விஜயா பார்ம் : இயற்கை விவசாயி பண்ருட்டி ஹரிதாஸ்...

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 51

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 6 місяців тому +3

    இனக்கு இந்த இடம் மாதிரி இல்லை ஆனா இந்த மாதிரி விவசாயம் பண்ண வேண்டும் ஆசை பலாப்பழம் வாழ்க வளர்க ❤❤❤

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 6 років тому +12

    மிகச்சிறந்த விளக்கம். இந்த தொகுப்பை வழங்கிய நியூஸ்18 குழுமத்திற்கு நன்றி.

  • @ashraf33ali
    @ashraf33ali 5 років тому +3

    மிக்க நன்றி ஐயா நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி

  • @balrajm2067
    @balrajm2067 6 років тому +3

    அருமை ஐயா நன்றி

  • @vijayashanmugamdurairaj4415
    @vijayashanmugamdurairaj4415 6 років тому +2

    அருமையான விளக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் sir

  • @balrajm2067
    @balrajm2067 6 років тому +1

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @kasisundar4627
    @kasisundar4627 4 роки тому

    நன்றி

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 роки тому

    Thank you for your message vazhga valamudan

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому

    Excellent video sir. Many things learnt. Thanks.

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 6 років тому

    பலே பலா மகத்துவத்தை உணர்த்திய, news18 tamil nadu தொலைகாட்ச்சிக்கு, நன்றி 🙏🙏🙏

  • @thamizh2.094
    @thamizh2.094 6 років тому +4

    நன்றி விஜய் ஆனந்த்

  • @krsenapathy
    @krsenapathy 6 років тому

    Mika nerthiyana pathivu. Nandri ayya

  • @daamu48
    @daamu48 5 років тому

    சிறந்த படைப்பு. சிறந்த பகிர்வு.நன்றியுடன்! வழி> பண்ருட்டி >பாலூர்>நடுவீரபட்டு>பத்திரகோட்டை.

    • @kuttykalanchiam1577
      @kuttykalanchiam1577 4 роки тому

      இவர் நம்பர் கொடுங்கள்

  • @kanavenkat6260
    @kanavenkat6260 4 роки тому

    Thanks

  • @shobiek919
    @shobiek919 6 років тому +2

    great information , I wondered about the products jackfruit tree gives .

  • @inilam5land
    @inilam5land 6 років тому

    Nanri

  • @seenivasanb2618
    @seenivasanb2618 6 років тому

    Super we will meet you

  • @shanti4872
    @shanti4872 Рік тому

    Could I grow jackfruit in terrace garden .?!

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 5 років тому

    Super video

  • @palanisamyveeramani5142
    @palanisamyveeramani5142 6 років тому +1

    Excellent Information Sir. Thank you very much for detailed explanation.

  • @shanraj521
    @shanraj521 6 років тому

    I Love nature and jackfruit

  • @ganeshganesh6545
    @ganeshganesh6545 5 років тому

    Super

  • @srm5909
    @srm5909 3 роки тому +1

    ஐயா எங்கள் வீட்டில் இரண்டு பலா மரங்கள் உள்ளன.
    வெவ்வேறு ரகம்.
    1. ஒன்று ஆறு வருடங்கள் கழித்து மூன்று வருடங்கள் காய்த்து சென்ற வருடம் காய்க்கவில்லை.
    இந்த வருடம் காய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
    நன்றாக காய்க்க என்ன செய்ய வேண்டும்.
    2. இன்னொறு மரம் ஐந்து வயதில் ஒரே ஒருமுறை இரு காய்கள் காய்த்து பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக காய்க்கவே இல்லை.
    அந்த பழம் பெறிதாக காய்த்தது.ஆனால் சுவை இல்லை.
    என்ன செய்யலாம் ? உங்கள் ஆலொசனை மிகவும் தேவை படுகிறது. நன்றி.

