#அரிசிமாவு

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • #மாடுவயிறுஉப்பசம்
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு:
    chat.whatsapp....
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    Channel contact: 8807671279..

КОМЕНТАРІ • 83

  • @saravananjp300
    @saravananjp300 2 роки тому +2

    அழகா விளக்கம் தருகிறார்

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 роки тому +3

    🌟மிகவும் நன்றி அண்ணா பயனுள்ள தகவள் .. அனைவருக்கும் உதவியாக இருக்கும். . நீங்கள் கூறிய முதலுதவி மற்றும் அறிகுறிகள் நான் என்று இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொண்டேன் நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் நற்பணி🙏🙋🏻‍♀️

  • @manomanogaran7665
    @manomanogaran7665 2 роки тому +1

    Super ayya விளக்கம் அளிக்க சூப்பர் ஸ்டார் நன்றி...........

  • @murugesanl3895
    @murugesanl3895 3 роки тому +6

    கழனித்தண்ணிர் என்று கூறும் கஞ்சியை சோறு வடித்ததண்ண்ணிர் தானியங்கள் கழுவிய நீரை கலந்து ஒரு காலத்தில் வீடுவீடாக சென்றும் உணவகங்களில் இப்படிப்பட்ட தண்ணிரை எடுத்துச்சென்ற வழக்கங்களை கடைப்பிடித்தை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் இந்த பிரச்சினை இருந்தாக எனக்கு தெரியவில்லை

  • @RSAkash-bc4pq
    @RSAkash-bc4pq 3 роки тому +29

    Bro இன்னிய காலத்தில் தமிழ்நாட்டில் 70 சதவீதம் மக்கள் கால்நடை களுக்கு மாவு பொருட்கள் தான் நிறைய கொடுக்கின்றன.

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 3 роки тому +2

    அண்ணா அருமை யான பதிவுகள் நன்றி ,நல்ல விளக்கம்.

  • @3sha-u3q
    @3sha-u3q Місяць тому

    Super

  • @k.poojaaksaya4229
    @k.poojaaksaya4229 2 роки тому +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @iruthayaamalrajj6024
    @iruthayaamalrajj6024 3 роки тому +3

    நீங்கள் சொல்வது உண்மை அண்ணன் இது தெரியாமல் என் ஆடுகள் இறந்தது இது பயன்னுள்ள பதிவு

  • @gunasekaranp9032
    @gunasekaranp9032 Рік тому

    Arumai.super

  • @AbdulRahman-pq6yw
    @AbdulRahman-pq6yw Рік тому

    அருமையான பதிவு

  • @uthayakumar8128
    @uthayakumar8128 3 роки тому +2

    Super bro

  • @anithaanitha821
    @anithaanitha821 Місяць тому

    Anna puliya mavu kodukkalama pls sollunga

  • @muthunaalroad8061
    @muthunaalroad8061 2 роки тому +3

    மக்க சோளமாவு எப்படி கொடுக்கலம் கோதுமைமாவு எப்படி கொடுக்கலம் ஐயா நன்றி..

  • @maruthufarms2600
    @maruthufarms2600 3 роки тому +1

    Super pro

  • @sankarm3586
    @sankarm3586 Рік тому

    நன்றி

  • @nanthininanthini9373
    @nanthininanthini9373 3 роки тому +1

    Super. Anna

  • @bithriasha5100
    @bithriasha5100 4 місяці тому

    Sir Enga madu enji iruka matukuthu Ena seiya vendum

  • @sakthivelp8235
    @sakthivelp8235 Рік тому +1

    3 months pragency aadu ku upusam arisi mauvu spiti ipo enna kudukalam

  • @bespoketechnologies4767
    @bespoketechnologies4767 2 роки тому +2

    சிறப்பு

  • @sankarsivaprakasam150
    @sankarsivaprakasam150 3 роки тому

    Sago detailed explanation super . 😀😀

  • @rajatravels9590
    @rajatravels9590 3 роки тому +4

    அரிசியை இட்லி மாவாக்கி புளிக்க வைத்து கொடுக்கலாம ?
    அவ்வாறு கொடுத்தால் எவ்வளவு கொடுக்கலாம் என பதில் கூறவும்...?

