பட்டா-வில் கண்டிஷன் நிபந்தனை இருக்கிறதா என பாருங்கள். பிறகு பட்டா பற்றிய விவரம் வருவாய் கணக்கு புத்தகத்தில் இருக்கிறதா என பார்த்து முடிவு எடுக்கலாம். இன்னும் சில விஷயம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம். ஒரு சட்ட ஆலோசனை செய்து ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.
ஐயா வணக்கம், எங்கள் நிலமானது 1987 அன்று பத்திரம் பணம் கிரயம் பெற்று தற்போது அனுபவம் செய்து வருகிறார்கள் இது என் அப்பா வாங்கிய விவசாய நிலம் 2 acre 24 சென்ட் அதை என் அம்மா அனுபவம் செய்து வந்தால் ஆனால் அதன் மீது எந்த ஒரு பட்டாவும் வாங்காமல் பழைய பெயரிலேயே பட்டா இருந்தது தற்போது நாங்கள் அதை கண்டுபிடித்து அ ரெஜிஸ்டரில் பார்த்தபோது அது தரிசு என்று வந்திருந்தது மேலும் என் அம்மாவிற்கு அதைப் பத்தி தெரியாதா இத்தனை நாள் அதை பார்க்கவில்லை தற்போது நாங்கள் வட்டாட்சியரிடம் முறையிட்ட போது அவர் விசாரித்து தந்த அறிக்கையின்படி வாழ்த்தி நஞ்சை நிலங்கள் நீர் வரி திட்டத்தின் போது அரசு நஞ்சை ஒரு ஆனா ஏலம் மாறி உள்ளதால் அரசு விதிக்குட்பட்டு பட்டா வழங்க மேல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என பரிந்துரை செய்தார்கள் ஆனால் தற்போது DRO இடம் விசாரணைக்கு செல்லும்போது இது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் என்று சொல்லி அலைக்கழிக்க விடுகிறார் VAO, DEPUTY THASILDAR மற்றும் tasildar ஆகியோர் எங்களுக்கு பட்டா பழகலாம் என்று சொல்லியும் தற்போது வரை வழங்காமல் உள்ளனர். மேலும் எங்கள் பெயரானது ஈசியில் வருகிறது ஆனால் அரசு புறம்போக்கு இடம் என்று ஆய்வு செய்யும் போது ஆன்லைனில் இது அரசாங்க இடம் என்றுதான் வருகிறது இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் ஐயா
நண்பரே , எங்களுக்கு கிரையப்பத்திரம் உள்ளது, ஆனால் பட்டா இல்லை, இது பூர்வீக சொத்து , 25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகின்றோம், இப்போது கிராம நிர்வாக அலுவலம் சென்றால் 1 சென்ட்க்கு 15000 வீதம் கேட்கிறார், எங்கள் இடம் 15 சென்ட் வரும், எனவே 2 இலட்சம் ரூபாய் மேல் செலவு ஆகுமா? நாங்கள் என்ன செய்வது?
@@PaattiVillageTipsசகோ, எனக்கும் இதே பிரச்சனை தான், கிரைய பத்திரம் உள்ளது, புன்செய் நிலமாக இருந்த பொழுது பதிந்த கூட்டு பட்டா உள்ளது, ந்த்தம் நலமாக மாற்றம் அடைந்த பொழுது ந்த்தம் பட்ட பெறாமல் உள்ளது, VAO அலுவலகத்தில் அந்த இடம் யார் பெயரிலும் இல்லை, இந்த இடத்தில் வீடு கட்டலாமா? ந்த்தம் பட்டா கிடைக்குமா?
வணக்கம் தோழர்.... நான் 3 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன் ஆனால் இது வரை தாசில்தார் வந்து பார்வையிடக்கூட இல்லை எங்கள்ஊரில் ஒருவர் 10 வருடம் புறம்போக்கு இடத்தில் குடிசை கட்டி இருந்தார் அந்த வீடும் இரண்டு ஊர் சண்டையில் எரித்து விட்டனர் அதற்கான FIR உள்ளது தற்போது அரசு வீடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் பட்டா இருந்தால் மட்டுமே வீடு கட்ட முடியும் என்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வீட்டு வரி ரசீது போன்ற எந்த ஆவனமும் அந்த முகவரியில் இல்லை......... ஆனால் மிகவும் கடினமான குடும்பம்........ ஆகவே இதற்கு மேற்படி என்ன செய்வது என்று புரியாமல் உள்ளது. உதவி செய்ய வேண்டும்.......
Sir Enga veetuku EB and sothu vari Enga chinna thaththa name la iruku. Enga thaththavukum Pathi pangu iruku. Nanga epdi Enga thatha name ku vangurathu epdi
நாங்கள் வசித்து வரும் இடம் கிராம நத்தம். இந்த இடத்தில் வீடு உள்ளது. இங்கு இருவது வருடமாக வசித்து வருகிறோம். இதற்கு பத்திரம் உள்ளது. இது விஏஓ ஆபிஸில் நத்தம் புறம்போக்கு உள்ளது. வீட்டு வரி மின் இணைப்பு ரசீது உள்ளது. இந்த இடத்திற்கு வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் பட்டா வாங்கலாமா. எப்படி வாங்குவது வழிமுறைகள் தேவை
We bought a land 25 years before comes under slum clearance board how to get patta for this land? EB were paid in first person name, sale deed available, does political chairman is must for these decision making power. Since we're waiting for this for a long period
ஐயா வணக்கம் அந்த கடலூர் மாவட்டத்திலிருந்து இணைந்திருக்கும் அங்கு சுமார் 70 குடும்பம் சுமார் 45 வருட காலமாக மையான புறம்போக்கு வசித்து வருகிறோம் நிலத்து வரி கட்டியிருக்கும் மின்சார இணைப்பு உண்டு பட்டா வாங்க வாய்ப்பு இருக்கா நாங்க பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மக்கள்
எங்களது பூர்வீக சொத்து 40 வருட காலமாக ஆண்டு அனுபவித்து வருகிறோம்.பத்திரம்,வீடு வரி,eb பில்,எங்களது பெயரில் உள்ளது. VAO ரெகார்ட் இல் நத்தம் புறம்போக்கு காலி மணை ஆக உள்ளது. பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்.
Good afternoon sir naga 15 yearsa oru vitla irukom ana antha vittuku. vittu Vari rasithu mattum tha iruku vera eantha proofum illa EB venum keta patta iruntha tha EB tharuva solraga athuku eathana solution solluga sir
வணக்கம் ஐயா, நாங்கள் 35 ஆண்டுகளுக்கு மேல் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறோம் ,பத்திரம் இல்லை, வீட்டு வரி அம்மாவின் அம்மாயி பெயரில் செலுத்தி வருகிறாம். பட்டா இல்லை. அம்மா பெயரில் பட்டா வாங்குவது எப்படி
Anna புறம்போக்கு நிலத்தில் வசித்தால் மட்டும்தான் பட்டா வாங்க. முடியுமா? வேறு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பட்டா வாங்க முடியுமா?பிளீஸ் சொல்லுங்க anna.
Thank you so much sir. veetu vari rasithu illa. Enna document add pannanum sir and eb bill receipt irukku. already elavasa patta others vaithirunkkanga with conditions.
