காசு இருந்தா இம்மாதிரி வெட்டி ஒட்டுற வேலை எல்லா மெக்கானிக்குகளுக்குமே தெரியும்.இதில் புதிய கண்டுபிடிப்பு என்ன இருக்கிறது.இது அதற்கான உதிரிபாகங்களை வாங்கி கோர்ப்பதுதான்.உதிரிபாகங்களை தயாரிப்பதுதான் பொறியியல் திறன்.
RTO approval support இருந்தால் இது பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். என்னுடைய Mahindra Flyte scooter ஐ ஒரு ஆண்டுக்கு முன்பே நான் hybrid conversion செய்தேன். ஆனால் இதை ஒரு முழு நேர தொழிலாக செய்ய வேண்டி இருந்தால் RTO approval சுலபமாக கிடைக்க வழி வகை இருக்க வேண்டும். எந்த கஸ்டமரும் RTO approval இல்லாமல் ஹைபிரிட் conversion செய்ய முன் வர மாட்டார்கள்...எனவே நான் அந்த முயற்சியை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டேன். பழைய வண்டிகளை scrap செய்யாமல் EV conversion செய்து பயன்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வாகனங்களை Custom modifications செய்வதற்கு லைசென்ஸ் வாங்க முப்பது லட்சம் ரூபாய் செலவு செய்தால் மத்திய அரசே certificate தந்து விடுகிறது பிறகு ஆர்.டி.ஓ -விடம் தரசான்றிதழ் காட்டி அப்ருவல் வாங்கி விடலாம் trademarks மிக முக்கியம்
இம்மாதிரி மக்களுக்கு பயனுள்ள தகவலை பகிர்ந்த திரு. அன்பரசன் போன்றவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்கிற மோட்டார் விகடனுக்கு மிக்க நன்றி, தொடரட்டும் மற்றும் சிறக்கட்டும் தங்களின் இப்பணி.
விகடன் குழுமத்திற்கும். தோழர் திரு குரு பிரசாந்த் அவர்களுக்கும். இந்த மாற்று வாகனத்திற்கு எனக்கு உறுதுணையாக இருந்த தோழர் திரு மணிகண்டன் ஈரோடு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.
தொழில் நகரம் கோவை என்னும் கோயம்புத்தூர். தன் பெயரை மீண்டும் இவர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திறமை எங்கிருந்தாலும் மதிக்க வேண்டும். இதை வளர்ச்சி பெற வைக்கும் மோட்டார் விகடனுக்கு வாழ்த்துகள் நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்
மிக நன்றாக செய்துள்ளார்.. வாழ்த்துக்கள் அன்பரசு... நான் பொள்ளாச்சி எனது TVS Star City பைக்கை ebike ஆக மாற்ற விரும்புகிறேன்.. தயவு செய்து உங்கள் கைபேசி எண்ணைத் தெரிவிக்கவும்... நன்றி.
super...last statement by Anbarasan...getting it straight from his heart nd hitting the nail on the head...Congrats to your channel and best wishes to anbarasan for success in his endeavor...God bless such talented nd amazing guys who dont hv convent education and high fly engineering colleges...but proving their mettle with their hardwork nd never die attitude...Last but not the least...These amazing talented guys coming from the turf of CBE is expected nd not surprising at all...
With that switch off. Cost at 65 k ..the saving could be per month 1000 which is 12 k per year .ROI is 5 years.By the time in one year more options within 15 k to convert to battery would be available.
மிக அருமையான பதிவு இந்த சகோதரர் உதவ கவர்மெண்ட் நம் தமிழக அரசு முன் வர வேண்டும் இந்திய இளைஞர்களை அதில் நம் தமிழக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் தமிழக மக்கள் சார்பாக தமிழக அரசு கேட்டுக்கொள்கிறோம்
Both union and state govt. Should encourage this type person who had invested his r and d knowledge and provide fuel our low and middle class two wheeler user who can save money and contribute to our countries economy. Pls do not circum to power lobby. Make in 🇮🇳 Kudos to Mr. Anberasan My view is u r also a big contributor our indias economy. 😘👍👍👍🙏👏👏👌👌👌
When the customer says the mileage is low in petrol scooter & wants to convert to hybrid (electric & petrol) the scooters weight will increase & mileage will come down further. Then what is the point of conversation to hybrid? Better to make it full electric. But RTO has not approved it so far it seems. As the registration process is different for petrol & electric scooters, customer should not end up in trouble.
