பனைமரம் ஏற பாதுகாப்பான இயந்திரம் கண்டு பிடிக்க வேண்டும். தற்போதைய முறை ஆபத்தானது. இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் இத்தொழில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை
தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் சுத்தமான தமிழனையோ ! தமிழ் பெண்ணையோ காணமுடியவ்லை ! ஓரு வார்த்தை தமிழில் பேசினால் ; ஒன்பது வார்த்தை ஆங்கிலத்தில் பேசும் ; மொழி பற்று ; இன பற்று அற்ற பீ தமிழர்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள் ! தமிழன் என்று சொல்லவே வேதனையாகவும் ; வெட்கமாகவும் இருக்கிறது ! என்னை பீ தமிழர்கள் வாழும் நாட்டில் பிறக்க வைக்காமல் ; வெளிநாட்டில் ; வெளிநாட்டு தமிழனாக பிறக்க வைத்ததற்கு ! இறைவா உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள் !
நான் பார்த்த இயற்கைசார்ந்த வீடியோவிலேயே இதுதான் பெஸ்ட்..
பனைமரம் ஏற பாதுகாப்பான இயந்திரம் கண்டு பிடிக்க வேண்டும். தற்போதைய முறை ஆபத்தானது. இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் இத்தொழில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை
வாழ்கவளமுடன்!!!வாழ்க பனைவள வனமுடன் !!!
சரவண பவன் எப்போதும் எதிலும் அருமை வாழ்க வளர்க ! !.
இதை டிஸ்லைக் செய்தவர்கள் என்ன காரணத்திற்காக டிஸ்லைக் செய்தீர்கள் என்பதை பதிவிறக்கம் செய்க......... எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்து உள்ளது
உண்மை தான் எங்களிடம் 10 பனைமரங்கள் உள்ளது ஆனால் பனைத்தொழிலாளி ஒருவர் கூட இல்லை...
நீங்க டிரை பண்ணலாமே
தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் சுத்தமான தமிழனையோ ! தமிழ் பெண்ணையோ காணமுடியவ்லை !
ஓரு வார்த்தை தமிழில் பேசினால் ; ஒன்பது வார்த்தை ஆங்கிலத்தில் பேசும் ; மொழி பற்று ; இன பற்று அற்ற பீ தமிழர்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள் !
தமிழன் என்று சொல்லவே வேதனையாகவும் ; வெட்கமாகவும் இருக்கிறது !
என்னை பீ தமிழர்கள் வாழும் நாட்டில் பிறக்க வைக்காமல் ; வெளிநாட்டில் ; வெளிநாட்டு தமிழனாக பிறக்க வைத்ததற்கு !
இறைவா உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள் !
சுப்பர். வாழ்த்துகள்
Super post
VG IMPORTANT AND GREAT VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE
Arumai..
This weeks program upload please
Great job
பனை மரத்தில் ஏன் குட்டை ரகம் முயற்சிக்கவில்லை.அப்படி முடியுமா?
👏👏👏
Valthugal Bro Buisness and purity well done,if we want buy can you sell retail by courier
சாராய வியாபாரிகளால் திட்டமிட்டு பனை மரங்கள் அழிக்கப் பட்டன...மறுபடியும் நிறைய பனை விதைகளை விதைத்து... பராமரித்து பனை மரங்களை வளர்க்கணும்
Super
கிலோ என்ன விலை கருப்பட்டி ?
கன்னியாகுமரி ஆடி மாதம் பாளை வரும் வருடம் இரண்டு முறை வரும்
How to identify male and female trees in small size
Old videos
It is a scam