ஐயா பட்டாவை வைத்து பத்திரம் பதிந்து இருபது நாட்கள் ஆகிறது இன்னும் பத்திரம் கைக்கு வரவில்லை பத்திரம் பதிந்த ரசீது என்னிடம் உள்ளது.. கேட்டால் மதிப்பீடு செய்வார்கள் என்கிறார்கள் பத்திரம் கைக்கு கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் சொல்லுங்கள் சார்
மதிப்பீடு செய்ய காரணம் என்ன? என விசாரணை செய்து தான் முடிவு சொல்லலாம். கவலை வேண்டாம் ரசீது உங்களிடம் உள்ளது. நேரடியாக உங்கள் பதிவு அலுவலகம் சென்று விசாரணை செய்யுங்கள்.
வணக்கம் ஐயா. எங்க அப்பா உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் அவர்களில் யார் பெயரில் நான் சென்று மனு கொடுப்பது ? மற்றும் அது கூட்டூ பட்டவாக வருமா இல்லை அவர் பெயரில் மட்டும் வருமா என்று சந்தேகம் உள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் , நன்றி..!
ஐய்யா பெருங்குடி சென்னை 600096 சென்னை மாவட்ட (184) வது வட்டத்தில் சுமார் (27) ஆண்டு காலம் மாணாவரி தரிசு நிலத்தில் வசித்து வருகின்றோம் நீங்கள் கூறியதுபோல் அனைத்து இடங்களிலும் பட்டாவுக்காக மனுகொடுத்துவிட்டோம் எந்த ஒரு தகவலையும் இல்லை குறிப்புஎன்ன என்றாள் 1998 ல் அப்போதைய கலக்டர் சப் கலெக்டர் இருவரின் பரிந்துரையி ன் பேரில் ஒரு வறுக்கு( 600) சதுரடி விதம் ஒதுக்கிடுசெய்துகொடுத்தார்கள்
சார் வணக்கம் எங்கள் இடத்திற்கு வீட்டு வரி ,கரன்ட் பிள், அனைத்து வரியும் செலுத்துகிறோம், ஆனால் பல வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் இருந்து ஆனை அரசுக்கு தேவை பட்டால் உங்கள் மாற்று இடம் தரப்படும் என்று இப்போது நாங்கள் பட்டா வாங்க முடியுமா
கிராமநத்தம் பட்டா தற்போது ஆன்லைன்ல கொண்டுவந்துட்டாங்க உங்க பாட்டியின் பெயரில் பட்டா இருக்கிறதா என்று ஆன்லைன்ல செக்பன்னுங்க ஒருவேலை பட்டா நம்பர் புல எண் உட்பிரிவு தெரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்களின் புல எண் உட்பிரிவு எண்ணை வைத்து உங்க பாட்டியின் புல எண்ணை கண்டுபிடித்துவிடலாம்
நாங்கள் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிக்கிறோம்.அதுக்கு கிரய பத்திரம் உள்ளது.மொத்த நிலம் 11 செண்ட் ஆனால் பட்டா 7 செண்ட் மட்டுமே உள்ளது.இதனை சரிசெய்வது எப்படி
ஐய்யா.என் அப்பா எனக்கு அவர் பெயரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை என பெயருக்கு தானம் சென்டில்மென்ட் செய்து கொடுத்து உள்ளர் தற்போது அவரிடம் அரசு கொடுத்த பட்டா மட்டும் தான் உள்ளது என்னிடம் பத்திரம் உள்ளது தற்போது என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வது எப்படி?
கோவில் நிலம் அருகில் உள்ள உங்கள் நிலம் யார் பெயரில் பட்டா உள்ளது? அப்படி பட்டா உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் யாராவது நத்தம் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்யுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு சொந்தமாக பட்டா இருக்கும் காரணத்தை வைத்து கூட மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த குளம் மூடப்பட்டுள்ளதா? அல்லது உபயோகத்தில் உள்ளதா?
மனு நீங்கள் கொடுங்கள் இவ்வளவு வருடங்கள் வாழ்ந்து வந்து கொண்டு உள்ளீர்கள் அல்லவா. So அதே இடம் அல்லது மாற்று இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. குளம் அருகில் உங்கள் இடம் உள்ள பட்டா நபர் பெயரில் மனு கொடுக்காமல் மாற்று உறுப்பினர்கள் மூலம் கொடுங்கள்
ஐயா எங்களுக்கு பட்டா நிலம் உள்ளது. ஆனால் பத்திரத்தில் வழிப்பாதை குறிப்பிடவில்லை. எங்கள் காட்டிக்கு அருகில் ஓடை மற்றும் ஆற்றுவாய்கள் இருக்கிறது. அதில் தண்ணீர் பாத்தியம் எங்களுக்கு இருக்கிறது.அருகில் இருப்பவற்கள் இந்த பாதை வழியாக செல்லகூடாது என்று சொல்கிறார்கள்....என்ன செய்வது என்று விளக்கம் தாருங்கள்... நன்றி
வணக்கம் ஐயா நான் ஒரு நபரிடம் இடம் வாங்கி உள்ளேன் அந்த இடம் பட்டா உள்ளது.(SLR) அந்த பட்டாவில் சர்க்கார் புறம்போக்கு நத்தம் என்று குறிப்பிட்டு நான் வாங்கியவரின் பெயர் இடம்பெற்றிருக்கு. அதை வைத்து நான் பத்திரம் செய்து செய்து முடித்துள்ளேன் ( அந்த இடத்தில் வீட்டுடன் வாங்கி உள்ளேன்) தற்போது அதை விற்கலாம் என்று எண்ணி உள்ளேன் அதுக்காக அந்த பட்டாவை என் பெயருக்கு மாற்ற முடியுமா? பட்டாவை என் பெயருக்கு மாற்றம் செய்ய அதற்கு என்ன வழி என்று தயவு செய்து கூறுங்கள்.
நத்தம் புரம்போக்கு நிலத்திற்கு உங்கள் வீடியொ பயனாக இருந்தது அது போல் புன்சை புரம்போக்கு நிலத்திற்கு எவ்வாரு பட்டா வாங்குவது என்பதர்க்கு விளக்கம் தாருங்கள் தோழர்
ஐயா நாங்கள் அரசு சர்கார் புறம்போக்கு நிலத்தில் வாழும் வருகின்றோம். 36 ஆண்டுகள் சொத்து வரி செலுத்தி வருகின்றோம். எங்கள் பகுதி மாநகராட்சி பகுதியில் உள்ளது நாங்கள் எப்படி பட்டா பெறுவது ஐயா.
Sir enga appa 30 year's ah natham purambokku la maadu kattikitu irukar ipodhan andha land pakathula iruka kovil la nirvagam Pandra thalaivar Avar per la patta potruken indha Land engalodadhu solli enga appa ta sandai podranga ipaum appadhan andha edathula maadu katranga enga appa ku andha Land kedaikanum adhuku nanga Enna panna num Sir pathology sollunga sir
என் தாத்தா எனக்கு ஒரு நிலம் வாங்கி என் பெயரில் எழுதி வைத்தார்.அதில் மைனர் என்று உள்ளது.நான் இப்போ 19.என் பத்திரமும்,ஆதாரும் என் மாமாவிடம் உள்ளது.அதை வைத்து அவர் என்னுடைய சொத்தை மாற்ற இயலுமா? தயவு செய்து நல்ல செய்தி சொல்லுங்கள்.
அரசாங்கம் கொடுக்கப்பட்ட வீட்டுமணியை விற்று வருகிறார்கள் இதை தடுப்பதற்கு அதிகாரிகள் முன் வருவார்களா அல்லது தனிநபர் உயர்நீதிமன்றத்தில் பொதுநலக்கு பொதுநல வழக்கு போடலாமா இதற்கு தங்களுடைய ஆலோசனை வேண்டும்
Sir ..vankkam na Army la iruken...pls komjam help .....pls reply pannunga ...ippoo pathirathila 4 sent iruku patta la 6 sent iruku ....athuku enna sir pannanum..pls reply ...sir
வணக்கம், மன்னிக்கவும் இப்போது தான் உங்கள் comment பார்த்தேன், நீங்கள் எந்த ஆவணத்தில் அளவு சரியாக இருக்கிறது என நினைக்கிறீர்களோ அதை வைத்து மற்ற ஆவணத்தை பிழை திருத்தம் செய்யுங்கள்.
