ஜாகுவார் தங்கம் சித்தர் ''கஞ்சி'' சீக்ரெட்!🔥💪 | Jaguar Thangam Secret for Youthful Energy! | Nstudio

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 116

  • @prabhue2900
    @prabhue2900 25 днів тому +10

    அனைத்து நல்ல தமிழ் மக்களுக்கு தங்கள் கலையை சொல்லி தாருங்கள் கற்றுக்கொள் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
    வரலாறு தெரிந்தால்தான் தமிழ்குடி,கலை,உடல்நலம்,பாரம்பரியம் அடுத்தடுத்த தலைமுறையை வாழவைக்கும்.எதிரிகளை வெல்லமுடியும்....😊😊😊

  • @Thirumurugan-w5j
    @Thirumurugan-w5j Місяць тому +28

    இந்த காலகட்டத்தில் இவர் மூலமாக நம் முன்னோர்களான சித்தர்கள் நல்லவர்களுக்கு வாழ்வியலை சொல்லி தருகிறார்கள், விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு அல்ல,இந்த மாதிரி மனிதர்கள் கோடியில் ஒருவரே

    • @ashok2008a
      @ashok2008a 20 днів тому

      Waste if your knowledge is not transfered. Useless to live long. More like selfish.

  • @SureshA-k8f
    @SureshA-k8f 2 дні тому +1

    நான்உங்கள்
    ரசிகன் அண்ணா.

  • @varunkarthik370
    @varunkarthik370 Місяць тому +6

    டேய் தம்பி சிறப்பு டா சிறப்பான கேள்வியை கேக்குற நாங்க என்ன மனசுல நினைக்கிறோமோ அந்தக் கேள்வியை அவரிடம் கேட்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.. நீ ஒரு சிறப்பான நெறியாளர்👍👍👍👍 நினைக்கிறோமோ அதை தான் நீ.

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 23 дні тому +4

    Jaguar Thangam ❤️❤❤❤❤❤

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 23 дні тому +7

    Sir மூலிகை சொன்னிங்க நாங்கள் அனைவரும் பயன் பெறுவோம் ❤

    • @godwingeorge2067
      @godwingeorge2067 9 днів тому +1

      நீங்க நல்லா வாழ்வது அவருக்கு பிடிக்கவில்லை.
      எனவே, மூலிகைகள் பற்றி கூறமாட்டாராம்.😢

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Місяць тому +5

    நன்றி அண்ணா❤❤❤❤
    உங்கள் பணி தொடர ஆண்டவனே வேண்டிக் கொள்கிறேன்

  • @hometube3382
    @hometube3382 21 день тому +1

    ஐயா இனி தங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள்

  • @SivakamiRamesh-qv5xx
    @SivakamiRamesh-qv5xx Місяць тому +4

    உண்மை உரக்க சொல்றீங்க நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @antondelsan7831
    @antondelsan7831 Місяць тому +2

    நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @Vasan524
    @Vasan524 27 днів тому +2

    சூப்பர் தல

  • @jaisriramanujaradhekrishna424
    @jaisriramanujaradhekrishna424 Місяць тому +4

    Nalla manushan...great person..ivara kondada kudumbam pasanga ..purinjukalaye...indha betti eduka vandha maddhiri neriya araikurai arivu ilama time waste life waste panravangala appa voda serndhu munnukku kondu varama...appa sothu pinnadi alaiyaranunga

  • @ViswaNathan-s8u
    @ViswaNathan-s8u Місяць тому +4

    காதல் கதை கேட்டுஇருக்கேன் இளமை கதை இதுதான 😭

  • @morrisonthuraisamy3912
    @morrisonthuraisamy3912 Місяць тому +3

    Anchor nala panuriga..Good luck bro

  • @velayuthama3224
    @velayuthama3224 Місяць тому +6

    பொதுவாக பணம் நல்ல வேலை இருந்தா இதெல்லாம் நடைமுறை படுத்தலாம் சார்.இருக்கிறவங்க. இதெல்லாம் செய்யலனா தப்புதான். குடும்பத்துக்கு தேவையான வேலையே இங்கு இல்லை நாங்க எங்க இருநூறு வருஷம் வாழ்ந்து என்ன போனாஎன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nakshusamuvlogsns2136
    @nakshusamuvlogsns2136 Місяць тому +2

    He is giving respect to the anchor each and every word!! An achiever with humble heart!!

