1500 சதுரடியில் அசத்தும் மாடித்தோட்டம் | Seetha Terrace Garden Visit, Organic Farming, Actor, Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • 1500 சதுரடியில் அசத்தும் மாடித்தோட்டம் | Seetha Terrace Garden Visit, Organic Farming, Actor, Tamil
    #TerraceGarden #OrganicFarming
    Subscribe - bit.ly/AG-subsc... We will work harder to generate better content. Thank you for your support 👍
    #AvalGlitz​, a venture of #IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to #women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • Розваги

КОМЕНТАРІ • 391

  • @Kskumaran08
    @Kskumaran08 3 роки тому +31

    வெற்றிலை கொடி மாடி தோட்டத்தில் வளர்ப்பு அருமை 👏

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 роки тому +156

    எல்லாம் அழகு ! இவ்வளவையும் பராமரித்து வளர்த்துவருவது ஒரு அரிய கலை ! தோட்டக்கலை ! .வாழ்த்துகள் சீதா ! செழிக்கட்டும் உங்கள் தோட்டம் .

  • @gangadharan5142
    @gangadharan5142 3 роки тому +9

    எண்ணுடைய முதல் பிடித்தமான நடிகை 🌹🌹🌹சீதா ♥️♥️♥️

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +20

    எங்கள் வீட்டு மாடியில் இப்படித்தான் பறவைகள் ஒலி கேட்டுட்டே இருக்கும் நானும் மஞ்சள் வீட்டில் வளர்த்து மஞ்சள் தூள் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது.உங்க தோட்டம் ரொம்ப சூப்பரா இருக்கு

    • @nilamagal4300
      @nilamagal4300 3 роки тому +1

      மஞ்சள் எப்படி செய்வீர்கள்

    • @nimmicreations6575
      @nimmicreations6575 3 роки тому +2

      @@nilamagal4300 என்னோட சேனலில் வீடியோ இருக்கிறது பாருங்கள் சிஸ்டர்

    • @nilamagal4300
      @nilamagal4300 3 роки тому +1

      @@nimmicreations6575 sure

    • @nimmicreations6575
      @nimmicreations6575 3 роки тому +1

      @@nilamagal4300 👍

  • @shankarr2822
    @shankarr2822 3 роки тому +48

    அருமையான மாடி தோட்டம்... மனமும் உடலும் சாந்தம் அடைகிறது....

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 роки тому +50

    சீதா செடியை தொடுவதே பார்க்க softஆ இருக்கு.

  • @syedalifathima1501
    @syedalifathima1501 3 роки тому +16

    சீதா அம்மா எனக்கும் என் அம்மா வுக்கும் உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் சேலை ஜாக்கேட் இறக்கம் எல்லா மே அழகு நீங்க பேசுனது ரொம்ப ரொம்ப அழகு

  • @geethavijayan8704
    @geethavijayan8704 3 роки тому +19

    Seetha madam is really a wonderful multifaceted personality as a gardener ,artist and actress.

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 3 роки тому +1

    சீத்தா மேடம் உங்க மாடித்தோட்டதை பார்க்கும் போது ஆச்சரியம்மாவும் பிரமிப்பாவும் இருக்கு ரொம்ப நல்ல பராமரிக்கிரிங்க உண்மையிலேயே நமக்கு தேவையான காய்கறி பழம் கீரை வகைகளை விளைவித்து அதை சாப்பிடும் போது அதோடருசியே தனிதான் .உங்கள் மாடித்தோட்டம் என்றும் பசுமையாக செளிக்கட்டும். 🤝

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому +42

    Seetha innum appudiye irukkanga good job growing plant..

  • @forbroucher8334
    @forbroucher8334 2 роки тому

    மகளே நீ செடிகளை தொட்டு பேசும் போது உன் மென்மையான மனம் புரிகிறது செடிகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிகிறது வாழ்த்துக்கள் உன் அன்பு அம்மா

  • @sridharsubramanyam1364
    @sridharsubramanyam1364 2 роки тому +2

    Wonderful. Exotic plants. Amazing. Ms. Seetha seems to have golden hands.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 роки тому +80

    தோட்டம் அருமை. இன்னொருவர் உதவி இல்லாமல் பராமரிப்பது கடினம்.