Sir enga appa perla patta irukku en perula kirayam pandrathukku old survey number 424/பா nu இருக்கு but online 1 la irunthu 65 subdivision irukku office la enga land ku subdivision illainu solranga how to register
நான் அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறேன் இதற்கு பட்டா மற்றும் மின்சாரம் வாங்க சான்று இந்த நிலம் தீர்வை ஏற்பட்ட நிலம் ஆட்சேபனை அற்றது நன்றி
Sir naaga oru chinna karadu iruku athala 40 year ku mela v2 katti kudu irukom vettu vari , Eb bill , has Connection , id proof Elam antha address la tha iruku Ana patta illa epdi sir apply panrathu
உங்கள் area வட்டாச்சியர் அதாவது தாசில்தார் அவர்களுக்கு நத்தம் மனை பட்டா வேண்டி மனு எழுதி கொடுங்கள். மனுவுடன் உங்கள் 40வருட நில அனுபவத்தை குறிக்கும் ஆவணம் நகல் இணைத்து கொடுங்கள்.
பட்டா இலவசமாக கொடுத்தனர். இடத்துடன். அதில் குறியீடு எண்ணை வெப்சைடில் பட்டா சரிபார்த்ததில் இன்வேலிட் ரெபரன்ஸ் என்று காண்பிக்கிறது. ஆனால் பட்டாவில் பிரிண்ட் ஆனது தானே. ஏன் இன்வேலிட் ரெபரன்ஸ் என காண்பிக்கிறது.
ஐயா நாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலான போரம்போக்கு நிலத்தில் வாழ்கிறோம், எங்களிடம் நிலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் உள்ளன, அதற்கு நான் எப்படி பட்டா பெறுவது ஐயா
அண்ணா நா காரைக்குடி வட்டம் டி டி நகர் சர்ச் நான்காம் தெரு குடியிருப்பில் 100 குடும்பங்களுக்கு மேலாக இருக்கிறோம். 60 ஆண்டு காலமாக இந்த குடியிருப்புப் பகுதியில் தான் இருக்கிறோம். நாங்க இருக்கிற இடம் காரைக்குடி நகராட்சி பூங்கா இடம் ணு சொல்லுராங்க... நாங்க இருக்கிற இடம் பட்டா வாங்க முடியும் மா..
தினேஷ் ஐயா, பூங்கா நிலம் என்று கவலை வேண்டாம். நீங்கள் இவ்வளவு குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசிக்கிறீர்கள் so நீங்கள் செய்ய வேண்டியது மனு கொடுத்து பட்டா வாங்க வேண்டும். மதிப்பிற்குரிய கோட்டச்சியார் அவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தின் தன்மையை மாற்றி நத்தம் மனை ஆக மாற்றும் அதிகாரம் உண்டு. மனு கொடுத்து வெற்றி பெறுங்கள்.
Sir, நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்வேயர் மட்டும் அளந்து தாசில்தார் பட்டா வழங்க முடியுமா. Vao sign இல்லாமல். பத்திரம் உள்ள 6cent நிலத்தை 3 cent பிரிக்கமல் தனி பட்டா கொடுக்கமுடியுமா.
நத்தம் புறம்போக்கு இடத்தில் 18 வருடமாக வசிக்கின்றேன் வீட்டினுடைய ரசீது இபி பில் குடிநீர் ரசீது அனைத்தும் எங்களிடம் உள்ளது எப்படி பட்டா நாங்கள் வாங்குவது
அண்ணா வணக்கம். என்னுடைய மனைவியின் அப்பா சொத்து 100அடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பாதி எடுத்து கொண்டது. மீதி பாதி சொத்து இருக்கிறது. ஆனால் எடுக்கபட்ட சொத்திற்கு அரசு பணம் கொடுத்து அனைவரும் வாங்கி விட்டார்கள். நாங்கள் மட்டும் இன்னும் வாங்க முடிய வில்லை அண்ணா. காரணம் எனது மனைவியின் அப்பா உடன் கூட பிறந்தவர்கள் 2 பேர் மொத்தம் மூன்று பேர். ஆனால் பட்டாவில் இந்த மூன்று பெயர் மற்றும் இன்னும் இரண்டு பெயர் சேர்த்து வந்துள்ளது. அந்த இரண்டு பேர் இதற்கு முன்பு இந்த சொத்தின் உரிமையாளர்கள். அவர்களிடம் இருந்து என் மனைவியின் அப்பா சொத்தை வாங்கி உள்ளார். ஆனால் பட்டா போடும் போது அவர்கள் பெயர் நீக்காமல் சேர்த்து இன்னும் வருகிறது. அவர்கள் பெயர் நீக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா?? ஒரு நல்ல முடிவு சொல்லுங்க.
அய்யா மிகவும் வருத்தமாக இருக்கிறது,20 வருடம் ஆகியும் பட்டா வரவில்லை, அரசாங்கம் தா கொடுத்தார்கள், vao அதிகாரியிடம் அணுகினால் நீர்நிலை புறம்போக்கு என்று கூறுகிறார்கள் இருந்த இடத்தையும் இடித்து விட்டார்கள் இதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை
Hi sir , enga grandfather oda brother avangaloda porombake land ah naan vaangirukan adha land avanglta 50 years irudhathu athu epa enta 5 years ah iruku adha land veettu manai illa vivasaya land epdi patta vangurathu
We brought natham poramboku empty plot around 20 years with proper registration but without patta, paying eb comercial bill and village comercial tax for last 7 years , constructed small room 100 sqft in 3000 total sqft, neighbour are occupied for last 7-8 decades ,is it possible to get patta for empty plott..
பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருந்தால் அது ஆவணங்களில் 'ர' ரயத்து என்று தான் இருக்க வேண்டும். முந்தைய நத்தம் சர்வேயில் வீடு கட்டுப்படாத இடங்களை அரசு காலி மனை என்று போட்டிருப்பார்கள். இதனை ஆவணங்களுடன் நத்தம் அப்பில் மனு கோட்டாட்சியருக்கு அனுப்பி உத்தரவு பெற வேண்டும். மூன்று சென்டுக்கு குறைவான இடமாக இருந்து, நீங்கள் கோட்டாட்சியருக்கு அப்பில் செய்ய விரும்பாத நிலையில் வட்டாட்சியரிம் ஒப்படை பெறலாம்.
இல்லை, அவர்களால் குடியிருப்பு இல்லாமல் பட்டா வழங்க முடியாது, எனவே உங்கள் நிலத்தில் முன்பக்கமாக ஒரு சிறிய குடிசை வீட்டைக் கட்டி இலவச பட்டாவிற்கு விண்ணப்பிக்கவும். உங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் தங்கள் முடிவை சந்தேகத்திற்கு இடமின்றி அடிப்படையாகக் கொள்வார்கள். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இலவச பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளதால், உங்கள் தாலுகா அலுவலகத்தைத் தொடர்புகொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு.
