தலைவலி ஏன் வருகிறது | Why do headaches occur?

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 43

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv Місяць тому +6

    கலியுக அகத்தியர்❤🙏🙏🙏

  • @balajigeetha7696
    @balajigeetha7696 Місяць тому +11

    இவ்வளவு எளிதாக தெளிவாக யாரும் சொன்னதில்லை. 🎉🎉🎉

  • @movielover4567
    @movielover4567 Місяць тому

    கோடி நன்றிகளையா .. வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @malinim9418
    @malinim9418 Місяць тому +7

    அருமை... அருமை... கண்ணாரா காணும்.... கடவுள்.... ஐயா நீங்கள்...

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @vijayantg6568
    @vijayantg6568 Місяць тому +1

    Sir ear balance kku edhavadhu remedy sollunga sir .ippo kodutha information super sir

  • @me_kalai
    @me_kalai Місяць тому +7

    பல்வலி ஏன் வருகிறது பல் சொத்தை மற்றும். பல் பற்றிய முழு விவரங்களையும் பதிவிடவும்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Місяць тому +1

    நன்றி ஐயா 🙏

  • @idarajathim9565
    @idarajathim9565 Місяць тому +1

    Very informative sir 🙏

  • @kanipraba203
    @kanipraba203 Місяць тому +1

    Urine heat tips sollunga sir

  • @raghullj1442
    @raghullj1442 Місяць тому +2

    Cold , cough pathi solunga doctor

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz Місяць тому +1

    Thank you sir

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Місяць тому

    Thank you so much 🙏🏾❤

  • @Vinothabalakrishnan-op3ul
    @Vinothabalakrishnan-op3ul Місяць тому +7

    பக்கவாதம் பற்றி கேளுங்க அக்கா

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Місяць тому +1

    Explain for headahe ckn sir amirtja akka

  • @kumard7613
    @kumard7613 Місяць тому +2

    ஐயா முட்டி வலி முட்டி தேயிமானம் வராமல் இருக்க பதிவு போடுங்க ஐயா.

  • @kayalvizhig2829
    @kayalvizhig2829 Місяць тому +3

    மருந்தின் பெயர் புரியவில்லை

  • @krishnnaraonagarajoo2908
    @krishnnaraonagarajoo2908 Місяць тому

    Hi Sir, please explain how to cure Vitiligo and OCD sir

  • @jenuhasan424
    @jenuhasan424 Місяць тому +1

    Blood la oxigen level kurayum podhu dhan thalavali...nalla thoongalaina thalavali..pasichu sapidalaina thalavali... sariyana alavu thanni kudikalaina thalavali...namma weight ×35 = naama kudikura water level...adhu kuduchu irukanum....

  • @ramstylish3316
    @ramstylish3316 Місяць тому

    ஐயா முழங்கால் வாதம்,குதிகால் வாதம், கணுச்சூலை பற்றி பதிவிடவும்

  • @ramyaj552
    @ramyaj552 Місяць тому

    Solution for balance disorder sir

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 Місяць тому

    Is it doctor blind???? But good explanation about headache

  • @1972608
    @1972608 Місяць тому

    Thevai illaada pechai pesadeenga Amritha

  • @PAAKKU_MITTAI
    @PAAKKU_MITTAI 15 днів тому

    எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட்டாலே தலைவலி வருகிறது என்ன காரணம்

  • @sasi8770
    @sasi8770 Місяць тому

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா.
    என் வயது 42
    கழுத்து பகுதியில் அதிக சுருக்கம் உள்ளது.
    வயதினால் இந்த மாற்றமா அல்லது ஊட்டச்சத்து குறைபாடா
    இதை படித்தால் விளக்கம் கூறுங்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 Місяць тому

    Hello my Appa ❤❤❤❤❤

  • @arumugamj2297
    @arumugamj2297 Місяць тому +1

    ஐயா அது சிவனார் வேம்பா

  • @jansijegan6073
    @jansijegan6073 Місяць тому

    ❤❤❤

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Місяць тому

    சார், தலைல கூச்சம் எதனால் வருது. விளக்கம் தாருங்கள் டாக்டர். இடதுகை சுண்டு விரல் மட்டும் அடிக்கடி மறத்து போகுது. அதுவும் எதனால்னு சொல்லுங்க ப்ளீஸ்.....

  • @I_m_Deva
    @I_m_Deva 27 днів тому

    வி கே ராமசாமி போல் உள்ளீர்கள்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarithasaritha9398
    @sarithasaritha9398 Місяць тому +4

    Siva nar correct ta nu சொல்லுங்க

  • @packialakshmisivakumar9804
    @packialakshmisivakumar9804 Місяць тому

    சிலனார் மருந்து எங்க கிடைக்கும்

  • @baskarans7874
    @baskarans7874 Місяць тому

    அப்ப தலைகீழா நின்னா தலைவலி வருமா ?

  • @baskarmuthukrishnan8335
    @baskarmuthukrishnan8335 Місяць тому

    Autism பற்றி விரிவாக பேசவும்

  • @klpguru9920
    @klpguru9920 Місяць тому

    T A S ரத்தினம் பட்டினம் பொடி😅

  • @aravindard6698
    @aravindard6698 Місяць тому +2

    எனக்கு 35வயது வரைக்கும் பயங்கரமா இருந்தது அப்புறம் காது வீ ங்கி காதிலிருந்து நீர் சளி ரெத்தம் கருகறுன்னு இரண்டு மூணு மாதம் வரைக்கும் வடிந்த பின் காதில் ஓட்டை விழுந்தபின்தான் எனக்கு தலை வலி நின்னுது அதன் பெறகு 56வயதில் திரும்ப வந்துள்ளது ஒரு மாதம் நீர் வந்து தர்போது பரவாயிஇல்லை

  • @aravindard6698
    @aravindard6698 Місяць тому +1

    சிவனார் வேம்பு வா இல்ல சிவனார் பொடியா sir நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா sir

  • @ramyaj552
    @ramyaj552 Місяць тому

    Solution for balance disorder sir

  • @renganatharaja4810
    @renganatharaja4810 Місяць тому

    ❤❤❤❤❤