I beleive hybrid is a approved one in passenger cars. Many OEMs working on this. We need to reduce the demand of petrol/diesel and have to move on alternative fuels. But finally we need to increase the natural resource power plants to produce electricity.
Brother! Great... Congratulations 👏 good job. You are so confident on your work. As a technical person, i fully agree with your points. Most of your explanations are very convincing. You will win. We all pray for your success. Good luck to you.
இவ்வளவு அருமையான தெளிவான விளக்கம்,நல்ல திறமை மற்றும் நேர்மை❤️ பாதுகாப்பாக இருங்கள்🙂 உங்களுடைய project வெற்றி பெற என்னுடைய சிறிய UA-cam channel மற்றும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🥰🥰🥰
My ev chetak no start. 2022 model நீங்க Use பன்னும் கிட் மாட்டி தரமுடியுமா? Bajaji ல் கொடுத்தால் அதிக Charge பன்னுவார்கள் நீங்கள் ரேடி பன்னுவீங்களா? iam chennai.
நன்பா. என்னிடம். தி வி எஸ். டுவிலர் இதை எனக்கு எலக்ட்ரிக் கா மற்றி தருவிர்களா . மற்றி தருவிர்கள் என்றால் நான் தங்களிடம் பயிற்சி எடுத்து கொண்டு உங்களின் பெயர் உதவியால் நானும் எழை எளிய மாகன்களுக்கு செய்து தருலாம் நினைக்கிறேன்.இன்ஷாஅல்லாஹ்❤❤❤❤❤
Ayya unga work super….🙏🙏🙏🙏. Hub motor ra neenga front wheel la podalam bro. Appadi potta your work become more easy no need to go lathe machine for help
இந்த மாதிரி திறமையான மெகா மெக்கானிக்க்களை TN #RTO தானே முன் வந்து ஊக்குவிக்க வேண்டும்.#RTO OFFICERS SHOULD TAKE INTEREST FOR APPROVAL ALONG WITH THE SECURITY.
Super bro entha Mari members ah nalla thokki vidunga government la help panna mattanga you tube s nenacha entha alungala thokki vidalam all the best this video ❤️
தெளிவாக உண்மையை விளக்கியதற்கு மிக்க நன்றி...உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள் திரு.அன்பரசன் சார்.
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
இந்த மாதிரி ஆளுங்கள வெளிய கொண்டு வர்ர மோட்டார்விகடன்க்கு வாழ்த்துக்கள் 🔥❤
@Yash Makkal Iyakkam 🌟 😠bokooljjlk Tamilpoo Gangotri
" ராமர் பிள்ளை " கதை என்னாச்சு ஐயா l?
என்ன பிரயோசனம்....ஒன்னு இந்த மாதிரி நபர்கள் உயர்த்தி விட யாரும் இல்லை... ஒழிக்க நிறைய பேர்...உயர்த்த எவர் இருக்கிறார்கள்....
Contact number ஏன் போட மாட்டிக்கிறாங்க?
காசு இருந்தா இம்மாதிரி வெட்டி ஒட்டுற வேலை எல்லா மெக்கானிக்குகளுக்குமே தெரியும்.இதில் புதிய கண்டுபிடிப்பு என்ன இருக்கிறது.இது அதற்கான உதிரிபாகங்களை வாங்கி கோர்ப்பதுதான்.உதிரிபாகங்களை தயாரிப்பதுதான் பொறியியல் திறன்.
உண்மையான விளக்கம். பாராட்டுக்கள் 👍. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@@raayarpowersolution3433 evanga contact number kudunga please
@@vimalventhan7138to phone number
@@raayarpowersolution3433 contact number
@@raayarpowersolution3433unga Contact Number
மக்களுகாகத்தான் சட்டமே..
சட்டத்திற்க்காக மக்கள் கிடையாது..மாஸ் பினிஷிங்னா...💯👌
KOrey oru Kudumbathukaaga illayaa?
