TRB TNTET தேர்ச்சி பெற்ற 410 பேருக்கு போட்டித் தேர்வு இல்லாமல் பணி/ நீதிமன்றம் உத்தரவு

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • TNTET 2024
    Teacher eligibility test tamil nadu
    410 candidates case in Madras high court judgement
    10.07.2024
    appointment order
    tet teacher
    BT BRTE SGT
    secondary grade teacher
    #trb
    #tntet
    #teacher
    #madrashighcourt

КОМЕНТАРІ • 242

  • @dr.a.p.maheswari5715
    @dr.a.p.maheswari5715 Місяць тому +79

    2013 ஆம் ஆண்டு 410 ஆசியர்கள் தான் தேர்ச்சிப் பெற்று காத்திருக்கு இருக்கிறார்களா மீதி பேருக்கு என் நீதி. அப்பம் வழக்கு தொடங்கினால் தான் வேலையா? சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் அரசிடம் உள்ளது அதை வைத்து வேலை வழங்க வேண்டும்.

  • @sammanasumary4686
    @sammanasumary4686 Місяць тому +57

    2013 2016 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வேலையை கொடுத்து விட்டு பின்பு தேர்வுகள் வைக்கவும் அவர்களும் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தூள்ளார்கள் பணம் உள்ளவர்கள் நீதி மன்றம் சென்றார்கள் பணம் இல்லாதவர்கள் நிலை / பயத்தால் செல்லாதவர்கள் நிலை சூழ்நிலையால் செல்லாதவர்கள் இவர்களின் நிலை

    • @thangarajananthavel8466
      @thangarajananthavel8466 Місяць тому +6

      சரியான கருத்து

    • @Sashtiseelan2022-xc6zm
      @Sashtiseelan2022-xc6zm Місяць тому +5

      Correct. I am also passed in 2013 but my situation was bad so I didn't go ,what I do now ?

    • @maheswarinanthagopal4483
      @maheswarinanthagopal4483 Місяць тому +4

      நேரடியாக பணி வழங்கலாம், வயது போய் கொண்டே இருக்கிறது

    • @rahul.r6400
      @rahul.r6400 Місяць тому

      கண்டிப்பாக

  • @sheela749
    @sheela749 Місяць тому +36

    இது நியாயம் இல்லை ,. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

  • @raguraagam9292
    @raguraagam9292 Місяць тому +48

    149 g.o போடுவதற்கு முன் உள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும்

  • @ramyabharathi9379
    @ramyabharathi9379 Місяць тому +13

    2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Місяць тому +17

    Go 149 போடுவதற்கு முன்பு முடித்த அனைவருக்கும் ஆசிரியர் பணியை வழங்குங்கள்

  • @poobathiv
    @poobathiv Місяць тому +51

    sir 2013 ல பாஸ் பண்ணுன எல்லாருக்கும் தான் நாங்க பேசுறரேணு சொன்னாங்க இப்ப 410 பேர் கு மட்டும் வேலை நு சொன்னா எப்புடி. இது சரின 2013 எல்லாருக்கும் வேலை எண்றல் அது சரி. நானும் 2013 tet pass தான்.வடிவேல் சொன்ன மாதிரி பாத்துக்கோ நானும் pass நானும் pass இதுக்கு தான் அந்த certificate use ஆகுது.என்ன செய்ய எல்லாம் என் தலை எழுத்து வெற என்ன சொல்ல.😢

  • @kalaivani2847
    @kalaivani2847 Місяць тому +16

    sir டெட் exam எழுதி verification போய்ட்டு வந்த எல்லாரும் case குடுத்தா தான் அப்போ வேலை குடுப்பாங்களா.

  • @jansivijikumari2404
    @jansivijikumari2404 Місяць тому +23

    2013 ல் 410 பேருக்கு மட்டும்தான் பணி என்பது தவறு.என்னை போன்று அனேக ஆசியர்கள் 1994 Seniority உடன் 2013 Tet பாஸ்பண்ணி காத்திருக்கிறோம்

  • @KR102-e1l
    @KR102-e1l Місяць тому +55

    2013 பாஸ் பண்ணியவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கொடுங்க

  • @esakkimuthu1667
    @esakkimuthu1667 Місяць тому +32

    நியமனத்தேர்வு அறிவிப்புக்கு முன் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்குவதே நீதியாகும். மாண்புமிகு நீதிமன்றம் இதைச் செய்யும் என நம்புவோம்.