  • @kishores3322
    @kishores3322 6 років тому

    Ivvalavu visayam irukaa enna oru anubavam ivarukku vaalthukal

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 роки тому

    சரத் சார் பயிர்த்தொழில் பழகு எபிசோடு தொடர்ச்சியா பாக்கணும்னா என்ன வெப்சைட் போடுவது ஏதாவது கமெண்டில் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @jayakumarsenthil7641
    @jayakumarsenthil7641 5 років тому +5

    Super thatha nan 11th std padikkaran nan enga v2la 20 marangal valarkkuran athula 3 palamaram

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 3 роки тому +1

      Grow more Jack fruit trees.
      Jack fruit cares U & Ur family.
      Gives Food,Wood & Fodder
      Gives Health & Wealth.
      Evergreen &Eco friendly..

  • @dkarthikeyan4869
    @dkarthikeyan4869 4 роки тому

    Nathu rate?

  • @amalaselvi8801
    @amalaselvi8801 6 років тому

    How many difference between one tree to another tree

  • @farmandtech
    @farmandtech 6 років тому

    mara kari means meat or charcoal sir 12:25

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 6 років тому

      ashvinth r
      Mara Kari means Vegetable
      from tree @ tree vegetable

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 6 років тому +2

      Mara Kari means..
      Tender Jackfruit when
      cooked gives meat like
      texture, taste .
      Now it is a best alternative to
      mutton, Chicken, Pig, Dog & other animals meat .
      So it is taken as Dummy meat or meatless alternative of
      plant origin.
      A VEGAN FOOD "
      Become. most delicious food
      with fibre richness...
      as

  • @arulmaniarul9523
    @arulmaniarul9523 Рік тому

    ஐயா என் நிலம் கரிசல் மண் பல பயிர் வைக்கலாமா?

  • @VenugopalKrishnamoorthi
    @VenugopalKrishnamoorthi 5 років тому

    Super Sir.....dear kisans instead of going to delhi and wasting yr.time...try this...and other things...they will come to you....thans News 18

  • @vasantgoal
    @vasantgoal 5 років тому +1

    உற்சாகம் தரும் செய்தி, கரூர் பகுதியில் பலா சாகுபடி சாத்தியமா???. செம்மண்+ வெங்கல்கல் சேர்ந்தது

  • @jayanthis3651
    @jayanthis3651 Рік тому

    Phone no vanum

  • @soundrapandi5201
    @soundrapandi5201 5 років тому

    இவர் நம்பர் இருக்கா

    • @purushothamantr489
      @purushothamantr489 4 роки тому

      தங்களுடைய பேட்டியில் கொடுத்துள்ள கைபேசி எண் ணுக்கு தொடர்பு பலமுறை கொண்டேன் . எந்தவொரு பதிலும் இணைப்பும் இல்லை

    • @sarfudeenbabu3653
      @sarfudeenbabu3653 4 роки тому

      நான் , பாபு ,ஈரோடு . என் தோட்டத்தில் சிங்கப்பூர் வெரைட்டி பலா மரம் வைத்து இருக்கிறேன். மரம் வைத்து சுமார் 7 வருடங்கள் ஆகிவிட்டது. ஆண் பூ மட்டும் தான் வருகிறது. எப்போது நல்ல காய் வரும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

  • @vijikkovai
    @vijikkovai 6 років тому

    கோர்வையாக எதுவும் சொல்லவில்லை.

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 5 років тому

      Please find many keynotes
      for Future Food Security,
      Environmental Security,
      Health Security,
      Zero tillage Crop,
      Zero Tension Crop,
      Doubling the Yield,
      Tripling Farmer,s Income,
      All in a Nutshell in Few minutes.
      Jackfruit Gives the best to the WORLD. 🍈🍈

  • @selvamkasinaadhan9604
    @selvamkasinaadhan9604 6 років тому +1

    பத்திரை கோட்டை சிங்கம் அய்ய நாண் எஸ் புதுர்

  • @arulmaniarul9523
    @arulmaniarul9523 Рік тому

    ஐயா எனக்கு பல கன்று வேண்டும் call நெம்பர் வேண்டும்