    • @Rn-fj1ey
      @Rn-fj1ey 3 роки тому +2

      சீதாவுக்கு உதவி இருக்கு இல்லனா
      முன் அழகு எப்படி கூடும்.....
      அந்த வேலைக்கு நேரம் ஒதுக்கிய
      பின் தோட்டம் வேலை

  • @vanisivaraj
    @vanisivaraj 3 роки тому +1

    Yennakum entha Mathiri garden vekkanum nu erruku... thank u mam... you are the inspiration❤️

  • @_nive_kamal_garden_
    @_nive_kamal_garden_ 3 роки тому +3

    அம்மா உங்கள் தோட்டம் ரொம்ப அழகு எல்லாத்தையும் ரொம்ப நேசிக்கிறீங்க அம்மா

  • @muthusamyr688
    @muthusamyr688 3 роки тому +5

    எழிலோவியமான பராமரிப்பு. சூப்பரா பூக்களும் செடிகளும் கவரத்தக்கதாக உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @aparnasorganicgarden1801
    @aparnasorganicgarden1801 3 роки тому +14

    Beautiful Garden 👌
    Love from Aparna's Organic Garden 🌱

  • @indranathugk4372
    @indranathugk4372 3 роки тому +3

    Unga terrace garden rombam alakaa.erikku Seeth Madam Almost everything.you have arranged for a family. Sathukdy vere erikku in your garden..great.So much pleased Seetha Madam.Ellame nalla Panniyirikku.

  • @vadivelperiyannan6634
    @vadivelperiyannan6634 3 роки тому +14

    Mam nursery gardene partha mathiri irukku .Very very beautiful🤝👌👍

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 роки тому +3

    இவ்வளவு பூச்செடிகள் கிடைக்கிறது ஆனால் ஒரு நித்திய மல்லி செடி இல்லையா. செடிகளுக்கு உரங்கள் கொடுத்தாலும் சில செடிகள் நன்றாக வருவதில்லை செலவு செய்து பிரயோஜனமில்லை நான் அனைத்து காய்கறி செடிகளும் வளர்த்து உரங்கள் கொடுத்தும் சரியாக வரவில்லை

  • @forbroucher8334
    @forbroucher8334 2 роки тому

    அன்பு மகளே சீதா உன் மாடி தோட்டத்தில் ரோஜா மலர் வலம் வருவதைப் போல் என் சீதா மலரை கண்டேன் நீ பூ பரித்த அழகை கண்டு ரசித்தேன் இந்த இறைவன் அருளால் நீ நலமுடன் வாழ வேண்டும் அன்புள்ள அம்மா

  • @Kskumaran08
    @Kskumaran08 3 роки тому +3

    Hai, seethaa maaa, very happy to see,,,, super 👏 gardening 👍❤️ அந்த டயர் ல தொங்கவிட்டு இருக்கிறது, என்ன செடி ஃmaam

  • @shyamalakrishnan8380
    @shyamalakrishnan8380 3 роки тому +9

    mam i want that lilly plant. Now only i have started terrace garden i was very much impressed after watching your garden

  • @kalaivanirajagopal7459
    @kalaivanirajagopal7459 3 роки тому +23

    Well is very nice and good Stress relief Entertainment but without someone’s help it won’t be like this ,, still appreciate her Hard work

  • @nradhika8866
    @nradhika8866 3 роки тому +4

    Aasaiya irukku pa ❤️❤️ ithu Mathiri terrace garden vekka 🤗🌱🌿☘️🍀

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 роки тому +58

    மேடம் மாதிரி தோட்டமும் அழகு

  • @rekhar4912
    @rekhar4912 3 роки тому +2

    Nice garden.. Will definitely make many long for such facility at home. But it would have been more useful if she suggested some basic ideas to make a start at least small garden at everyone's place. What will the viewers benefit by just seeing the garden.. Please have a purpose for such videos..

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 2 роки тому +1

    Seetha ma vere level awesome gardening..👌👌👌

  • @muthusamyr688
    @muthusamyr688 3 роки тому +3

    பராமரிப்பு மிக அருமை

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 3 роки тому +3

    Seetha amma ku enathu manamarndha valthukal....

  • @manir1997
    @manir1997 Рік тому

    நடிப்பு. இல்லை. காய். பூ. வியாபாரம் தான். அருமையே அருமை. சீதாசெடிஇருக்கா. நன்றி. 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @svasudevan8909
    @svasudevan8909 3 роки тому +2

    சீதா அம்மா உங்கள் வீட்டு தோட்டம் அருமை

  • @elangiyamm7397
    @elangiyamm7397 3 роки тому +1

    Sema Super அம்மா🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 3 роки тому +1

    Very amazing garden nice green Very wonderful சீத்தா

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul7074 3 роки тому +17

    Is the roof specially constructed to take this load?