  • @anbuk977
    @anbuk977 Місяць тому +12

    400 ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.. நாமும் இதை தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவதே சிறந்து. அவர்களை விமர்சிப்பதை விட இனி வரும் காலங்களில் நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் சிறந்த 🙏

  • @mahekalai6975
    @mahekalai6975 Місяць тому +25

    2017 vara nu solranga apo ellarum senthu case podunga pa

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Місяць тому +13

    2017 ல் CV க்கு சென்ற எங்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணியை வழங்குங்கள்

    • @msbb7305
      @msbb7305 Місяць тому

      2017 cutt off evlo?
      Na 2017 passed
      Cut off 63

  • @ManojMano-z6c
    @ManojMano-z6c Місяць тому +16

    Even myself a passed candidate of 2013.lets all join together and fight for our rights.United we stand, divided we fall.if possible we can create a group.what is all your opinions?

  • @Revathi-bb7qo
    @Revathi-bb7qo Місяць тому +4

    நீதி அரசர்களே சரியான நீதி வழங்க வேண்டும் 😊

  • @lakshminarayanjayaraman482
    @lakshminarayanjayaraman482 Місяць тому +10

    2013 TNTET CV LIST இருக்கு.அதில் SENIORITY [TETMARKS]அடிப்படையில் எதிர்காலத்தில் பணி வழங்க வாய்ப்புக்கள் உண்டு.

    • @rahul.r6400
      @rahul.r6400 Місяць тому

      நானும் 2013 tntet 2013 பாஸ் பண்ணிய group தான். இந்த ஆணை எங்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். நான் இனிமேல் என்ன செய்ய வேண்டும்.

    • @vijayaa2108
      @vijayaa2108 Місяць тому

      நான் கேஸ் போட போறேன். போடலாமா? வேண்டாமா?

  • @jerlinjerlin2262
    @jerlinjerlin2262 Місяць тому +7

    வழக்கு தொடர்ந்தால் மட்டும்தான் வேலையா மீதி உள்ளவர்களின் நிலை சீனியாரிட்டி படி வேலை கொடுங்க

  • @jabakumarikums6057
    @jabakumarikums6057 Місяць тому +4

    In 2013 cleared attended CV too.
    Government has to give for everyone those who have passed in 2013 first.

  • @saisruthis2689
    @saisruthis2689 Місяць тому +20

    சார் இந்த வழக்கை மேற்க்கோள் காட்டி நானும் வழக்கு தொடரலாமா சார் .2017 pass candidate sir

    • @phoenixbird7929
      @phoenixbird7929 Місяць тому +3

      இந்த வழக்கை காட்டி மற்ற தகுதியான ஆசிரியர்கள் வழக்கு தொடரலாம்

    • @phoenixbird7929
      @phoenixbird7929 Місяць тому

      ஆனால் பலனில்லை நாளை தேர்வு இன்று நீதிமன்றம் விடுமுறையாய் இருக்கும்

    • @user-gy4sz5lv6c
      @user-gy4sz5lv6c Місяць тому +3

      அரசு 2013,2017 ஆசிரியர்கள் அனைவருக்கும் தானாக முன் வந்து பணி வழங்க வேண்டும். அதுவே நீதி யாகும். அரசுக்கும் ஆசிரியர்களுக்கு நன்மை செய்த நற்பெயர் ஏற்படும்.

    • @prabhum5027
      @prabhum5027 Місяць тому +1

      Case podalam .

    • @prabhum5027
      @prabhum5027 Місяць тому

      Ungaluku job venum Inna case podunga sir

  • @prakashp8160
    @prakashp8160 Місяць тому +2

    Please appoint all the candidates whoever passed and verified certificates in the year 2013. We are also waiting for the job.. Please consider all the candidates.

