விமர்சனம் 🙄 + ஆதரவு 👍 | Clean Sri Lanka 🇱🇰
Вставка
- Опубліковано 5 лют 2025
- #srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
--------------------------
Breaking News
X தளம் - x.com/rjchandr...
Whatsapp Channel www.whatsapp.c...
----------------------------
Follow Our Other Channel
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
UA-cam Comedy - / rjchandrumenaka
UA-cam Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk
உண்மையாக இது பாராட்டுக்குரிய விடயம் தான் எனினும் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு மாற்று தீர்வு வழங்குவதும் கடமையில் சேரும்.❤
சேற்றில் கிடக்கும் இலங்கையை clean பண்ண ரொம்ப கஷ்டம்தான். சுயநலத்திலேயே ஊறி விட்டார்கள். நல்லதை ஏற்றுக்கொள்ள நல்லவர்களால் மட்டுமே முடியும்.
நாங்கள் வோட் பண்ணினது இப்படியான மாற்றங்கள் தேவை என்று. அது நடக்கும்போது சந்தோஶமாக உள்ளது
Appo neaga iwagada tholiku enna seyrandu solluga innaiki wara respecta senja tholil nalaiki kalawedukkanum illanda yarukutta sari poi adimaya vela seytanuma
Loosu mari pesa wendam
Yes 😂
நீயும் ஒரு ஆட்டோ வாங்கி அதற்கு பணம் செலவு செய்து இருந்திருந்தால் தெரியும் ஆனால் வாகனம் எதுவும் வாங்க வக்கில்லாத நீ இதுவும் கதைக்கலாம் இன்னும் கதைக்கலாம்டா
@@LatheesSanjimma
Nice reply
Mokkan மாறி pesuraai
வாகனங்களில் மேலதிகமாக பொருத்தபட்ட 95% வீதமான பொருட்கள் முற்றாக அகற்றபட வேண்டியதே. அவைகள் அனைத்தும் விபத்துக்களை உருவாக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்த சட்டம் பல வருடங்களாக அமுலில் உள்ளதுதான் இப்போது தீவிரமான செயலில் உள்ளது அவ்வளவு தான்.
சிலரின் தொழில் நலனுக்காக பலரின் உயிர்களை பணயம் வைக்க முடியாது..
Eanna nadakkum sollunga ithu santhosam..maddum than .mm..Kasa kuduthu vangura.aatkal ..Avanga pudichcha maari seirathula eanna thappu
காசு போட்டு வேண்டுகிறோம் ஆசையா..
ஆடம்பரம் வேணாண்டா அம்மணமா போக முடியுமா உடுப்பு போடாம.. ஆடம்பரமாக உடுப்பு உளுத்தம் இருக்கீங்களா.. ஆடம்பரமாய் இறைச்சி மீன் என்று சாப்பிடாம இருக்கீங்களா.. ஆடம்பரம் வேணாண்டி தீபாவளி பண்டிகை ரமலான்.. எல்லாத்துக்கும் வெடி போடாம இருக்கீங்களா
@ajiaji6859 விசத்தயும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் நன்பா
சட்டத்தை மதிப்பது ஒவ்வொருவருடைய கட்டாய கடமை
மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தார்கள் ஆனால் அந்த மாற்றம் இவர்களைப் பாதிக்கக்கூடாதாம் !!!! நல்லாயிருக்கு நியாயம்...
பாதிக்கப்படும் உற்பத்தியாளர்களுக்கு மாற்றுத்திட்டத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் ...!
They can find a different way themselves
@@Abi75789will you give the loss of the business? They are just a middle class. Facing that loss is not a simple thing for them.
காலத்துக்கு தேவையான காணொளி 🎉❤
முச்சக்கரம் மட்டும் இன்றி ஏனைய எந்த ஒரு வாகனங்களிலும் மேலதிக பொருட்கள் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாடு என எதுவும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது..
