மகாளய பட்சம் 2024 | காலை & மாலை செய்ய வேண்டிய வழிபாடு | Mahalaya Paksha worship 2024

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 741

  • @msmugunthanmedia458
    @msmugunthanmedia458 2 дні тому +209

    அம்மா. உங்களை. நேரில். பாக்க. ஆசையா. இருக்கு. ஆனால். முடியுமா. என்று. தெரியல உங்களிடம். ஆசிர்வாதம் வாங்கி விடவேண்டும் நெல்லை. செல்வி

    • @umamaheswari2380
      @umamaheswari2380 2 дні тому +26

      நானும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி

    • @Nivivlogsmillions123
      @Nivivlogsmillions123 2 дні тому +2

      Murugan manadula amma kittqqhasirvatham vangunadhu romba sonthosam❤

    • @rathis8841
      @rathis8841 2 дні тому +2

      Enakkum appadi than erukku akka enakkum nellai than

    • @Vanaja-c6p
      @Vanaja-c6p 2 дні тому +7

      நானும் அப்படி தான் நினைப்பேன்

    • @lakshmis4093
      @lakshmis4093 2 дні тому +6

      Enakum romba romba asai

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 2 дні тому +11

    அம்மா நீங்க வெளியூர் சென்றாலும் உங்கள் busyஆன சூழலில் உங்கள் பதிவிற்காக காத்திருக்கும் எங்களையும் மறக்காமல் பதிவு கொடுப்பதற்காக மிக்க நன்றி அம்மா.அதேபோல் நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒருதாய்போலஎங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன் அம்மா. 💚💚🙏🙏🙋‍♀️🙋‍♀️

  • @kousalyadevi4485
    @kousalyadevi4485 2 дні тому +6

    மிக்க நன்றி அம்மா போன வருடம் உங்கள் பதிவை பார்த்தவுடன் இதேபோல் நான் செய்தேன் அம்மா எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என் மாமனாருக்கு இந்த வருடம் இதே மாதிரி செய்கிறேன் அம்மா உங்கள் பதிவுக்காக நான் காத்திருந்தேன் அம்மா மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 дні тому +6

    அம்மா உங்க வடநாட்டு யாத்திரை முக்கியமான கோவில்கள் வீடீயோ போடுங்க அம்மா ❤ எங்களை மாதிரி அவ்வளவு தூரம் போக முடியாதவர்கள் பார்ப்போம் அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

  • @rukmanikaruppiah8879
    @rukmanikaruppiah8879 2 дні тому +4

    நன்றி நன்றி. உங்கள் வடநாட்டு யாத்திரை சிறப்பாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤

  • @muralinaidu6848
    @muralinaidu6848 2 дні тому +4

    உங்கள் உபதேசம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @tamilatamila7077
    @tamilatamila7077 2 дні тому +14

    அன்பு சகோதரிக்கு என் மாமனார் மாமியார் இருவரும் ஒரே நாளில் மரணம் எய்தினார் என் கணவர் கணவர் கூட பிறந்தவர்கள் இவர்கள் சேர்ந்து அவர்கள் தாய் தந்தையருக்கு இறுதி காரியங்கள் செய்தனர் அவர்கள் அப்பா அம்மா மரணம் அடைந்தார் மூன்று மாத காலம் ஆகிறது நாங்கள் எவ்வாறு புரட்டாசி விரதம் இருக்கலாமா தயவுகூர்ந்து பதில் தரவும்

  • @muthumari9271
    @muthumari9271 2 дні тому +14

    பரணி தீபம் தனியாக முன்னோர்கள் தீபம் தனியாக ஏற்ற வேண்டுமா அல்லாத இரண்டும் ஒன்றா?

