குறளினிது - ஜெயமோகன் உரை | Day - 03 | Part - 02 | Tirukkural - Jeyamohan speech

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 17

  • @nandakumarp.g.8243
    @nandakumarp.g.8243 3 роки тому +3

    கற்பதில் நான்கு நிலைகள் உண்டு .கற்பது ,கற்று அறிவது , கற்று உணர்வது, கற்று தெளிவது. இவர் இறுதி
    நிலை .வாழ்க இவரது பணி

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 2 роки тому +1

      1. அரிசி உளுந்து
      2. கிரைண்டர் வாய்ப் பட்ட மாவு
      3. தேவையான அளவு புளிச்ச மாவு
      4. அஞ்சு நாள் புடிச்ச மாவு ( இது குழிப்பணியாரம் ஊற்ற பயன்படும் )
      சுய மோகன் இந்த நான்காம் நிலையில் உள்ள நவ்வாப்பழ ஞானி!

  • @muthuswamys704
    @muthuswamys704 6 років тому +1

    good experience with Jeyamohan Sir speech about kural and different approach

  • @aimlastrology
    @aimlastrology Рік тому

    @0:30:35 - துருவ நட்சத்திரம் உண்மையில் மாபெரும் வானியல் அர்த்தம் உடையதுதான். சோதிடத்தில் பயன்படுத்தப்படும் அயனாம்சம் என்ற கட்டுமானத்தின் அடிப்படை. அபிசித்து அல்லது Vega 12000 ஆண்டுகளுக்கு முந்தைய துருவ நட்சத்திரம். இப்போது போலாரிஸ் துருவ நட்சத்திரமாக உள்ளது.

  • @premabharathi
    @premabharathi 7 років тому +1

    Very deep interpretations, especially the one citing the 'nadukarkal'.

  • @jerrylouis2583
    @jerrylouis2583 7 років тому +6

    Why didn't we have history/Tamil teachers are not teaching us like this? The speech(es) create the interest in reading/learning Thirkural. Must see/hear, highly recommended..

  • @manikandanm8668
    @manikandanm8668 7 років тому +1

    Great Speech jemo....

  • @bharathybhaskar6767
    @bharathybhaskar6767 6 років тому +5

    எழுதுங்கால் கோல் காணா கண் - என்றால், தாளில் எழுதும் போது தாளும் பேனாவும் தெரியாது எனபது சரியா? எழுதும் போது என்றால் கண்ணில் மை எழதும் போது எழுதும் கோல் கண்ணுக்குத் தெரியாது. அது போல் காதலன் அருகே இருந்தால் குற்றம் தெரிவதில்லை- இதுதான் பொருள்

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 2 роки тому

      கம்ப்யூட்டர் முன்னால் கக்கி அதை எழுத்தாக்கி வியாபாரம் செய்யும் கோல்காணா சங்கி எழுத்தாளன்.

    • @aimlastrology
      @aimlastrology Рік тому

      அருமை! அந்தக்காலத்தில் ஏது பேனாவும் காகிதமும்? தற்கால உவமையாக ஒத்து வருகிறது. கண் மை இடும் குச்சி (தீக்குச்சியின் பின்புறம் இக்காலத்தில்!) சரியான விளக்கம்.

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் Місяць тому

      ​@@aimlastrologyஏண்டா டேய் உங்களுக்கெல்லாம் வேற வேலைக் கழுதை இருக்காதா?

    • @kumaravelsvk8208
      @kumaravelsvk8208 Місяць тому

      நீயா நானா பத்த்துடு பேசுது நாயி

  • @lifesent2000
    @lifesent2000 2 роки тому

    எழுதும்கோல் என்றால் மை எழுதும் கோல்!