ஆடு மாடு கோழி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தாது உப்பு கலவை

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 121

  • @nandhakumarn6216
    @nandhakumarn6216 2 роки тому +13

    நான் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என நினைய்தேனோ அதனை தெளிவாக கூறிவிட்டீர்கள் மிக்க நன்றி சகோ.... 🙏🏼🙏🏼🙏🏼

  • @47sarabeshwaran58
    @47sarabeshwaran58 Рік тому +1

    ஒரு விரிவுரையாளரை போன்று மிகவும் தெளிவாக இருந்தது உங்களின் விளக்கம். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @RanganathanK-hf7hs
    @RanganathanK-hf7hs Рік тому +1

    அருமையாகவும் பொறுமையாகவும் விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @s.kalakala7913
    @s.kalakala7913 2 роки тому +4

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே

  • @arasuthen6121
    @arasuthen6121 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.. நன்றி

  • @nisam1002
    @nisam1002 7 місяців тому

    நண்பரே நீங்கள் மிகவும்
    தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள் அந்த
    பலகையை மறைக்மல் இருந்தால் நல்லது

  • @sivas8625
    @sivas8625 Рік тому +1

    மிக அருமை நண்பரே.....

  • @mohamedSaibulla
    @mohamedSaibulla 5 місяців тому +1

    அருமை"அன்ன

  • @mahendiranl4389
    @mahendiranl4389 9 місяців тому +3

    Thank you sir Thank you sir Thank you sir

  • @thangamalarsaravanan4928
    @thangamalarsaravanan4928 2 роки тому +2

    thank you very useful information

  • @amudhavallisuresh1266
    @amudhavallisuresh1266 4 дні тому

    Romba thanks bro 💐🥰🎉

  • @thalapandi3819
    @thalapandi3819 2 роки тому +2

    அருமையான விளக்கம் 🙏

  • @venkatm4425
    @venkatm4425 2 роки тому +2

    Very very useful video,,, super Nanba...

  • @manomanogaran7665
    @manomanogaran7665 2 роки тому +2

    மிகவும் நன்றி சூப்பர்.......

  • @Ganeshan-nr7oj
    @Ganeshan-nr7oj 2 роки тому +3

    நல்ல பதிவு ப்ரோ

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 роки тому +3

    நல்ல தகவல்

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 2 роки тому +2

    சகோ அருமை நன்றி நன்றி

  • @SubasNambi
    @SubasNambi 2 роки тому +6

    Good info for sure. Much appreciated, if you could also share the quantity for chicken/turkey/duck. I guess the video would be complete by adding this information. Thanks.🙏

  • @balachandard5827
    @balachandard5827 2 роки тому +4

    Clearly explained everything... Good work

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому +1

      Thank you

    • @spktwo8519
      @spktwo8519 10 місяців тому

      ஐயா இந்த minaral mixture பவுடர் கோழிகளுக்கு கொடுக்கலாமா?

  • @manimaci5928
    @manimaci5928 2 роки тому +2

    Anna super arumaina

  • @kuttycreating115
    @kuttycreating115 Рік тому

    தனுஷ் வாஸ் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது அதைப் பற்றிய சில தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா

  • @wolfvj1414
    @wolfvj1414 2 роки тому +2

    Awesome thanks

  • @bikeloveryt100
    @bikeloveryt100 2 роки тому +2

    Super Explained bro.

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Рік тому

    Inspiring youngsters for us ?

  • @arunarun-zg4hh
    @arunarun-zg4hh Рік тому +1

    Bro thathu salt enga kitaikkum sollunga bro

  • @Specialexpress0606
    @Specialexpress0606 Рік тому

    Very useful video......🙏🙏🙏

  • @prabhuvn
    @prabhuvn 2 роки тому +1

    Is it correct to give the same mixture to different species like cow,sheep,poultry etc ?

