ஆடி அமாவாசை 2024, ஆண்களும் பெண்களும் எப்படி வழிபடவேண்டும் வழிபடும் முறை | Athuthan Ragasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • அனைவர்க்கும் வணக்கம் ,
    இந்த சக்திவாய்ந்த அமாவாசை விரதத்தில் பலரும் பலவிதமாக விரதமுறையை செய்கின்றனர் அதில் நம் முன்னோர்கள் கடைபிடித்த சில முக்கியமான அமாவாசை விரத முறையை நான் கூறியுள்ளேன் இதை மேற்கொள்வதன் மூலம் கண்டிப்பான முறையில் நல்ல பலன் கிடைக்கும் .
    உணர்கில் வாழும் அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள் .
    இப்படிக்கு,
    அதுதான் ரகசியம் .
    #aadiammavasai adiamavasai #aadiamavasai2024 #amavasai #aadiamavasaitharpanam #aadiamavasai2023tamil #aadiamavasaipoojai #aadiamavasaiviratham #aadiammavasai #aadiamavasya #aadiamavasaiintamil #aadiamavasaiviratham2023 #aadiamavasaitharpanamintamil #aadiamavasaitamil #aadiamavasaifasting #adiamavasai #aadimonth #aadimasam #tharpanam #ஆடிஅமாவாசை #ஆடிஅமாவாசை2023 #ஆடிஅமாவாசைவிரதம் #ஆடிவிரதம் #ஆடிபெண்கள்வழிபாடு #ஆடி #அதுதான்ரகசியம் #athuthanragasiyam #ragasiyam #ரகசியம் #tamil #sidhargal #siddhargal #sivan #lordsiva #universe

КОМЕНТАРІ • 4

  • @nageswarim164
    @nageswarim164 Місяць тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @jayanila1989
    @jayanila1989 Місяць тому +2

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் அக்கா இப்போ நீங்க சொல்றீங்க இல்ல அமாவாசை கண்டிப்பா எல்லாருமே கும்பிடணும் அப்படின்ற எங்க மாமனார் வீட்டு சைடுல வந்து அமாவாசை என்றதே ஒன்னு கிடையாது அப்படி என்றாங்க அப்படி இருக்கும் போது இப்ப நான் மேரேஜ் பண்ணதுல இருந்து அந்த அம்மாவாசைக்கு வந்து எங்க மாமனாருக்கு வந்து நான் சாப்பாடு வைப்பாங்க சமைச்சு ஆனா அவர் தனியா இருக்காரு நான் தனியா இருக்கேன் அதனால சாப்பாடு நான் காக்கா செஞ்சு வச்சுருவேன் அதே மாதிரி அவரு வந்து ஆபீஸ்ல வேலை செய்யற இடத்துல காக்காக்கு சாப்பாடு வைக்க சொல்லிடுவேன் நாங்க அம்மாவாசை கும்பிடலாமா இல்ல கும்பிட கூடாதா என அவங்க பரம்பரை பரம்பரையா அமாவாசை உன்னை கும்பிட்டது இல்லைன்னு சொல்றாங்க அப்படி இருக்கும்போது நான் புதுசா கும்பிடுவது நாளை ஏதேனும் பிரச்சனைகள் வருமா

  • @pillaitamil21224
    @pillaitamil21224 Місяць тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு!👍