Entri app link: forms.gle/88pcuwMZnhsJHZGj7 Contact no: +91 77365 53892 உங்க personal growth மட்டுமில்லாம, professional ஆவும் நீங்க develop ஆக உங்களுக்கான ஒரு super place தான் Enrri App. நீங்க working professional ஆ இருந்து உங்க career அ develop பண்ண நினச்சாலோ, College முடிச்சு Highing paying Job க்கு போகணும்னு நினைச்சாலோ, உங்க career ஐ மாத்தணும்னு நினைச்சாலோ, இல்ல இது எல்லாத்துக்கும் மேல உங்களுக்கு English Communication லயே problem னு feel பண்ணினாலும், Yes! உங்களுக்கான இடம் தான் Entri.
சத்தியமாக சொல்றேன் எனக்கு ரொம்ப நாளாக இருந்த சந்தேகத்தை யார்கிட்ட கேட்பது எப்படி தெரிந்து கொள்வது தெரியவில்லை ஆனால் அழகாக உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி இந்தக் காலகட்டத்தில் இவ்வளவு டெவலப்மென்ட் இருந்தும் யாரும் சொல்லிக் கொடுக்காத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிற நீங்கள் நீடோடி வாழ்க
evlo complex aana vishayatha evlo simple ah puriyara maari explain panningale. nee vere level na. 100% start to end sonnadhu ellame purinchidhu. idhula enna onnu na, explain pannumpodhu naduvula doubts vara vara adha correct appapo clearum panni 100% perfect understanding video mudichiye epdi nov. epdi?? un dhaadhi oru muththam un CD oru muththam.
😂😂😂🖐️🖐️🖐️ koduma! Adhuvum pakathu vittu Anna kitta kadan vangi konduvanthu ply panina! Ply Pani 10 mint current poi Cract ta! APA vittuku vanthathum current vanthu Tv,DVD player rendu on aydum Aparam yanna😢 adi tha 🤕
Naan Audio Field la thaa irukean but innaiku intha video paathu tha cd DVD la ivlo iruku nu therinju kitean thanks for giving beautiful information broo ❤
நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. இதனை என் வீட்டு பிள்ளைகளின் அறிவியல் கண்காட்சிக்கு செய்து தருவதற்கு நல்ல ஒரு அறிவு சார்ந்த பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அறிவு சார்ந்த பதிவுகள் மென்மேலும் வளர/பகிர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
5:40 CD Read and Write Mechanism theory Practical ipadi explain panni paathadhilla en school ellam datas 0s and 1s la thaan kanakiduvanga nu solli mudichiruvanga❤❤❤❤
Easy and clear explanation, but yenaku our doubt Pixels+pixels=image Images+Images=video apa audio yeppadi store aagum adhu Frequency dhana? ithu video lam kuda venam atleast shorts potavudhu explain panringala.
Bro Neenga Intha Video Va DVD Player Using Year La Potturukkanum Aana Ippo Pottu irukkinga But Okay Enakku Intha Doubt Irunthuchi Ippo Clear Aagittu Thanks Bro 👍👍
All the way From Srilanka, one of my favourite channels. Your content is great and explaination is Amazing. Like your humour also. Good move on Reducing the memes....
Entri app link: forms.gle/88pcuwMZnhsJHZGj7
Contact no: +91 77365 53892
உங்க personal growth மட்டுமில்லாம, professional ஆவும் நீங்க develop ஆக உங்களுக்கான ஒரு super place தான் Enrri App.
நீங்க working professional ஆ இருந்து உங்க career அ develop பண்ண நினச்சாலோ, College முடிச்சு Highing paying Job க்கு போகணும்னு நினைச்சாலோ, உங்க career ஐ மாத்தணும்னு நினைச்சாலோ, இல்ல இது எல்லாத்துக்கும் மேல உங்களுக்கு English Communication லயே problem னு feel பண்ணினாலும், Yes! உங்களுக்கான இடம் தான் Entri.