  • @PGowri-sx2of
    @PGowri-sx2of День тому +1

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ரொம்ப பிடிக்கும் நாங்கள் திருத்தணியில் திருக்குளம் அருகே தாய் தந்தையருக்கு கோவில் கட்டி உள்ளோம் பிறகு ஆந்திர பிரதேஷ் கனகம்மா சத்திரம் அங்கேயும் தாய் தந்தையருக்காக சமாதி எழுப்பி உள்ளோம் உங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன் உங்களோட பதிவு எல்லாமே பாப்பேன் எனக்கு ரொம்பவும் பிடித்த பதிவு எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கு அம்மன்கிட்ட கேட்டா அம்மா நான் உங்களுக்கு பக்கமா இருக்கானா தூரமா இருக்கானா அம்மாவுக்கு ஒரு நாள் கூட பொறுக்க முடியவில்லை விடிய காலைல அம்மா போட்டோ உங்க வீட்டுக்கு வந்ததுன்னு சொன்னீங்க இல்லைங்க அந்தப் பதிவு எனக்கு ரொம்பவே பிடிக்கும் நான் எப்போ சோகத்தில் இருந்தாலும் அதை கேட்பேன் உங்களிடம் பேசுவது போல் ஒரு உணர்வு மிக்க நன்றி அம்மா

  • @aravindanm2548
    @aravindanm2548 2 дні тому +2

    தாயே தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வமாக திருமகன் பணிகின்றேன் திருவருள் தந்திடவே தாயே தந்தையே தாயே தந்தையே தாயே தந்தையே நம் முன்னோர்களையும் போற்றி வழிபடுவோம் நம் குடும்பத்தை காப்பார்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @palanimuthu5615
    @palanimuthu5615 12 годин тому +1

    மிக்க நன்றி அருமை சிவாய நம

  • @joyvasanthakumarimuthukris8137
    @joyvasanthakumarimuthukris8137 2 дні тому +2

    உங்கள் வட நாட்டு யாத்திரை வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள் குருமாதா

  • @munirajn8806
    @munirajn8806 2 дні тому +2

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏💐💐

  • @rockyrocky3402
    @rockyrocky3402 День тому

    அம்மா உங்கள் நிகழ்ச்சி எல்லாம் சிறப்பாக இருக்கு நன்றி நான் மலேசியாவில் இருந்து பார்க்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 2 дні тому +2

    நல்ல தெளிவாக விளக்கம் தந்தது க்கு மிகவும் நன்றி அம்மா 🙏

  • @user-bb8lc5hv6t
    @user-bb8lc5hv6t 2 дні тому +1

    Iove you akka உங்கள் குரல் அருமையாக உள்ளது.கவலை எல்லாம் மறந்து போய் விட்டது.

  • @subhashinikrishnan5920
    @subhashinikrishnan5920 2 дні тому +2

    அம்மா தகவல் வழியாக உங்களுக்கு பின்னால் தெரிந்த யாத்திரை கண்டு களித்தனர் நன்றி

  • @jojanice6211
    @jojanice6211 2 дні тому +2

    Love you Amma... Thanks fr yr time n the video❤

  • @sujithvenkat56
    @sujithvenkat56 2 дні тому +3

    அம்மா உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் அது போதாது அம்மா இருந்தாலும் மிக்க நன்றிகள் அம்மா.

  • @VimalaS-n8d
    @VimalaS-n8d 2 дні тому +1

    நன்றி அம்மா எனக்கு தெரியாத தகவல் மிக்க நன்றி அம்மா

  • @skbalajee6322
    @skbalajee6322 17 годин тому +1

    நன்றி. நல்ல தகவல்

  • @Reginadevi-mu6tt
    @Reginadevi-mu6tt 2 дні тому +1

    🎉🎉🎉🎉🎉நன்றி நேற்றுத்தான் மஹாளய திதி எப்போ தொடங்கும் என நினைத்தேன், பதிவு போட்டுட்டிங்க நன்றி 🎉❤❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 дні тому +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @dhanapalv5619
    @dhanapalv5619 8 годин тому

    மேம் 🙏 உங்களுடைய உண்மையான அன்புக்கும் சேவைக்கும் நன்றி

  • @muthupriya3143
    @muthupriya3143 2 дні тому +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ushadharani3595
    @ushadharani3595 2 дні тому

