கால்நடைகளுக்கு அரிசி / சாப்பாடு கொடுத்தால் ஏற்படும் பாதிப்புகள் /வயிறு உப்புசம் /அமில நோய்

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2020
  • இந்த வீடியோவில் கால்நடைகளில் அமில நோய் ஏன் வருகிறது, வந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும், எப்படி தடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
    This Video was filmed with
    Camera - Canon 700D
    Lens - 18-55 mm is STM lens
    Tripod - Benro T880EX
    Mic - Boya BY MM1 shotgun mic
    Editing software - Davinci Resolve 16
    Music: www.bensound.com
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 82

  • @Aflan
    @Aflan 3 місяці тому +4

    என் அட்டு குட்டி இறந்ததுகு அப்ரம் இந்த காணொளியை பார்த்தேன் 😢 இனிமேல் இதனால் இறப்புகள் வரவே வராது இந்த தகவலுக்கு எதையும் இணை வைக்க முடியாது மிக்க நன்றிகள ❤❤❤❤
    மேலும் மேலும் இது போன்று காணொளிகள் பதிவிட வேண்டும்

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 3 дні тому +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @somasundaram332
    @somasundaram332 3 роки тому +5

    மிகவும் பயனுள்ளதாகவும் எதிர்காலத்தில் எங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் மிக்க நன்றி..

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 3 роки тому +3

    Very nice to explain the cattle digition and solved problems thanks for your help and supporting cattle former thanks.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 роки тому +3

    நல்ல பயனுள்ள தகவல்களாக இருக்கிறது அருமையான பதிவிற்கு நன்றி ‌ஐயா.

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 3 роки тому +1

    Thanks for the cattle digition explain.

  • @shankarjayaraman7011
    @shankarjayaraman7011 2 роки тому +3

    நல்ல பயனுள்ள தகவல்.மிக்க நன்றி ஐயா

  • @sumaperumal7258
    @sumaperumal7258 2 роки тому +1

    நல்லா பயனுள்ள தகவல்
    நன்றி ஐயா

  • @9488948889
    @9488948889 3 роки тому +2

    WELL EXPLAINED.

  • @malathim7402
    @malathim7402 3 роки тому +2

    Thank you sir good information

  • @vhariprasath5791
    @vhariprasath5791 3 роки тому +1

    Hi sir, i am really appreciate and respect for your comment replies

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 роки тому +1

    Very good inbermetion thenk you

  • @user-mt4jr3ry8g
    @user-mt4jr3ry8g 3 роки тому +1

    Super bro

  • @mania4401
    @mania4401 3 роки тому +1

    நல்லதகவல்நன்றி

  • @jeyakanths7534
    @jeyakanths7534 3 роки тому +2

    Vet tech வாழ்க
    ஆட்டு குட்டி வளர்ப்பு பற்றி அதிகமான video- களை upload செயவும் மற்றும் disease management
    பற்றியும் அதற்கான solution-யும் கூறவேண்டும்

  • @mohammedismail5308
    @mohammedismail5308 11 місяців тому

    Excellent sir

  • @ashwin323
    @ashwin323 3 роки тому +1

    Very nice

  • @SivaKumar-lk5ge
    @SivaKumar-lk5ge 3 роки тому +1

    Supar bro

  • @vigneshe9064
    @vigneshe9064 3 роки тому +2

    Spr sir

  • @dr.m.omsivaprakasam4750
    @dr.m.omsivaprakasam4750 3 роки тому +2

    Excellent explanation sir🔥

  • @gowthamp1087
    @gowthamp1087 3 роки тому +2

    👍

  • @sirkazhikabilansamy5893
    @sirkazhikabilansamy5893 3 роки тому +2

    🙏👍

  • @massmahesh9217
    @massmahesh9217 3 роки тому +3

    Awesome dr

    • @muruganpoornima9376
      @muruganpoornima9376 3 роки тому +1

      Sir
      Engaaatukuenglishmarudhukuduthutamn
      Neegasonamarudhakodukalama

  • @prabapraba5772
    @prabapraba5772 3 роки тому +1

    🙏🙏🙏

  • @sandydineshkumar6154
    @sandydineshkumar6154 Рік тому

    Sir aatukutti ku how many hrs la recover

  • @karthikeyan6508
    @karthikeyan6508 Рік тому +2

    கால்நடை காப்பீடு பற்றி சொல்லுங்கள்

  • @somasundaramsoby1580
    @somasundaramsoby1580 2 роки тому

    Sappatu sapittu ethanai mani neram sir aakum digestion aaga

  • @user-cl8vt6zw3i
    @user-cl8vt6zw3i 2 роки тому +1

    Sir madu arusi sapduchi enna pantrathu

  • @sathish7900
    @sathish7900 Рік тому

    Sinai aadugaluku kudukalama

  • @ramadasrs9844
    @ramadasrs9844 Рік тому

    ❤❤

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 2 роки тому +1

    முருங்கை கீரை ,சீரகம், உப்பு கொடுத்தால் சரியாகும் நண்பா

  • @jukannank6649
    @jukannank6649 2 роки тому +1

    டாக்டர் ரயில் நான் எப்போதும் கடவுளாக தான் நினைக்கிறேன்

  • @anbuselvam5504
    @anbuselvam5504 2 роки тому +1

    ரொம்ப புடிச்சிருக்கு சார்

  • @murugashmurugash6058
    @murugashmurugash6058 2 роки тому

    சார் என்னோட ஆட்டுக்கு பின்னாடி ரெண்டு கால் மட்டும் வாதம் என்கின்றனர் என்ன வைத்தியம் செய்வது