நல்ல ஒரு தகவல் சார்,,நன்றி
நான் நாளைக்கே சென்று தாசில்தார் அவர்களிடம் சென்று மனு கொடுக்கிறேன்
நன்றி
Any update
நன்கு விளக்கம் தநீதீர்கள்ள நன்றி ஐயா
புஞ்சை தரிசு நீண்ட காலம் அனுபவத்தின் பி மெமோ போட்டு பட்டா பெறப்பட்டுள்ளது அதை பட்டாதாரி பெயரில் பதிவு செய்வது எப்படி.
Super prother nalla vishayam pannikondirukenga good👍
மிக மிக பயனுள்ள பதிவு சார்..., தகவலுக்கு நன்றி சார்......
நன்றி
கொடுக்கபட்ட பட்டாவை எதன் அடிப்படையில் பத்திர பதிவு ஆபிசில் பதிவு செய்வது ? விளக்கமாக சொல்லுங்க சார்...
பட்டா-வில் கண்டிஷன் நிபந்தனை இருக்கிறதா என பாருங்கள். பிறகு பட்டா பற்றிய விவரம் வருவாய் கணக்கு புத்தகத்தில் இருக்கிறதா என பார்த்து முடிவு எடுக்கலாம். இன்னும் சில விஷயம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம். ஒரு சட்ட ஆலோசனை செய்து ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.
ஐயா வணக்கம்,
எங்கள் நிலமானது 1987 அன்று பத்திரம் பணம் கிரயம் பெற்று தற்போது அனுபவம் செய்து வருகிறார்கள் இது என் அப்பா வாங்கிய விவசாய நிலம் 2 acre 24 சென்ட் அதை என் அம்மா அனுபவம் செய்து வந்தால் ஆனால் அதன் மீது எந்த ஒரு பட்டாவும் வாங்காமல் பழைய பெயரிலேயே பட்டா இருந்தது தற்போது நாங்கள் அதை கண்டுபிடித்து அ ரெஜிஸ்டரில் பார்த்தபோது அது தரிசு என்று வந்திருந்தது மேலும் என் அம்மாவிற்கு அதைப் பத்தி தெரியாதா இத்தனை நாள் அதை பார்க்கவில்லை தற்போது நாங்கள் வட்டாட்சியரிடம் முறையிட்ட போது அவர் விசாரித்து தந்த அறிக்கையின்படி வாழ்த்தி நஞ்சை நிலங்கள் நீர் வரி திட்டத்தின் போது அரசு நஞ்சை ஒரு ஆனா ஏலம் மாறி உள்ளதால் அரசு விதிக்குட்பட்டு பட்டா வழங்க மேல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என பரிந்துரை செய்தார்கள் ஆனால் தற்போது DRO இடம் விசாரணைக்கு செல்லும்போது இது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் என்று சொல்லி அலைக்கழிக்க விடுகிறார் VAO, DEPUTY THASILDAR மற்றும் tasildar ஆகியோர் எங்களுக்கு பட்டா பழகலாம் என்று சொல்லியும் தற்போது வரை வழங்காமல் உள்ளனர். மேலும் எங்கள் பெயரானது ஈசியில் வருகிறது ஆனால் அரசு புறம்போக்கு இடம் என்று ஆய்வு செய்யும் போது ஆன்லைனில் இது அரசாங்க இடம் என்றுதான் வருகிறது இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் ஐயா
Good information. 🌹👍
நண்பரே , எங்களுக்கு கிரையப்பத்திரம் உள்ளது, ஆனால் பட்டா இல்லை, இது பூர்வீக சொத்து , 25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகின்றோம், இப்போது கிராம நிர்வாக அலுவலம் சென்றால் 1 சென்ட்க்கு 15000 வீதம் கேட்கிறார், எங்கள் இடம் 15 சென்ட் வரும், எனவே 2 இலட்சம் ரூபாய் மேல் செலவு ஆகுமா? நாங்கள் என்ன செய்வது?
பதில் அளித்துள்ளேன். உங்கள் கேள்விக்கு
REGD on sell deed
Howmuch centkku patta kidaikkum
@@PaattiVillageTipsசகோ, எனக்கும் இதே பிரச்சனை தான், கிரைய பத்திரம் உள்ளது, புன்செய் நிலமாக இருந்த பொழுது பதிந்த கூட்டு பட்டா உள்ளது, ந்த்தம் நலமாக மாற்றம் அடைந்த பொழுது ந்த்தம் பட்ட பெறாமல் உள்ளது, VAO அலுவலகத்தில் அந்த இடம் யார் பெயரிலும் இல்லை, இந்த இடத்தில் வீடு கட்டலாமா? ந்த்தம் பட்டா கிடைக்குமா?
வணக்கம் தோழர்....
நான் 3 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன் ஆனால் இது வரை தாசில்தார் வந்து பார்வையிடக்கூட இல்லை எங்கள்ஊரில் ஒருவர் 10 வருடம் புறம்போக்கு இடத்தில் குடிசை கட்டி இருந்தார்
அந்த வீடும் இரண்டு ஊர் சண்டையில் எரித்து விட்டனர் அதற்கான FIR உள்ளது தற்போது அரசு வீடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் பட்டா இருந்தால் மட்டுமே வீடு கட்ட முடியும் என்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வீட்டு வரி ரசீது போன்ற எந்த ஆவனமும் அந்த முகவரியில் இல்லை......... ஆனால் மிகவும் கடினமான குடும்பம்........ ஆகவே இதற்கு மேற்படி என்ன செய்வது என்று புரியாமல் உள்ளது. உதவி செய்ய வேண்டும்.......
Sir Enga veetuku EB and sothu vari Enga chinna thaththa name la iruku. Enga thaththavukum Pathi pangu iruku. Nanga epdi Enga thatha name ku vangurathu epdi
பாகபிரிவினை செய்ய வேண்டும்.
நாங்கள் வசித்து வரும் இடம் கிராம நத்தம். இந்த இடத்தில் வீடு உள்ளது. இங்கு இருவது வருடமாக வசித்து வருகிறோம். இதற்கு பத்திரம் உள்ளது. இது விஏஓ ஆபிஸில் நத்தம் புறம்போக்கு உள்ளது. வீட்டு வரி மின் இணைப்பு ரசீது உள்ளது. இந்த இடத்திற்கு வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் பட்டா வாங்கலாமா. எப்படி வாங்குவது வழிமுறைகள் தேவை
Nanga 40 yrs ah purampoku idathula irukom. Engaluku patta kidaikuma. Nanga 40 yrs theerva rasithu vachirukom. Adha vachu apply panalama sir
கண்டிப்பாக கிடைக்கும். அனைத்து ஆவண நகல் இணைத்து தாசில்தார் இடம் இலவச பட்டா வேண்டி மனு கொடுங்கள்.
வணக்கம் ஐயா, நாங்கள் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் சுமார் 40,வருங்டகளா
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுக்கவும். பட்டா வாங்க
We bought a land 25 years before comes under slum clearance board how to get patta for this land? EB were paid in first person name, sale deed available, does political chairman is must for these decision making power. Since we're waiting for this for a long period
Sir meikal porambokku la already 16 houseku patta koduthirukkanga ippo ketta illa nu sollranga
உங்கள் தாசில்தார் அலுவலகம் மற்றும் RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
ஐயா வணக்கம் அந்த கடலூர் மாவட்டத்திலிருந்து இணைந்திருக்கும் அங்கு சுமார் 70 குடும்பம் சுமார் 45 வருட காலமாக மையான புறம்போக்கு வசித்து வருகிறோம் நிலத்து வரி கட்டியிருக்கும் மின்சார இணைப்பு உண்டு பட்டா வாங்க வாய்ப்பு இருக்கா நாங்க பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மக்கள்
உங்கள் வட்டாச்சியர் அவர்களுக்கு பட்டா வேண்டி மனு எழுதி கொடுக்கவும்.