  • @ChuttiTamil-gt7zm
    @ChuttiTamil-gt7zm Місяць тому +3

    Case podatha na enna panrathu... Nanum dhan certificate verification varai sendren 2013 la. Oru judgement அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கணும்...

  • @ambakhan524
    @ambakhan524 Місяць тому +14

    103 mark la 2013 tet pass nangallam waste...case tha best 😅

    • @priyapremkumar9987
      @priyapremkumar9987 Місяць тому +3

      Nan 2013 la 111. Nan case podala.. 10yrs life pochi

    • @ambakhan524
      @ambakhan524 Місяць тому +1

      Future la yarum D.t.ed...B.ed padichu life la time waste pannathenga...same feel 10yrs waste

    • @jayanthikeerthi8232
      @jayanthikeerthi8232 Місяць тому

      2013 la 103 mark

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 Місяць тому +9

    இது உச்ச நீதிமன்றத்தில் நிற்காது .biased judgement .மற்றவர்கள் மேல்முறையீடு செய்ய கூடாதுனு சொல்லியிருக்கு .உச்ச நீதிமன்றம் dismiss பண்ணிவிடும் .உயர்நீதிமன்றத்தில் அனைத்து விவரங்களையும் அரசு ஒழுங்கா தாக்கல் செய்ய வில்லை என்று தெரிகிறது .

    • @balajim6911
      @balajim6911 Місяць тому +1

      Neenga sollurathu 💯 true

  • @user-bm6zq1hz7y
    @user-bm6zq1hz7y Місяць тому +3

    2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது? சார்.

  • @pooranivijay7455
    @pooranivijay7455 Місяць тому +2

    Engayavathu porattam , unnaviratha porattam pannanumnalum na ready .appadi idea irundha sollunga 2013, 2017 sendhu pannuvom

  • @lavanyagurunathan6423
    @lavanyagurunathan6423 Місяць тому +9

    2013 pass ... CV also finished ...

  • @nattathis5811
    @nattathis5811 Місяць тому +4

    2013 nu first seniorty basis la first then 2017, 2019....

  • @kalas6525
    @kalas6525 Місяць тому +3

    Those who passed in 2013 all need job..This judgement is not good.

  • @AYUS.com123
    @AYUS.com123 Місяць тому +4

    இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் தேர்வுக்குப் படிக்காட்டியும் பரவால்ல கேஸ் போட்டா வேல கெடச்சுரும். 😂😂

  • @RK-zf4tu
    @RK-zf4tu Місяць тому +7

    Atleast 2012 la pass panni weighting la ullavankaluku Job potrukalam.. TRB kita kettum response illa.. Case potrunthurukanum.. Nan TET 2012 la pass..

  • @chandruvincy820
    @chandruvincy820 Місяць тому +4

    2009 மற்றும் 2010 தகுதி தேர்வு G. O வருவதற்கு முன்பே எம்பிளாய்மென்ட் சீனியரிட்டி முறையில் cv அட்டென்ட் பண்ணவுங்க கேஸ் போடலாம் stay வாங்கணும்

    • @pugazhbalaiah1643
      @pugazhbalaiah1643 Місяць тому +1

      Yes sir. நானும் cv attend பண்ணேன். No use.

    • @balajim6911
      @balajim6911 Місяць тому +1

      அது வேறு, இது வேறு... எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேசுங்கள்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Місяць тому +1

    Already this is also contemt petition. So no chance to the further appeal.

  • @user-ej4ci9nz5t
    @user-ej4ci9nz5t Місяць тому +1

    Sir I am passed in tet exam 2013 batch. I went for cv also. But i didn't expect this kind of judgement only for 410 teachers.we are also struggling very hard.we don't have money to file a case.what will we do sir? Is this government give any proper solution

  • @AnandAnand-wc5gi
    @AnandAnand-wc5gi Місяць тому +1

    Namaku exam vaikiratha vida politicala ullavangaluku one time exam vachi pakanum appa than namma padura vedhanai kastam yellam theriya varum

  • @kumaresanbharathy699
    @kumaresanbharathy699 Місяць тому +3

    நீதி மன்றம் சென்றால் தான் தான் நீதி...சமூக நீதி பயங்கரம்...