Endha country la
😢🎉🎉😮🎉😂 0:01 🎉😂🎉🎉🎉😢😅😮😂😅😮😢😮😢😢😅😢😢😢😢🎉😂😢😮🎉😮😢😢🎉😢🎉🎉😢🎉😮🎉😊😢
😢🎉🎉😮🎉😂 0:01 🎉😂🎉🎉🎉😢😅😮😂😅😮😢😮😢😢😅😢😢😢😢🎉😂😢😮🎉😮😢😢🎉😢🎉🎉😢🎉😮🎉😊😢
0:01 0:01 😢🎉😂😅😊
RTO approval support இருந்தால் இது பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். என்னுடைய Mahindra Flyte scooter ஐ ஒரு ஆண்டுக்கு முன்பே நான் hybrid conversion செய்தேன். ஆனால் இதை ஒரு முழு நேர தொழிலாக செய்ய வேண்டி இருந்தால் RTO approval சுலபமாக கிடைக்க வழி வகை இருக்க வேண்டும். எந்த கஸ்டமரும் RTO approval இல்லாமல் ஹைபிரிட் conversion செய்ய முன் வர மாட்டார்கள்...எனவே நான் அந்த முயற்சியை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டேன். பழைய வண்டிகளை scrap செய்யாமல் EV conversion செய்து பயன்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Ugga contact nambar send me
How it is possible?
Then this TVS ICUBE, ATHER, BAJAJ CHETAK CANNOT SELL THEIR VEHICLE FOR Rs 1,50,000 & above.
Bro..... Kindly help me to convert my fascino as Hybrid
@@vinoths2007 if you are in Chennai, I can support.
@@Habibulla.M Kindly share your mobile number..... And let me know the cost for conversion
வாழ்த்துக்கள் அண்ணா
💐💐💐💐💐
நீங்கள் மேன்மேலும் வளரவேண்டும்
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
இவர் போன்ற திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
தமிழ்நாடு முன்னேறுவதற்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் காரணம் நன்றி நன்றி
நீ ஒரு தமிழன் என்பதால் இந்த உலகத்திற்கு இதுபோன்ற மின்சார வாகன வகை கொடுத்து உயர்ந்து நிற்கும் 👍🏿
சரியா நேரத்துல சரியாக கொண்டு வந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் bro. கண்டிப்பா இது எல்லார்க்கும் தேவை
வாகனங்களை Custom modifications செய்வதற்கு லைசென்ஸ் வாங்க முப்பது லட்சம் ரூபாய் செலவு செய்தால் மத்திய அரசே certificate தந்து விடுகிறது பிறகு ஆர்.டி.ஓ -விடம் தரசான்றிதழ் காட்டி அப்ருவல் வாங்கி விடலாம் trademarks மிக முக்கியம்
இம்மாதிரி மக்களுக்கு பயனுள்ள தகவலை பகிர்ந்த திரு. அன்பரசன் போன்றவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்கிற மோட்டார் விகடனுக்கு மிக்க நன்றி, தொடரட்டும் மற்றும் சிறக்கட்டும் தங்களின் இப்பணி.
விகடன் குழுமத்திற்கும். தோழர் திரு குரு பிரசாந்த் அவர்களுக்கும். இந்த மாற்று வாகனத்திற்கு எனக்கு உறுதுணையாக இருந்த தோழர் திரு மணிகண்டன் ஈரோடு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.
cantact no please
நல்ல படைப்பு சகோ... 👍👍👍👍
Anbarasu, pls share ur no
வாழ்த்துக்கள் நன்பரே
தங்கள் தொடர்பு எண் வேண்டும்
@@rps8755 enakkum venum
வாழ்த்துக்கள் அண்ணா.. திறமை எங்கும் எதிலும்....
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@@raayarpowersolution3433 share contact detail
@@raayarpowersolution3433 contact number kedaikuma bro
@@mehakuttys3238 enakkum venum
வழக்கமா அரசாங்கம் உதவி செய்யனும் னு சொல்லுவாங்க ... இந்த மனுஷன் தான் மக்கள் தான் அரசு சரியாக சொன்னார்... வாழ்த்துக்கள்...
தொழில் நகரம் கோவை என்னும் கோயம்புத்தூர். தன் பெயரை மீண்டும் இவர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திறமை எங்கிருந்தாலும் மதிக்க வேண்டும். இதை வளர்ச்சி பெற வைக்கும் மோட்டார் விகடனுக்கு வாழ்த்துகள் நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
Please cell no give me
அருமை சகோதரா
உண் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
(கர்னாடகத்திலிருந்து)
மிக நன்றாக செய்துள்ளார்..
வாழ்த்துக்கள் அன்பரசு...