ஐயா எங்க பக்கத்து வீட்டுக்கு பட்டா குடுத்துடங்க but VAO கேட்டா bending ல இருக்கு நு சொல்றாங்க, கலெக்டர் வந்து தருவங்கனு சொல்றாங்க, இன்னா bro பண்றது
எங்களது பூர்வீக சொத்து 40 வருட காலமாக ஆண்டு அனுபவித்து வருகிறோம்.பத்திரம்,வீடு வரி,eb பில்,எங்களது பெயரில் உள்ளது. VAO ரெகார்ட் இல் நத்தம் புறம்போக்கு காலி மணை ஆக உள்ளது. பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்.
Yes sir same 😢
Good afternoon sir naga 15 yearsa oru vitla irukom ana antha vittuku. vittu Vari rasithu mattum tha iruku vera eantha proofum illa EB venum keta patta iruntha tha EB tharuva solraga athuku eathana solution solluga sir
Thanks brother
Sir25years poramboke. 🏠 kitikuma
சார் வணக்கம்...🙏நத்தம் புறம்போக்கில் புதியதாக வசிப்பது எப்படி சார்
நன்றி
நான் வாடகைக்கு குடியிருக்கும் அருகில் புறம்போக்கு நிலம் உள்ளது அதற்க்கு பட்டா வாங்க முடியுமா?
Sir before Nathan Bata irunthusu sir. Ippa. Pathu one copy eathuta govt. Land. Varathu sir. Ithugu ennapananum sir
உங்கள் தாசில்தார் அலுவலகம் சென்று விசாரணை செய்து விவரம் அறியலாம்.
With eb bill we can apply patta
Sir maniyakarampalayam road Coimbatore road accident is more because of akkaramipu government should take care
Government la Land kuduthanga sir Ana pata tharala and veetuvari edum katala nanga. Electricity ku pata ktkaranga ena sir pantradhu
Ayya Nathan eidathil thirvai podurathu eppadi pls reply
சீலிங்கில்உள்ள.நிலத்திர்கு.பட்டாவாங்கமுடியுமா.
வணக்கம் ஐயா, நாங்கள் 35 ஆண்டுகளுக்கு மேல் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறோம் ,பத்திரம் இல்லை, வீட்டு வரி அம்மாவின் அம்மாயி பெயரில் செலுத்தி வருகிறாம். பட்டா இல்லை. அம்மா பெயரில் பட்டா வாங்குவது எப்படி
நத்தம் நிலமா?
ஆமாம் ஐயா
என்ன செய்வது
anupam thel Ula etam eppdi pattavaguvathu
Anna புறம்போக்கு நிலத்தில் வசித்தால் மட்டும்தான் பட்டா வாங்க. முடியுமா? வேறு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பட்டா வாங்க முடியுமா?பிளீஸ் சொல்லுங்க anna.
வேர எந்த இடம்னு தெளிவாச் சொல்லுங்க
@@KalimuthuK-h2d எங்களுடைய பூர்விக நிலம் என் கணவர் உடைய தாத்தா நிலம் அதற்க்கு பட்டா கிடையாது.
Sir enga area parai porampokku patta kitaikumma pls reply sir pls pls 40 years anga vasikkirom sir
மனு கொடுங்கள். உங்கள் வட்டாச்சியருக்கு பட்டா வேண்டி.
Thank you so much sir. veetu vari rasithu illa. Enna document add pannanum sir and eb bill receipt irukku. already elavasa patta others vaithirunkkanga with conditions.
ஐயா பட்டாவை வைத்து பத்திரம் பதிந்து இருபது நாட்கள் ஆகிறது இன்னும் பத்திரம் கைக்கு வரவில்லை பத்திரம் பதிந்த ரசீது என்னிடம் உள்ளது.. கேட்டால் மதிப்பீடு செய்வார்கள் என்கிறார்கள் பத்திரம் கைக்கு கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் சொல்லுங்கள் சார்
மதிப்பீடு செய்ய காரணம் என்ன? என விசாரணை செய்து தான் முடிவு சொல்லலாம். கவலை வேண்டாம் ரசீது உங்களிடம் உள்ளது. நேரடியாக உங்கள் பதிவு அலுவலகம் சென்று விசாரணை செய்யுங்கள்.
வணக்கம் ஐயா. எங்க அப்பா உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் அவர்களில் யார் பெயரில் நான் சென்று மனு கொடுப்பது ? மற்றும் அது கூட்டூ பட்டவாக வருமா இல்லை அவர் பெயரில் மட்டும் வருமா என்று சந்தேகம் உள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் , நன்றி..!
உங்கள் குடும்ப சொத்தா?
@@PaattiVillageTips எங்க அப்பா வின் குடும்ப சொத்து அதில் கூட பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர்
அய்யா வணக்கம்.
வரன் முறை பட்டா என்றால் என்ன? கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்.
! .
Already, kattiya pazhaiya veedu vangi ullen. adharkku eppadi patta vanga vendum?
பத்திரம் வைத்து பட்டா வேண்டி இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்து வாங்கலாம்.
@@PaattiVillageTips thank you very much
ஐய்யா பெருங்குடி சென்னை 600096 சென்னை மாவட்ட (184) வது வட்டத்தில் சுமார் (27) ஆண்டு காலம் மாணாவரி தரிசு நிலத்தில் வசித்து வருகின்றோம் நீங்கள் கூறியதுபோல் அனைத்து இடங்களிலும் பட்டாவுக்காக மனுகொடுத்துவிட்டோம் எந்த ஒரு தகவலையும் இல்லை குறிப்புஎன்ன என்றாள் 1998 ல் அப்போதைய கலக்டர் சப் கலெக்டர் இருவரின் பரிந்துரையி ன் பேரில் ஒரு வறுக்கு( 600) சதுரடி விதம் ஒதுக்கிடுசெய்துகொடுத்தார்கள்
வீட்டுவரி ரசீது
ஆதார் கார்டு
ரேசன் கார்டு
இருக்கு ஆனால் இந்த வருடத்தில்தான் அனைத்தும் வாங்கினேன் நான் வீட்டுமனை பட்டாவிற்கு மனு செய்ய முடியுமா?
கண்டிப்பாக மனு கொடுக்கலாம்.
@@PaattiVillageTips நன்றி🙏
எச்.எஸ் டி.பட்டா1982ல் வழங்கப்பட்டது.1986ல்இருந்து பத்திர பதிவுகள்.2013வரை.1986முதல்2016வரை36வருடங்களுக்கு வில்லங்கம் சான்றுகள் அரசு தெ
ஏங்கதாத்தாகாலத்தில்இருந துஉருக்குகில்புர்ஓரு200குயர்பிட்இடம்உரகிடங்காகபயன படுத்திவாரோம்அதுக்குபட்டாகேக்கலாமாஅய்டியாசொல்லுங்க அய்யா
அது எந்த வகை நில பகுதி என அறிந்து வட்டாச்சியர் இடம் மனு கொடுத்து முயற்சி செய்யலாம்.
நத்தம்பட்டாமேனுவல்பட்டாவழங்கபட்டும்ஆன்லைன்பட்டாவழங்கபடவில்லைஎன்னசெய்யனும்அய்யா
சார் வணக்கம் எங்கள் இடத்திற்கு வீட்டு வரி ,கரன்ட் பிள், அனைத்து வரியும் செலுத்துகிறோம், ஆனால் பல வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் இருந்து ஆனை அரசுக்கு தேவை பட்டால் உங்கள் மாற்று இடம் தரப்படும் என்று இப்போது நாங்கள் பட்டா வாங்க முடியுமா
வணக்கம்,
உங்கள் வட்டாச்சியர் அலுவலகம் சென்று முதலில் விசாரணை செய்யவும்.