இவற்றை தடை செய்தது அனுர அரசுக்கு ஆதரவு கிடைக்கும் செயல்❤
ஹாய் சந்துரு பிரதர் நான் சொல்றேன் என்று யாரும் கோவிச்சுக்காதீங்க என்னவென்றால் இவங்க சொல்றாங்க அனுரகுமார திசாநாயக்க சகோதரர் வந்து தான் இதெல்லாம் நடக்குது என்று ஆனால் இலங்கை சட்ட திட்டத்தில் இது ஏற்கனவே அமுலில் இருக்கிறது என்று இவர்களுக்கு நல்லா தெரியும் தெரிந்தும் இதையே எதற்காக தொழிலாக தேர்ந்தெடுத்தார்கள் அப்போ இவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை ஆனால் தற்போது இது மிகக் கடுமையாக பார்க்கப்படுகிறது என்றால் இவர்கள் தானாகவே ஒதுங்கி செல்ல வேண்டும் தொழில் அடிபடுகிறது என்று சொல்ல முடியாது இவர்கள் இதை விட நல்ல வேற தொழில் தேர்ந்தெடுத்திருக்கலாம் மன்னிக்கவும் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால்
Courite bro ❤
Well said
Yes
Correct
நீங்கள் அரிசி க்கு பதிலாக மண்னை உணவாக உட்கொள்ளும் தனது தொழிலை மாற்ற சொல்லும் நீங்கள் ஒரு மனிதர் ஆ
மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல அது ஒரு செயல் மாற்றம் வேணும் என்று சொன்னால் பல மாற்றங்களுக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்
இது சிறந்த முடிவு. வியாபாரிகள் தங்களின் இலாபாங்கானல மட்டும் தான் பார்க்கிறார்கள்.ஆனால் எற்படும் விளைவுகள் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை .
இங்கு சட்டத்தை மீறுவது அரசில் வாதிகள் மட்டும் அல்ல.
அதிகாரிகள், வியாபாரிகள், மக்கள் அனைவருமே.
தவறுக்கு காரணங்கள் பல.
அப்ப போதை விறப்பவர் பாதிக்கப்படுவார் என்று ??
We support to clean srilanka
சரியான பதில் கூறினீர்கள் அரச அனுமதியுடன் செய்யும் முதலீட்டுக்கு எப்பவுமே பாதிப்பில்லை👍👍👍
சட்டத்தின் முன் அனைவரும் சமம்....நீங்க சொன்ன அந்த பாகங்களை பூட்டாவிட்டால் ஆட்டோ ஓடாதா.?😂
உண்மையான நல்ல கருத்தான கேள்வி. சூப்பர் 👍
Yas that's
அரசாங்கம் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது இப்படியான மாற்றம் வாகனங்களுக்கு அவசியம் போக்குவரத்து பஸ் இதைவிட கேவலமானது அதையும் சுத்தம் செய்ய வேண்டும் அரசாங்கம் தன் கடமையைச் செய்யும்
இதைவிட நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கு பைத்தியம் மாதிரி பேசாதீங்க
எல்லாம் நன்மைக்கே
இந்த சட்டம் ஏற்கனவே இலங்கையில் உள்ளது ஆனால் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை
இதனால் ஒரு பிரச்சினை இல்ல பாவம்தான் நம்ம கடைக்காறன் மாரு
@@AslihaHima நீங்கள் சொல்வது உண்மை நான் இந்த வீடியோவில் பார்த்தேன் ஆனால் விபத்து மற்றும் உயிர் சேதாரத்தை தவிர்க்கலாம்.
@@AslihaHimaகடைக்காரர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டால் சரி செய்து விடலாம் அல்லது வேறு தொழிலை செய்யலாம் உயிர் போனால் திரும்பி வராதே.
உண்மை 👍@@mohamedinsaf8436
அவரவரின் தொழிலுக்கு ஏற்ற வகை போல் பதில் கொடுக்கிறார்கள் எல்லோரும்
100 வீதம் இவைகள் அகற்றப்பட வேண்டும் அரசாங்கத்துக்கு நன்றி
தம்பி சந்துரு உண்மையிளே இந்த சட்டம் வரவேற்கத்தக்கது நாம் மிகவும் சந்தோசம் அடைகிரோம
Yaarra thambi neenu podiyamar kastapattu senji Edutha kora solla enga irunthu vaarinha😢😢😢
Sonthama auto vachiruthu kalatakula unkalku theriyum
@@shorttraveler344ஆட்டோ வ ஆட்டோ வா வெச்சிருந்தா சரி தானே. கம்பெனி காரனுக்கு தெரியாததா உங்களுக்கு தெரிய போகுது
❤correct
அரசாங்கம் செய்வது மிக சரியானது
I support sl government.அவர்களின் வியாபாரத்துக்காக பயணிகளின் பாதுகாப்போட விளையாட முடியாது அல்லவா
மாற்றம் என்பது அடிப்படையில் இருந்தே இடம்பெற வேண்டும்.....👍
நல்ல விடையம்
மக்கள்!பாதுகாப்புக்கு,மக்கள் நலனுக்கு தொந்தரவாக இருப்பவற்றை உடநடியாக அகற்ருதல் மிகவும் நல்ல விடையம்.