நான் பொள்ளாச்சி எனது TVS Star City பைக்கை ebike ஆக மாற்ற விரும்புகிறேன்.. தயவு செய்து உங்கள் கைபேசி எண்ணைத் தெரிவிக்கவும்... நன்றி.
super...last statement by Anbarasan...getting it straight from his heart nd hitting the nail on the head...Congrats to your channel and best wishes to anbarasan for success in his endeavor...God bless such talented nd amazing guys who dont hv convent education and high fly engineering colleges...but proving their mettle with their hardwork nd never die attitude...Last but not the least...These amazing talented guys coming from the turf of CBE is expected nd not surprising at all...
Nice, most of the people who comment will say 65k is too much price. But actually we don't recognise the effort he takes to convertion...
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
With that switch off. Cost at 65 k ..the saving could be per month 1000 which is 12 k per year .ROI is 5 years.By the time in one year more options within 15 k to convert to battery would be available.
கோயம்புத்தூர்என்றும்டெக்னாலஜிகாரர்கள்சூப்பரோ சூப்பர்👌👍👍👍👍👍🙏💐💐💐
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
I want more dtls how much cost I am from mangalore
தமிழன் என்றால் தலைசிறந்த அறிவாற்றல் மிக்கவர் என்று அர்த்தம்
மிக அருமையான பதிவு இந்த சகோதரர் உதவ கவர்மெண்ட் நம் தமிழக அரசு முன் வர வேண்டும் இந்திய இளைஞர்களை அதில் நம் தமிழக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் தமிழக மக்கள் சார்பாக தமிழக அரசு கேட்டுக்கொள்கிறோம்
வாழ்த்துக்கள் தம்பி
உழைப்பு உயர்வு தரும்.
மேன்மேலும் வெற்றி பெற
இறைவனை வேண்டுகிறேன்.
வித்யாலயம் மண்ணின் அறிவு👏
நன்றிகள் தோழர்
அவருடைய முகவரி போன் நம்பரை தெரியபடுத்துங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
Please phone sollunga
Ennoda bike Honda activa 125 17 modal change electric & petrol
சகோதரர்களே அவன் அனுமதியை கொடுக்க மாட்டான் அவ்வளவுதான்" நாம் எப்போதும் பெட்ரோல் வாங்கி சாக வேண்டும் அவ்வளவுதான் அரசின் எண்ணம்....
சூப்பர் தகவல்கள் சார் 👍👌மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
தெளிவாக உண்மையை விளக்கியதற்கு மிக்க நன்றி...உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்
மிக்க மகிழ்ச்சி... உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
ஐயா கலாம் அவர்கள் மிக உயர்ந்த மாமனிதர். இளைஞர்கள் ஐயா அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
அருமையான திறமை
சரியான ஊழியர்
சிறப்பான விளக்கம்
அசால்ட்டான அணுகுமுறை காரணம் நல்ல அனுபவம் தொலைநோக்கு பார்வை
வெற்றி உறுதி.
Both union and state govt. Should encourage this type person who had invested his r and d knowledge and provide fuel our low and middle class two wheeler user who can save money and contribute to our countries economy.
Pls do not circum to power lobby. Make in 🇮🇳
Kudos to Mr. Anberasan
My view is u r also a big contributor our indias economy.
😘👍👍👍🙏👏👏👌👌👌
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
Detail review ❤.. வாழ்த்துக்கள் அண்ணா... Approval kedaika valthukal anna
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
நல்ல முயற்சி.. தேவையான விவரங்களை, தெளிவாக விளக்கியுள்ளமைக்கு நன்றியும் வணக்கமும்.
நன்றி தோழர் 🙏🙏🙏
When the customer says the mileage is low in petrol scooter & wants to convert to hybrid (electric & petrol) the scooters weight will increase & mileage will come down further. Then what is the point of conversation to hybrid? Better to make it full electric. But RTO has not approved it so far it seems. As the registration process is different for petrol & electric scooters, customer should not end up in trouble.
Are they expecting some bribe to approve it?
I beleive hybrid is a approved one in passenger cars. Many OEMs working on this. We need to reduce the demand of petrol/diesel and have to move on alternative fuels. But finally we need to increase the natural resource power plants to produce electricity.
Super. My wishes for your success my brother. All the best. Let Kalam Sir's soul be with you.