  • @cakamaleshk3961
    @cakamaleshk3961 2 роки тому +2

    Bro , super information

  • @HemaHema-yr3xw
    @HemaHema-yr3xw 11 місяців тому

    Super Anna👍

  • @najathahamed8285
    @najathahamed8285 2 роки тому +1

    Good video bro thanks for information ❤️❤️

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      ரொம்ப நாள் ஆளே காணுமே நண்பா வேலை அதிகமா? நன்றி

    • @najathahamed8285
      @najathahamed8285 2 роки тому

      @@vithaigaliyakkam vacation

  • @muralir6095
    @muralir6095 Рік тому

    அருமை நண்பா

  • @vijayr2987
    @vijayr2987 Рік тому

    அண்ணா காணை வந்த மாடு இழப்பு, வாங்கிட்டு இருக்கு, அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகுது அதை சரிசெய்வது எப்படி

  • @Arockiaraj-dz3sd
    @Arockiaraj-dz3sd Рік тому

    super bro

  • @dhakshinasathyadhakshina5273

    Enaku thaadhu uppu venum nenga delivery panuvingla

  • @SuthaPitchai-qs5ix
    @SuthaPitchai-qs5ix Рік тому

    பால் கரக்கும் பசுமாட்டிற்க்கு தாது உப்புக்கள் தரலாமா சார்

  • @robinro7395
    @robinro7395 2 роки тому +1

    பிறந்த வெள்ளை ஆடு குட்டிகளுக்கு எத்தனை நாளில் இருந்து தாதுஉப்பு கொடுக்கலாம்

  • @ramasamy5673
    @ramasamy5673 2 роки тому +1

    சூப்பர் தம்பி

  • @anbumani11
    @anbumani11 2 місяці тому

    Bro pegion and hens ku sollavey illa

  • @mohamedirshad2013
    @mohamedirshad2013 2 роки тому +1

    Awesome bro

  • @veluchamykr3988
    @veluchamykr3988 2 роки тому +1

    நண்பரே பிராண்ட் பெயரை போட்டோவோடு தெளிவாக கமாண்ட்டில் அல்லது டிஷ்கிரிப்ஷனில் பதிவிடவும்... நன்றி

  • @balakirshnan8316
    @balakirshnan8316 2 роки тому +2

    Put all nunuta sathukal bro want to no that also bro

  • @manikandaraj2357
    @manikandaraj2357 2 роки тому +2

    தாது உப்பு கட்டி எவ்வளவு நேரம் கட்ட வேண்டும் என்ற விளக்கம் இல்லை

  • @cakamaleshk3961
    @cakamaleshk3961 2 роки тому +3

    Bro neenga entha ooru

  • @velankannichristy5738
    @velankannichristy5738 2 роки тому +1

    👌 thambi

  • @pilotabs3193
    @pilotabs3193 2 роки тому +4

    தம்பி எல்லாம் சரி கோழி என்று போட்டிங்கா ஆனால் கோழிகளுக்கு தாது உப்பு கலவு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை கடைசி வரை தெரிவிக்கவில்லையே அப்படி இருக்கும் போது இது எப்படி முழுமையான விடியோவாகும்

  • @piraputheepaan3808
    @piraputheepaan3808 Рік тому

    Anna suppar

  • @CATLOVERS-km6ls
    @CATLOVERS-km6ls 7 місяців тому

    சினை மாடு கொடுக்கலாமா தம்பி

  • @suman-kt2jr
    @suman-kt2jr Рік тому

    How to measure 50 gm

  • @mariannant6211
    @mariannant6211 2 роки тому +2

    வெவ்வேறு - விலையில் இருக்கக் காரணங்கள் என்ன ..... ?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      தரம் சேர்க்கப்பட்டுள்ள சத்துக்களின் எண்ணிக்கை

