vikebike rocket எடுத்து 10மாதம் ஆகிறது சூப்பர் தரம்..நான் இந்த கம்பெனி மேல் நம்பிக்கை வைத்து எங்கள் ஊரில் டீலர் இல்லை ஆனால் நான் திருப்பூரில்இருந்து பார்சல் மூலமாக தென்காசி மாவட்டத்தை வந்தைடைந்து..நம்ம தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறதால் கம்பெனி ஆதரிப்போம்
Sir, your channel is really superb you try to get all information from the company or dealer. So many information which public is not aware where you get update for us. Sir salute to you really giving the best of information to us. Thanks a lot sir please do continue provide same information to public. I heard some of customers are giving negative feedback of this channel please stop doing it. If someone is coming forward to help public we all should welcome it. We need more and more videos
இரண்டு சக்கர வாகனங்கள் இ பைக் தயாரிப்பாளர்கள் மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் செல்வதற்கு ஏற்றது போல் மேற்கூரை அமைத்தால் கண்ணாடி முன்னும் பின்னும் இருந்தால் நாம் பாதுகாப்பான பயணத்தில் உள்ளே அமர்ந்து செல்ல முடியும் எந்த காலத்துக்கும் ஏற்றது போல் இருக்கும்
அருமை சுந்தர் அண்ணா வணக்கம் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் நல்லா இருக்கு உங்கள் பணி சிறக்கட்டும் இந்த சோறும் மதுரையில் இருக்கா எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன் நண்பர்களே பைக் எடுக்க போறோம்
வணக்கம் அண்ணா தங்களின் வீடியோ பார்த்து தான் Vike Ebike வாங்கினோம். வாங்கும்போது 60கிமீ மைலேஜ் வரும் என்று கூறினார்கள். வாங்கியபோது 50கிமீ வந்தது.ஆனால் தற்போது வெறும் 30கிமீ கூட வருவதில்லை. டீலரிடம் கேட்டால் சர்வீஸ் செய்து தருகிறோம் என்று கூறினார்கள். பணம் கொடுத்து சர்வீஸ் செய்தும் எந்த பயனும் இல்லை. கம்பனி தொலைபேசி எண்ணை பலமுறை தொடர்பு கொண்டேன். ஃபோன் எடுக்கவே இல்லை. தயவுசெய்து எனக்கு உதவவும். நன்றி
மலை இறங்கும்போது e bike -ல் கண்ட்ரோல் இருக்குமா? Brake பிடித்துக்கொண்டே இறங்கக் கூடாது. கியர் வண்டிகளில் டாப் கியரில் இறங்காமல் 2/ 3 வது கியரில் இறங்குவோம். E bike-ல் எப்படி? Somebody answer please ....
Sir nice information , 👌👌👌👍 what's the best 10 nich hub Moter Vatt and Wholt , safe long life Etc. Battery we should chooes P/s adivice us from Maharashtra in India💐💐
எல்லாம் சரிங்க சார் நான் பார்த்த இது போன்ற எலக்ட்ரிக் பைக்குகள் பொதுவாக சீனாவிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்து இங்கு அசெம்பிள் மட்டும் செய்து விற்பனை செய்யப்படுகிறது ஒரே வருடத்தில் இவை பல வருடம் ஓடிய பைக் மாதிரி பழசான தோற்றம் அடைகின்றன. தரம் கேள்விக்குறி???
vikebike rocket எடுத்து 10மாதம் ஆகிறது சூப்பர் தரம்..நான் இந்த கம்பெனி மேல் நம்பிக்கை வைத்து எங்கள் ஊரில் டீலர் இல்லை ஆனால் நான் திருப்பூரில்இருந்து பார்சல் மூலமாக தென்காசி மாவட்டத்தை வந்தைடைந்து..நம்ம தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறதால் கம்பெனி ஆதரிப்போம்
பெருமாநல்லுரில் உள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது ஆனால் விலை அதிகம்
ருூஹூ
Quality not good alert for you
@@jagirhusainsheikahamed4667 yes correct 💯
இப்படி ஒரு manufacturering & assembling unit தேனில் இருப்பது இப்போது தான் எனக்கும் தெரிகிறது
Nanum
இருக்கு சகோ. தேனி புதிய பேருந்து நிலையம் பின்புறம்.
Athean ennaku oppo theriyuthu
பசுமையான எதிர்காலத்தை உருவாக்க பாடுபடும் சுந்தர் அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்....