    அம்மா நீங்கள் கொடுக்கும் ஆன்மீக செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா ஏனென்றால் என் மாமியார் வீட்டில் இந்த வேலைகளை எல்லாம் செய்வார், இப்போது அவர் காலாவதியாகிவிட்டார், அம்மா எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று சொல்லுவார், ஆனால் சிலரே அம்மாவை மறந்துவிடுகிறார்கள் நன்றி

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 День тому +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivelrajavel3780
    @vadivelrajavel3780 2 дні тому

    நன்றி அம்மா இந்த சூழ்நிலையிலும் நீங்கள் எங்களுக்காக இந்த பதிவு கொடுத்ததுக்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺

  • @SabariSabari-j3r8c
    @SabariSabari-j3r8c 2 дні тому +3

    நன்றி அம்மா

  • @tamilgamers3010
    @tamilgamers3010 День тому +5

    பரணி தீபம் ஏற்றும் முறையை பற்றி கூறுங்கள்

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 дні тому +2

    இனிய காலை வணக்கம் சகோதரி 😊

  • @selvichandramohan8884
    @selvichandramohan8884 2 дні тому +1

    அற்புதமான பதிவு அம்மாவுக்கு நன்றி

  • @KumarK-ip8er
    @KumarK-ip8er День тому

    தங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி கலந்த வணக்கம்
    தாங்கள் வடயாத்திரை முடிந்து நலமுடன் இல்லம் திரும்ப வாழ்த்துக்கள்

  • @kishoresabareesan3940
    @kishoresabareesan3940 2 дні тому +1

    அம்மா வணக்கம் தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @duraianusiya2722
    @duraianusiya2722 2 дні тому

    இந்த பதிவு தந்தது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ங்க சகோதரி மிக்க நன்றிங்க ❤❤

  • @MytliElu
    @MytliElu 2 дні тому

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா தாயே போற்றி❤🎉

  • @UmaSankar-xp4ks
    @UmaSankar-xp4ks 16 годин тому +1

    என் குருவிற்கு வணக்கம் ம்மா ❤❤❤❤❤

  • @SheelaNilachee
    @SheelaNilachee 2 дні тому +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 2 дні тому +3

    Thank you Madam 🙏🙏🙏

  • @SHENBAGAVALLIV-d6l
    @SHENBAGAVALLIV-d6l 18 годин тому

    வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றி.

  • @santhiramarama9346
    @santhiramarama9346 День тому +1

    Thank you so much Amma 💓❤️❤️

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan День тому

    நன்றி அம்மா, நல்ல வழிகாட்டுதல்! வாழ்க வளமுடன்!! ஓம் நற்பவி!!!

  • @karurkuttyskitchen8310
    @karurkuttyskitchen8310 День тому

    அம்மா வணக்கம் எனக்கு தங்களிடமிருந்து தங்களின் ஆசிர்வாதத்துடன் ருத்ராட்ச மாலை வேண்டும். இது வரைக்கும் நான் யாரிடமும் எதையும் எந்த பொழுதும் நான் கேட்டதில்லை.தங்களிடம் ருத்ராட்சமாலை கேட்கவேண்டுமென்று தோன்றியது அதுதான் கேட்டோம்.அம்மா நன்றி.

  • @ramsrams9175
    @ramsrams9175 День тому +2

    அம்மா உங்களை விரைவில் காணவேண்டும் முருகன் துர்க்கை அருள் எனக்கு வேண்டும்

  • @Sk.nandeshan
    @Sk.nandeshan 2 дні тому +2

    வாழ்க வளமுடன் அம்மா ❤❤🎉

  • @RajamuthuelakkiyaRajamuthuelak
    @RajamuthuelakkiyaRajamuthuelak 19 годин тому +8

    பரணி தீபத்தை வாசல்ல ஏத்துறதா வீட்டுக்குள்ள ஏத்துறதா 🙏🙏🙏

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu 2 дні тому +2

    Romba. Nandri. Amma.