  • @Mr_ragul_Ashwin_vimal_
    @Mr_ragul_Ashwin_vimal_ Місяць тому +21

    Pesama nanum case potrukalamo...2013 candidate...

  • @MuniyasamyS-dw7gu
    @MuniyasamyS-dw7gu Місяць тому +15

    I'm also 2013 passed what we do

  • @rajkavirajkavi8420
    @rajkavirajkavi8420 Місяць тому +18

    Case koduthaldhan job unda sir appa nagalam 2013 tet passed candidate

  • @user-bn7yd1bo2w
    @user-bn7yd1bo2w Місяць тому +4

    2013 ல் நானும் பாஸ் பண்ணி இருக்கேன் சார்.நான் என்ன செய்வது.

  • @rahul.r6400
    @rahul.r6400 Місяць тому

    உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் "இது குறித்து தமிழக அரசிடம் ஏன் எத்தனை பேர் இது போன்ற கேள்வி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யயச்சொல்லவில்லை"?.

  • @Aadiaari108
    @Aadiaari108 Місяць тому +1

    ஐயா நீங்க சொல்வது 100 💯 உண்மை பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல ஒரு நிலைமை போராட்ட கலத்தில் குதித்தது மிக சிலரே மற்றவர்கள் அனைவரும் என்ன நடந்தாலும் நமக்கு என்ன அரசு வேலை வரும் யன வீட்டில் இருந்தவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று செய்து இருந்தால் நீதி கிடைத்திருக்கும். 200 , 300 ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்தது போராடுகின்றார் என்னசெய்வது இப்போது வருந்தி ஒரு வேளை
    வழக்கு தலிளுபடி ஆகி இருந்தால் பணமும் போய் போராட்டம் நடத்தி யாருக்கு பயன் யாரோ சிலராவது இந்த முடிவு எடுத்து கொண்டு போரர்கள் அந்த தைரியம் நமக்கு இல்லை என்பது உண்மை

  • @mas265
    @mas265 Місяць тому +1

    வணக்கம், நான் 1993 ல் அரசு கொடுத்த அனுமதி உரிய வழிமுறையில் கொடுக்காததால் பாதிக்கப்பட்டு மீண்டும் ஆசிரியர் பயிற்சி 2002- 2004 இரண்டு வருடங்கள் பயின்று 1/5 விகிதத்தில் கலந்தாய்வு முடித்து பணிக்காக ஒன்பது வருடங்கள் காத்திருந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ல் தேர்ச்சி பெற்று தற்சமயம் நியமனத்தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு இன்றளவும் காத்திருக்கிறேன். நான் ஏற்கனவே TET தேர்வுக்கு முன்பே 1/5 கலந்தாய்வில் கலந்து கொண்டேன் என்பதற்காக எனக்கு பணி நியமனம் தர முடியுமா?

  • @anusribaby4586
    @anusribaby4586 Місяць тому +3

    Sir na 2013 tet la 98 mark CV poitu, apm weightage mark la job kedaikala...2017 la 100 mark.. 😢😢😢

  • @NithyaNithya-px2wc
    @NithyaNithya-px2wc Місяць тому +4

    Nanum 2013 tet pass mark 100 padithal job illai porattam seithal than job ithil enna niyam already 10 years passed,

  • @RK-zf4tu
    @RK-zf4tu Місяць тому +3

    Nan 2012 la pass pannen.. But Certificate verification appo Enga year Batch ku DTED certificates issue pannala.. So Enakku TRB Job podala..Ippo Competative Exam eluthanum.. 2012 la pass pannium ennala Job poga Mudiyala..

  • @ejanaki5239
    @ejanaki5239 Місяць тому +4

    Sir we also passed in 2013. What is the next step .

