Sound not clear in the first day speech. From second day the voice is clear. This comment is posted only with a desire to hear each word from Shri Jayamohan, who has been rendering great service to Thamizh literature for over several decades❤
பரிமேலழகர் வைணவ உரை என்பது தவறு வைதீக/ வருணம் சார்ந்தஉரை என்று வேண்டுமானால் கூறலாம் அவர் எங்கேயும் வைணவத்தை கொண்டு வரவில்லை அறிந்த வரையில் அது அப்போது நிலவிய சூழ்நிலை மனதில் கொண்டு வகுத்த ஒரு உரை .ஆனால் வைணவம் சார்ந்த உரைஇல்லை என்பது எனது கருத்து
கற்பதில் நான்கு நிலைகள் உண்டு .கற்பது ,கற்று அறிவது , கற்று உணர்வது, கற்று தெளிவது. இவர் இறுதி
நிலை .வாழ்க இவரது பணி
அற்புதமான பேச்சு. என்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். என் மாணவர்களையும் பார்க்கச் சொன்னேன். Billlion thanks to Shruthi TV.
கேட்டு மகிழ்ந்தேன். தெளிவு பெற்றேன். 👌
ஸ்ருதி டிவிக்கு நன்றி.
Simply Astonishing!
Thought provoking sir...gave various dimensions to think...thank you sir...
Good ..next generation should listen
Nice speech, Hats off to you
அருமை
பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….
Shruti tv .. thanks for all the video coverage.. u r doing a great service
Sound not clear in the first day speech. From second day the voice is clear. This comment is posted only with a desire to hear each word from Shri Jayamohan, who has been rendering great service to Thamizh literature for over several decades❤
Nice Speech jemo....
பரிமேலழகர் வைணவ உரை என்பது தவறு வைதீக/ வருணம் சார்ந்தஉரை என்று வேண்டுமானால் கூறலாம் அவர் எங்கேயும் வைணவத்தை கொண்டு வரவில்லை
அறிந்த வரையில் அது அப்போது நிலவிய சூழ்நிலை மனதில் கொண்டு வகுத்த ஒரு உரை .ஆனால் வைணவம் சார்ந்த உரைஇல்லை என்பது எனது கருத்து
aacharam???
அறுவை சிகிச்சை
கற்பதில் நான்கு நிலைகள் உண்டு .கற்பது ,கற்று அறிவது , கற்று உணர்வது, கற்று தெளிவது. இவர் இறுதி
நிலை .வாழ்க இவரது பணி