  • @venkatm4425
    @venkatm4425 2 роки тому +1

    Aadu+aadu kutty+maadukku+kidari kanrukku pulungal thavidu kudukkalaama? Kothumai kudukkalaama

  • @vethathirivazhga6786
    @vethathirivazhga6786 3 роки тому +2

    Mineral mixture price please say anyone

  • @sankarr5933
    @sankarr5933 3 роки тому

    Super nice bro

  • @user-hy2nl8fu1s
    @user-hy2nl8fu1s 9 місяців тому

    Senai mattuku karumbu solai kutukkalama

  • @nagapandi4909
    @nagapandi4909 3 роки тому +2

    கம்பு மாவு சோளமாவு மக்காசாசோளமாவு கோடுக்களாமா சகோ

  • @Durgadevi-nv2rl
    @Durgadevi-nv2rl 3 роки тому +1

    Anna namma Enna sonnalum namma makkalukku arisi mavuthan kulatheivame. Dear freanst arisi mava oneday 1kg pirichu 2velaya uravachu soda uppu kalandhu kodunga maakkama soda uppu salt podunha

  • @செல்வா_விவசாயி

    Bro...
    Arisi maava punnaku and thavidu kooda thannila kalanthu kudukalama

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 3 роки тому +2

    கோழிகளுக்கு enrofloxacin and bromhexine HCL oral solution மருந்து கொடுக்கலாமா அண்ணா

  • @jeevamech1946
    @jeevamech1946 Рік тому

    அண்ணா ஒரு வேண்டுகோள்,, மாட்டிற்கு வரும் பூச்சி வெட்டு தடுப்பதை பற்றி கூறுங்கள்

  • @parthipanarun7654
    @parthipanarun7654 2 роки тому +1

    Yesterday enga veetula erukura rendu aadu ku kuduthom. Koola kaachi than konjam kuduthom. Problem ahkiduchu

    • @parthipanarun7654
      @parthipanarun7654 2 роки тому

      Kalichal over. Apram medicine kuduchom. Epo paravalla

  • @ranjim331
    @ranjim331 3 роки тому +2

    Bro unga farm current update poduga. And share your overall profit and losses in last 6 month

  • @VenkateshKandhan-ho9fm
    @VenkateshKandhan-ho9fm Рік тому

    Kangi thanni, kalivu thanni kodukka koodatha bro.

  • @h.aswini1061
    @h.aswini1061 8 місяців тому

    அண்ணா வருகடலை போட்டு சின்னை மாடு கு கொடுக்கலாமா அண்ணா இல்ல கன்று கு கொடுக்கலாமா . கருப்பு கடலை தொல் மாடுகளுக்கு சூடு நு சொல்லுவது உண்மையா அண்ணா

  • @VenkateshKandhan-ho9fm
    @VenkateshKandhan-ho9fm Рік тому

    Kangi thanni, kazhivu thanni kodukka koodatha.

  • @sgodvin2618
    @sgodvin2618 3 роки тому

    Bro na ya matuku dilyuim 1. kg . Areci mavu and kothumha mavu kodukara nailatha iruku .. yeinnoda madu Activa that iruku bro

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 3 роки тому

    Yeast டை கோழிளுக்கும் கொடுக்கலாமா?
    அப்படி கொடுக்க முடியும் என்றால் replay பண்ணுங்க ப்ளீஸ்.

  • @kannadasantvm
    @kannadasantvm 3 роки тому +1

    மக்காச்சோளம் மாவை எவ்வாறு அளிப்பது?

  • @shahuls2213
    @shahuls2213 3 роки тому

    Bro godhumai. Maavu kodukalama cowku

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 3 роки тому +2

    தாது உப்பு na என்ன bro

  • @sulthannajimali3057
    @sulthannajimali3057 3 роки тому

    Bro unga farm update podunga

  • @lifeisveryeasy
    @lifeisveryeasy 3 роки тому

    Coconut punaku kudugalama

    • @karthickkbz9260
      @karthickkbz9260 3 роки тому

      Kudukalam itz good food for cow bro and it will increase the milk

  • @kingliskerjoyson4169
    @kingliskerjoyson4169 10 місяців тому

    பார்வையாளர்கள் ௨ங்களுக்கு வேண்டும் ஆனால் பார்வையாளரின் போண்கால் உங்களுக்கு வேண்டாமா

  • @indraramya2551
    @indraramya2551 29 днів тому

    மாட்டுக்கு பச்சரிசி குடுக்க கூடாதா . என் வீட்டிற்கு வரும் மாட்டிற்கு வாரத்தில் ஒரு நாள் நான் பச்சரிசி வெல்லம் கலந்து குடுக்கிறேன் . மற்ற நாட்களில் பழைய கஞ்சி தேவையற்ற காய்கள் பழங்கள் கொடுப்பேன்.

  • @yegneshwaranvs1797
    @yegneshwaranvs1797 3 роки тому

    Thathu uppu engu kedaikkum

  • @kingliskerjoyson4169
    @kingliskerjoyson4169 10 місяців тому

    போண் ஏன் அட்டன் பண்ணுவதில்லை

  • @cowsalecuddalore2770
    @cowsalecuddalore2770 2 роки тому +1

    ஆப்ப சோடா மாடுகளுக்கு தரலாமா

  • @nisharkhadher5157
    @nisharkhadher5157 2 роки тому +1

    தாது உப்புக்கள் எங்கு கிடைக்கும்.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      அணைத்து கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம்

  • @pandiangk3999
    @pandiangk3999 3 роки тому +1

    கம்பு மாவு கோடுக்கலாம....