  • @ruhiyasherin1200
    @ruhiyasherin1200 2 роки тому

    ஆடு தலை வீங்கி இருக்கு என்ன செய்யணும் sir

  • @msuresh3394
    @msuresh3394 2 місяці тому

    Sir மாடு சாப்பாடு சாப்ருசி sir அதற்கு என்ன solution Sir

  • @krisht14202
    @krisht14202 3 роки тому +1

    Thelivana payanulla oru narpadhivu.

  • @ruhiyasherin1200
    @ruhiyasherin1200 2 роки тому +2

    ஆடு பச்சரிசி சாப்பிட்டுருச்சு ஆனால் வயிறு வீக்கம் இல்லை புழுக்கை போடுது தலை மட்டும் வீங்கி இருக்கு என்ன செய்யணும் sir

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      மருத்துவர் மூலம் உடனடியாக சிகிச்சை அளியுங்கள்.

  • @vinom4030
    @vinom4030 2 роки тому +2

    Sir aadu kutty pottu one weak achu kutty milk sapdave illa naangale lyt ah feeding bottle la kuduthom....milk 2,3 drops tha sapduthu athuke stomach full ah theriyithu.....toilet pogave illa innum....what can I do sir....please help me....ethachum solution iruntha sollunga sir😢

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      உடனடியாக மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள். காலம் தாழ்த்தினால் பெரிய பாதிப்பாகும்

    • @vinom4030
      @vinom4030 2 роки тому +1

      @@vettechtamil ok sir thank you for replying

  • @logeshwaran1598
    @logeshwaran1598 3 роки тому

    Medicine from 09:16

  • @sivaguru5708
    @sivaguru5708 2 роки тому +1

    சினை ஆடுகளுக்கு சோடா உப்பு கொடுக்கலாமா sir?

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      கொடுக்கலாம்.

  • @rajayogi9936
    @rajayogi9936 3 роки тому +1

    Sir neenga ippidi solringa aana Nan oru video pathen UA-cam la Bombay goat farm la Ella thaniyankal appidiye kudukkuranga

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      தானியங்களை குருணை களாக அரைத்துக் கொடுத்தால் ஜீரணம் நன்றாக நடக்கும்.

  • @ebanesarraja2461
    @ebanesarraja2461 3 роки тому +2

    Sir soda salt thannila kalanthu kudukalaamaa

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கலந்து கொடுக்கலாம்👍

  • @gurunathan6597
    @gurunathan6597 3 роки тому +1

    அய்யா புண்ணாக்கு தண்ணீர் வைக்கலாமா?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      அளவோடு வைக்கலாம்

  • @vhariprasath5791
    @vhariprasath5791 3 роки тому +1

    எங்கள் ஊரில் தாது உப்பு கேட்டு அலுத்து விட்டேன். அரசு கால்நடை மருத்துவர் இல்லை என்பதே அவரின் வேத வாக்கு, வந்தாலும் அவருடைய தனிப்பட்ட பயணாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறார்...

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      தனியார் மருந்து கடைகளில் இருக்கும் வாங்கி பயன்படுத்தலாம்

  • @PraveenKumar-rm4gx
    @PraveenKumar-rm4gx 2 роки тому +1

    Sir Este kodukkalam nga

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      ஈஸ்ட் கொடுக்கலாம்

    • @PraveenKumar-rm4gx
      @PraveenKumar-rm4gx 2 роки тому

      @@vettechtamil vetnary hospital irukkungla

  • @somasundaramsoby1580
    @somasundaramsoby1580 2 роки тому

    Sir unnga ph no venum sir
    Ethavathu santhaegamna udanae call panni kaetpaen sir

  • @somasundaramsoby1580
    @somasundaramsoby1580 2 роки тому +2

    Sir vaelladu sappadu sapittuvittathu sir enna seivathu

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதை செய்யுங்கள்.