நான் சில நேரந்தில் பாதித்துள்ளேன் காதை செவிடாக்கும் அளவுக்கு கோன் சத்தம்கள்
அகற்றல் வேண்டும்,
மீறுபவர் பெறிய தன்டபணம் அறவிடபட வேண்டும்❤
நல்ல தொழிலை செய்யுங்கடாப்பா அல்லாஹ் உதவுவார்.
Ameen ameen
❤nalla sonnigga bro
வீதி விதிமுறை என்று ஒன்றுள்ளது. வீதி உங்களுடைய வீடல்ல. 😂
Okitta onnu illa athu tha pesura
I think you have a car.
😂😂
அலங்காரம் தேவை இல்லாதது ! நிறைய மனிதவலு, பொருளாதாரம் இதில் முடக்கப்படுகின்றது ! வாழ்த்துகள் சந்துரு !
@@uthayakumarnadaraja710
Veetla pengaluku makeup vanguradha niruthunga appo pureum
@@MuhammedFawad-k6z யாருக்கு விருப்பம் மனைவிமார் மேக்கப் போடுவதினை ! எம்மால் நிற்பாட்டமுடியாமல் இருக்கு ! அதற்கும் சட்டம் கொண்டு வந்தால் வரவேற்போம் ! மனைவிகள் மேக்கப்போட்டால் அவகள் உங்களைப்போன்றோரின் கனவுக்கன்னிகளாக உங்கள்னினைவில் வந்து போவார்கள் என்ற பயம் , ஆதங்கமே ! மனிதவர்க்கத்திற்கும் , இரும்பு வாகனத்திற்கும் வித்தியாசம் காணமுடியாத ஈனப்பிறவியே ! அதுதான் அலங்கரிங்கப்பட்ட பெண்களின் பனர்களினை வீதியேரங்களில் வைக்க தடை என தெரியாதா ? உமக்கு !ஏனெனில் கூடிய விபத்து உண்டாகும் என !
People of Sri Lanka want change but don’t want to do the hard work that comes with that change. That’s the bottom line. Good leadership requires hard and unpopular choices for the greater good.
வெளிநாடுகளில் வாகனம்
எந்தெந்த ஒரு மாற்றத்துக்கும் அனுமதி இல்லை இலங்கையின் கிளின்சிற்றி நாங்கள் எங்கள் நாட்டை மற்றத்துக்கு ஆதறிப்போம்🙏🏽👏👍🇨🇦🇱🇰
I agree clean sri lanka🇱🇰💙
📌 அதே நேரம் பாதிக படும் கடைகளை. அரசாங்கம் பொருளாதார பாதிப்பை அவர்கள் குடும்ப நலனுக்காக கவனம் கொள்ளவும்.
நிச்சயம்
வாகனங்கள் எப்படி விற்கப்படுகிறதோ அதேமாய்திரித்தான் பாவிக்கவேண்டும் மக்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம்
Good
கடைசியாக கதைத்தவர் நன்றாக கதைத்து
இது ஒரு வரவேற்கத்தக்க விடயம் ஆனால் இதில் பாதிக்கப்படும் கடை உரிமையாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் சகோதரர்களுக்கும் அரசாங்கம் சார்பில் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளது பிள்ளைகள் உள்ளது
நல்ல விடயம் தான் அண்ணா
அமுல் படுத்தப்பட்ட வாகனச் சட்டம் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானது தேவையான ஒன்று❤❤❤❤
❤❤❤❤❤❤❤
சட்டம் இறுகினால்தான் இலங்கை சிங்கப்பூர் போல வளரும்🎉
❤
@@Rush5666 Singapore mare valaradu somaleya mare than varum
@@RifkhanRifkhan-v6z unkalai ponravarkalai muthalla naadu kadathina ellam ok akidum
அதுக்கு threeweel ள புடுச்சிதா Singapore ga pogutho 😅
@@PkKumar-s2m mandela iladi ippudi than kathaivarum
Excellent law. Millions percent agree with this idea. ❤🎉❤❤❤
இது தான் சரியான முதல் மாற்றம். இது பஸ் மற்றும் பெரிய ரக வாகனங்களுக்கும் வரவேண்டும். தாகா கூறிய கருத்து மிக சரியானதும் அருமையாக விளங்க தக்கமுறையாக, கூறிய முறை அருமை. அவருக்கு வாழ்த்துக்கள்.