    • @sivammalar2324
      @sivammalar2324 Місяць тому

      Yes athunala tha avaru evlo healthy ah erukkaru

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 27 днів тому +5

    அந்த கஞ்சியில் என்ன பொருள்கள் உள்ளது என்று open ஆக சொல்லி இருக்கலாம்

    • @godwingeorge2067
      @godwingeorge2067 9 днів тому

      சொல்லமாட்டார்.
      ஏனெனில்,
      நீங்கள் நீண்டநாள் வாழ்வது அவருக்கு விருப்பம் இல்லை.

  • @SelviAselvi-uv5ei
    @SelviAselvi-uv5ei 27 днів тому

    25:37. 100/ percent crt sir 👍

  • @devasenapathik305
    @devasenapathik305 28 днів тому

    Vazhga iyya neenga

  • @rajrock7607
    @rajrock7607 Місяць тому +10

    பேட்டி எடுக்கும் தம்பி
    உன்னுடைய வயது அவருடைய அனுபவம்
    உன்னை.........என்ன சொல்ல

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 Місяць тому

    ஜயா அருமை

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 5 днів тому

    அண்ணாச்சி தங்க பழம் தொலைபேசி எண் தெரிவிக்கவும்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому +2

    Nalla Message Bro 🙏

  • @yashaswinishrigopalan9717
    @yashaswinishrigopalan9717 Місяць тому +4

    Give the list of ingredients sir. It will be helpful for others

    • @kavi44j
      @kavi44j Місяць тому +6

      யோ பெரிய செகிரெட் ஒன்னும் இல்லை சித்த மருத்துவத்தில் ஆண்மைகுறைவிற்கு சரி செய்ய, செய்ய படும் மருந்து தான் தாது புஷ்டி லேகியம் அந்த லேகியம் பல மூலிகைகளை கொண்டு செய்ய படுகிறது அந்த மூலிகைகள் தான் அவோலோதான் விசியமே , ஆனா மூலிகை பெயர்களை மட்டும் சொல்ல மாட்டானுங்க நெறைய பேரு ,நேரடியாக மூலிகைகளை சாப்பிட கூடாது சுத்தி செவிடு சாப்பிட வேண்டும் ,
      list,
      1)குங்குமப்பூ 10கி
      12)அமுக்கிரா -500 கிராம்

      13) நிலப்பனைக் கிழங்கு
      14) தண்ணீர் விட்டான் கிழங்கு
      15)சீமை தண்ணீர் விட்டான் கிழங்கு
      16)பூமி சர்க்கரை கிழங்கு
      17)பால் மிதக்கன் கிழங்கு
      18)கசகசா
      19)சாலா மிசின்
      20)ஆலம் விதை
      21)அரசன் விதை
      22)அத்தி விதை
      23)காசஜிர் காய்
      24)முந்திரி
      25)பாதாம்