  • @SachithananthamSachithanan-n8v
    @SachithananthamSachithanan-n8v Місяць тому +1

    My wife also passed 2013 and completed certificate verification but she is not get posting, what we can do,

  • @ananthisaravanan2484
    @ananthisaravanan2484 Місяць тому +3

    I am 2017 tet passed person.pls inform any news

  • @Mr_ragul_Ashwin_vimal_
    @Mr_ragul_Ashwin_vimal_ Місяць тому +7

    Ethalam sariya...kasu erukaravanga..case podalam....mathavanga enna pana mudium....I am passed 2013 candidate 99 mark

    • @mayu553
      @mayu553 Місяць тому

      Me too

    • @selvim6389
      @selvim6389 Місяць тому

      Nanum 2013 il 101mark ,paper1,but no job

    • @sivakamiramasamy5151
      @sivakamiramasamy5151 Місяць тому

      Naanum 2013 , 2017 la pass first case pottom kidaikkala ippa namma nilamai?

  • @muthuselvi5753
    @muthuselvi5753 Місяць тому +1

    I am ready to join the group manoj sir. I am also passed candidate in 2013.

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 Місяць тому +3

    Sir en kita kaasu ila...engaluku epo sir neethi kidaikum...Nan 2013 la clear panane...apo poi case podaravangaluku than posting ah....nanum verification poitu than wait panane...sir engaluku neethi kidaikanum...

  • @gohilakalai4840
    @gohilakalai4840 Місяць тому +3

    2013 Tet pass
    Pls give me a job😂😂😂😂😂

  • @Youtv365
    @Youtv365 Місяць тому +2

    2013க்கே வழங்க வேண்டும்

  • @lennoskitchen7227
    @lennoskitchen7227 Місяць тому +11

    நியமனத்தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்

    • @Rohith_R
      @Rohith_R Місяць тому +2

      81 மதிப்பெண் எடுதவங்களே ஃபெயில் ஆம்... எப்டி 45 மர்க் பாஸ் போடுவாங்க?

    • @grammarinfo4048
      @grammarinfo4048 Місяць тому +1

      Pass mark 45 than

    • @Rohith_R
      @Rohith_R Місяць тому

      @@grammarinfo4048 ok thank you

    • @grammarinfo4048
      @grammarinfo4048 Місяць тому +3

      @@Rohith_R padikave mudiala pa. Ore thala valiya iruku😔

    • @Rohith_R
      @Rohith_R Місяць тому

      @@grammarinfo4048 வெற்றியோ தோல்வியோ போராடுவதை நிறுத்தவே கூடாது... முடியுதோ முடியலையோ படிங்க படிச்சாதான் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்குப் போக முடியும்

  • @Rameshphy87
    @Rameshphy87 Місяць тому +1

    வேலை போட்டால் 2013 ல் பாஸ் செய்த அனைத்து தேர்வர்களுக்கும் போடுங்கள். இல்லை என்றால் யாருக்கும் போட வேண்டாம் அது தான் சரி.

  • @sugapriyaT-s3t
    @sugapriyaT-s3t Місяць тому +4

    நாங்கள் பல இடங்களில் போராடி இருக்கோம்

  • @priyakarthick3029
    @priyakarthick3029 Місяць тому +2

    2013 pass and CV also finished in first round. What to do?

  • @pooranivijay7455
    @pooranivijay7455 Місяць тому

    2013 tet pass certificate verification mudinthu. Wait panrom court, case vasathiyillai. Tnpsc exams ku one time regitration irukku 5 years ku .but tet exam ku every year 500+ browsing center fee 100. Ippo sgt ku 625 with GST + 200 RS COMPUTERcenter la fees . Kajana kaali aana tet exam announcement appadi than irukku . Upcoming years Sgt mudithavargalukku next edhavathu exam 1000rs payment nu vaippinga pola. Romba nambikkai vanthurukku government mela. Ippo ennoda advice juniors ku teacher appadingura kanavu irundha ippave maranthurunu.

  • @dharun-cp5ch
    @dharun-cp5ch Місяць тому +7

    Nanum 2013 tet pass sir

  • @charusaran9489
    @charusaran9489 Місяць тому

    The one and only solution is we all have to file a case then rgt

  • @subbulakshmidhamodharan7828
    @subbulakshmidhamodharan7828 Місяць тому

    2013 pass panni cv முடித்தவர்கள் நிலை???????