Very qualified company,,👍👍
Sir, your channel is really superb you try to get all information from the company or dealer. So many information which public is not aware where you get update for us. Sir salute to you really giving the best of information to us. Thanks a lot sir please do continue provide same information to public. I heard some of customers are giving negative feedback of this channel please stop doing it. If someone is coming forward to help public we all should welcome it. We need more and more videos
வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடன் உள்ளது. வாழ்த்துக்கள்
Mr rate tell me
Rate tell me
இரண்டு சக்கர வாகனங்கள் இ பைக் தயாரிப்பாளர்கள் மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் செல்வதற்கு ஏற்றது போல் மேற்கூரை அமைத்தால் கண்ணாடி முன்னும் பின்னும் இருந்தால் நாம் பாதுகாப்பான பயணத்தில் உள்ளே அமர்ந்து செல்ல முடியும் எந்த காலத்துக்கும் ஏற்றது போல் இருக்கும்
மின்சார வாகனத்தின் கலங்கரை விளக்கு மிஸ்டர் அருணை சுந்தர் அவர்களே எங்களுக்கு உங்களது விளக்கங்கள் அருமையாக உள்ளது 👍🏿
மிக்க நன்றி ஐயா..
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமை சுந்தர் அண்ணா வணக்கம் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் நல்லா இருக்கு உங்கள் பணி சிறக்கட்டும் இந்த சோறும் மதுரையில் இருக்கா எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன் நண்பர்களே பைக் எடுக்க போறோம்
Quality Never Fail ItAllways Intelligent Effot
பாராட்ட வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல விளக்கம்... Good
நன்றி சார் தேனி வந்தமைக்கு🙏🙏🙏👌👍
அருமை
எத்தனை மாடல்கள் உள்ளன ? ஒவ்வொரு மாடலின் பேட்டரி விலை எவ்வளவு? ஒவ்வொரு பேட்டரியின் வாரன்டி எவ்வளவு?
ஒவ்வொரு பேட்டரியும் எத்தனை கிலோமீட்டர் கொடுக்கும்?
Really salute to all team work 🙂
அண்ணா எலக்ட்டிரிக் வாங்கினவங்க எல்லாருமே டெக்னீசியன் தான்
இந்த ஆஃப் முக்கியம்
சைனாவில் இருந்து பாகங்கள் இறக்குமதி செய்து இங்கே Assembly செய்வது போல் உள்ளது
Bossu... Before assembling bossu intha components yaaru manufacturing senjaa???? Yengirunthu vanthathu??
நல்ல இருக்கு முழு விளக்கம் சிறப்பு நன்றி அருண் சார்
அருமையான பதிவு.
Battery Spar erukkuma battery waiti pannuma
வணக்கம் அண்ணா
தங்களின் வீடியோ பார்த்து தான் Vike Ebike வாங்கினோம்.
வாங்கும்போது 60கிமீ மைலேஜ் வரும் என்று கூறினார்கள்.
வாங்கியபோது 50கிமீ வந்தது.ஆனால் தற்போது வெறும் 30கிமீ கூட வருவதில்லை. டீலரிடம் கேட்டால் சர்வீஸ் செய்து தருகிறோம் என்று கூறினார்கள். பணம் கொடுத்து சர்வீஸ் செய்தும் எந்த பயனும் இல்லை.
கம்பனி தொலைபேசி எண்ணை பலமுறை தொடர்பு கொண்டேன். ஃபோன் எடுக்கவே இல்லை.
தயவுசெய்து எனக்கு உதவவும்.
நன்றி
👌 👏 WAY2GO SAVE MONEY & ENVIRONMENT
Sir battery mattum tharuvangala 48w 42ah
சார் எவ்ளோ km போகும் charging டைம் எவ்ளோன்னு சொல்லவே இல்லையே sir
இப்போ vikebike onroad price...
How many km it can run on single charging?
சார் வணக்கம்.உடல்ஊனமுற்றோர் பயன்படுத்தபடும் மூன்றுசக்கரவாகனம் இருக்குங்கலா அப்படி இருந்த யாரைபார்த்து விளக்கம்கேக்கலாம் அவர்களோட நம்பர் பதிவுபண்ணுங்க
நன்றி அண்ணா
Enna sir, eppdi erikki, namma etrance moped, naa vaangi romba varthapadare, unnagle vedio pathadaa vangane😞
Registration vandi illainu solranga phn pani kettal...
boss.. sound left side mattum dhan kekkethu. adjust pannunge sir
சார் டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர் இனியா ஆர்டர் செய்யலாமா அல்லது கம்பெனி வண்டி வாங்கலாமா
Sir unkaluduya video naa pathu iruka yantha bike tha vanlam sir
நல்ல தரமான AIR battary பைக் பற்றி போடவும்
லித்தியம் பேட்டரி ஒரே நேரத்தில் சார்ஜ் டிஸ்சார் நடந்தால் என்ன ஆகும்.
Very informative. Is this vehicle good for high ranges
Cyborg GT 120 bike review பண்ணுங்க அண்ணா
Does They done R&D in Battery and Motor?