It’s a good initiative. Hats off to the party implementing this system with concern for people’s safety and security❤.
The affected SME industry should focus on innovative products to thrive and strive in this market.
நல்ல விடயம் வெளிநாடுகளில் எந்தவொரு மற்றத்திற்கும் அனுமதி இல்லை . 😮
இவர்களின் வருமானத்துக்காக மக்களின் உயிரை பழி கொடுக்க முடியாது.. சட்டத்தை மதித்து முழுவதும் அகற்ற படவேண்டும்
அலங்கார பொருட்கள் எப்படி உயிரை பலி கொடுக்க முடியும் சும்மா வாய்க்கு வந்தத பேசாத 🤬🤬🤬🤬🤬😡😡😡🤬🤬
😂😂😂
Yes
❤❤❤❤❤❤❤❤❤❤
சந்துரு இன்ஸ்டெப்கன் sirkaruthu100%, கரெக்ட்
From tamilnadu
வாழ்வாதாரம்? காசு உழைப்புதானே அலங்காரம் சோடனைகள் தேவையற்றது, சிக்னலே போட்டால் நிறுத்தமாட்டாங்க, அவ்வளவு கவலையீனம்
கால அவகாசம் கொடுத்து குறைக்கலாம்,அதாவது 2-3 வருடங்களில் இவைகள் தடைக்கு உள்ளாகும் என அறிவுறுத்தல் கொடுத்து செய்வதால் நன்றாக இருக்கும். திடீரெனச் செய்வதால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
Bro ithu puthu sattam illa,
சட்டம் தன் கடமையை செய்கிறது அது மக்களுக்கு நல்லது தானே
நானும் Three wheel டிரைவர் தான்
ஒரு 25 வருடங்களாக ஆனால் இந்த மாதிரி டிசைன்களை நான் இதுவரைக்கும் வாங்கினதும் இல்லை அதை பொருத்தினாலும் இல்லை
❤❤
super brother
அத்துடன் நகரம்,கிராமங்களில் ஒலிபரப்பு செய்யப்படும் வர்த்தக விளம்பர ஒலிபரப்புக்களையும் அகற்றப்படவேண்டும்.
அருமையான மாற்றம்
அருமையான பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏👍👍👍
சரியானதே!
I really respect 4 this changes❤
Super Anura sir ❤❤❤
always my support 4 u sir
எல்லா சட்டமும் அமுல் படுத்தும்போது இதுவும் கட்டாயம் நடைமுறைப்படுதபட வேண்டும்…எடுத்ததுக்கெல்லாம் ஜனாதிபதியை குறைகூறவேண்டாம்….
We support clean sri lanka❤
Daily 10 லச்சம் sales இண்டைக்கு 1 லச்சம் கூட இல்லையாம்.. 😅😅 நல்ல business தான் அப்ப. . இனி அத்தியாவசியமான parts a Sale பண்ணினா சரி, இனியாவது 😅
First, we should give
preference to the rules and regulations.
Then first close the bar
போக்குவரத்து விதிகள் மதிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதை இப்ப ஆவது ஆரம்பித்தை இட்டு மகிழ்ச்சி.
இதை அமுல்படுத்தும் காவல்துறையே இதுவரை நாளும் கண்டும் காணாமல் பல.....
இது ஒரு சிறிய ஆரம்பம்!
இனிமேல் பெரிய பெரிய தான்தோன்றித்தனங்கள் பூதாகரமாக வெளிவரும்!!