@@engineeringfacts my comment 📌 pannu bro
Blu-ray la 50gb maximum bro i think... 50gb anime Blu-rays buy panna plan pottiruken athan solren
Bro unga laptop model name specification Sollungka
Bro ungaluku assistant ahh joint panikalama ❤
Bro welding machine epdi work aakuthu nu oru video potunga
நீ தான் உண்மையான பொறியில் நிபுணன் நல் ஆசிரியர் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல் உள்ளது இந்த முயற்சி மேலும் மேலும் வளர்க
சத்தியமாக சொல்றேன் எனக்கு ரொம்ப நாளாக இருந்த சந்தேகத்தை யார்கிட்ட கேட்பது எப்படி தெரிந்து கொள்வது தெரியவில்லை ஆனால் அழகாக உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி இந்தக் காலகட்டத்தில் இவ்வளவு டெவலப்மென்ட் இருந்தும் யாரும் சொல்லிக் கொடுக்காத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிற நீங்கள் நீடோடி வாழ்க
Chinna vayasula CD/DVD 📀 dhan neraya per oda time pass ❤
பதினைந்து வருடத்திற்கு முன்பு நானும் cd dvd ல காணோளி பார்த்தேன் அந்த காலத்தில் ஏற்பட்ட நினைவுகள் என்னால் மறக்க முடியல ❤❤❤❤
True bro ❤
evlo complex aana vishayatha evlo simple ah puriyara maari explain panningale. nee vere level na. 100% start to end sonnadhu ellame purinchidhu. idhula enna onnu na, explain pannumpodhu naduvula doubts vara vara adha correct appapo clearum panni 100% perfect understanding video mudichiye epdi nov. epdi?? un dhaadhi oru muththam un CD oru muththam.
அண்ணா நிங்கா தான் உண்மை மனிதர் அண்ணா super you God bless you
நாம என்ன படிச்சிருக்கோம் என்ன வேலை பார்க்கிறோம் என்ற மதிப்பு என்பது அது யாருக்கு எப்படி பயன்படுகிறது என்பதை பொருத்துதான் நன்றி பொறியியல் ஆசான்❤
ஒரு சிடி டிரைவ்ல இந்த அளவு நுட்பமான செயல்பாடுகள் இருக்கிறது என்பது நிச்சயம் ஆச்சரியத்துக்குரியது தான்
நீங்க பேசுற விதம் சூப்பரா இருக்கு நண்பா. பொறுமையா அருமையா சொல்லி விளக்குறீங்க! ரொம்ப நன்றி
❤ Thank you for all your hardwork!
அறிவியல் சார்ந்த விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி
அருமையான விளக்கம்.... எளிதில் எவரும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையாக உள்ளது....
ப்ரோ, சத்தியமா மிக அருமையான தெள்ளத் தெளிவான வீடியோ. எனது பல வருட சந்தேகம் தீர்த்து வச்சிட்டீங்க.
வீட்ல யாரும் இல்லனு CD ல english படம் பாக்கும்போது current போய் நான் பட்ட பாடு இருக்கே…
Same same
😂😂😂
😂😂😂🖐️🖐️🖐️ koduma!
Adhuvum pakathu vittu Anna kitta kadan vangi konduvanthu ply panina! Ply Pani 10 mint current poi
Cract ta!
APA vittuku vanthathum current vanthu
Tv,DVD player rendu on aydum
Aparam yanna😢 adi tha 🤕
Current vantha apram resume la play aahum athaane bro?😂
Enakum tha.. but na connector maathi vechuduven, red, yellow, black la... 😂😂.. yarukum maata teriyathu ega veetla
பைக் மெதுவா போனா மைலேஜ் கிடைக்குமா & வேகமா போனா மைலேஜ் கிடைக்குமா ஒரு வீடியோ போடவும்
சின்ன பைக் vs கியர்பைக்
இப்படிக்கு
காடுகளின் ரசிகன்
😄😃😃😁😁😁😁
மீடியம் speed 40 kms to 50 kms bike போனால்.. நல்ல mileages...
Slow or speed is not matter
Constant speed is important
So that energy loss will be reduced leads to good mileage
நன்றி தம்பி, வார்த்தைக்கு வார்த்தை பயனுள்ளதாய் இருந்தது. Better late than never ஏனென்றால் optical disc தயாரிப்பை என்றோ நிறுத்தி விட்டனரே!!
அருமையான புதிய தகவலுக்கு நன்றி உங்களுக்கு மட்டும் எப்படி வினோத அறிவியல் சிந்தனைகள் உருவாகிறதோ😊❤️
Vera level..💥 new learning bro .... Hat's off 👍👍😍😍
தம்பி உன்னபாத்தாலே ஒரே சந்தோஷம்தான் போ. அதோட உன்னோட புது, புது யுக்தி இருக்கு பாரு அடிச்சிக்க முடியாது போ....😂 😂 😂 ❤ ❤ ❤ அழகு தம்பி....