      26)பாதாம் பிசின்
      27)பிஸ்தா
      28)அக்ரூட்
      29)சாரப்பருப்பு
      30)வெள்ளிரி விதை பருப்பு
      31) சல்கூஜா பருப்பு
      32)பாஹாமானே சுபேத்
      33)பாஹானே சுருக்
      34)தூதரி சுபேத்
      35)தூதரி சுருக்
      36)சிறு நன்னாரி
      37)பிந்தக் பருப்பு
      38)பேதன பருப்பு -400
      39)முள்ளங்கி விதை -500
      40)நெருஞ்சல் விதை -200
      41)முருங்கை பிசின்
      42) முள் இலவசம் பிசின்
      43)கருவேலம் பிசின்
      44)வேங்கை பிசின்
      45)மகிழம் விதை
      46)தாமரை விதை பருப்பு
      47) மதன காம்ப்பூ
      48)ஜாதிக்காய்
      49)அதிமதுரம் -100
      50)மாசிக்காய்
      51)துத்தி விதை
      52)கேரட் விதை
      53)வெங்காய விதை
      54)பரங்கி சக்கை
      55)பேராத்தை -50
      56)ஏல அரிசி -20
      57)ஜாதிபத்திரி -50
      58) ஜாதிக்காய்
      59)வால்மிளகு -20
      60)செண்பக மொக்கு -100
      61)பேரிச்சை பழம்
      62)கொட்டை உரிக்காத கருப்பு திராட்சை
      63)கல் மதம்
      64)நாட்டுச்சக்கரை - வெல்லும் இவை இரண்டும் சூரணத்திர்கு 3 பங்கு
      65)பருத்திவிதை
      66) நீர்முள்ளி விதை
      67)திப்பிலி
      68)கிராம்பு
      69)லவங்கப்பட்டை
      70)வால்மிளகு
      71) ஜாதி கோஷ்டம்
      72)சந்தன பொடி -50
      73)தாளிசா பத்திரி-100
      74) பரங்கி சக்கை-100
      75)கடுக்காய்
      76) மாசிக்காய் -100
      77)ஓரிதழ் தாமரை -200

    • @ravichandranchandrakesavan3311
      @ravichandranchandrakesavan3311 Місяць тому

      ​@kavi44🙏🙏j

    • @JosephinesuganthiJ
      @JosephinesuganthiJ Місяць тому

      ​@@kavi44j thank you measurement please 🙏

    • @kavi44j
      @kavi44j Місяць тому +1

      @@JosephinesuganthiJ morning 6 gram with cow milk ,evening 6 gram with cow milk

    • @JosephinesuganthiJ
      @JosephinesuganthiJ Місяць тому

      @@kavi44j ayya intra mooligai Pathi than maduraila kidaikkum ayya. Meeting mooligai enke vanguvathu ayya

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому +1

    Podi Recipe Podunga Bro 🙏

  • @priyagopal2036
    @priyagopal2036 Місяць тому +4

    Please upload mooligai list.. Please sell products for poor people affordable price

  • @SivakaniPandian1980-on4vx
    @SivakaniPandian1980-on4vx 2 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @SubraMani-hn4jp
    @SubraMani-hn4jp Місяць тому +4

    Jaguar thangam sir Address pls

  • @hepzibai4310
    @hepzibai4310 3 дні тому

    டாக்டர். சிவராமன் வீடியோ கேளுங்கள். எல்லாம் கரட்டா சரியா சொல்லுகிறார்.
    இவர் பாதி சொல்லுவார். பாதி சொல்லாமல் விட்டுவிடுகிறார்

  • @SVinayagam-gp4sq
    @SVinayagam-gp4sq 2 дні тому

    Suppar tku sir pawdar kidakuma sir

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg Місяць тому +4

    Please give the list of ingredient sir

    • @kavi44j
      @kavi44j Місяць тому +3

      யோ பெரிய செகிரெட் ஒன்னும் இல்லை சித்த மருத்துவத்தில் ஆண்மைகுறைவிற்கு சரி செய்ய, செய்ய படும் மருந்து தான் தாது புஷ்டி லேகியம் அந்த லேகியம் பல மூலிகைகளை கொண்டு செய்ய படுகிறது அந்த மூலிகைகள் தான் அவோலோதான் விசியமே , ஆனா மூலிகை பெயர்களை மட்டும் சொல்ல மாட்டானுங்க நெறைய பேரு ,நேரடியாக மூலிகைகளை சாப்பிட கூடாது சுத்தி செவிடு சாப்பிட வேண்டும் ,
      list,
      1)குங்குமப்பூ 10கி
      12)அமுக்கிரா -500 கிராம்

      13) நிலப்பனைக் கிழங்கு
      14) தண்ணீர் விட்டான் கிழங்கு
      15)சீமை தண்ணீர் விட்டான் கிழங்கு
      16)பூமி சர்க்கரை கிழங்கு
      17)பால் மிதக்கன் கிழங்கு
      18)கசகசா
      19)சாலா மிசின்
      20)ஆலம் விதை
      21)அரசன் விதை
      22)அத்தி விதை
      23)காசஜிர் காய்
      24)முந்திரி
      25)பாதாம்

