2 in 1 roast 🔥🔥 'பட்டத்து அரசன்' & 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' | 'Pattathu Arasan' & 'Agent Kannayiram'
Вставка
- Опубліковано 1 жов 2024
- Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review / Roast of 2 Tamil movie 'Pattathu Arasan' & 'Agent Kannayiram' starring Santhanam, Atharva Murali, Rajkiran.
~
#AgentKannayiramFilmReview
#ஏஜெண்ட்கண்ணாயிரம்சினிமாவிமர்சனம்
#பட்டத்துஅரசன்சினிமாவிமர்சனம்
2022ன் சிறந்த கள்ளகாதல் திரைப்படம் : coffee with kadhal.
சிறந்த மொக்கை காமெடி படம் :நாய் சேகர் returns.
ஹா ஹா யாரு சாமி நீ
சந்தானம் இன்னும் திருந்த மாட்டான் என்பது எல்லாரும் அறிந்ததே 👍
Apdi illa bro script choice correct ah iruntha ok like A1, Dhillukku Dhuddu,
@@alwinalwinsingh3331 script சரியா தேர்ந்தெடுக்க மாட்டார் காமெடியும் பன்ன மாட்டார், ஹீரோ தான் பன்னுவார் ஆனா. இப்ப தான் நடக்க ஆரம்பிச்சிருக்கு. சீக்கிரம் சினிமா அவரை தொலைவில் தூக்கி எரியும்.👍
@@ragunathan5886 correct than bro.
@@ragunathan5886 Unmai bro 💯
Next AK movie 🎬 thirunthitAn
Agent sai srinivasa athreya எனக்கு மிகவும் பிடித்த படம். அது தமிழில் ரீமேக் ஆகிறது என்ற உடன் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சந்தானம் என்றவுடன் எதிர்பார்ப்பு குறைவில்லை. ஆனால், டிரெய்லர் பார்த்தவுடன் எதிர்பார்ப்புகள் குறைந்தது. அதனால், நான் படத்தை தியேட்டரில் பார்ப்பதை தவிர்த்து ஓடிடியில் தான் பார்த்தேன். பயங்கர மொக்கை, என்னால் பார்க்க முடியவில்லை.
எனது கருத்து: எனக்கு படத்தின் குறைகளாக தெரிந்தது எடிட்டிங் மற்றும் ஸ்கிரின்பிலே சுத்தமாக பிடிக்கவில்லை.
Same ps1
Yaru bro antha editor thayoli padatha kothari vachurunthan 🤮🤮🤮
@@sivamp7121 ps 1 oda compare pannathaiya. .
@@typicaltamilan4578 same thought kanna pinanu panirukan karumo.
உங்களோட விமர்சனத்தை பார்த்துட்டு இந்த ரெண்டு படங்களையும் நான் பார்க்கலாம் என்று நினைத்தேன், ஆனா இனிமே அது நடக்க வாய்ப்பே இல்லை. நான் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்த பூமியில் வாழ ஆசைப்படுறேன்.
நான் நல்லதொரு சினிமா ரசிகன். 110 ,120 ரூபாய் போனாலும் பரவாயில்லை ஒரு சினிமா அனுபவத்திற்காக தியேட்டர் போய் கண்டிப்பாக படம் பார்ப்பேன். ஆனால் என்னையே சினிமா பார்க்க வெறுப்பேற்றி கடுப்பேற்றி அனுப்பிய படம் இந்த பட்டத்து அரசன். களவாணி சற்குணதிடம் இருந்து இப்படி ஒரு அடி முட்டாள்தனமான படத்தை நம் துளியும் எதிர்பார்க்கவில்லை மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
The Tamil remake is more like a stereotypically mainstream Telugu film than the original 😭
Aama athula ivlo slow irukkathu ethukku amam sentiment
18 பேரு வந்து இருகாங்கா 🤣🤣🤣
Agent kannaiyiram editor mattum kaila kidaichan 😡 gotha dei🤮🤮🤮
Santhanam telugu version apdiye edutha kooda nala irunthu irukum but ipdi mokkaya eduthutanga, telugu movie climax vera level la irukum but Tamil la oru comedy doctor itha panratha mudichitanunga 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ Amazon prime la telugu movie paathutu santhanam movie paarunga 😎😎😎
படத்தின் கதையை விட நீங்க படம் பார்த்தது கதை நல்லா இருக்கு அண்ணா
Nepo kids will get chance again and again but never get chance to real talented person..