  • @kannann3262
    @kannann3262 2 роки тому +1

    Sir மாடுகளுக்கு தொடர்ந்து அதிகமாக கழிச்சல் ஏற்பட்டா என்ன செய்வது சொல்லுங்க சார்

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому +1

      மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரையைக் கொடுக்கலாம் அதற்கு கட்டுப்படவில்லை என்றால் ஊசி மருந்து மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
      விரைவில் கழிச்சலை பற்றி விரிவான காணொளி பதிவிடப்படும்

    • @kannann3262
      @kannann3262 2 роки тому +1

      சார் மாடு வந்து தீவனம் எடுத்துக்கிது அசப்பு போடுது தண்ணீரும் குடிக்கிறது ஆனால் தயிர் மாதிரி கழிச்சல் ஏற்படுது மருத்துவரை அழைத்து குளுக்கோஸ் போட்டு ஊசி போட்டு ஒரு வாரம் மாடு நன்றாக சாணம் போட்டது இந்த மூன்று நாட்களாக மீண்டும் கழிச்சல் ஏற்படுகிறது எங்க மாடு இளங்கரவை கன்று போட்டு ஒரு மாதம் தான் ஆகிறது பச்சை தட்டு போட்டால் கழிச்சல் ஏற்படுகிறது வைக்கோல் ‌.தட்டு போட்டாலும் கழிச்சல் ஏற்படுகிறது என்ன செய்வது சொல்லுங்க சார் 🙏🙏🙏

    • @kannann3262
      @kannann3262 2 роки тому +1

      இதோடு மூன்று முறையாக இப்படி தான் செய்கிறது

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      தீவனத்தில் மாவுப் பொருட்கள் அதிகமாக சேர்க்கும் பொழுது இது போன்று கழிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது நீங்கள் கழிச்சலுக்கு சிகிச்சை அளித்தபின் தீவனத்தை சரியான அளவில் கொடுத்து வாருங்கள் கழிச்சல் கட்டுப்பட வாய்ப்புள்ளது, கழிச்சலை பற்றி விரிவான வீடியோ விரைவில் பதிவிடப்படும்

  • @fahmithajafer3389
    @fahmithajafer3389 3 роки тому +1

    வணக்கம் சார்.பாதிக்கப்பட்ட ஆடு மீண்டும் இரை எடுக்க நாலாகுமா

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      3-5 நாள் ஆகலாம்

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel Рік тому +1

    மண்ணிக்கனும் ஐயா. ஆப்ப சோடா 25g எடை எடுத்து பார்த்தேன். அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இவ்வளவும் ஒரு ஆட்டுக்கு மட்டும் தீவனத்தண்ணீருடன் கொடுக்கலாங்களா?

    • @vettechtamil
      @vettechtamil  Рік тому

      நண்பரே இந்த அளவு அரிசி அல்லது மாவு பொருட்களை சாப்பிட்டு பாதித்த ஆடுகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு. இந்த அளவு கொடுக்கலாம்.

    • @ktrajyoutubechannel
      @ktrajyoutubechannel Рік тому

      @@vettechtamil சாதாரணமாக 10 ஆடுகளுக்கு எத்தனை கிராம் ஆப்ப சோடா கொடுக்கலாம் ?

  • @rajanravi2255
    @rajanravi2255 3 роки тому +1

    நாங்கள் அரிசியை கஞ்சி வைத்து தினமும் மாடுக்கு கெடுப்போம் இது நல்லதா
    அரிசி ஏந்தமதிரி உணவுவகுவாது

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +4

      குறைந்த அளவில் புண்ணாக்கு மற்றும் தவிடு உடன் கொடுக்கும்போது பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது, ஆனால் அளவு அதிகமாகும்போது அமில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • @srividhyae.k5851
    @srividhyae.k5851 2 роки тому +1

    Sir செம்மறி ஆடு ஆரிசி சாப்ட்டு 4 மணி நேரம் ஆகுது வைறு கொஞ்சம் உப்பளாக உள்ளது ஆனால் அது அசை போடுது அதுக்கு treatment என்ன பண்ண முடியும் Sir

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      அரிசி சாப்பிட்டால் நேரம் ஆக ஆக தான் பாதிப்பு அதிகரிக்கும் உடனடியாக மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து அவர் கொடுக்கும் மருந்துகளை கொடுத்து வரவும் சரியாகிவிடும்.

  • @sankarm3586
    @sankarm3586 Рік тому

    மல்லா ட் ட.புண்ணாக்கு சினைஆடு இறந்துவிட்டது

  • @ashwin323
    @ashwin323 3 роки тому +3

    பசு கன்று மண் சாப்பிட்டால் என்ன செய்வது

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      பசுங்கன்றுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் தான் மண் சாப்பிடுகிறது. அதனால் பால் நன்றாக கொடுக்க வேண்டும், மேலும் தாது உப்பு பற்றாக்குறையைப் போக்குவதற்கு தாது உப்பு கட்டியை பண்ணையில் கட்டித் தொங்க விடலாம்.

    • @ashwin323
      @ashwin323 3 роки тому +1

      @@vettechtamil மிக்க நன்றி

    • @ashwin323
      @ashwin323 3 роки тому

      வீட்டில் என்ன செய்வது