      26)பாதாம் பிசின்
      27)பிஸ்தா
      28)அக்ரூட்
      29)சாரப்பருப்பு
      30)வெள்ளிரி விதை பருப்பு
      31) சல்கூஜா பருப்பு
      32)பாஹாமானே சுபேத்
      33)பாஹானே சுருக்
      34)தூதரி சுபேத்
      35)தூதரி சுருக்
      36)சிறு நன்னாரி
      37)பிந்தக் பருப்பு
      38)பேதன பருப்பு -400
      39)முள்ளங்கி விதை -500
      40)நெருஞ்சல் விதை -200
      41)முருங்கை பிசின்
      42) முள் இலவசம் பிசின்
      43)கருவேலம் பிசின்
      44)வேங்கை பிசின்
      45)மகிழம் விதை
      46)தாமரை விதை பருப்பு
      47) மதன காம்ப்பூ
      48)ஜாதிக்காய்
      49)அதிமதுரம் -100
      50)மாசிக்காய்
      51)துத்தி விதை
      52)கேரட் விதை
      53)வெங்காய விதை
      54)பரங்கி சக்கை
      55)பேராத்தை -50
      56)ஏல அரிசி -20
      57)ஜாதிபத்திரி -50
      58) ஜாதிக்காய்
      59)வால்மிளகு -20
      60)செண்பக மொக்கு -100
      61)பேரிச்சை பழம்
      62)கொட்டை உரிக்காத கருப்பு திராட்சை
      63)கல் மதம்
      64)நாட்டுச்சக்கரை - வெல்லும் இவை இரண்டும் சூரணத்திர்கு 3 பங்கு
      65)பருத்திவிதை
      66) நீர்முள்ளி விதை
      67)திப்பிலி
      68)கிராம்பு
      69)லவங்கப்பட்டை
      70)வால்மிளகு
      71) ஜாதி கோஷ்டம்
      72)சந்தன பொடி -50
      73)தாளிசா பத்திரி-100
      74) பரங்கி சக்கை-100
      75)கடுக்காய்
      76) மாசிக்காய் -100
      77)ஓரிதழ் தாமரை -200

    • @ravichandranchandrakesavan3311
      @ravichandranchandrakesavan3311 Місяць тому

      ​@ka🙏🙏vi44j

    • @AjithKumar-bj1bt
      @AjithKumar-bj1bt 27 днів тому

      ​@@kavi44jthalaivare konjam chatbox la reply pannunga

    • @AjithKumar-bj1bt
      @AjithKumar-bj1bt 27 днів тому

      ​@@kavi44jbro konjam reply pannunga bro unkaluku than niraya visayam teriyum pola epdi use panrathu?

  • @MaheswariAnbalagan-ss1yf
    @MaheswariAnbalagan-ss1yf Місяць тому +3

    Cleaver ah question kekura mari kekura , answer and anubavam share pandra vara konjam pesatha brother

  • @bkraja007
    @bkraja007 Місяць тому +21

    மம்மூட்டி கு 73 வயசு, அவரு இவர விட இன்னும் இளமையாக இருக்காரு.ஆனால் எந்த கதையும் விடல

    • @User-7396-q1s
      @User-7396-q1s Місяць тому +11

      Mammoty doesn’t want to share . That is his nature. Mammoth owns a sidha and Ayurvedic pharma company.

    • @krishnakumars9724
      @krishnakumars9724 Місяць тому +12

      இரண்டு பேரையும் நேரில் பார்த்துள்ளேன்.. இவர் தான் இளமையாக இருக்கிறார்.. நேரில் பார்த்தால் 52 வயது போல் தான் தெரியும்...