  • @muthusamyr688
    @muthusamyr688 3 роки тому +1

    விளக்கம் அருமையாகத்தரப்படுகிறது

  • @lovethegarden.kumariyeline4835
    @lovethegarden.kumariyeline4835 3 роки тому +17

    Beautiful garden.

  • @abi_suji22sathyasathish13
    @abi_suji22sathyasathish13 3 роки тому +20

    I love seetha mam...

  • @bkathma5712
    @bkathma5712 3 роки тому +4

    Maintenance Romba Kastam mam... U are V. Well 👍

  • @vijayakumar9527
    @vijayakumar9527 3 роки тому +12

    Seetha mam you are so cute.Nice to meet mam.

  • @ranjanan1154
    @ranjanan1154 3 роки тому +2

    Seetha mam ungali polve unga gardenum azagu ma

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 роки тому +6

    Seetha mam ungala enaku romba pudikum🥰😊nagalum Madi thottam vachirukom maintenance epadi panriga Enna uram kodupinganu video podunga pls

  • @girijaraghavan3910
    @girijaraghavan3910 3 роки тому

    Seetha mam. Ugale polave ugal gardenum alzhaku. Ugale pathathil santhosham. 👍.

  • @priyadurairaj3261
    @priyadurairaj3261 3 роки тому +4

    She never explained how she is maintaining it’s a big task for a working women

  • @matt-md2mn
    @matt-md2mn 3 роки тому +6

    Wow..👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻💖 such a beautiful and lots of varieties of plants,herbs,fruit tree and flowers..👌🏻

  • @vijay7967
    @vijay7967 3 роки тому +10

    I love u Seetha ❤️❤️❤️

  • @sselvi5495
    @sselvi5495 3 роки тому +2

    சூப்பர்.. சீதா.. மேடம்...

  • @radhaalaguvel893
    @radhaalaguvel893 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது உங்கள் மாடித்தோட்டம்.

    • @Ritz1510
      @Ritz1510 3 роки тому

      எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நன்பரே ❤️☺️🙌

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 роки тому +1

    Seetha mdm thottam super Nengalum vungal dress face smile voice cute Nenga eppati elamaiya azhaga erukkinga vunga vungalai Romba pitikkum mdm

  • @அழகியஉலகம்-ஞ8ண

    Seetha amma. Naan srilanka. Enakku unakalaiyum partheepan sir rompa pidikkum.

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 роки тому

    Great mam madi thottam enakku romba aasai nanum vachi ierukken vazhga valamudan

  • @rajeshwarisatheesh2985
    @rajeshwarisatheesh2985 3 роки тому

    Hello Amma.... Enoda family ungaloda biggest fan amma.... Neenga enga oorula tha poranthinganu enga appa solirukanga.... Ipo en seetha Amma enga ooruku varave matringa....

  • @lmalathy226
    @lmalathy226 3 роки тому +1

    Very happy to see ur terrace garden.. congradulations...

  • @RahmathNishaMeeragani
    @RahmathNishaMeeragani 2 місяці тому

    Cmseetha mam I’m Rahmath from Melbourne I like your gardening

  • @ponnuvelkandaswamy9270
    @ponnuvelkandaswamy9270 3 роки тому

    Maam good and stress relief activity you chosen, In my opinion extend this activity to others by starting a horticultural school, think about this

  • @forbroucher8334
    @forbroucher8334 2 роки тому

    மகளே சீதா உன்னை என்ன சொல்லி பாராட்டுவது

  • @sharadharamakrishnan6167
    @sharadharamakrishnan6167 3 роки тому +1

    Romba super ah irrukku 👌🏻

  • @prabuking8377
    @prabuking8377 3 роки тому +6

    Nice to see the garden 💚💚💚💚💚

  • @kothaisree5657
    @kothaisree5657 3 роки тому

    Adukku malli my fav plant. Intha video paathuttu comment pandravangalla yaarukkum intha plant sale pandra nursery num tjeyrunju onlinela Sale pannangana Enakku sollunga. Intha plant Na rombanaala theydura keadaikkalanga

  • @lavina3271
    @lavina3271 3 роки тому +15

    அந்த வட்டம் போல இருந்த கீரை வல்லாரை.

