சொதப்பி வச்சிட்டாங்க, தெறி + இவன் வேற மாதிரி = லத்தி - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2022
  • #laththi #laththireview #laththipublicreview
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 578

  • @HaranChozha13
    @HaranChozha13 Рік тому +425

    சொல்றத கண்ணமூடிட்டு நம்ப கூடிய ஒரே ஒரு reviewer 🔥🔥🔥🔥

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 Рік тому +170

    Script எழுதும்போதே டர்ர்ர்ர்னு கிழித்து இருக்கனும் 🤣🤣🤣🤣👏👏👏👏

  • @KINGTAMIL11
    @KINGTAMIL11 Рік тому +60

    கருப்பு சட்டை வாழ்க

  • @Shiva-il4us
    @Shiva-il4us Рік тому +110

    ஒவ்வொரு படத்தையும் எதிர்ப்பார்த்து ஏமாறும் ரசிகர்கள் சார்பாக சுமாரான படமாக அமைய வாழ்த்துக்கள்👍👍👍

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 Рік тому +155

    இன்னைக்கு உங்க வீடியோ வரும்னு எதிர்ப்பார்க்கவே இல்லை கருப்பு சட்டை அண்ணா !!! 🥰

  • @manigandanperumal1205
    @manigandanperumal1205 Рік тому

    ஜல்லிக்கட்டு எதிராக மற்றும் PETA க்கு ஆதரவாக பேசிய பொழுதுதே தமிழ் மக்கள் விஷால் படத்தை புறக்கணித்துவிட்டார்கள். இன்னும் ஏன் படம் நடிச்சிகிட்டு பணத்தை வீண் பண்ணனும்

  • @shangarsaravanan
    @shangarsaravanan Рік тому +1

    வருகிற ஜனவரி 16ஆம் தேதி விஜய் சேதுபதி அண்ணாவுடைய பிறந்த நாள் வருகிறது. அதனால் சூர்யா அண்ணாவுக்கு வீடியோ போட்ட மாதிரி விஜய் சேதுபதி அண்ணாவுக்கும் வீடியோ போடுங்க.

  • @kannankrishnankanna5138
    @kannankrishnankanna5138 Рік тому +1

    Padam vere matiri irukum nu pattha ,etho matiri iruku..waste☹️

  • @aravintharavinth6890
    @aravintharavinth6890 Рік тому +45

    நீங்கள் போடுற ஒவ்வொரு வீடியோவும் சிந்திக்க வைக்குது இருந்தாலும் விஷாலின் விடாமுயற்சிக்கு படத்தை passitive - வாக சொல்லியிருக்கலாம் அண்ணா

  • @selva6636
    @selva6636 Рік тому

    நன்பரே நீங்கள் ஏன் எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு வீடியோ போட முடியது

  • @gmailkerala
    @gmailkerala Рік тому +24

    Pandiya Nadu was a good screenplay movie + Vishal ,Villan & Suporting actors performance...

  • @roshanraviroshanravi4769
    @roshanraviroshanravi4769 Рік тому +34

    இதுல highlight என்ன னா தெறி படத்துல நடிச்ச சுனைனா ,பிரபு சார் ரா படத்துல நடிக்க வச்சது தா 😂😂😂

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +33

    5:34

  • @snhari9423
    @snhari9423 Рік тому +7

    பாக்கணுன்னு நினைச்சாலும் என்னால முடியாது காசு இல்ல சாமி என் கிட்ட மாச கடேசி 😂😂🤣🤣😂சாமி சரணம் 🌹🌹🙏🙏🌹🌹

  • @sivatamilan6154
    @sivatamilan6154 Рік тому +41

    👿👿👿 Mobile ringtone வச்சி கண்டுபிடிக்கனும் இது இதே விஷால் நடித்த நான் சிவப்பு மனிதன் படத்தில் இருக்கும் காட்சி அங்க விஷால் வில்லனை தேடுவாறு இங்கு வில்லன் விஷால தேடுறான் wow என்ன ஒரு writing 👏👏👏

  • @rajrio
    @rajrio Рік тому +90

    Vishal kku stunt dha mass 💥😎

  • @ananthavel7137
    @ananthavel7137 Рік тому +40

    போலீஸ்

  • @munusamysamym7324
    @munusamysamym7324 Рік тому +23

    ஒருமணி நேரம் சண்டையா HD பிரிண்ட் வந்தா பாத்துக்கலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @manikantaa
    @manikantaa Рік тому +161

    Who all are waiting for CSK part 2?

  • @muruganandamnandam4080
    @muruganandamnandam4080 Рік тому +2

    என் பெயர் முருகானந்தம் நீங்கள் முருகானந்தம் முருகானந்தம் சொல்லும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😍😍😍