இது தான் சரி ஏன் என்றால் சிலர் சட்டத்தை மதிப்பதில்லை இருந்தாலும் தவரன சேலை செய்யாது நல்லதை செய்தால் அனைவறுக்கும் நல்லது அது தான் முக்கியம் நன்றி வணக்கம் 👍👍👍🙏🙏🙏🌹🌹💐💐
ஓரிருவரின் பிழைப்புக்காக நாட்டின் முன்னேற்றம் சட்டம் ஒழுங்கு களில் இடமளிக்க முடியாது.
இது மிகமிக முக்கியமான நல்ல விடயம்.
இதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
நாட்டில் செய்யப்பட்ட வேண்டிய மாற்றங்கள் நிறைய இருக்கிறது. இவங்க சும்மா மக்கள் கதைக்க வேண்டும் என்று இத செய்றாங்க
இவர்கள் தங்களை மாத்திரமே பார்க்கின்ரனர்
💥100% சரி
Good decision
கஞ்சா விக்கிறவனிடத்திலும் கேட்டால் உங்களைப்போலதான் காரணம் சொல்லுவான்…அதுக்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்கமுடியாது
வீதி ஒழுங்ககை அதிகமான ஆட்டோ சாரதிகள் மதிப்பதில்லை.
Quick update thanks both of…,
இது கட்டாயம் அமுலில் வரவேண்டிய சட்டம்தான் அப்போது தான் இந்த நாடு செலிப்புரும்.
Finally a Goverment with a Vision and a backbone to clean the house from top to bottom!!....I am super happy with the vote I gave the President and the NPP Govt!!..This is how Singapore and Malaysia started their revival, as Sri Lankans we all should look beyond short termprofit and support this great cause
ஆக்கல ஏமாத்தாம போய் நேர்மையான முறையில் ஒரு வேளை செய்ங்கடா....
இந்தமாதிரியான மேலதிகமான 😢உதிரிப்பாகங்கள் பொருத்துபவர்கள்தான் பாதையில் ஒழுக்காற்றுத்தனமாக போகிறார்கள்
இதனால விபத்துக்கள்தான் அதிகம்
அன்றாடம் நடக்கும் இலப்புகளை தவிர்க்கத்தான் இந்த முடிவு
Npp good luck good job 👍
We support clean srilanka
மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒரு குழுவை மட்டுமே சாராது, அது நம் அனைவருக்கும் பொதுவானது!, இலங்கையின் சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுகிறது சந்தோசம், இதே போல் இலங்கையின் அரசியல்வாதிகளை காவல்துறை விசாரணை நடத்தும் சுதந்திரமும், காவல்துறையின் லஞ்சத்தை கண்காணிக்க தனிப்பட்ட படைப்பிரிவும் இருந்தால் சாலச்சிறந்தது!
உலகில் உள்ள வளர்முக நாடுகளில் வீதிகளில் ஓடுகின்ற வாகனங்களுக்கு அதிகமான அலங்கரிப்பு செய்வதில்லை,சாதாரணமாகவே உள்ளது. சிறந்த சட்டம் நடைமுறைக்கு வருவதன் ஊடாக சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் என நம்புகின்றேன்
ஒரு நாளைக்கு பத்து லட்சம் வருமானம் . க்ளீன் ஶ்ரீலங்கா சட்டபடி போகுது... We support for clean srilanka
I'm Support clean Sri Lanka
நல்ல விசயம் இவர்கள் கண்மூடித்தனமாக வாகனங்கள் ஓட்டுவது, இப்படியான வாகனங்களில் அளவுக்கு தேவை இல்லாமல் அலங்காரங்கள் தவர்க்கு பட வேண்டிய விசயம் தான் , பொதுவாக வெளிநாட்டில் வாழும் மக்கள் சட்டத்தை எவ்வளவு மதிக்கின்றார், அதைப் போல் இலங்கையில் வாழ் மக்களும் சட்டத்தை மதித்து வாழப் பழக வேண்டும்,
வாழ்த்துக்கள் அண்ணா
ஹா... ஹா... ஹா....... எதிர் பார்த்தது நடக்காததால்....... எதிர் பார்க்காததை எதிர் பாருங்கள்.......
Actually he has been doing the right thing like Mr thaha Einstein sir said cannot travel in the bus really it's very headache
நட்டம் வாகன அலங்கார வியாபாரிக்கு மட்டும் தான் .இவர்களுக்கு நட்ட ஈடு கிடைத்தால் நன்று்
மற்றப்படி இந்த நடவடிக்கையால்
மக்களுக்கு பாதுகாப்பான பயணம் உறுதி .