Seriously I searched this product this week bro, to retrieve my old memories in my old cd , thankyou bro
Bro, I'm a Software Engineer, your explanation is top notch on this subject, kudos.🎉
Naan Audio Field la thaa irukean but innaiku intha video paathu tha cd DVD la ivlo iruku nu therinju kitean thanks for giving beautiful information broo ❤
தெளிவான,எளிமையான விளக்கம் (மிக்க நன்றி சகோ)
Excellent explanation bro. As 90s kid I came past this CD DVD era. Beautiful memories ❤
நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. இதனை என் வீட்டு பிள்ளைகளின் அறிவியல் கண்காட்சிக்கு செய்து தருவதற்கு நல்ல ஒரு அறிவு சார்ந்த பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அறிவு சார்ந்த பதிவுகள் மென்மேலும் வளர/பகிர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
13:00 வசனமா முக்கியம் படத்த பாருயா😂
சின்ன வயசுல இருந்தே இதுல எப்படி படம் வரும்னு ஒரு சந்தேகம்.. இப்போ AI காலத்துல தான் அதுக்கு பதில் கிடைச்சிருக்கு😂
Seriya sonninga ❤😊
அற்புதமான விளக்கம் தந்த சகோதரருக்கு நன்றி
5:40 CD Read and Write Mechanism theory Practical ipadi explain panni paathadhilla en school ellam datas 0s and 1s la thaan kanakiduvanga nu solli mudichiruvanga❤❤❤❤
மிக மிக தெளிவான அறிவியல் விளக்கம்,
மிக்க நன்றி!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிறைய நாள் சந்தேகம் தீர்த்து வைக்கப்பட்டது நன்றி💐👏👍
Excellent video. Crisp, clear explanation. Easy to understand.
Very useful video. Deep engineering technology is offered by you. You are great.
1:56 superb explanation 👏
My question is how a Human figured it out ? Idhu laam panuna ipadi video paaka mudiyum nu yepadi idea vandhuchu... its mind blowingg 😮
Same doupt broo 😊
Enakum adhe doubt dhan
Easy and clear explanation, but yenaku our doubt
Pixels+pixels=image
Images+Images=video
apa audio yeppadi store aagum adhu Frequency dhana?
ithu video lam kuda venam atleast shorts potavudhu explain panringala.
Semma bro intha video romba pudichchirukku❤.
Intha video unkalukkum pudichchiruntha oru like podunka friends 👍
ஆருமையா சொல்ரீங்ங. நீ தாம் le best teacher
End punch ஏதோ ஆக்சன் படம் போல 😂😅
Dark 🌚
@@Mr.pajiprince enna dark bro please explain
@@arnigan2807dark explain panna koodathu bro athanaalanathan athu dark😊
@@arnigan2807 Action movie la dha bro adicha aah uhh nu sound poduvanga fight scene apo adha soldraru
மோர்ஸ் கோடும் இதே டைப்தான் அதிலிருந்து மேம்படுத்தப்பட்டது தான் இந்த தொழில்நுட்பம் என்று பரிந்து கொண்டேன் நன்றி நண்பா ❤❤❤❤
Super information... Rompa use ful ah clear ah understand pandra mathiri solli kodukkiringa
உண்மையாகவே நல்ல படித்து வந்து இருக்கீங்க புரிதல் இருக்கு மென்மேலும் வழர்வீர்கள் வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் நீங்கள் ஒரு ஆசான்
அருமை அண்ணா தெளிவான விளக்கம் 💥
En manasula erukura baramey korajuruchu😂❤ thank u brother
தெளிவான விளக்கம் ...🎉🎉
மிக்க நன்றி❤
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல அந்த action படத்தை எங்களுக்கும் காட்டியிருக்கலாம்
Vera level explanation, image video ellame use pani explain pandrathu rmba super ah iruku
Thanks for bringing back my old memories. I am smiling when u mentioned burning CD,DVD. I used to do those a lot.
Semma Clear Explaination Anna❤🎉
Very big technical concepts.. Many thanks for your explanation
.
Vera level explanation. It is truly simple to understand the underlying concept
Super explanation bro... Deatails are very depth ❤❤❤ thank you
ச்ச சூப்பர் பாஸ்
நல்லா இருங்க....
