தலையீத்து கன்று அதிகம் பால் கறக்க இப்படிதான் பராமரிக்கனும்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • இன்றைய கன்று நாளைய பசு எனவே தற்சமயம் இருக்கக்கூடிய காலத்தில் கன்றுகளை நாம் சரியாக பராமரித்தால் நிச்சயமாக தரமான மாடுகளை நாம் பெறமுடியும்..
    நம்முடைய புதிய UA-cam சேனலை நண்பர்கள் Subscribe செய்து ஆதரவு அளிக்கவும்: • #5000YearOldMuruganTem...
    🐄🐐🐓கால்நடை தீவனங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள்🐓🐐🐄
    1.மாட்டு தீவனம் தயாரிப்பு: • 100 கிலோ தீவனம் தயாரிக...
    2.ஆட்டுதீவனம் தயாரிப்பு: • 1 மாதத்தில் ஆட்டின் எட...
    3.கோழிதீவனம் தயாரிப்பு: • கோழி எடை DOUBLE மடங்கு...
    4.காடைதீவனம் தயாரிப்பு: • இரண்டு வகை காடை தீவனம்...
    5.கன்றுகுட்டி தீவனம் தயாரிப்பு: • இளம்கன்று வளர உடனடி சி...
    கால்நடை மற்றும் விவசாயிகள் பயனடைய வீடியோக்களை பகிர்ந்து உதவுங்கள்🌾🌾🌾
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு:
    chat.whatsapp....
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    மேலும் "விதைகள் இயக்கம்" UA-cam CHANNEL -ல் விளம்பரம் செய்ய மற்றும் உங்களது பண்ணைகளை வீடியோ எடுக்க வேண்டும் எனில்
    தொடர்புக்கு:
    அ.ஏழுமலை.Bsc
    விதைகள்இயக்கம்நிறுவனர்
    8807671279..

КОМЕНТАРІ • 90

  • @paramashwaranparamashwaran578
    @paramashwaranparamashwaran578 Рік тому +24

    Bro என்னுடைய கிடேரி வெரும் பச்ச தண்ணி மட்டும் பசுந்தீவனம் தான் சாப்பிட்டு முதல் முறையே சினை நின்று விட்டது

    • @Tamilselvi-pk3xu
      @Tamilselvi-pk3xu Рік тому +2

      நிறைய பால் கொடுக்காது

  • @poovarasur4431
    @poovarasur4431 2 роки тому +8

    அருமை அண்ணா

  • @gthanjavur
    @gthanjavur Рік тому +4

    Thankyou sir for valuable information

  • @k.m.s.vgoatsforming3942
    @k.m.s.vgoatsforming3942 2 роки тому +12

    Bro கன்று குட்டிய வங்கி வளர்க்கர mari oru video uploaded pannuga bro

    • @thagavalvithaigal
      @thagavalvithaigal 2 роки тому

      Kandrikutty mechaal murai idam iruntha ok bro ilati nenga personal theevanam podnum. 2yr ku food feed then 9month preganant irkum toyal3yr airum. Per month8k near feeding airum. Nenga maaadu vangikooinga

  • @MuthuMari-n4j
    @MuthuMari-n4j 2 місяці тому

    Thank you for sharing very good thambi

  • @rolex1749
    @rolex1749 Рік тому +5

    நீங்க பக்கத்துல வச்சுருக்க கன்னுகுட்டி கூடர்புலு நீக்காத மாதிரிதான் இருக்கிபோல 😂

  • @user-kh7gg2us6f
    @user-kh7gg2us6f 2 роки тому +2

    தம்பி
    அருமையான பதிவு

  • @user-id3pk9ko1q
    @user-id3pk9ko1q 7 місяців тому

    Thanks for sharing your Valuable Experience... Commenting from Sri Lanka

  • @s.boobalanselvam3726
    @s.boobalanselvam3726 11 місяців тому +1

    Superana thagaval migavum nandri

  • @victorvijaii3504
    @victorvijaii3504 2 роки тому +4

    நண்பா பூச்சி காளையை எப்படி வளர்க்க வேண்டும் எந்த எந்த உணவு குடுக்க வேண்டும் என்று கூறுங்கள்

  • @saravananm864
    @saravananm864 2 роки тому +1

    Adengappa mega peramadam ungalathu velakkam

  • @aravinthant1216
    @aravinthant1216 2 роки тому +2

    Super video bro ❤️❤️

  • @worldofpets4581
    @worldofpets4581 Рік тому +5

    அண்ணா நாங்கள் ஒரு கன்று வளர்க்கிரும் 11 மாதம் ஆகிறது அதற்கு முதலில் ஜெல்லக வந்தது இப்போது இரத்தம் வருகிறது என்ன செய்வது அண்ணா pls சொல்லுங்க