Sir ... Sarkar poramboku nu enna nu sollunga anna
அரசு நிலம்
@@PaattiVillageTips hmm ok bro
50yrs munnadi enga appa native la irrunthanga. Aprm vera uruku vanthutanga. Ipa native la irruka etathuku epdi patta vanguvathu. Nilam enga patithu anal entha proffum illa . VAo nilam purampokkunu irruku nu solranga . Enna seivathu sir
கிராமநத்தம் பட்டா தற்போது ஆன்லைன்ல கொண்டுவந்துட்டாங்க உங்க பாட்டியின் பெயரில் பட்டா இருக்கிறதா என்று ஆன்லைன்ல செக்பன்னுங்க ஒருவேலை பட்டா நம்பர் புல எண் உட்பிரிவு தெரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்களின் புல எண் உட்பிரிவு எண்ணை வைத்து உங்க பாட்டியின் புல எண்ணை கண்டுபிடித்துவிடலாம்
நாங்கள் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிக்கிறோம்.அதுக்கு கிரய பத்திரம் உள்ளது.மொத்த நிலம் 11 செண்ட் ஆனால் பட்டா 7 செண்ட் மட்டுமே உள்ளது.இதனை சரிசெய்வது எப்படி
தாசில்தார் அலுவலகம் சென்று உங்களிடம் உள்ள பத்திரம் வைத்து மீதம் உள்ள இடத்திற்கு பட்டா கேட்டு மனு கொடுங்கள்.
பத்திரம் தாத்தா பெயரில் உள்ளது. அவரது வாரிசு 3 பேர்.ஒவ்வொரு நபர் பெயரிலும் 11 செண்ட் பதில் 7 செண்ட் தான் பட்டாவில் உள்ளது.
எங்களிடம் இரசீது இருக்கு எங்களுக்கு பட்டா கிடைக்குமா
வட்டாச்சியர் அலுவலகம் சென்று உங்கள் பெயருக்கு இலவச பட்டா வேண்டி மனு எழுதி கொடுத்து பட்டா வாங்கலாம்.
சார் நாங்கள் கோயில் மான்யத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறோம் பட்டா வாங்க முடியுமா?
கோவில் நிர்வாகத்திடம் மனு கொடுத்து பார்க்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுங்கள்.
Patta correct A.register name porampoke enna seyyalam
ஐய்யா.என் அப்பா எனக்கு அவர் பெயரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை என பெயருக்கு தானம் சென்டில்மென்ட் செய்து கொடுத்து உள்ளர்
தற்போது
அவரிடம் அரசு கொடுத்த பட்டா மட்டும் தான்
உள்ளது
என்னிடம் பத்திரம் உள்ளது
தற்போது என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வது எப்படி?
தாசில்தார் அலுவலகம் சென்று நத்தம் பட்டா பெயர் மாறுதல் என மனு கொடுத்து சரி செய்யலாம்.
அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு குடியிருப்புக்கு குறைந்தது எத்தினை cent nilam கொடுப்பார்கள்
அப்படி குறிப்பிட்ட அளவு என்று இல்லை.
2சென்ட்
kovil kulambnilathil 30 yr ah irukom pakathula enga patta nilam iruku so konjam koil nilam iruku.athuku patta vanga mudiyuma
கோவில் நிலம் அருகில் உள்ள உங்கள் நிலம் யார் பெயரில் பட்டா உள்ளது? அப்படி பட்டா உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் யாராவது நத்தம் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்யுங்கள்.
ஏன் என்றால் உங்களுக்கு சொந்தமாக பட்டா இருக்கும் காரணத்தை வைத்து கூட மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
அந்த குளம் மூடப்பட்டுள்ளதா? அல்லது உபயோகத்தில் உள்ளதா?
@@PaattiVillageTipskulam irukirathu
மனு நீங்கள் கொடுங்கள் இவ்வளவு வருடங்கள் வாழ்ந்து வந்து கொண்டு உள்ளீர்கள் அல்லவா.
So அதே இடம் அல்லது மாற்று இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
குளம் அருகில் உங்கள் இடம் உள்ள பட்டா நபர் பெயரில் மனு கொடுக்காமல் மாற்று உறுப்பினர்கள் மூலம் கொடுங்கள்
@@PaattiVillageTips mikka nandri
Sir enga appa iranthutanga ana enga periya appa patta irukunu solli idam pirichanga ana ipo keta patta ilanu solluranga ipa nan enna pannurathu
சொத்து விவரம் உங்களுக்கு தெரியுமா? என்ன சொத்து எங்கு சொத்து உள்ளது என்று தெரியுமா?
ஐயா எங்களுக்கு பட்டா நிலம் உள்ளது. ஆனால் பத்திரத்தில் வழிப்பாதை குறிப்பிடவில்லை. எங்கள் காட்டிக்கு அருகில் ஓடை மற்றும் ஆற்றுவாய்கள் இருக்கிறது. அதில் தண்ணீர் பாத்தியம் எங்களுக்கு இருக்கிறது.அருகில் இருப்பவற்கள் இந்த பாதை வழியாக செல்லகூடாது என்று சொல்கிறார்கள்....என்ன செய்வது என்று விளக்கம் தாருங்கள்... நன்றி
உங்கள் தாசில்தார் அலுவலகம் சென்று பாதை பிரச்சனை பற்றி புகார் மனு கொடுங்கள்.
அருமையான தகவல்
நன்றி
வீட்டு வரி ரசீது பாட்டி பேர்ல எருக்கு அப்போ பாட்டி பேர்லதா மனு yeluthunuma
அருமையான தெளிவான பதிவு நன்றி
நன்றி.
Sir pathiram erukku and survey no erukku patta eppadi vanguvathu.
உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று பத்திரம் நகல் வைத்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்து பட்டா வாங்கலாம்.
நன்றி ஐயா
வணக்கம் ஐயா
நான் ஒரு நபரிடம் இடம் வாங்கி உள்ளேன் அந்த இடம் பட்டா உள்ளது.(SLR) அந்த பட்டாவில் சர்க்கார் புறம்போக்கு நத்தம் என்று குறிப்பிட்டு நான் வாங்கியவரின் பெயர் இடம்பெற்றிருக்கு. அதை வைத்து நான் பத்திரம் செய்து செய்து முடித்துள்ளேன் ( அந்த இடத்தில் வீட்டுடன் வாங்கி உள்ளேன்) தற்போது அதை விற்கலாம் என்று எண்ணி உள்ளேன் அதுக்காக அந்த பட்டாவை என் பெயருக்கு மாற்ற முடியுமா? பட்டாவை என் பெயருக்கு மாற்றம் செய்ய அதற்கு என்ன வழி என்று தயவு செய்து கூறுங்கள்.
Sir
Pl.reply
பத்திரத்தை ஜெராக்ஸ் வைத்து பட்டா பெயர்மாற்றம் செய்ய தாசில்தாரிடம் மனு குடுங்க உங்கள் பெயருக்கு பட்டா மாறியவுடன் விற்பனை செய்யுங்க
சார் என் நிலம் என் பக்கத்து நிலத்தி்ன் உரிமையாளர் பெயரில் இருக்கு இதற்க்கு நான் என்ன செய்யவேண்டும் மீண்டும் என் பெயரில் வர
பத்திரம் அவர் பெயரில் இருக்கிறதா? அல்லது பட்டவா? அல்லது இரண்டுமா?