  • @VinothKumar-ws9fc
    @VinothKumar-ws9fc Рік тому

    Anna அ ரி சி பவுடர் கேழ்வரகு பவுடர் கஞ்சி காட்சி கொடுக்கலாமா

  • @luhaaartistry6730
    @luhaaartistry6730 3 роки тому

    சகோ..உங்களுக்கு பின்னாடி இருக்ககற மாடு நாடட்டு மாடுங்களா? ஜெர்சி மாடுங்களா?

  • @sankarm3586
    @sankarm3586 Рік тому

    மல்லாட்ட.புண்ணாக்கு.சினை.ஆடு.இறந்து விட்டது

  • @chennaivivasayi12
    @chennaivivasayi12 3 роки тому

    East na ena brooo

    • @tnpscmakingchange
      @tnpscmakingchange 3 роки тому +2

      Birthday cake la seivanga la bakery kadaila antha cake maava nothikka vaikka nalla soft ta aakka payan paduthuvathu thaan "East" pa power maari erukkum department store la kidaikum .🙏🙋🏻‍♀️

  • @user-yw1jf1tu3x
    @user-yw1jf1tu3x 3 роки тому

    Hi Anna giri vellore

  • @sankarm3586
    @sankarm3586 Рік тому

    நம்பர்.அண்ணா

  • @sathishkumarv4395
    @sathishkumarv4395 3 роки тому +2

    Broo neenga soldratha...200 percent othukka mudiyathu bro....neenga soldra Mari enta prachanyum vanthathilla bro....ethachi proof irkka...bro....illa viewskaga podreengala....
    Ungalala enaku bathil solla mudincha reply pannunga...

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 роки тому +1

      Ungaluku proof veanum na unga cow ku morning 2kg rice vainga bro athukku appuram doctor aa koopittu kattunga athukku appuram peasunga... proof unga kannu munnadiyea kidaikum

    • @sathishkumarv4395
      @sathishkumarv4395 3 роки тому

      Bro daily rice mavu kudukrom...bro....athunala tha kekren....only for kannu potta mattuku Mattu 20 days kuduka mattom ok va neenga kova padatheenga irkaratha soldren...

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 роки тому +1

      Athaan bro sollarean 2kg maauoo vainga vachee parunga proof kidaikum

    • @sathishkumarv4395
      @sathishkumarv4395 3 роки тому +2

      Bro neenga 2kg vaika koodathunu solllala arisi mavu vaikavey koodathu...aprm theva illatha science great for that....solli Makala bayam poruthureenga....arisi maava kachi tha.. kuduka koodathu....bro.because athu already venthirkum....raw rice powder podlam...kooda kjm tavudum podanum neenga verumney arisi maavu Mattu potta apdi tha...oru balance irkanum.....1.2 kgs morng and eve 1.2 kgs poduvom bro....kandru potta mattuku Mattu than bro oru 20 daysku poda mattom because athu pacha udambu athanala athuku serikathu...athayum sariya kavanicha treatment panirlam bro...

    • @tnpscmakingchange
      @tnpscmakingchange 3 роки тому +3

      @@sathishkumarv4395 Anna yenaku therinjatha konjam naa solra thappa yeduthukaathinga , maadu udambula verum 6% thaan maavu porutkalai serimaanam aakkura sakthi erukku namba maavu porutkala maadukku aadukku kodukurathaala athukalaala serimaanam seiya romba kashta padum , romba time yeduththukum.. regulara maavu arisi , arisi maavu maattuku vaitcha athunga saptum sariya serimaama aakatha thaala vayithula theva illaatha kozhuppukal serum , chinna chinna kozhuppu kattikal uruvagum, karbabai paathippu ethanaala thaan sinai pidikirathula thaamatha aakuthu, correct ta Sinai pidikkavum maattuthu , weight increase aaka aaka apram konja naal ku apram maattum moottu veekkam varum athoda udamba balance panni nikka mudiyaama maadu paduththurum.. "arisi maattukum, aattukum pagai" so thayavu senju maatru adar theevana vagaikalai kodunga anna athu vaayilla jeevan athu udambu yenna seiyyuthunu athala namakitta solla mudiyaathu entha details yenaku therinja kaalnadai maruththuvar sonnathu anna its my kind request . Anna. 🙏🙋🏻‍♀️

  • @mohamednasar9826
    @mohamednasar9826 3 роки тому +1

    Super bro

  • @krishnavenipanneerselvam4650

    Super bro

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 роки тому +1

    Super bro