நன்றிகள் ஐயா
வாழ்த்துக்கள் நண்பா..💐💐💐
மென்மேலும் வெற்றிபெற
வாழ்த்துகிறேன்..👌👌👍👍
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...& மோட்டார்விகடன்க்கு வாழ்த்துக்கள்
தமிழனின்கண்டுபிடிப்புகள்
சிறப்பாகஇருக்கும் அரசாங்கம்
உதவிசெய்து மேலும்வளர
வழிவகுத்துதரவேண்டும்
மேலும்வளரவாழ்த்துக்கள்
அரசாங்கம் அவரை காலி பண்ணாமல் இருந்தாலே போதும்
நல்லமுயற்ச்சி வாழ்கவளமுடன்.
திறந்த மனமாக பேசுகிறீர்
வெள்ளை மனம் படைத்தவரே வாழ்க
Brother! Great...
Congratulations 👏 good job. You are so confident on your work. As a technical person, i fully agree with your points. Most of your explanations are very convincing. You will win. We all pray for your success. Good luck to you.
❤I like bro
மிகவும் அருமையான சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் சகோ 🎉💐💐💐
அருமை வாழ்த்துகள்
🙏வாழ்க வளர்க சகோ 🤝
பாதுகாப்பு சேவைகள்
பணம் வேண்டும் தரம்
பாதுகாப்பு வேண்டும் என்பதே
நாம் புத்திசாலி யாக
மற்றவர்களை புத்திசாலி யாகநினைக்கவேண்டும்🎉
Too good work, good knowledgeable person. People must support him to come up in life. Wish him all success in life.
வாழ்த்துக்கள் அண்ணா ❤️
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Congrats to this youth and great effort
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே 👍🙏
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
அருமையான முயற்சி நீங்கள் மேலும் உயர வாழ்த்துக்கள் 👍
உங்கள் தொழில் வளர்ச்சி அடையமனமாறவாழ்த்துகள்
First உங்க டிசைன்க்கு copyrights வாங்குங்க அண்ணா.இது உண்மைலேயே அற்புதமான உருவாக்கம்
நன்றிகள் தோழர் 🙏
@@raayarpowersolution3433 மகிழ்ச்சி அண்ணா
இந்த மாதிரி ஆளுங்கள வெளிய கொண்டு வர்ர மோட்டார்விகடன்க்கு வாழ்த்துக்கள்
Makkalukaga dhan sattame,
Satathukaga makkal illa 🔥🔥
Vera level finishing dialogue
Arumaiyana muyarchi 😀
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
இவ்வளவு அருமையான தெளிவான விளக்கம்,நல்ல திறமை மற்றும் நேர்மை❤️ பாதுகாப்பாக இருங்கள்🙂
உங்களுடைய project வெற்றி பெற என்னுடைய சிறிய UA-cam channel மற்றும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🥰🥰🥰
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
36v hub motor, 12 AH posphate battery,250w motor.
Cycle to electric convert panna mutiyuma?
Mudiyum tholar
Entha voor,phone please.
21 speed gear cycle.
Bangalore.
Coimbatore
Sir ,
Suzuki samurai conversion மாத்துபோதா
அன்பு தம்பி உங்கள் முயற்சியை தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் 👍👍👍
தகுதியான விளக்கம் பாராட்டுக்கள் நன்றி
My ev chetak no start. 2022 model நீங்க Use பன்னும் கிட் மாட்டி தரமுடியுமா? Bajaji ல் கொடுத்தால் அதிக Charge பன்னுவார்கள் நீங்கள் ரேடி பன்னுவீங்களா? iam chennai.
வாழ்த்துக்கள்.சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் அநுசரனை மற்றும் ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.ஜெய் ஹிந்த்.
மிகவும் நன்றி அண்ணா மிக தெளிவான விளக்கம்
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
வாழ்த்துகள் அருமை சகோ தங்களுடைய உழைப்பு உயர்வு தரும் வாழ்த்துகள் சகோதர
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
சாகோ இந்த திறமை கொண்ட மனிதரை... எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும்...
என்னுடைய யூ டூ ப் சேனலில் இவரை ஒரு நேர்காணல் செய்ய வேண்டும்.... contact details???
உண்மையான விளக்கம் பாராட்டுக்கள் பிரதர்
நன்றி தோழர் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் தங்கள் முயர்ச்சி வெற்றிபெற்று மேன்மேலும் உயர மனமார வாழ்த்துகிறேன்
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@@raayarpowersolution3433 வணக்கம்நண்பா.