இ பைக் கப் மோட்டர்.சைனா இறக்குமதிய அண்ணா
Vike ev registration viechle eppoth varum
எத்தனைகீமிசெல்லும்தகவல்தேவை
மலை இறங்கும்போது e bike -ல் கண்ட்ரோல் இருக்குமா? Brake பிடித்துக்கொண்டே இறங்கக் கூடாது. கியர் வண்டிகளில் டாப் கியரில் இறங்காமல் 2/ 3 வது கியரில் இறங்குவோம். E bike-ல் எப்படி? Somebody answer please ....
பிரேக்கைதான் பயன்படுத்த முடியும் வேரு வழி இல்லை நண்பா
What abt (simple one)sir
Excellent interview and explanation theni future hilight vik bike
Price structure and mileage is not clearly mentioned sir .
Always like this. Not giving full informations. Vaai dhaa....
Indha e bike Bangalore la available iruka bro.
சார் டிவிஎஸ் எக்ஸெல் இ வி யா ஆல்டர் செய்யலாமா அல்லது கம்பெனி வண்டி வாங்கலாமா
அண்ணா belt drive model வருமா
Arumai ji speed maintain
Battery options very great
Any dealer in Kanchipuram?
கம்பெனி நபர் பேசிய பிறகு நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும்
கடந்த 15 நாள்களுக்கு முன் எலக்ட்ரிக் வாகனம் வாங்கவேண்டாம் என்று சொல்லி இப்போது என்ன திடீர்னு ஞானோதயம்? யாரை முட்டாளாக்க முயற்சி செய்யரீங்க.
What is Milage range ?
Sir nice information , 👌👌👌👍
what's the best 10 nich hub Moter Vatt and Wholt , safe long life Etc. Battery we should chooes P/s adivice us from Maharashtra in India💐💐
நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு எப்படி வாங்குவதுசொல்லுங்கள் ஐயா
காரைக்குடிக்குவந்தால்நல்லது
Super 💕💕💕
What is the range / Front and back suspension ?.
Sir Non Registration Vichel otuna Police pudicha Problem Varatha sir
We love you channel please stop promoting Ev India it will take more time to evolve this feature.think to change the channel content..
Super great
Made in china assembled in india ?
Is it a China brand sir?
எனக்கு பஜாஜ் அவஞ்சர் வண்டியில் எலக்ரிக் பைக்கா வேண்டும்
ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் எப்ப போய் இங்க ரிவ்யூ பண்ணுவீங்கன்னு
Heavy tuty Rate please
1:52
Do you have selling agent shop in Pondicherry
பாட்டரி Rs? Life?
Antha cargo heavy duty small bike sariya kamikalaye sir, athan price evlo
Heavy cargo manufacturing panratha kamiga bro
திருச்சியில் இருக்கு அப்படியே பக்கத்தில் மணப்பாறைக்கு வந்தால் பரவாயில்லை மணப்பாறையில் ஆம்பியர் ஒகினோவா இவங்க தான் இருக்காங்க
எல்லாம் சரிங்க சார் நான் பார்த்த இது போன்ற எலக்ட்ரிக் பைக்குகள் பொதுவாக சீனாவிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்து இங்கு அசெம்பிள் மட்டும் செய்து விற்பனை செய்யப்படுகிறது ஒரே வருடத்தில் இவை பல வருடம் ஓடிய பைக் மாதிரி பழசான தோற்றம் அடைகின்றன. தரம் கேள்விக்குறி???
Electric car conversion video போடுக
Super 💗💖💕
XL model Rate sollunga sir??
Simple one video podunga sir
Hi sir job vacancy irrukuma
Do you have Vike Heavy duty also with 3 Wheeler Option ? What is the Cost Variant for this?
Hero electric battery and vehicle paththi currently video podunga please
அதெபப்டி ஒரே நேரத்தில் ஒருவர் quality and production manager ah இருக்க முடியும்
All fraud sir it's chinna product
@@arunkumar-le4qj really?
Yes it's chinna product
@@arunkumar-le4qj any Indian make
@@arunkumar-le4qj How can you checked it bro ?
Address
Hi, Bro upload a comparison video of E scooty ola s1 vs others
Anna benlin arua bike review poduga anna
Hello sir, kallakurichi la e_bike sollunga naan edukkalanu iruken
Kallakurichi la e_bike illanga sir
Annan Superb 👍👍👍
Range sollala bro... How many km its giving??
Sir vike rocket e bike pathi revive podunga plz
Super jihudu sar. E.biki.2
Emi erukka
E loader available ah please send the details
அருமையான பதிவு
Thanks
சார் iam gopalsamy THENI 👍👍👍👍👍👍👍
Super toy vehicles
வீட்டு மின்சாரத்தில் charge பன்னலாமா? ஒரு முறை charge செய்தால் எத்தனை கி.மீ ஓடும் என்பதெல்லாம் சொல்லவே இல்லை
நீங்கள் வாங்கும் பேட்டரியை பொறுத்து மாறும் சார்