நத்தம் புரம்போக்கு நிலத்திற்கு உங்கள் வீடியொ பயனாக இருந்தது அது போல் புன்சை புரம்போக்கு நிலத்திற்கு எவ்வாரு பட்டா வாங்குவது என்பதர்க்கு விளக்கம் தாருங்கள் தோழர்
ஐயா நாங்கள் அரசு சர்கார் புறம்போக்கு நிலத்தில் வாழும் வருகின்றோம். 36 ஆண்டுகள் சொத்து வரி செலுத்தி வருகின்றோம். எங்கள் பகுதி மாநகராட்சி பகுதியில் உள்ளது நாங்கள் எப்படி பட்டா பெறுவது ஐயா.
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள். மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் பட்டா வேண்டி மனு கொடுங்கள்.
Sir enga appa 30 year's ah natham purambokku la maadu kattikitu irukar ipodhan andha land pakathula iruka kovil la nirvagam Pandra thalaivar Avar per la patta potruken indha Land engalodadhu solli enga appa ta sandai podranga ipaum appadhan andha edathula maadu katranga enga appa ku andha Land kedaikanum adhuku nanga Enna panna num Sir pathology sollunga sir
உங்கள் அப்பா அந்த இடத்திற்கு வரி ஏதும் செலுத்தி வருகிறார்களா?
வரி ரசீது அல்லது அந்த இடத்தை குறிக்க கூடிய ஆவணம் ஏதும் இருக்கிறதா?
என் தாத்தா எனக்கு ஒரு நிலம் வாங்கி என் பெயரில் எழுதி வைத்தார்.அதில் மைனர் என்று உள்ளது.நான் இப்போ 19.என் பத்திரமும்,ஆதாரும் என் மாமாவிடம் உள்ளது.அதை வைத்து அவர் என்னுடைய சொத்தை மாற்ற இயலுமா? தயவு செய்து நல்ல செய்தி சொல்லுங்கள்.
Mekkal poramboke patta kidaikuma
RDO அல்லது மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுப்பார்கள்.
நீங்கள் பட்டா வேண்டி, தாசில்தார், RDO, மாவட்ட ஆட்சியர் மூன்று இடங்களில் மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips kuduthukom but valla
Ipa engaluku notice vanthuku ipa nanga enna pannalam nanga 600 family irukom
@@jayalakshmi2773 ippa epadi iruku
அரசாங்கம் கொடுக்கப்பட்ட வீட்டுமணியை விற்று வருகிறார்கள் இதை தடுப்பதற்கு அதிகாரிகள் முன் வருவார்களா அல்லது தனிநபர் உயர்நீதிமன்றத்தில் பொதுநலக்கு பொதுநல வழக்கு போடலாமா இதற்கு தங்களுடைய ஆலோசனை வேண்டும்
தயவுசெய்து நான் கேட்கப்பட்ட தகவலுக்கு சட்டரீதியாக சில அறிவுரைகளை கூறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Sir enga area railway puramboku sir.35 yrs ah irukom .but patta kodupangala tax pay pandrom eb pay pandrom
அண்ணா வணக்கம், நான் 20 வருடங்களாக ரோட்டு ஓரத்தில் high way வசிக்கிறேன் எனக்கு பட்டா கிடைக்குமா,🙏
உங்கள் வருவாய் அலுவலகம் அதாவது தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுக்கலாம். மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுக்கலாம்.
Super super
Sir ..vankkam na Army la iruken...pls komjam help .....pls reply pannunga ...ippoo pathirathila 4 sent iruku patta la 6 sent iruku ....athuku enna sir pannanum..pls reply ...sir
Sir msg...patha pls reply pannunga ..sir
வணக்கம்,
மன்னிக்கவும் இப்போது தான் உங்கள் comment பார்த்தேன்,
நீங்கள் எந்த ஆவணத்தில் அளவு சரியாக இருக்கிறது என நினைக்கிறீர்களோ அதை வைத்து மற்ற ஆவணத்தை பிழை திருத்தம் செய்யுங்கள்.
உங்கள் இடம் நத்தம் பட்டா நிலமா? அல்லது நேரடியாக கிராயமாக வாங்கப்பட்டு பத்திரம் பதிவு செய்யப்பட்ட நிலமா?
Sir vanakkam. engaluku sonthamana vivasaya nilathirku inayaga natham purampoku nilam ullathu athai sumar 50 varudamaha anubavathil ulladhu atharku patta vanga enna pandra thu sir etharku yentha rasithum illai sir.please help me
வட்டாச்சியர் அலுவலகம் சென்று பட்டா வேண்டி மனு எழுதி கொடுக்கவும்.
நீங்க வீடு கட்டி குடியிருக்கும் நிலத்திற்க்கு மட்டுமே பட்டா தருவாங்க காலி இடத்திர்க்கு பட்டா குடுக்கும் அதிகாரம் தாசில்தாருக்கு இல்லை
Nadri ayya
நன்றி ஐயா
Sir enga appa perla patta irukku en perula kirayam pandrathukku old survey number 424/பா nu இருக்கு but online 1 la irunthu 65 subdivision irukku office la enga land ku subdivision illainu solranga how to register
அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன் இதற்கு எப்படி பட்டா வாங்குவது
தரிசு நிலம் ஒப்புதல் பெற வேண்டும் என்றால் கோட்டச்சியார் அவர்களுக்கு மனு கொடுத்து பட்டா பெற முடியும்.
வட்டாச்சியர் அவரிடமும் மனு கொடுக்க வேண்டும்.
நான் அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறேன் இதற்கு பட்டா மற்றும் மின்சாரம் வாங்க சான்று இந்த நிலம் தீர்வை ஏற்பட்ட நிலம் ஆட்சேபனை அற்றது நன்றி
Sir naaga oru chinna karadu iruku athala 40 year ku mela v2 katti kudu irukom vettu vari , Eb bill , has Connection , id proof Elam antha address la tha iruku Ana patta illa epdi sir apply panrathu
உங்கள் area வட்டாச்சியர் அதாவது தாசில்தார் அவர்களுக்கு நத்தம் மனை பட்டா வேண்டி மனு எழுதி கொடுங்கள்.
மனுவுடன் உங்கள் 40வருட நில அனுபவத்தை குறிக்கும் ஆவணம் நகல் இணைத்து கொடுங்கள்.
பட்டா இலவசமாக கொடுத்தனர். இடத்துடன். அதில் குறியீடு எண்ணை வெப்சைடில் பட்டா சரிபார்த்ததில் இன்வேலிட் ரெபரன்ஸ் என்று காண்பிக்கிறது. ஆனால் பட்டாவில் பிரிண்ட் ஆனது தானே. ஏன் இன்வேலிட் ரெபரன்ஸ் என காண்பிக்கிறது.
நத்தம்புறம்போக்குநிலம்பாட்டா
ஐயா நாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலான போரம்போக்கு நிலத்தில் வாழ்கிறோம், எங்களிடம் நிலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் உள்ளன, அதற்கு நான் எப்படி பட்டா பெறுவது ஐயா
தாசில்தார், RDO, DRO, ஆட்சியர் இடம் பட்டா கேட்டு மனு கொடுங்கள்.
அண்ணா நா காரைக்குடி வட்டம் டி டி நகர் சர்ச் நான்காம் தெரு குடியிருப்பில் 100 குடும்பங்களுக்கு மேலாக இருக்கிறோம். 60 ஆண்டு காலமாக இந்த குடியிருப்புப் பகுதியில் தான் இருக்கிறோம். நாங்க இருக்கிற இடம் காரைக்குடி நகராட்சி பூங்கா இடம் ணு சொல்லுராங்க... நாங்க இருக்கிற இடம் பட்டா வாங்க முடியும் மா..