Even though, santhanam's last few movies didn't go well. But after Parris Jayraj, he is doing some good attempts in his movie. Like for example,
Dikkiloona's time travel concept,
Sabaapathy's innocent character, even though, antha padathula avaru tikku voicea irunthalum, antha characterala, less comedy dhan varumnu therinjalum, he choose that one.
And Gulu gulu's, his character and that antha padathoda cinematic style, color theme,
And recently agent kannayiram..., Yes, ennaku antha okayva illa, original version alavuku thrillera illa, second off, romba slowva poguthu. But in this movie also, i like the music and cinematography and i appreciate to remake the movie.
Finally, I like his movie selection. And even avaru comedy actora irunthalum, ippo Vara padathula, antha character and movie theme kaaga, antha padathula, comedy konjama or romba kammi pannitaaru. That's good thing. Yes, ennaku avaroda padam ellam, konjam konjam minus irunthalum, but okay dhan.... I hope, he will not choose cringe movie like sakka podu podu Raja, dilluku dhuddu 1 & 2, A1, Parris jayaraj.....
Bro romba naal achu....so could you once again make political satire and current news videos. Nowadays political parties are becoming best troll materials especially sanghis, upis and aamai-kunjis.
Bro but Agent kannayirram padathula Agent Yuvan Shankar Raja oda work Nalla irundhadhu.Enakku romba pidichurunthathu.
1.Oppari Rap(Experimental work) by Yuvan
2..Theme Music - Awesome
3.Arabic lullabi - nice one
Music mattum vachu oru padatha mulusa paaka mudiyathu thambi
@@typicaltamilan4578 ok bro.I accept it.But second show channel la Yuvan & Gv mathiriyana music directors music panna padatha review pannum pothu music ku credit eh kodukkurathu illa adhan naan commends la sollirukken music pathi avlothan bro
@@typicaltamilan4578 Second show Rahman Cobra padathula romba nalla iruntha ore oru vishayam nna adhu songs & bgm's than .but avaru antha bgm and songs ah ye sumara than irunthuchu nnu review sollirukkaru paathukonga
@@typicaltamilan4578 Ivlo yen bro intha agent kannaayiram review la ye avaru music pathi yedhum sollala
@@typicaltamilan4578 enakku ennamo ivara vida tamil light channel la nalla review solraanga nnu thonuthu.Tamil light la solra vishayam la nammalum feel panra vishiyama irukku
Agent kannayiram movie nalla story and screenplay but கேவலமான நடிப்பு. Cast selection kevalam. So movie odala
Roast பட்டத்து அரசன்னு பாத்தோன பயந்துட்டே.
Recent ah Cbe poanapo,
Agent kannayiraam padathuku poitu 50 mins le Velila vanthuten.
Pattadhu arasan mattum Telugu la vandhu irundha blockbuster aagi irukum.. Idea ila director.. 😂😂
Tamil lo neraya Achu la Blockbusters for films like Pattadhu Arasan 😂
சந்தானம் நகைச்சுவை நடிகரா நடிச்சப்போ அவர் hero வா இருந்தார். அவர் ஹீரோ வா நடிக்கும் போது comedian ஆகிட்டார்🤦♀️
I challenge you, moonavadha DSP padamum sethu parunga...
Rendayum paathutan bro but back to back lam illa. Gap vitu same day la paathan. Both movies just ruined that complete weekend, to be frank.
முன்னாடியே போட்ருக்கலாம்ல. பாத்து ரொம்ப கடுப்பா ஆகிட்டு.. ஏஜென்ட் கண்ணாயிரம்.. 😰😰
Sai srinivasa aathreyaa movie ரொம்ப நல்லா இருக்கும் 4டைம்ஸ் பாத்திருக்கேன். But agent kannayiram.... worst....... 1டைம் கூட பாக்க முடியல......
Agent Sai Srinivasa athreya படம் ரொம்ப நல்ல இருக்கும் அந்த படத்தை இப்படி கெடுத்து வச்சு இருக்காங்க தமிழ்ல. Copy அடிச்சும் எப்படி தான் fail ஆகுறாங்களோ. Own tea Cup scene அ மறக்க முடியாது அதையும் தூக்கி இருக்காங்க. Pugazh fate of Tamil cinema இப்படி ஒரு கேவலமான காமெடியன தமிழ் சினிமா பார்த்ததில்லை.
ரெண்டு படமுமே கொஞ்சம் கொஞ்சம்தான் பார்த்தேன்..