  • @Rukkumanidevi
    @Rukkumanidevi 6 місяців тому

    Mam oongalai parthi palagea saivom valthukal🌹🌹🌹♥️♥️♥️♥️♥️🥰🥰🥰👍💯

  • @elakkia.a1105
    @elakkia.a1105 3 роки тому +1

    Vaa vaa vanji Ila maaney 😍 intha song la semmaya irupanga ivanga

  • @saikavitha9578
    @saikavitha9578 3 роки тому +1

    வாழ்த்துக்கள் மேடம்

  • @selvikanthan9110
    @selvikanthan9110 3 роки тому +2

    Very nice I like this garden

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 роки тому +1

    Super mom very nice 👍 garden 🌷is Amazing 😉 and beautiful 💐💕

  • @argarden6488
    @argarden6488 3 роки тому +3

    Mam super,I am also started ar terrace garden

  • @bagyavathibala8072
    @bagyavathibala8072 3 роки тому +1

    Thadumari porathu kuta sari pannikilam thannota kulanthaikalai vittutu thaniya valthu enna proyochanam
    Parthipan is gentleman and good father

  • @sujithav7854
    @sujithav7854 3 роки тому +1

    உங்கள் பொறுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 3 роки тому

    Romba alaga irukku mom vungal Motta maadi garden 👌👌👌👌👌🤌

  • @rakeshbaburaj6216
    @rakeshbaburaj6216 3 роки тому +11

    I always admire you ma'am...

  • @vijaianand6506
    @vijaianand6506 3 роки тому

    Very nice implementation it look greenish mam dedicated work

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 3 роки тому

    Seetha mam garden super anaku mam rompa pedikum

  • @soundarkrish540
    @soundarkrish540 3 роки тому +1

    Super Madam 👍 I am also developing roof garden in a smaller away as I have space constraint.

  • @JC-tg3qs
    @JC-tg3qs 3 роки тому

    Mam I don't understand your language. But you are naturally beautiful just as your plants..

  • @nancyraj9044
    @nancyraj9044 2 роки тому

    You are very cute your garden so beautiful❤😍😍😍😍 I love you Seetha

  • @sobhav390
    @sobhav390 3 роки тому +1

    Beautiful garden 😍 ❤

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 роки тому

    Super house thottam nengal elamaiya azhagaerukkinga cute I like

  • @karthikajayamani9385
    @karthikajayamani9385 3 роки тому +1

    Mam super how maintain really talent person

  • @anithagk2373
    @anithagk2373 3 роки тому

    Rombavum pasumai..... Thottamum azhagu..,adhai paramarikkum Ungalin porumaiyum azhagu mam.💙

  • @lotusselvan7006
    @lotusselvan7006 13 днів тому

    Amma super

  • @manjulasripathy4380
    @manjulasripathy4380 3 роки тому +1

    Seetha. Vanam. Very nice

  • @trollopedia3644
    @trollopedia3644 3 роки тому +5

    My biggest dream is terrace gardening and agriculture 💓

  • @chinnamgarisarala7312
    @chinnamgarisarala7312 3 роки тому +3

    Wow super 👌❤️

  • @dlanchannel8793
    @dlanchannel8793 3 роки тому

    Already i saw your garden mama.i love u. And i love your garden.can u give any one plant for me.

  • @harithabalaji3777
    @harithabalaji3777 3 роки тому +1

    Nice garden seetha mam

  • @kkselvi677
    @kkselvi677 3 роки тому

    Sema sema... SEETA MAM.
    make our EYES COOL.....

  • @selvithomas9430
    @selvithomas9430 3 роки тому +3

    Beautiful,Beautiful,Lovely,Lovely Garden👏👏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +5

    மிகவும் அருமை மா

  • @kasthurisivanathan4433
    @kasthurisivanathan4433 3 роки тому +4

    Super mam

  • @sct602
    @sct602 3 роки тому

    Super
    For online shopping Sri Chandrashekhar textiles keep shopping

  • @narpavi7911
    @narpavi7911 3 роки тому

    I like very much seetha mam garden

  • @malarshanmugam4434
    @malarshanmugam4434 3 роки тому +5

    Nice 🙂 Garden tour sitha.

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441 2 місяці тому

    Beautiful ❤️.. garden 🏡

  • @googlegokul5048
    @googlegokul5048 3 роки тому +7

    அருமை

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +6

    Lovely Garden🏡🏡🏡🏡🏡

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 3 роки тому +1

    Great seethamma

  • @risha004
    @risha004 3 роки тому

    சூப்பர் சீதா mam

  • @sathyavanid7551
    @sathyavanid7551 2 роки тому

    Garden vaipathu ennaku romba pidi kum but situation amaiyala i like that mam

  • @maragathamani1738
    @maragathamani1738 3 роки тому +1

    super mam I like your garden and your acting also 🙏

  • @srinivasanmuralidharan4207
    @srinivasanmuralidharan4207 3 роки тому +16

    தொட்டியில் வைத்தே எல்லாவற்றையும் வளர்க்க முடியுமா?