you Madhavan Sir, our heartful thanks to our Joseph Sir. 🇮🇳👌👏👏👏🙏🙏🙏

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +1

    மாதவன் தங்களுடன் இலங்கையை பயணம் செய்து திரும்பியது போல் ஒரு அருமையான அனுபவத்தை தந்ததற்கு நன்றி

  • @mdhayanithi9259
    @mdhayanithi9259 3 роки тому +4

    Joseph sir ah romba miss panren❣️😭intha video pathathuku aprom..

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 роки тому

    நன்றி மாதவன் தம்பி நீங்கள் எல்லா நாடுகளும் இடங்களும் சுற்றி காண்பிப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது பா தம்பி நன்றி பா 👌👍❤️💯🤩😍🎊🎉🙌🙌

  • @VJ_66
    @VJ_66 3 роки тому +4

    Kudos to Joseph sir too. He is so cool 😎

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 роки тому

    அருமை மாதவா. நாங்க ஸ்ரீலங்கா போன திருப்தி கிடைத்தது. நீ நிறைய வீடியோ போடு தம்பி. வாழ்க வளமுடன்.

  • @wriaaaaaaaaaaa
    @wriaaaaaaaaaaa 3 роки тому +12

    I am feeling like I am missing the driver uncle. You did a good job sir.

  • @nachiappan6956
    @nachiappan6956 3 роки тому

    ஜோசப் அய்யாவை பிரிய மனது வரவில்லை ...கூடவே பயணித்த உணர்வு..விமான நிலையத்தில் நேரடியாக பிரிந்த உணர்வு ...நன்றி மாதவன் சார்,,,

  • @premiyamohanraj3035
    @premiyamohanraj3035 3 роки тому +13

    Have a Good Day Madavan Sir.Thankyou for visiting SriLanka .Throughly enjoyed every episode! ❤🔥

  • @theresatheresa41
    @theresatheresa41 3 роки тому

    நான் பிறந்தது இலங்கை வளர்ந்தது இந்தியா.இலங்கை அழகு உங்கள் வீடியோவில் தான் பார்த்தேன் . மகிழ்ச்சி என் உறவுகள் அங்கு அதிகமானோர் உள்ளனர் நான் அனைத்து இடங்களையும் சென்று பார்க்க ஆசையாக உள்ளது.

  • @ekugachandran
    @ekugachandran 3 роки тому +21

    இது தான் இலங்கையின் கடைசி Episode என்று எண்ணும் போது என் கண் கலங்கிறது

  • @arockiyaraj40
    @arockiyaraj40 3 роки тому

    இலங்கைக்கு நானே நேரில் சென்று வந்தது போல் இருந்தது! இந்த இலங்கை வீடியோக்களை பார்த்து முடிக்கையில் நன்றிகள் மாதவன்

  • @SENKODII
    @SENKODII 3 роки тому +3

    அருமையான அனுபவம். வாழ்த்துகள் நண்பா

  • @naushathgaffor5670
    @naushathgaffor5670 3 роки тому +1

    Hello Mr. Madhavan,
    I am a first timer to your channel and i really got rejuvenated in your every Srilankan episode.
    Great way of presenting and kiddos to your team. I always wish to travel to Srilanka but it didn’t happened after your videos it again triggered me thanks for such beautiful demonstrations and your Guide Joseph Anna was excellent.
    I foresee the package details of GT Holidays from you
    Thanks for everything and All the best for Way2go….

  • @Kkcjty
    @Kkcjty 3 роки тому +5

    Totally the srilankan series connected emotionally.It was like watching some balu Mahendra film.great work bro.gudos to camera person

  • @annadharishi62
    @annadharishi62 3 роки тому

    மிக சிறப்பாக உங்கள் பயணம் அமைந்ததற்கு வாழ்த்துக்கள். உங்களுடன் சேர்ந்து நாங்களும் மிக சிறப்பாக ஸ்ரீலங்கா வை ரசித்தோம். நன்றி.

  • @RKugan-bl6pf
    @RKugan-bl6pf 3 роки тому +16

    Going to miss srilankan series 😢 ❤

  • @palanivellatha152
    @palanivellatha152 3 роки тому

    Mathavan sir, ungalukkum guide sir Joseph, ungalai endrum marakka mudiyathu. Guide sir super. Translate English spoken very clear, enakku migavum piditha ondru. Thanks sir srilanga tour. Innum solli konde pogalam ok very thank you❤❤❤❤❤

  • @nitheeshbala2348
    @nitheeshbala2348 3 роки тому +4

    Awesome series❤️
    Miss u joseph uncle....