தினேஷ் ஐயா,
பூங்கா நிலம் என்று கவலை வேண்டாம். நீங்கள் இவ்வளவு குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசிக்கிறீர்கள் so நீங்கள் செய்ய வேண்டியது மனு கொடுத்து பட்டா வாங்க வேண்டும்.
மதிப்பிற்குரிய கோட்டச்சியார் அவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தின் தன்மையை மாற்றி நத்தம் மனை ஆக மாற்றும் அதிகாரம் உண்டு.
மனு கொடுத்து வெற்றி பெறுங்கள்.
Tq Anna
நன்றி. வாழ்க வளமுடன்
சார் என்னுடைய வீட்டு க்கு பாதி சர்கார் சகா என்று சொல்லுறாங்க பட்டா வாங்குவது எப்படி
அரசு புறம்போக்கு நிலம் என்றால் தாசில்தார் அலுவலகம் சென்று பட்டா வேண்டி மனு கொடுங்கள்
Sir, can we get home loan for natham porampokku?....i have sitta for my natham porampokku land..but bank is refusing to give..any suggestion sir?
Great explain sir 👏 thank you so much for sharing your knowledge
Thanks
Very good information.
தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள் ஐயா உங்களை நம்பி என்பது குடும்பங்கள் உள்ளார்கள்
Sir, நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்வேயர் மட்டும் அளந்து தாசில்தார் பட்டா வழங்க முடியுமா. Vao sign இல்லாமல். பத்திரம் உள்ள 6cent நிலத்தை 3 cent பிரிக்கமல் தனி பட்டா கொடுக்கமுடியுமா.
தாசில்தார் அனுமதி கொடுத்தால் பட்டா வாங்கலாம்.
Agriculture land poramboke land a irruikku.patta vanga yarra pakkanum bro
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுக்கவும்.
ஐயா தெளிவான விளக்கம் கொடுக்கவும்
hi sir,what is meant by "PAATAI PORAMBOKU LAND"
நத்தம் புறம்போக்கு இடத்தில் 18 வருடமாக வசிக்கின்றேன் வீட்டினுடைய ரசீது இபி பில் குடிநீர் ரசீது அனைத்தும் எங்களிடம் உள்ளது எப்படி பட்டா நாங்கள் வாங்குவது
Great sir
நன்றி
அண்ணா வணக்கம். என்னுடைய மனைவியின் அப்பா சொத்து 100அடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பாதி எடுத்து கொண்டது. மீதி பாதி சொத்து இருக்கிறது. ஆனால் எடுக்கபட்ட சொத்திற்கு அரசு பணம் கொடுத்து அனைவரும் வாங்கி விட்டார்கள். நாங்கள் மட்டும் இன்னும் வாங்க முடிய வில்லை அண்ணா. காரணம் எனது மனைவியின் அப்பா உடன் கூட பிறந்தவர்கள் 2 பேர் மொத்தம் மூன்று பேர். ஆனால் பட்டாவில் இந்த மூன்று பெயர் மற்றும் இன்னும் இரண்டு பெயர் சேர்த்து வந்துள்ளது. அந்த இரண்டு பேர் இதற்கு முன்பு இந்த சொத்தின் உரிமையாளர்கள். அவர்களிடம் இருந்து என் மனைவியின் அப்பா சொத்தை வாங்கி உள்ளார். ஆனால் பட்டா போடும் போது அவர்கள் பெயர் நீக்காமல் சேர்த்து இன்னும் வருகிறது. அவர்கள் பெயர் நீக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா?? ஒரு நல்ல முடிவு சொல்லுங்க.
Thanks
Welcome
அய்யா மிகவும் வருத்தமாக இருக்கிறது,20 வருடம் ஆகியும் பட்டா வரவில்லை, அரசாங்கம் தா கொடுத்தார்கள், vao அதிகாரியிடம் அணுகினால் நீர்நிலை புறம்போக்கு என்று கூறுகிறார்கள் இருந்த இடத்தையும் இடித்து விட்டார்கள் இதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை
Hi anna
நீர்நிலை புறம்போக்கு நெடுஞ்சாலத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்திற்க்கு பட்டா கிடைக்காது
Enakum idhe nelama daan😢
3:28
இதே நிலை எனக்கும்
கோட்டாட்சியர் English la Enna solvanga
RDO
Rewnue department
Hi sir , enga grandfather oda brother avangaloda porombake land ah naan vaangirukan adha land avanglta 50 years irudhathu athu epa enta 5 years ah iruku adha land veettu manai illa vivasaya land epdi patta vangurathu
தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுங்கள்.
tharusu nilam
We brought natham poramboku empty plot around 20 years with proper registration but without patta, paying eb comercial bill and village comercial tax for last 7 years , constructed small room 100 sqft in 3000 total sqft, neighbour are occupied for last 7-8 decades ,is it possible to get patta for empty plott..
வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பகுதி தாசில்தார் அலுவலகம் சென்று பட்டா வேண்டி மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips thanks bro 👍
பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருந்தால் அது ஆவணங்களில் 'ர'
ரயத்து என்று தான் இருக்க வேண்டும். முந்தைய நத்தம் சர்வேயில் வீடு கட்டுப்படாத இடங்களை அரசு காலி மனை என்று போட்டிருப்பார்கள். இதனை ஆவணங்களுடன் நத்தம் அப்பில் மனு கோட்டாட்சியருக்கு அனுப்பி உத்தரவு பெற வேண்டும். மூன்று சென்டுக்கு குறைவான இடமாக இருந்து, நீங்கள் கோட்டாட்சியருக்கு அப்பில் செய்ய விரும்பாத நிலையில் வட்டாட்சியரிம் ஒப்படை பெறலாம்.
இல்லை, அவர்களால் குடியிருப்பு இல்லாமல் பட்டா வழங்க முடியாது, எனவே உங்கள் நிலத்தில் முன்பக்கமாக ஒரு சிறிய குடிசை வீட்டைக் கட்டி இலவச பட்டாவிற்கு விண்ணப்பிக்கவும். உங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் தங்கள் முடிவை சந்தேகத்திற்கு இடமின்றி அடிப்படையாகக் கொள்வார்கள். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இலவச பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளதால், உங்கள் தாலுகா அலுவலகத்தைத் தொடர்புகொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு.
Sir, enga veetu paathai road side poramboke place ah Vera oru nabar use pandranga,engaluku epaadi pathai varum,eppadi patta vaanguvathu..pls reply.
பாதை பிரச்சனை கூறி மற்றும் அந்த இடத்தை தங்களுக்கு வழங்கும் படி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்து பார்க்கலாம்.
Bro oru peruya dout
பட்டா வாங்க என்னென்ன தேவை ஐயா
நத்தம் இலவச பட்டாவா? தனி நபர் சொத்து பட்டாவா? எதற்கு வேண்டும்.
நத்தம் இலவச பட்டா
நன்று
Sir Malai poramboke land patta kidaikama
உங்கள் ஊர் வட்டாச்சியர் மற்றும் கோட்டச்சியார் அவர்களுக்கு பட்டா வேண்டி மனு எழுதி patta வாங்க முயற்சி செய்யலாம்.
Manu kututha..patta ketaikuma sir.. Possible Or Unpossible???
மனு கொடுத்தால் மட்டுமே அரசுக்கு உங்கள் விவரம் கிடைக்கும்.