  • @user-yw6rq3el5s
    @user-yw6rq3el5s Місяць тому +5

    2013 nanum pass

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Місяць тому +1

    Thodarnthu satta porattam seithavargal vetri petrukirargal. Congrats. 11 varuda kathiruppu. Manavedanai neengattum. 😢😮

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 Місяць тому +4

    Other teachers 2013?

  • @Valavan1980
    @Valavan1980 Місяць тому

    2013 இல் தேர்ச்சி பெற்று கேஸ் போட்டவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களின் நிலை? நிச்சயமாக அரசு உச்சநீதிமன்றம் செல்லும் .

  • @Priya-zv4xe
    @Priya-zv4xe Місяць тому +1

    Ist tet computer science pass panavanga yarum irukengala

  • @pooranivijay7455
    @pooranivijay7455 Місяць тому

    Erkanave work pandra teachers ku extra two years retairment age 60 aakirukkanga. Enakku first std teacher en sonkum teacher, now he is studuing 6 th 31, 32 years work panranga 2028, 2030 retairment. Enakku vela kidaikirathukkulla retairment vanthurum pola.

  • @tamil12320
    @tamil12320 Місяць тому +7

    Na 2017 tet pass..please yaravathu nxt case podanunumnu iruntha..pls soluga

  • @emmanuelp5863
    @emmanuelp5863 Місяць тому

    Appadyanal arasu makkalukku neethi seyyada?
    If others go to supreme court regarding this judgement...
    Only protest can make the govt to wake up..

  • @user-sd6di9di7z
    @user-sd6di9di7z Місяць тому

    தவறு,தானும் 2013 ஆனால் நானும் இப்போது தேர்வு எழுதி Select ஆகிருக்கேன்

  • @thirunithishgeetha5075
    @thirunithishgeetha5075 Місяць тому

    Ippa va 10 years achi,innum 10 years annalum ivanga velai thara mattanga, retirement age kula velai thantha sari😢

  • @HappyDessert-bn5or
    @HappyDessert-bn5or Місяць тому

    2017 paper 1,105mark, Dted collage first.age 46.ippo ennala concentrate panni padika mudiyala because family situvation.

  • @navasakthi3706
    @navasakthi3706 Місяць тому +3

    2017 nanum pass

  • @paranthamanm6100
    @paranthamanm6100 Місяць тому

    2022 Tet paper 1 clear panna B.Ed students enga nilamaiya yaracham kavaningapa

  • @Reemas27359
    @Reemas27359 Місяць тому

    I am also passed tet in2023. I completed cv. If i go to job , will i get a job

  • @gopikrishnannarasimman3066
    @gopikrishnannarasimman3066 Місяць тому

    ஐயா நான் 2005 D.t.ed முடித்து 2006இல் c vமுடித்து இதுவரை காத்திருக்கிரேன் 2012ல் tet வந்தது பின்பு இப்போது நியமனத்தேர்வும் வந்தது ..அப்போ எனக்கு tet மற்றும் நியமனத்தேர்வு பொருந்தாதா?
    tet என்பது தகுதித்தேர்வு மட்டுமே (கல்வித்தகுதி போன்றது) இத்தகுதி பெற்றவர்களில் நிறைய பேர் இருக்கும்போது அதிலிருந்து போட்டித்தேர்வு மூலமே கடந்த 15 ஆண்டுகளாக தேர்வு செய்கின்றனர் பதிமூப்பு நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது C vஎன்பது நமது கல்விச்சான்றிதழ்கள் சரியா என ஆய்யு செய்யும் செயல் சான்றிதழ் சரிபார்பின் அழைப்புக்கடித்தில் தெளிவாக அது குறிப்பிடப்பட்டிருக்கும்(இது சரிபார்பிற்கான அழைப்பு மட்டுமே நியமனத்திற்கான உத்தரவாதம் அல்ல்)
    எனவே வேலைக்கு சேர்ந்த பின்பு உருவான tetதேர்வை பதவி உயர்வுக்கு சேர்ச்சி செய்ய வேண்டிய சூழ்நிலையில்........