  • @nikith903
    @nikith903 2 роки тому +2

    Super Nice anna 😅😍😍

  • @rajeshm3179
    @rajeshm3179 Рік тому +1

    Good explain brother

  • @AAA-yh1qx
    @AAA-yh1qx 2 роки тому +2

    Good explain . spr.tnq

  • @village8067
    @village8067 2 роки тому +4

    Anna விழுப்புரம் laa enga irukku namba paannai... 😍

  • @manomanogaran7665
    @manomanogaran7665 2 роки тому +1

    Unmai

  • @gokulrock1569
    @gokulrock1569 2 роки тому +2

    How to give egg
    Sample video

  • @ansp1424
    @ansp1424 7 місяців тому

    சூப்பர் சார்

  • @sindhuponnaiyan2587
    @sindhuponnaiyan2587 7 місяців тому

    Can you please explain about cow farming in details... For beginners

  • @AAA-yh1qx
    @AAA-yh1qx 2 роки тому +2

    Ethanai naatkalykku oru murai poochi marundhu kudukkanum pls sollunga

  • @nandakumar.j4485
    @nandakumar.j4485 Місяць тому

    குடற்புழு நீக்கம் செய்ய எந்த மருந்து கொடுக்கலாம் சொல்லுங்க ப்ரோ

  • @anishjobin1350
    @anishjobin1350 2 роки тому +1

    Super

  • @mariambee3744
    @mariambee3744 Рік тому +1

    ஆறுமை

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому +1

    We have also so many cows in our Pannai house. For milking purpose we are maintaing the milk cows.

  • @bagyalakshmi0397
    @bagyalakshmi0397 Рік тому +2

    ஹலோ அண்ணா 4 1/2 வருடம் ஆகிறது கன்று சினை பிடிக்க வில்லை ஊசிகள் போட்டச்சி வயிறு சுத்தம் செய்தல் பின் ஊசி போட்டச்சி

  • @KarunPappy
    @KarunPappy 7 місяців тому

  • @MegaSuresh86
    @MegaSuresh86 9 місяців тому

    Arumai bro 🙏🙏🙏

  • @mahalingams320
    @mahalingams320 Рік тому

    நன்றி

  • @franklinfrank6264
    @franklinfrank6264 2 роки тому +1

    👍👌

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 Рік тому +2

    கிடேரி கன்றுகள் தருவீர்களா அண்ணா?

  • @LogiPetsWorld-Udumalpet
    @LogiPetsWorld-Udumalpet Рік тому +3

    சினை ஊசி அல்லது காளையிடம் சேர்த்த பிறகு அந்த பசுவிற்கு குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கலாமா

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 2 роки тому

    supar supar sir

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 11 місяців тому

    🙏

  • @gnanaveln102
    @gnanaveln102 Рік тому

    Unga kannukutti sappaiyairukku

  • @balajir5822
    @balajir5822 2 роки тому

    👍super bro

  • @arunwilsonraj
    @arunwilsonraj 9 місяців тому

    Kudal puzju neekkam marunthu name

  • @aravindhanaravindhans4506
    @aravindhanaravindhans4506 2 роки тому +1

    Brother

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 роки тому +1

    😍🤝ur video im saved for my reference

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 11 місяців тому

    💋💋💋💋💋💋💋👌👌💞

  • @gokulrock1569
    @gokulrock1569 2 роки тому +1

    Hormone injection Patti sluga before AI

  • @selvarishi2890
    @selvarishi2890 Рік тому +1

    Anna en madu theevana meet kudukka mattathu

  • @ashokashok-tj4cl
    @ashokashok-tj4cl Рік тому +1

    Kadaisivarai paal pathi pesla

  • @user-jb4od9pv3w
    @user-jb4od9pv3w 6 місяців тому

    Dr Padilla romba nisolluratha jeans keakkaran

  • @user-qi7up4ku4t
    @user-qi7up4ku4t 11 місяців тому

    Sir ennoda kandru kutti endru 3 days aguthu romba illapu vanguthu enna treatment pannala

  • @vengatesanvengatesan614
    @vengatesanvengatesan614 Рік тому

    Very nice anna

  • @SBCSVigneshKumarR
    @SBCSVigneshKumarR 2 роки тому

    Useful information bro🔥🔥👍

  • @beermohamed8120
    @beermohamed8120 Рік тому

    Hi

  • @kakumar2786
    @kakumar2786 Рік тому

    How are you

  • @vickyg7402
    @vickyg7402 2 роки тому +1

    Hii bro

  • @kabilanjayasankar337
    @kabilanjayasankar337 2 роки тому +1

    Hai bro ungala eappudi contact pandrathu doubts kekurathuku

  • @thalakabi6374
    @thalakabi6374 2 роки тому +1

    Location please

  • @lrvinu
    @lrvinu 10 місяців тому

    Vanakam anna…!!
    10 Matham aana kanru kutty pullu matum than sapuduthu..vaikol yeduka matuthu…monthu kooda pakka matuthu..Thennai thopukulla pachcha pullu matum sapuduthu..alachitu pogama vaikol potta sapuda matuthu Kathite eruku..yenna panalam anna..!!!

