ஒருவனுக்கு ஒழுக்கம் இருப்பதனாலேயே அவன் நல்ல முறையில் பிறந்தவனாக ஆகிவிட முடியுமா? வேண்டுமானால் அவனுடைய ஒழுக்கத்தை பாராட்டலாம் போற்றலாம் அவனோடு நட்பு கொள்ளலாம் அவனுக்கு வேலை கொடுக்கலாம் வாணி நல்ல முறையில் பிறந்தவன் என்று பட்டம் சுட்ட முடியாது அவன் நல்ல வழியில் பிறந்தவனாய் இருந்தால் தவிர.
Arumai
அற்புதமான பேச்சு. என்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். என் மாணவர்களையும் பார்க்கச் சொன்னேன். Billlion thanks to Shruthi TV.
அற்புத உரை
கற்பதில் நான்கு நிலைகள் உண்டு .கற்பது ,கற்று அறிவது , கற்று உணர்வது, கற்று தெளிவது. இவர் இறுதி
நிலை .வாழ்க இவரது பணி
தோசைக்கு முந்திய புளிச்ச மாவு நிலை
'ஒழுக்கம் உடைமை குடிமை' குறளுக்கு நல்ல தெளிவான விளக்கம். குறளில் வைப்பு முறை குறித்தும் நல்ல விளக்கம்.
ஒருவனுக்கு ஒழுக்கம் இருப்பதனாலேயே அவன் நல்ல முறையில் பிறந்தவனாக ஆகிவிட முடியுமா? வேண்டுமானால் அவனுடைய ஒழுக்கத்தை பாராட்டலாம் போற்றலாம் அவனோடு நட்பு கொள்ளலாம் அவனுக்கு வேலை கொடுக்கலாம்
வாணி நல்ல முறையில் பிறந்தவன் என்று பட்டம் சுட்ட முடியாது அவன் நல்ல வழியில் பிறந்தவனாய் இருந்தால் தவிர.
நீ நல்ல வழியில் பிறந்தாயா என்பது உனக்கு தெரியுமா? உன் முப்பாட்டியை கேட்டுப்பார்.
நீ குலம் குடி கோமாளி சைக்கோ சைமனின் ஆமைக்குஞ்சியா?
Paah .... Paah .... Ortharum ipdi arimugapaduthalaye ....