  • @saimuruga369
    @saimuruga369 14 годин тому +5

    அம்மா மகாளயபட்ச காலத்தில் ஏற்றும் பரணி தீபம் எப்படி எத்தனை ஏற்ற வேண்டும்?

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 6 годин тому +1

    Thank you for the information Madam 🙏🙏🙏🙏

  • @miraclemass7301
    @miraclemass7301 2 дні тому

    அம்மா நீங்க நல்ல படியாக ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @usharani2528
    @usharani2528 День тому +1

    Madam very useful message thank you. 🌷🌹💐

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 21 годину тому +1

    🙏🙏 Nandri Amma 🙏🙏

  • @kanimozhi7430
    @kanimozhi7430 2 дні тому +3

    Thank you amma❤❤

  • @sharminimini-d5e
    @sharminimini-d5e День тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி..
    🎉மலேசியா

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 дні тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    வணக்கம் அம்மா🙏🙏மகாளய பட்சம் விரதம் பற்றி விளக்கமாக அற்புதமாக அழகாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @Kalamani.SKalamani.S
    @Kalamani.SKalamani.S 2 дні тому +1

    Thank you so much sister

  • @manikandanm3064
    @manikandanm3064 2 дні тому +8

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு அப்பா, அம்மா இருக்காங்க........ ஆனா என்னுடைய மாமியார் இல்லை இறந்துட்டாங்க என்னுடைய கணவர் வேலைக்கு போய்டுறாங்க அவரால கடைபிடிக்க முடியல ....என்ன விரதம் இருக்க சொல்றாரு.....நான் இருக்கலாம ... என்னுடைய அப்பா அம்மா கணவர் இருக்கும் போது நான் எப்படி இருக்க முடியும்....‌....‌‌ எனக்கு சொல்லுங்க அம்மா

    • @sarathamani2794
      @sarathamani2794 2 дні тому

      தவறு நீங்கள் விரதம் இருக்காது உங்கள் கணவர் இருக்க.நீங்கள்சாப்பிட்உணவுஎச்சில்படமால்செய்துபடையல்வைத்துவணங்கிகணவர்வருமுன்தயார்செய்துவிரதத்தைவிடவேண்டும்இரவுடிப்பன்கூட இருக்கலாம்

  • @ramyaraja1905
    @ramyaraja1905 2 дні тому +2

    Thank you

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 дні тому +2

    மிக்க நன்றி அம்மா ❤
    சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 дні тому

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 День тому

    Thank you amma .Useful info.🙏

  • @Ichasuccessfulmanagement
    @Ichasuccessfulmanagement 2 дні тому +2

    Nandri amma🙏🏻

  • @G.natchiyarG.natchiyar
    @G.natchiyarG.natchiyar 18 годин тому +2

    Ttha🎉nkyouamma

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 2 дні тому

    THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @iamayan5114
    @iamayan5114 2 дні тому

    Thanks Amma 🙏 eagerly waited for this video 😊

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 2 дні тому +1

    Ths amma valthukkal

  • @periyasamymasanam1913
    @periyasamymasanam1913 2 дні тому +1

    நன்றி அம்மா.

  • @naagasangarkmkannika3511
    @naagasangarkmkannika3511 2 дні тому

    மிக்க நன்றி அம்மா நன்றாக தெளிவாக கூறியதற்கு நன்றி அம்மா

  • @patchiappanpatchilappan3178
    @patchiappanpatchilappan3178 2 дні тому +1

    Amma na unkala பாக்கணும் அம்மா பாண்டிச்சேரி எப்போ வருவேக அம்மா❤❤❤❤

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 День тому +1

    அருமை அருமை அம்மா

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl День тому

    வாழ்க வளமுடன் என்றென்றும் அம்மா❤

  • @sugasiniprasana5888
    @sugasiniprasana5888 2 дні тому +1

    வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி❤❤❤

  • @kingofgamesandsongs2544
    @kingofgamesandsongs2544 2 дні тому +1

    நன்றி அம்மா ❤🙏

  • @bhamau5617
    @bhamau5617 2 дні тому +1

    நன்றி சகோதரி

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 2 дні тому +2

    அம்மாநன்றி🙏🙏🙏

  • @ashavijay7610
    @ashavijay7610 16 годин тому +1

    Nanri ma🙏

  • @eswarir1461
    @eswarir1461 22 години тому +3

    அம்மா இன்று காலை சந்திர கிரகணம் மா அம்மா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 дні тому +1