  • @tamilvasan3295
    @tamilvasan3295 3 роки тому

    இலங்கை பயணம் முதல் வீடியோ முதல் கடைசி வீடியோ வரை நான் இலங்கையில் இருந்ததுபோல் இருந்தது உங்கள் வீடியோ சூப்பர் ஒரே குறை இலங்கைக்கு போய்வர செலவு எவ்வளவு அதை மட்டும் குறையாக உள்ளது மற்றபடி சூப்பர் நன்றி மாதவன்

  • @jasminejasmine4998
    @jasminejasmine4998 3 роки тому +3

    The way you presented the best quality of video of Srilanka nature, history & tourist accommodation was awesome. It is an amazing different level. Hats off Mathavan sir. 👌

  • @redrock4782
    @redrock4782 3 роки тому +1

    எல்லா வீடியோக்களை விட இந்த வீடியோ வேற லெவல்🙏💕. நன்றாக இருந்தது🎉🎊. வாழ்த்துக்கள்🎉🎊. ஆனால் இந்த இலங்கை சீரீஸ் சீக்கிரம் முடிந்தது போல் உள்ளது. இருந்தாலும் பரவாயில்லை. வாழ்த்துக்கள்🎉🎊.

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 3 роки тому +8

    A travel vlog that will be embodied in our hearts 💕 for ever. Joseph has touched so many people's hearts, it is hard to believe. He is charismatic. Going by the comments, he seems to be more popular than u or vlogs.

    • @beyonduniverse1245
      @beyonduniverse1245 3 роки тому +8

      True brother but the truth is Madhavan made him famous. He didn’t hide Mr.Jospeh. Madhavan and Jospeh combo is great like Simbu and VTV ganesh in VTV

    • @geethaj3295
      @geethaj3295 3 роки тому +2

      Good Joke.... It's Madhavan's generosity. Especially after tenth episode..

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +2

      Thank you

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +2

      Thank you

  • @muraradaka2742
    @muraradaka2742 3 роки тому +1

    ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இலங்கை பயணத்தை நீங்கள் சுற்றிப் பார்த்தது நானும் இலங்கைதான்

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 3 роки тому +19

    Your trip to Sri Lanka superb.........so Mr Joseph, a person whom we cannot forget. I pray and wish him good health and long life.

  • @cookingofnisha9694
    @cookingofnisha9694 3 роки тому +1

    Andha thaththava miss pandra Anna
    Very good humble humanity

  • @visvanathanv4354
    @visvanathanv4354 3 роки тому +4

    Nice mathavan bro we all are missing Sri Lanka as well as Joseph sir 🙏

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 роки тому

    நல்ல தொரு நினைவு கள்
    ஆனாலும் மனதுக்குள் இனம் புரியாத ஒரு கனம்.எங்கள் வீட்டுப் பிள்ளை மாதவனுக்கு நன்றி. 🙏😍

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 роки тому +6

    Thanks for the wonderful Srilanka trip maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍 Expecting Europe series if possible in future !!

  • @jegankumar5319
    @jegankumar5319 3 роки тому

    நேரடியாக இலங்கையை சுற்றி பார்த்தது போல ஒரு பீலிங்... அருமை மாதவன்..... 💐

  • @veluk45
    @veluk45 3 роки тому +3

    Thank you bro for sri lankan tour videos. Velu chengam, thiruvannamalai dt.

  • @dodialbayath5255
    @dodialbayath5255 2 роки тому

    மாதவன் அண்ணா அந்த அய்யா அவுங்க தா அண்ணா,, இலங்கையில உங்களுக்கு கிடச்ச பெரிய பரிசு.... 💚💚💚

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 роки тому +5

    Thoroughly enjoyed your இலங்கை Series! ❤️

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 роки тому

    மிகவும் அழகான பயணம்.நெஞ்சம் விட்டு மறையாது.நன்றி ப்ரோ 👍💐🙏

  • @balamurugan-id1dv
    @balamurugan-id1dv 3 роки тому +3

    அழகான இலங்கை பயணம் ❤

  • @varatharajanvaratharajan2529
    @varatharajanvaratharajan2529 3 роки тому

    1-23-full Ebisodaiyum parthen Paravasam Adainthen Mr, Mathavan tq... 👏👏👏😀 ...next me see....... 🙏👍

  • @commonsense117
    @commonsense117 3 роки тому +12

    Hi Bro, Overall very good tour and enjoyed with you. And never missed any of the tour episodes. Even I waited for next post, and always scrolling your channel whenever came to UA-cam. 😊. Good thing is anyone can go to SL with low budget. And don't forget to post Visa process, ticket booking and any other information.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +6

      Thanks brother. Sure

    • @slingesh4879
      @slingesh4879 3 роки тому

      Hai madhavan bro I feel video editing is not upto the mark... I feel I want like Chicago India series that 3 episodes... Those BGM s and ur final Heart touching words and speech pls do like that bro... Future videos... Include those music.. and Add some Good speech

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 роки тому

    ராெம்பச் சந்தாேஷம்,மிகவும் நன்றி . நீங்கள் மட்டுமல்ல நாங்களும் இலங்கை
    சென்று வந்த திருப்தி.

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 3 роки тому +3

    miss you joseph uncle...u are a great man.