  • @smarthari4483
    @smarthari4483 2 місяці тому

    அண்ணா வணக்கம் தல ஈத்து கன்றுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லனு டாக்டர் சொல்லுறாரு கர்ப்பப்பை வளர்ச்சிக்கு என்ன செய்வது கன்றுக்கு ஒரு வருடம் 4 மாதம் ஆகிறது ஜெர்சி இனம்

  • @gnanaveln102
    @gnanaveln102 Рік тому

    Bvsc padichavangitta sollunga siripanga

  • @ajithkumarvadivelvadivel9235

    அண்ணா நா o
    ஒரு கண்ணுகுட்டு வாங்கினன் 3 நாள் நல்லா சாப்டுது 2 நால்லா நல்லா சாப்ட மாட்டுக்குது எனா அண்ணா பண்ணலாம்

  • @asyamariyam9421
    @asyamariyam9421 2 роки тому

    Kandru podum podhu thoppul thanave iyarkaiyagave cut agiduthu bro neenga enna namma than cut pananum nu soldringa?

  • @chellaarav6168
    @chellaarav6168 Рік тому

    Anna yenga jersey mattukum hf mattu injection pottu kannu pota last 2 month ku prblm achi... Finally kannukutty ah doctor tha veliya ye2thanga avlo periya kannukutty... Epo tha yenaku reason puriuthu

  • @vivekm515
    @vivekm515 2 роки тому +4

    Background la iruka kanukutti Very bad growth

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +2

    பேட்டி எடுப்பது உங்கள் சகோதரரா, சகோ?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому +1

      நண்பன் "விவசாய ஆர்வலர்கள்" UA-cam Channel ராஜேஷ்

  • @aravindpriya1577
    @aravindpriya1577 Рік тому

    அண்ணா எனக்கு மாடு வளர்க்க ரொம்ப ஆசை ஆனா மாட்ட பத்தி தெரியாது எனக்கு இப்பதான் ஒரு கண்ணு குட்டி வாங்கினேன் அதுக்கு வயசு எவ்வளவுன்னு தெரியல அது கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 роки тому +1

    மாட்டிற்கு முட்டை கொடுக்கலாமா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      கொடுக்கலாம் நாட்டுகோழி முட்டை

  • @kabilanjayasankar337
    @kabilanjayasankar337 2 роки тому +1

    Atleast face book id achum solluga bro

  • @opgaming7258
    @opgaming7258 2 роки тому +2

    Anna nenga eraiyur thana

  • @Greentamilan
    @Greentamilan 4 місяці тому

    முட்டை குடுக்க கூடாது

  • @jahabarali5884
    @jahabarali5884 2 роки тому +1

    Nattumadu mela avlo aarvam irukku ungalukku but yen ungalta nattu maadu valarkala

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      இது எல்லாம் வீட்டு மாடு 20 வருடங்களுக்கு மேல கூடவே இருக்கு... வெட்டியா போட முடியும்

    • @jahabarali5884
      @jahabarali5884 2 роки тому

      @@vithaigaliyakkam நான் உங்களை வளர்க்க வேண்டாம் என்று கூறவில்லை ஏன் நாட்டு மாடு வளர்க்க வில்லை என்று தான் கேள்வி எழுபியுள்ளேன் ஊருக்கு ஒரு உபதேசம் வீட்டுக்கு ஒரு உபதேசம் மா

    • @jahabarali5884
      @jahabarali5884 2 роки тому

      இந்த கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏

  • @murukeshs3457
    @murukeshs3457 11 місяців тому

    நண்பா நல்ல விஷயம் பதிவு பண்றீங்க அதே சமயத்துல தேவையில்ல அவசியம் பதிவு பண்ணாதீங்க கன்றுக்குட்டிக்கு சீம்பால் கண்டிப்பா குடுக்கணும் குடுக்கணும்னா கண்டுபிடிக்கத்தில் பாதிக்கப்படும் பாதிப்பு ஏற்படும் அதோட சொல்லி முடிச்சுங்க தேவையில்லாத சர்ச்சைக்கு உள்ள கருத்துக்களை எதுக்கு பதிவு பண்றீங்க நண்பா

  • @Greentamilan
    @Greentamilan 4 місяці тому

    முதல் அந்த கன்றுக்கு பூச்சி மருந்து குடுங்க

  • @gnanaveln102
    @gnanaveln102 Рік тому

    Ni thadavikko karuvandu

  • @kakumar2786
    @kakumar2786 Рік тому

    Unga nambar send me

  • @kabilanjayasankar337
    @kabilanjayasankar337 2 роки тому +1

    Unga messanger or insta I'd solluga

  • @thilagamanij3578
    @thilagamanij3578 2 роки тому +1

    Super video bro.

  • @kakumar2786
    @kakumar2786 Рік тому

    Hi