    • @supervenkat5536
      @supervenkat5536 Місяць тому +10

      கரெக்ட் சார், ஆனால் மம்முட்டி சார்கு body flexibility இவுறு மாதிரி இல்ல

    • @poornidevi2709
      @poornidevi2709 Місяць тому +2

      Ungala yaru namba sonna...mooligai nale ilamai than

    • @poornidevi2709
      @poornidevi2709 Місяць тому +1

      Mamooty die paniruparu mudiku

  • @deepakpandi3857
    @deepakpandi3857 Місяць тому

    How to live young always please give some tips

  • @Shan.sk1010
    @Shan.sk1010 Місяць тому +2

    Sir aieaa

  • @Gomagan-story
    @Gomagan-story Місяць тому +3

    அவரை பேச விடு pa

  • @AJITHAJITH-w6e
    @AJITHAJITH-w6e Місяць тому +2

    Mind control kooda partner concern irruntha 2hours kooda panalaam

  • @shankar3317
    @shankar3317 Місяць тому

    ஐய்யா பெண்களை மதிக்கும் பல்லை இளிச்சிவரும் பொருக்கீங்களை கண்டு சொல்லுங்கள் ,, வணங்குறேன்

  • @rajashreerangadurai8663
    @rajashreerangadurai8663 7 днів тому +1

    Body romba pain iruku sari aguma sir unga no send pannunga sir

  • @anudevi6815
    @anudevi6815 Місяць тому +2

    Seriya soneergal

  • @kulanthaivelp9420
    @kulanthaivelp9420 Місяць тому +1

    Avaru pesi mudikurathukulla ye neenga vera question keturinga bro 😢 ila na avaru niraya tips soliruparu

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 Місяць тому +3

    நான் இருபது மணிநேரம் செய்வன்.

    • @Saravana398-bp9ie
      @Saravana398-bp9ie Місяць тому +2

      எப்படி

    • @mohanthasrathanthas9526
      @mohanthasrathanthas9526 Місяць тому +1

      @@Saravana398-bp9ie அமேசான் காட்டு பழங்குடிகள் மூலிகை தந்தார்கள்

  • @மாப்ஜான்நாமக்கல்

    உங்களுக்குத் தெரிந்த அனுபவத்தை இக்காலத்தில் சொல்லாதீர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் உங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும்

  • @unnikrishnanunni1995
    @unnikrishnanunni1995 13 годин тому

    Mennu saapdunge.....you feel good and free

  • @secretdancer-l5d
    @secretdancer-l5d Місяць тому +1

    Jaguar thangam sir address sollunga …

  • @rajendiranshanmugam7193
    @rajendiranshanmugam7193 Місяць тому +21

    Mooligai list podunga sir

    • @kavi44j
      @kavi44j Місяць тому +28

      யோ பெரிய செகிரெட் ஒன்னும் இல்லை சித்த மருத்துவத்தில் ஆண்மைகுறைவிற்கு சரி செய்ய, செய்ய படும் மருந்து தான் தாது புஷ்டி லேகியம் அந்த லேகியம் பல மூலிகைகளை கொண்டு செய்ய படுகிறது அந்த மூலிகைகள் தான் அவோலோதான் விசியமே , ஆனா மூலிகை பெயர்களை மட்டும் சொல்ல மாட்டானுங்க நெறைய பேரு ,நேரடியாக மூலிகைகளை சாப்பிட கூடாது சுத்தி செவிடு சாப்பிட வேண்டும் ,
      list,
      1)குங்குமப்பூ 10கி
      12)அமுக்கிரா -500 கிராம்

      13) நிலப்பனைக் கிழங்கு
      14) தண்ணீர் விட்டான் கிழங்கு
      15)சீமை தண்ணீர் விட்டான் கிழங்கு
      16)பூமி சர்க்கரை கிழங்கு
      17)பால் மிதக்கன் கிழங்கு
      18)கசகசா
      19)சாலா மிசின்
      20)ஆலம் விதை
      21)அரசன் விதை
      22)அத்தி விதை
      23)காசஜிர் காய்
      24)முந்திரி
      25)பாதாம்

