இலக்கியத்துறையில் மாற்றங்கள் - ஜெயமோகன் சிறப்புரை | Jeyamohan speech

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 19

  • @slatepublications5207
    @slatepublications5207 6 років тому +12

    மிகச் சிறப்பான உரை.
    "கண்ணாடியுனுடைய ஆழம் என்பது , அது எதைக் காட்டுகிறதோ அதனுடைய ஆழம் " Nice
    - லக்ஷ்மி மணிவண்ணன்

    • @sivalucas
      @sivalucas 6 років тому

      மிக அருமையான திறப்பு 👍👍

  • @panneerselvamnamasivayam2315
    @panneerselvamnamasivayam2315 4 роки тому +1

    Jayamohan.No words to describe the world I entered when I listened to this ,your speech.Great you are.

  • @sivakumarmohan2882
    @sivakumarmohan2882 5 років тому +3

    Great speech, i perceive that your every speech is equivalent to one doctorial. I am proud since I am living in your period...it ia not just come as an outcome of emotion...my comments comes out of my deep conscious

  • @contactkarthik1239
    @contactkarthik1239 5 років тому +1

    Evvvlavuuu aaaalamana karthukkkal arputhammmmm👍👍👍👌👌

  • @sbaskaran7638
    @sbaskaran7638 6 років тому +6

    சராசரி தமிழ் வாசகனை கூர்மை படுத்தும் திறனாய்வு. பரப்பு இலக்கியத்தில் ஊறி திளைக்கும் நம்மை சற்றே அறிவு பூர்வமாக சிந்திக்க வைக்கும் பேச்சு. பேச்சு தொடும் களத்தில் இருந்து வெளி வர விருப்பம் இல்லாமல் கடந்து வந்தேன்.

  • @vagvarsh
    @vagvarsh 4 роки тому +1

    Analysis in depth

  • @venkataramanancs2688
    @venkataramanancs2688 6 років тому +3

    I heard the talk alive at BVB. In 1 hour enlightened the audience about the benefits of modernism in Tamil literature and it's various facets, and about the writings of Puthumaipithan, Jayakanthan, Asokamithran.

  • @dhanalakshmianbumani2257
    @dhanalakshmianbumani2257 5 років тому +1

    nice

  • @nandakumarp.g.8243
    @nandakumarp.g.8243 6 років тому +3

    Excellent.

  • @advocateprasath
    @advocateprasath 6 років тому +1

    Great and hats off you for your RUBBER NAVAL

  • @ANANDA1207
    @ANANDA1207 6 років тому +2

    ❤️

  • @jckschool9039
    @jckschool9039 6 років тому +3

    university students must hear

  • @jansiranibdumtcs
    @jansiranibdumtcs 4 роки тому +2

    பொன்னியின் செல்வன் 5 தொகுதி

  • @paulebenezar6860
    @paulebenezar6860 2 роки тому

    In the last days jayakanthan surrendered m.karunanidhi and lost his personality but jayamohan praises him. jayakanthan is not a real lion but boosted one.a drunker kanjaist.

  • @sundararajanm4817
    @sundararajanm4817 6 років тому +4

    வணக்கம்,
    நவீன தமிழ் இலக்கியத்தில் சுதந்திர போராட்டத்தை வலுவாக சொல்லும் எந்த படைப்பும் இல்லை என்றீர்கள்.
    கல்கியின் 'அலையோசை' இல்லையா??

  • @MrPeriasamy-bc8yq
    @MrPeriasamy-bc8yq Рік тому

    Hello,don't talk like idiot. At the last he has respected Karunanithi. Because Jayakantan loved his Tamil.