இறுதியாக கருத்து வெளியிட்ட அண்ணாக்கு வாழ்த்துக்கள் ❤
இலங்கையில் வாழும் ஒவ்வொரு நபரும் வீதி வாகன சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். NPP ஏற்கனவே இருக்கின்ற சடடத்தை நடைமுறை படுத்துகிறது. NPP செய்வது 100% சரியானது. ஆட்டோ அழகுசாதன பொருள் இல்லை. அரசாங்கம் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு வேற தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும். மக்கள் சட்டதிட்டத்தை மதிக்காமல் எந்த செயலை செய்தாலும் அது அரசாங்கத்தின் தவறு அல்ல. அது மக்களின் தவறு. 💕💕🙏🏼💞💞🙏🏼❤️❤️🙏🏼🌹🌹
வணக்கம் சந்துரு அண்ணா ❤
அருமை சந்துரு இது செய்யத்தான் வேன்டும் ஒரு நாடு திருந்தவேண்டுமானால் ஓர் இருவர் பாதிப்பதில் தவறில்லை.
இந்த முடிவு நாட்டு மக்கள் அனைவருக்கும் வரவேற்கத்தக்க தானா முடிவு இலங்கையில் வாகன ஓட்டிகள் நிறைய கோங்களை அடித்துதான் வாகனம் ஓட்டுகிறார்கள் க்ளீன் ஸ்ரீலங்கா செய்யும் பொழுது பல இடையூறுகளை சந்தித்து தான் அரசாங்கம் செல்ல வேண்டும் ஆனால் க்ளீன் ஸ்ரீலங்கா எல்லா மக்களுக்கும் தேவையான ஒன்று
விவசாயம் செய்ங்க
சட்டம் தன் கடமையை செய்யும் ஆட்டோ சாரதிகள் ஆட்டோவை வைத்து நாலு பணம் சம்பாதிக்க முயற்சி செய்யனும் அதை விட்டு கடையில் பொருட்கள் விற்பனை செய்கின்றனர் அதை வேண்டி ஆட்டோவில் பூட்டவில்லை என்றால் கடைக்காரர் கவலைப்படுவார் என்று ஆட்டோ ஓனர் கவலைப்படக் கூடாது
Clean Sri Lanka ❤.. Superb decision.. Decent and Disciplined 🎉..
Rj chandru report best news thanks
சட்டத்தை அமுல்படுத்துவது நன்று, ஆனால் கால அவகாசம் கூடக்கொடுக்கவேண்டும்.
இவர்கள் யாரும் அரசாங்கத்துக்கு வாக்கு அளிக்கவில்லை.... சட்டம் எல்லோருக்கும் சமம்
உரிச்ச கோழியும் உரிக்காத கோழிக்கும் வித்தியாசம் போல்தான்
Super 👍🏻 💯 clean Respekt
மிகவும் நல்ல விஷயம் தானே,
Good job 👍 🙏🙏🙏🙏🙏👌
#cleansrilanka ❤
இது ஒரு நல்ல விஷயம் ஏனென்றால் வாகனத்தில எல்லாம் மிகக் கூடுதலான சவுண்ட்ல வாகனம் ஓடிப் போறதால சூழல் மாசடைகிறது. பின்னல வார வாகனம் என்ன என்று தெரியாமலே ஓடிப் போறாங்க விபத்துகளும் கூடுதலாக இருக்கு. அவசியமானது பயன்படுத்தலாம் அவசியமில்லாத அகற்றி விடலாம். அதிகம் சத்தத்தை கொடுக்கும் கோன்களை தடை செய்யலாம். இது மாத்திரமல்ல மோட்டார் சைக்கிள்களிலும் உள்ள கோன் வகைகள் இவைகளையும் அகற்ற வேண்டும்.
சிந்தித்தால் சிரிப்பு வரும்..........மனம் நொந்தால் அழுகை வரும். ஆழமாக யோசித்தால் ஞானம் வரும்.
இந்த சட்டத்தை நான் மக்கள் சார்பாய் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன் ❤❤❤❤
அந்த கடைக்காரருக்கு நட்ட ஈடு குடுப்பிங்களா
நீ ஒரு லவடிகபால்
We support for clean Srilanka ❤
congrats 200k 🥳