      26)பாதாம் பிசின்
      27)பிஸ்தா
      28)அக்ரூட்
      29)சாரப்பருப்பு
      30)வெள்ளிரி விதை பருப்பு
      31) சல்கூஜா பருப்பு
      32)பாஹாமானே சுபேத்
      33)பாஹானே சுருக்
      34)தூதரி சுபேத்
      35)தூதரி சுருக்
      36)சிறு நன்னாரி
      37)பிந்தக் பருப்பு
      38)பேதன பருப்பு -400
      39)முள்ளங்கி விதை -500
      40)நெருஞ்சல் விதை -200
      41)முருங்கை பிசின்
      42) முள் இலவசம் பிசின்
      43)கருவேலம் பிசின்
      44)வேங்கை பிசின்
      45)மகிழம் விதை
      46)தாமரை விதை பருப்பு
      47) மதன காம்ப்பூ
      48)ஜாதிக்காய்
      49)அதிமதுரம் -100
      50)மாசிக்காய்
      51)துத்தி விதை
      52)கேரட் விதை
      53)வெங்காய விதை
      54)பரங்கி சக்கை
      55)பேராத்தை -50
      56)ஏல அரிசி -20
      57)ஜாதிபத்திரி -50
      58) ஜாதிக்காய்
      59)வால்மிளகு -20
      60)செண்பக மொக்கு -100
      61)பேரிச்சை பழம்
      62)கொட்டை உரிக்காத கருப்பு திராட்சை
      63)கல் மதம்
      64)நாட்டுச்சக்கரை - வெல்லும் இவை இரண்டும் சூரணத்திர்கு 3 பங்கு
      65)பருத்திவிதை
      66) நீர்முள்ளி விதை
      67)திப்பிலி
      68)கிராம்பு
      69)லவங்கப்பட்டை
      70)வால்மிளகு
      71) ஜாதி கோஷ்டம்
      72)சந்தன பொடி -50
      73)தாளிசா பத்திரி-100
      74) பரங்கி சக்கை-100
      75)கடுக்காய்
      76) மாசிக்காய் -100
      77)ஓரிதழ் தாமரை -200

    • @ravichandranchandrakesavan3311
      @ravichandranchandrakesavan3311 Місяць тому

      🙏🙏​@@kavi44j

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Місяць тому

      Bro antha aaluncinemakaran athu neraya selavagum masam masam thayar panninsapduvan namaku athu sari padathu😂😂

    • @kavi44j
      @kavi44j Місяць тому

      @@VijayVijayaganesh-ez1ro yo per day 10 - 12 grams taan use pandanum appadi partha neraiya naal varum but prepare panduvathu neram athikam akum

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Місяць тому

      @@kavi44j Ella bro nenga sonna muligainella antha aalu than sonnan 0tunlatcham selavaguma Avan vangurabmuligain

  • @vijayamala100
    @vijayamala100 21 день тому

    ஐயர, உங்கள் முடி உண்மையிலேயே நரைக்கவே இல்லையா?

  • @sathyaselvi296
    @sathyaselvi296 11 днів тому

    இது பெண்கள் சாப்பிடலாமா

  • @shankar3317
    @shankar3317 Місяць тому

    பெண்களை மதிக்கும் நீங்கள் கயவர்களை கண்டு ஒதுக்குங்கள்

  • @deepakpandi3857
    @deepakpandi3857 Місяць тому

    How to live displine life

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Місяць тому

      சீக்கிரம் உறங்க சீக்கிரம் விழிக்கலாம்.
      இரவு உணவு உடலுக்கு சுமை.
      ஒவ்வொரு நாளும் பசி தீயென 🔥 வந்த பிறகு உண்ணப் பழகவேண்டும்.
      மனிதன் பழ உணவினன்.
      பழ ஆகாரம் = பழகாரம் - பலகாரம்.