  • @ranjithnetaji
    @ranjithnetaji 2 роки тому +1

    Yengu kidaikum

  • @விவசாயின்தொழன்

    Thank you anna

  • @GaneshGanesh-pr2xb
    @GaneshGanesh-pr2xb 2 роки тому +1

    Super anna

  • @sathyasuguna8864
    @sathyasuguna8864 5 місяців тому

    Dog kudukalama

  • @dhakshinasathyadhakshina5273

    Engaluku kuduka matranga

  • @senthilkumars6640
    @senthilkumars6640 Рік тому +1

    தாது உப்பு எங்கு கிடைக்கும்

  • @kanikasweet5111
    @kanikasweet5111 2 роки тому +1

    கால்சியம் சத்துக்கு சுண்ணாம்பு தண்ணீர் எவ்வளவு தரலாம் plz இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 2 роки тому +1

    மருத்துவர்கூட‌இப்படிஎடுத்துசொல்லித்தமாட்டார்கள்நன்றி

  • @VENKATESHDRAJAN
    @VENKATESHDRAJAN 2 роки тому +1

    Tell me how much grams for hen🐓

  • @Fanclub-lm5ys
    @Fanclub-lm5ys Рік тому

    சார் தாது உப்பு கலவை எங்கு கிடைக்கும் சார்

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 роки тому +7

    எல்லா வாங்கியாச்சு எங்கள் பணம் எங்கிருந்து வருகிறது பால் விலையும் மட்டும் 26

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому +12

      கேள்வி அரசை நோக்கி கேளுங்கள், ஓட்டுகேட்க வருபவனிடம் கேளுங்கள் நண்பா நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன்

  • @arivuarivalakan5015
    @arivuarivalakan5015 2 роки тому

    கோழிகளுக்கு தாதுஉப்பு எப்படி கொடுக்க வேண்டும்

  • @RanjithKumar-bd4lx
    @RanjithKumar-bd4lx 2 роки тому

    💐💐💐💐

  • @bharathperumal3200
    @bharathperumal3200 2 роки тому +3

    தாது உப்பு எதில் இருந்து தயார் செய்ய படுகிறது

  • @sarulrose8051
    @sarulrose8051 2 роки тому +1

    Enga brooo kedaikkum???

  • @pavithranvadivelu9179
    @pavithranvadivelu9179 3 місяці тому

    2:14

  • @muralikadai--
    @muralikadai-- 2 роки тому +5

    தாது உப்பு கலவை பற்றி யாரும் சொல்லாத தபவல்

  • @ஆனந்தம்-ழ3ம
    @ஆனந்தம்-ழ3ம 2 роки тому +2

    2.20starts

  • @kthiyagaraj7171
    @kthiyagaraj7171 2 роки тому +1

    Hi bro

  • @srijaisiva
    @srijaisiva 2 роки тому +2

    தாது உப்பு பாக்கெட் கட்ட முடியுமா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому +1

      நுழைவு புகைபடமே அதுதான்

    • @srijaisiva
      @srijaisiva 2 роки тому +1

      தெளிவா இல்லை

  • @SivaKumar-gh2om
    @SivaKumar-gh2om 2 роки тому +1

    ஒரு கோழி மற்ற கோழியின் முடியை புடிங்கி தின்பது தாதுஉப்பு குறைபாடா

  • @annaduraiannadurai7866
    @annaduraiannadurai7866 2 роки тому +1

    கோழிக்கு சொல்லவே இல்லை சகோதரரா.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому +1

      தனியாக கொடுப்பதை விட தீவனகலவையோடு கொகொடுப்பது சிறந்தது

  • @MdYoosuf-wt8ts
    @MdYoosuf-wt8ts 3 місяці тому

    கோழிக்கு அளவு

  • @arunselvin6733
    @arunselvin6733 Рік тому

    Good vivid explanation anna

  • @nikith903
    @nikith903 2 роки тому +2

    Super Nice anna 👌🤩

  • @selvaganesh5403
    @selvaganesh5403 2 роки тому +1

    தாது உப்பு எங்கு கிடைக்கும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      Video முழுசா பாக்கவும்