Final answer well said.. Makkalku than sattam.. Satathuku makkal kidaiyathu
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
நன்பா. என்னிடம். தி வி எஸ். டுவிலர் இதை எனக்கு எலக்ட்ரிக் கா மற்றி தருவிர்களா . மற்றி தருவிர்கள் என்றால் நான் தங்களிடம் பயிற்சி எடுத்து கொண்டு உங்களின் பெயர் உதவியால் நானும் எழை எளிய மாகன்களுக்கு செய்து தருலாம் நினைக்கிறேன்.இன்ஷாஅல்லாஹ்❤❤❤❤❤
Good effort. All the best to him. The government should subsidize ev conversion kits.
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@@raayarpowersolution3433 please contact number kudunga
நல்ல விளக்கங்கள் .ஐப்பிரேட் வண்டி மக்களுக்கு அத்யாவசிய நிலை .மக்களுக்காக மன்னன் மன்னனுக்காக மக்கள் இல்லை .நன்றாக உறைக்க சொன்னீற்கள். நன்றி.ண
மிக சிறப்பு அருமை வாழ்த்துகள். மேலும் மேலும் வளர்க
தங்கள் தொடர்பு எண்ணை தெரிவிக்க வேண்டும் 🙏
First Class Diplomatic.. Engineer he is absolutely.. right...!*
I watched.. lot like converting 🎉DEflon sheet. Battery Soldering
வாழ்த்துக்கள் சகோ....👌👌👌
All the best congrats for your electric converter activa scooter 🙂🤝
நல்ல முயற்சி பாராட்டக்கூடியவை ஆனால் அவருடைய முகவரி போன் நம்பர் தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Ayya unga work super….🙏🙏🙏🙏. Hub motor ra neenga front wheel la podalam bro. Appadi potta your work become more easy no need to go lathe machine for help
Correct
Ya right. But at the same time scooter stability will loose when it's ride and also already battery weight is also front side.
முன் சக்கரத்தில் மாட்டுவது சுலபம். ஆனால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை. நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருத்தலாம். தோழர்...
@@raayarpowersolution3433 ok sako🙏🙏🙏thannk
U r bold & selfless very important tips for all
வாழ்த்துக்கள் முயற்சி வெற்றி பெறும்
முயற்சி திருவினையாகும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் கடவுள் துணை புரிவார் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
wish you all a great success I assure my prayer to God will support you
போட்ரா லைக்க தரமான மனிதர்க்கு
Arumaina technical villakam. Hattsoff to u & all the best.
பாராட்டுக்கள். சறிய பிழை உள்ளது - திருத்தி வாசிக்கவும்15 x 5 = எப்படி 45 வரும்.
அருமை மிக்க நன்றி, வாழ்த்துக்கள் அண்ணா👍🏽👍🏽👍🏽🎉🎉🙏
வாழ்த்துக்கள் தம்பி....சூப்பர்...
Thanku towards valuable tecnical information for the peoples.
மக்களுக்காக தான் சட்டம் சட்டத்திற்காக மக்கள் கிடையாது அருமையான வசனம்
சூப்பர் தலைவா இன்னும் நல்லா பன்னுங்க கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
மக்களுகாகத்தான் சட்டமே..
சட்டத்திற்க்காக மக்கள் கிடையாது..மாஸ் பினிஷிங்னா
Excellent brother. Wish you all the best 👌
Mobile solluga ji...I want change normal scooter.. To Ev scooter
We need to encourage this sort of youngsters. Wish him on his future endeavours
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
மிக அருமையான பதிவு நன்றி 🙏
இந்த மாதிரி திறமையான மெகா மெக்கானிக்க்களை TN #RTO தானே முன் வந்து ஊக்குவிக்க வேண்டும்.#RTO OFFICERS SHOULD TAKE INTEREST FOR APPROVAL ALONG WITH THE SECURITY.
Arumaiyana kandu pidippu sir ungal seyal miga sirappaga vettri pera Vaazhthukkal 💐💐💐
Super bro entha Mari members ah nalla thokki vidunga government la help panna mattanga you tube s nenacha entha alungala thokki vidalam all the best this video ❤️
Government should be encourage this kind of technicians useful 🙄 👍
This is not hybrid, it runs either on battery or in petrol.
Hybrid means using petrol & battery current together to get extra mileage.