    • @praveeng5435
      @praveeng5435 29 днів тому

      Haiii

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Місяць тому

    சித்தர் க₹₹₹ஞ்சியா 😂😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Місяць тому

    🙄🙄🙄thaatha nu nalla theriyuthu . mgr ku aduttha settu🤣🤣🤣🤣🤣

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Місяць тому

    thaatha nu nalla theriyuthu . mgr ku aduttha settu🤣🤣🤣🤣🤣

  • @dhivakaranj.dhivakaran574
    @dhivakaranj.dhivakaran574 Місяць тому

    Solluinga sir Enna ippo aanka romba anmaikuraiva irukainga

  • @karupanamohan5638
    @karupanamohan5638 Місяць тому +1

    Urupudi ya oru visayam kekala nee matum oru box adapu pota

  • @MaheswariAnbalagan-ss1yf
    @MaheswariAnbalagan-ss1yf Місяць тому +2

    Nee pesatha daa . Lusu .
    Avara pesa vidu thana neriyaa visiyam soluvaru

  • @vickyshan3854
    @vickyshan3854 20 днів тому

    Anchorrr aatam ada vendam

  • @Galaxy-ih5lg
    @Galaxy-ih5lg 27 днів тому

    Master pondatti payyan illa

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Місяць тому

    dakkaalti

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 Місяць тому +1

    Fawer full 😄😄😄😄😄

  • @MailSamy-lx9bj
    @MailSamy-lx9bj Місяць тому +1

    இத்தனை நாளா எங்கடா போன ஜாக்குவார் கடைசில சித்தர் மேல பழியை போடுற என அவங்கதான் சாட்சிக்கு வர மாட்டாங்க மாட்டாங்க

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu Місяць тому

      யாருடா நீ.உனக்கு என்ன வேணும்.என்னதான் சொல்ல வர்ற. ஒருத்தன் எழுபத்தைந்து வயதில் இப்படி இருப்பது பற்றி சிந்தனை அற்று பேசுகிறாய்.

    • @முத்துகிருஷ்ணன்-ற7ள
      @முத்துகிருஷ்ணன்-ற7ள Місяць тому

      Ella vilamparam

    • @priyamanasam
      @priyamanasam Місяць тому

      Poramai than chellam​@@RajKumar-tf2lu

  • @JohnJohn-qc7pu
    @JohnJohn-qc7pu Місяць тому +1

    ஒருமணிநேரம் னா அவன்சொல்ர உல்டாவ சேணலும் கதைவிடுவது எத்தனை கேவலம் எவனாலும்முடியாது ஜாக்குவார் பொய்சொன்னாலும் பொருந்தசொல்லு.

    • @vanithac6202
      @vanithac6202 21 день тому

      3 hrs koode mudiyum

    • @nazarkhanHaniya
      @nazarkhanHaniya 12 днів тому +1

      என்ன சார் உங்களால் முடியவில்லை என்றால் ஒருவருக்கு முடியாது என்று அர்த்தமா உணவு முறை முக்கியம் அது ஒரு உடலுக்கு ஒரு சப்போர்ட் அதே போல் உடற்பயிற்சியும் உடலுக்கு ஒரு சப்போர்ட் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு மனக்கட்டுப்பாடு என்று இருக்க முடியுமானால் ஒரு மணி நேரம் என்ன பல மணி நேரம் தொடர்ந்து செய்ய முடியும் தமிழ்நாட்டிலும் பல பேர் சாட்சியாக இருக்கிறார்கள்.அவர்களெல்லாம் பப்ளிக்காக செய்ய சொல்ல முடியுமா அது நாகரீகமா . தெரியாத கலைகளை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அப்படி தெரிந்தவர்களை நாம் சென்று அடைவது பெரிய புண்ணியம்தான் நல்ல ஆரோக்கியத்தின் வெளிப்பாடு உடலுறவின் போது விந்து வெளியேறி விட்டாலும் முழுவதும் சுருங்காமல் தொடர்ந்து செய்வதற்கு ஆண்குறி எழுச்சியாக நின்று உதவும் இதற்கு சரியான உடற்பயிற்சி சாப்பாடு முறை மனம் கட்டுப்பாடு இவைகள் இருந்தாலே சாத்தியம்தான் இதை கடைப்பிடித்தால் அனைத்து ஆண்களாலும் முடியும் இதில் எந்த ஒரு ஆணும் சளைத்தவர்கள் அல்ல சரியான விஷயம் தெரிந்தால் போதும்

    • @nazarkhanHaniya
      @nazarkhanHaniya 12 днів тому

      ​@@vanithac6202yes bro