ரெண்டுல ஆக மொக்கைனா அது சந்தானம் படம்தான்..
சந்தானம் படத்த பார்க்கவே முடியல..
அவ்ளோ வெறுத்துட்டேன்
Mokka padam agent kannayiram
Konjam wait pannuga pongalukku rendu varuthu varisu(Dev+Ala Vaikunthapurramuloo=varisu),thunivu(Beast+money heist=varisu)🙄😏😁🤣🤣
Padam pakka Nalla illae Na Paravala Kadavulae Review Kekkava Thanga Mudiyalae Yaa 😭
Bro அரசியல் நிகழ்வுகள் பேசுங்கள்
Annnna etha movie story oda Unga movie seeing experience story is vera leavel annna 😅😅😅😅😅😅
சந்தானம் புடுங்கிய தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.....😄
Bro pls review Jhund Bollywood movie it was a good movie which was not appreciated the industry that generally celebrates mostly neppo products the actors were all really from Underprivileged group but still they did an awesome jon
இரண்டு திரைப்படத்தின் விமர்சனத்தை விட நீங்க திரைப்படத்தை பார்க்க சென்ற சம்பவத்தை திரைப்படமாக எடுத்திருந்தால் 100 நாட்கள் ஓடியிருக்கும்
2in 1Mokka Movie Anna 👌👍🙏
Pattathu Arasan 4 naal oducha? Adengappa!!
Unmai bro 😂😂😂
Ith roast vedeo illai curry vedeo 😄
Jhund movie review pls
Neenga thunivu ku zing chak adikrathu nalla theriuthu bro
Thalaa. 2022 mokka movies list review try panu thalaa
🤣🤣🤣
True review for Pattathu Arasan...but I never watch Santhanam's films...don't want to insult myself.
Last Puch 😂😂🔥🔥
Indha review va pakka vandhathu oru kothama. Ippadi erakkamae illama indha padatha pakka solluringalae Manasatchi illaya ungaluku🙄🤐
Avalo dhairiyam la illa brother
Varisu pongal
Soo sad big comedy actor comali pugazh nadichum antha movie hit aagalaya 😂😂😂
Review podarthu irundhu aa first aa pottaru engalaku time waste aghathu 😂intha mathiri mokka padatha pathu 😁🫣
Varisu waiting
Very good Idea to roast 2 mokkai films in one video 😂🤣. Final punch 💥🤣
Agent kathai sari ya convey akala sila scence la visual romba dark ah iruku dialogue kojam kuda cache ah ella
Where is vedachennai video bro
Padam nalla illa, but neenga sonna story nalla irruku... 😀😀 👌👌
Santhanam movies la worst indhu than.
Nanga yen. Nadurathirila sudukattukku povanum
Athvum hd print la patha enkae gandu aghathu ana nee thetare la poi pathu iruku 😂😂😂
Santhanam is worth only for comedy
Santhanam has to prove himself. No other way 🙄👍
"என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடிச்சே "ன்னு ஒரு படத்துல விவேக் சொல்வார் .அதை தான் நீங்க எனக்கு சொஞ்சிருக்கீங்க . " பட்டத்து அரசன் " பார்த்து 3 நாளாச்சு .இன்னும் அந்த அதிர்ச்சிலேந்து மீளவே இல்லை .
ஆனா இதைப்பாத்து சிரிச்சு இருமலே வந்திருச்சுண்ணா :)
உங்கள் கமெண்ட் பார்க்கும் பொழுது கண்ணாடியில் எனது பின்பும் தெரிகிறது.... Same feeling சமீப காலத்தில் இவ்வளவு மோசமான ஒரு படத்தை நான் பார்க்கவில்லை.
@@jebaatechgroups1451 நன்றி .
😂😂😂😂
Thanks! Keep up the roasting buddy!
Avar like poda maataaru reply kooda panna maataar
16 hours ago 16k views 😊
I accept ur challenge
Super review nanba....
Inbaa Nidhi iyya Valga 🔥
😂😂😂😂
😂😂😂😀😂😂😂😂😂😂😂😂
ஹா ஹா
Anku illa😂
Na ரெண்டு படம் மொபைல் ல டவுன்லோட் பண்ணி தா paa tha g தலை வலி தா 🥵🥵🥵😭😭😭😭😭
Semma roast
Anna epa anna 2022 best and worst movies podunga anna 2023 vanduchu anna illa december la poduvinga anna
ஏஜன்ட் கண்ணாயிரம் தெலுங்கு படம் நல்லா இருந்தது