    🙏🙏🙏Thanks amma. 🙏🙏🙏

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 дні тому +2

    வணக்கம் அம்மா.❤❤❤

    • @ebsiebsi885
      @ebsiebsi885 2 дні тому

      என்னோட மாமனார் இல்லை.. மருமகள் பண்ணலாமா அம்மா சொல்லுங்க

  • @revathym3456
    @revathym3456 13 годин тому

    நன்றி அம்மா 🎉🎉

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 2 дні тому +1

    Thank you ❤

  • @suthamuniyandi3367
    @suthamuniyandi3367 2 дні тому +4

    எந்த‌‌இடத்தில் விளக்குஎற்றவேண்டும்

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 дні тому

    Arumai Amma nandri

  • @tharanim7855
    @tharanim7855 2 дні тому +1

    Romba nandrimma we love u ma

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 День тому

    Thank you Ma'am 🙏

  • @JayaJaya-ch3en
    @JayaJaya-ch3en 18 годин тому +2

    Ammaa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl 2 дні тому

    வணக்கம் சகோதரி மிகவும் அருமையன பதிவு நன்றி சகோதரி❤

  • @sasireka8744
    @sasireka8744 2 дні тому +3

    அம்மா. நாங்க பெருமாள் சாமி சனிக்கிழமை கும்டுறவங்க மழைமேல் திருகோடி தீபாம் வைக்கிறவங்க. நாங்க எப்படி மா முன்னோர்களுக்கு ஏழு தண்ணீர் வீடாமுடியும்

  • @Pushpavathy_
    @Pushpavathy_ День тому +1

    Mike nandri MDM 🙏

  • @rekha5577
    @rekha5577 15 годин тому

    நன்றி நன்றி அம்மா

  • @dhanapalv5619
    @dhanapalv5619 8 годин тому +2

    மேம் நான் ஒரு உதவியாக கேட்கிறேன் சொல்லுங்க குடும்பத்தில மூன்று பசங்க இருந்தா அப்பா மற்றும் முன்னோர்களுக்கு யார் வேண்டுமானாலும் செய்யலாமா, நம்முடைய குடும்ப உறவுகள் மற்றும் காருண்யா பித்ரு, மற்றும் இறைவனடி சென்ற பெயர் தெரிஞ்சா தெரியாத உறவுகள் அற்ற கோடான கோடி ஆன்மாக்களுக்கும் எள் தண்ணீர் தர்ப்பணம் செய்யலாமா என்னுடைய கருத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்க ப்ளீஸ் mam அன்போடு கேட்கிறேன் 🙏

  • @KumarP-qg3gc
    @KumarP-qg3gc 2 дні тому

    அம்மா உங்கள் வீடியோ பார்க்கணும்னு ஆசையாக உள்ளது மாதம் மாதம் போடுங்கள் அம்மா

  • @anupriyanka7260
    @anupriyanka7260 16 годин тому

    Madam different ana thottram supper

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz День тому +1

    ஆன்மிக சகோதரிகள் அனைவர்க்கும் வணக்கம்

  • @balajim8762
    @balajim8762 День тому

    Vanakkam Amma❤❤

  • @Everest2024RG2
    @Everest2024RG2 14 годин тому

    Very good 👍 comprehensive guidance. Can be little slow... but thanks a ton

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 дні тому

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 2 дні тому

    மிகவும் நன்றி அம்மா ங❤

  • @DivyaDivyalogesh
    @DivyaDivyalogesh 2 дні тому +1

    Vanagam Amma.

  • @sujanvarun7619
    @sujanvarun7619 2 дні тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சிவாய நமங்க அம்மா திருவடிகளை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