  • @chitrarathinam2355
    @chitrarathinam2355 Місяць тому

    Others, except 410 passed teachers?????
    Where is justice???

  • @ventosx4068
    @ventosx4068 Місяць тому

    2013 la 0.02% la pochu, maanam mariyathai ethum illai kudumpathil.. 96 mark science

  • @BhavanAcademy-z3c
    @BhavanAcademy-z3c Місяць тому

    Employment seniority is the nest way for positing

  • @user-bj6pn4wc1s
    @user-bj6pn4wc1s Місяць тому +1

    Nanum 2013 pass.completed c.v.

  • @dhanyasri2286
    @dhanyasri2286 Місяць тому

    மற்றவர்களின் நிலை என்ன ஆகும்

  • @nageshwariram4853
    @nageshwariram4853 Місяць тому

    Nan 2013 yet la 102 mark bt inum job kidaikala court ku lam poga mudiytha situation 1990 d.o.b nan yepa Job ku poi ena pana poren govt yethum pana porathu Ila

  • @shanthir2602
    @shanthir2602 Місяць тому

    2013 பாஸ் ஆன மத்த ஆசிரியர்கள் நிலமை. இது ஒரூ ஓரவஞ்சனை தீர்ப்பு

  • @hanudeep-js8dl
    @hanudeep-js8dl Місяць тому

    Illa 2013 la pass pannunaluku cv poitu vamthavaluku ma

  • @parimaladevi3267
    @parimaladevi3267 Місяць тому

    Ennada govt idhu 🤦‍♀️

  • @lohithraj7494
    @lohithraj7494 Місяць тому

    I have cleared TET 2017

  • @rajikalanchiyamrajikalanch886
    @rajikalanchiyamrajikalanch886 Місяць тому +2

    Nanu 2013, 207 paper 1,paper2 pass case podalama

  • @sntamilacademy9326
    @sntamilacademy9326 Місяць тому

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கணித பட்டதாரி ஆசிரியருக்கான தெரிவு பட்டியலில் SGT ஆசிரியருக்கான 10% இட
    ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை
    291 current vacancy ku 29 SGT இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆனால் 24 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்,
    தேர்வு பட்டியலை சரி பார்த்து இது தொடர்பான செய்தியை உங்களது UA-cam channel ல் பதிவிட்டு அரசுக்கு அழுத்தம் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @vilvanathannathan3804
      @vilvanathannathan3804 Місяць тому

      Certificate verification mudichavanga annaivarukum posting podama 410mattum than certificate verification mudichavanga mathiri theerpu kodukarathu entha vidhathil nayamnu sollunga Sir kasu irrukavanga court ponna kassillathan nilamai ennannu sollarathu

  • @deshaakash8329
    @deshaakash8329 Місяць тому

    Please govt niyayamana pathil solla vendum

  • @hanudeep-js8dl
    @hanudeep-js8dl Місяць тому

    Case potavalungu mattuma posting

  • @pooranivijay7455
    @pooranivijay7455 Місяць тому

    Case pottavangalukku mattum velai enbathu thavaru

  • @padmalakshmiramadoss5647
    @padmalakshmiramadoss5647 Місяць тому

    Seniority vendum. Neethi vendum.

  • @ramyasugumar6474
    @ramyasugumar6474 Місяць тому

    I am also tet passed in 2013

  • @muralib489
    @muralib489 Місяць тому

    Employment office poradhukku badhil court kku poganum 😂😂😂😂😂

  • @sivarajs7207
    @sivarajs7207 Місяць тому

    Namalum case potadhan job kedaikumaaa

  • @SathyaAnand-rp1ig
    @SathyaAnand-rp1ig Місяць тому

    Evarum niyathin pakkam ila enna arasagamo theriyala

  • @sugapriyaT-s3t
    @sugapriyaT-s3t Місяць тому +1

    2013 நானும் பாஸ்

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth3687 Місяць тому

    Second gradekuma sir

  • @ravirajendra4365
    @ravirajendra4365 Місяць тому

    I am also 2017