செம விளக்கம்
Thalaivaa ne vera level ya✌✌😍😍 Ena oru azhagha puriya vechurka.. Real tech channel ya ne😍😍
Doing research in all things !
Fantastic.
Bro na romba varusama onga video paakuran ana iniku romba clear ha explain panni irkeenga
Bro Neenga Intha Video Va DVD Player Using Year La Potturukkanum Aana Ippo Pottu irukkinga But Okay Enakku Intha Doubt Irunthuchi Ippo Clear Aagittu Thanks Bro 👍👍
Thank you for explaining it in layman terms, it was very easy to understand the mechanism behind disks
Excellent explanation na...Well done.
All the way From Srilanka, one of my favourite channels.
Your content is great and explaination is Amazing.
Like your humour also.
Good move on Reducing the memes....
Evvalavu nal iruntha doubt ha clear pannitiga bro👌
Anne... Time travel panni , oru 10 years pinnadi poi
Current cut aagumbothu , CD ulla maatikitta eppadi edukurathu nu video podu na 😢
En thambi, bittu padam paathu maatikitiya enna
Near and clear explanation. Keep doing like this contents
அருமையான விளக்கம். 🙏🙏🙏
இது தெரியாம சின்ன வயசுல மண்டையை பிச்சிக்கிட்டு இருப்பேன்😂😅
Vera level bro✌
Such a simple explanation 🎉
சிறப்பு 👍👍👍👍
Indha process romba custamma iruku. But manufacturing brain eppadi irukumoo..😮😮. First first find out panna team roomba intelligent poola....
Imbuttu kaandu CD kulla ivlo visayama
Epdi ithella yosi uruvaakunaanga nu nenaikumbothae apdiyae barammippa iruku❤
Neenga explain pannunanthum super❤
Intha matter theriyama
CD odalaina adhula powder pottutu thechitu kedantha kaalam ella iruku😪🤦🏻♂️
You are a growing scientist. Keep it up.
Assalamualaikum bro 2:50 🤯😯😯 good information
Fly girls padam pathutu இருக்கும் போது கரண்ட் cut ஆகிடுச்சு at the same time warden room kku vanthutanga 😢 current வந்ததும் நாங்க பட்ட அடி இருக்கே 😢😢
Nice video bro. You have answered many of my childhood questions related to CDs in a simple way..
அருமையான பதிவு நன்றி நண்பரே
கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் இந்த cds ஒடச்சி பார்த்துனு இருந்த. Co incident unga cd video வருது 😊
wow such a improved editing and explanation,keep the good work...
Bro ena bro ivulo irukaaa, super bro semma detailed 🫡
What really amazes me is this was incredible invention and we all experienced the amazement through this ❤
அருமையான விளக்கம் 🔥💯
Excellent explanation bro ... Love it 🔥
Clear cut explanation brother, keep up the good work ❤
And if possible please do a video about tape recorder working principle. Thanks ☺️
Simple explanation,much thank you 🎉❤❤❤❤
DVD Player la Cinema paathavangaluku.....
Kandipa idhu intresting video va irukum😊😂😊😂
Bro next flipper zero pathi awareness video podunga bro
6:56 Alumnium sheet will reflect that lazer light apadi thaan actual CD Datas read pannudha superu ❤❤❤❤
Excellent brother, thanks!🙏
Great explanation. Thank you dear.
ஐயா யார்யா நீங்க😮 இவ்ளோ தெளிவா ஒரு விஷயத்தை விளக்கமா யாராலும் சொல்லவே முடியாது😮👍🏼
Clearly explained the facts.👏👏👏
supera sollitinga bro... vera level
Nice bro, loved the way you presented it ❤
Super Pro... smart work...
குப்பைல கிடந்த cd எடுத்து கழுவி போட்டு பாத்துருக்கீங்களா 😂😂😂😂😂அதெல்லாம் ஒரு காலம் 👍🙄🙄
Nan ippovum use pannuran ❤
😂😂😂😂 ama
Lot of improvement in videos editing hat's off you baahi
Very informative brother....Thank you
அருமை இந்த மாதிரி பொறியியல் கல்லூரியில் பாடம் நடத்தினால் நல்லா இருக்கும்
Arumai bhai
Bro your Explaining way is really good 👍🏻😊
அருமை ரொம்ப நாள் சந்தேகம்