முதல்முறையாக 25 attachments களுடன் 'Brush Cutter' - ரூ 7750 முதல் | In Amazon | VJ - GAJA Hitec
Вставка
- Опубліковано 17 жов 2024
- #BushCutter #Attachments
Contact Numbers:
VJ Materials Mart - 94898 17787
Erode
Amazon links:
Brush Cutter Combo - amzn.to/3zk8bN5
All Attachments - amzn.to/3D8uTtQ
GAJA Brush Cutter Assembling video - • BRUSH CUTTER ASSEMBLY ...
உங்களுடைய மார்க்கெட்டிங் பேச்சு மிகவும் அழகாக உள்ளது ஆனால் செயல்பாடுகளில் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை நீங்கள் சொல்வது போல் உண்மையான தரம் இருந்தால் வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை நோக்கி வருவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை உங்களுடைய நிறுவனம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
We are giving our maximum efforts to bring our dreams to life. We hope to be truthful to our words sir. Thank you for your kind words.
செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது இவர்களை நம்பி நான் பொருளை வாங்கினேன் அதில் வந்ததோ தரமற்ற பொருள் யாரும் நம்பி வாங்காதீர்கள் விலை அதிகம் இவர்களுடைய பேக்கிங் சரியில்லை அனுப்புவேன் என்று சொன்னது 1 இவர்கள் அனுப்பியது அனைத்தும் தரமற்றது
Enna problem iruku nenga use paningala
Aluminium handle problems varuthu I used only 5 hrs but I had from that I contacted before warranty expires but they send buy a new handle number solluranga enga problem quality suththama illa
நான் இந்த Brush cutter Amazon- ல் ஒரு வாரம் முன்பு வாங்கினேன். ஒரு வாரத்தில் டெலிவரி செய்தார்கள். UA-cam வீடியோ பார்த்து அசெம்பிள் செய்தேன்... அருமையான Brush cutter. நன்றாக உள்ளது. மேலும் சில அட்டாச்மென்டஸ் அமேசானில் ஆர்டர் செய்துள்ளேன். நன்றி
@@aakash4857 mileage 1.5 hr for one litre.... This will vary based on speed and the load you are giving....
Thanks a lot for taking your time to comment on the channel sir, We really appreciate it. We would also request you to place a review on amazon as it will help other buyers like you. Thank you
🙏விவசாயத்துக்கு உதவியான தகவல் மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும்வளரவாழ்த்துக்கள்🙏
குக்கரில் அடி பிடித்தால் அந்த கரையை Remove பண்றதுக்கு Automatic Rotate electric brush தயாரிக்க முடியுமா? ?
🤝 நல்ல பயனுள்ள தகவல் வணக்கம் ஐயா
உங்களுடைய வீடியோவை பார்த்து தார்ப்பாய் வாங்கினேன்
Unga video paathu ivangalta brush cutter vangiruka eppdi irukunu future la soldra
How is brush cutter
நவீன உழவன் எப்போதும் அருமை
Keerai parikara machine r keerai katra machine ready panna mudima?
நல்ல கேள்விகள்.
Anna, cut pannumbodhu race pannuna motor off agirudhu. Adhuku enna pannanum. Please quick ah sollunga na
I am going to buy because 1st time no cost emi for agriculture products 🥰
Thank you Sir
@@aakash4857 Amazon la available but ennum na vangala bro
Ungaloda channel romba useful Bro ❤️
Should we buy attachments seperately?
நான் வாங்கினேன் அது தற்போது repair ஆகியது அதை சரி செய்ய போன் சொய்தால் பதில் அழிக்கவில்லலை நாங்கல் புல் வெட்டுவதற்கு வாங்கினது
அருமை நண்பா விவசாயம் காப்போம்
Vayal la kalai eddukkalam ma
இன்றய விலை என்ன
வெறும் மெஷின் மட்டும்தான 7750/-?
Auger brush cutter la set aaguma?
Good service. God bless you
Very good brave plans for helping TN agriculture.
Hi bro, I bought the brush cutter on 21 sep 2021. But still not received the items and very difficult to contact you peoples after paid. It's not clear for the delivery portions,door delivery or self collection at selected parcel services.
Need one brush cutter? How much?
I welcome owners ambition of bringing best technology to our farmers at affordable cost, I just want to add one thing, while bringing the latest techonlogy, since our country consists mainly of small and medium land holders, our aim must be to bring small machinery usefule for our farmers. Lot of people are showing big machinery which will be suitable for big farmers. Also, since Russia farmers landholdings are similar to us, and also lot of hightech technology was adopted by their small farmers, their inputs and techniques are lot affordable and usefule to our farmers. If, possible , kindly look into that area and videos.
Respected sir, your videos are excellent.
நண்பா Trolly Brush cutter பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் எவ்வளவு ரேட் ?? அடுத்த வீடியோவில் எதிர்பார்க்கிறேன்
Soon Srinivasan
Will try to update
Have a great day
பருத்தி எடுக்கும் இயந்திரம் வீடியோ பண்ணுக bro
By
பருத்திஎடுக்கும்இயந்திரம்
Hello sir! Is this product Made in India?
No brother imported.
அனந்த பிரஸ் கட்டர் என்ன கம்பெனி ப்ரஸ் கட்டர் ஹோண்டா கம்பெனி பிரஸ் கட்டர் ரேட் என்ன
contact 9524807787 for more details
Malligai poo parikkara Mathiri machine Kandy pedeenga
இதை போர்வெல்லில் பயன்படுத்தி கொள்ள முடியுமா
உங்க veetu siruvedai pathi update video போடுங்க
Ungaloda sevaiku vazthukala bro.... Unga video super nanum intha brush cutter vanganum..
Super ambition bro... 👏👏
Price
Sir Can I buy from sri lanka ?
Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻
Electric brush cutter irrukungala bro avanga kitta
All attchements 25 nos total Price ? Conssation, priçe
Boursh brush cutter ഉണ്ട്, ഇതിൽ അട്ടച്ച്മെന്റ്റ് ചെയുവാൻ
என்ன விலை அண்ணா
contact 9524807787 for more details
Sir Kalai edukkaradhu amount sollunga sir
தங்களின் தயாரிப்பு தொழிற்சாலை வீடியோ போட முடியுமா.நன்றி
I have one doubt, I have honda 4 stroke brush cutter, can i use your attachments in that.
Kindly call them for more informations
I bought cow mat from them very good..
we are very glad sir. Please stay in touch for further more products. Thank you
U have in Mysore
Address at Erode?
1 year ஆயிடுச்சு.உங்க வீட்டு கோழிகள் பற்றி Update பண்ணுங்க.
Bro karung kozli aadai kakuma
7750 முதல்....?!
Make Doing batal video poduinga please
EMI iruka sir
25 totala eavlo price varum
Emi avalbile?
Amazon la 2 reviews than irukku.how can I believe this product is good?
We are relatively new to amazon sir, you can go through our google reviews and youtube comments for the reliablity. More over you are dealing with our company bank details and we ship directly to you. There is absolutly no issues with the reliablity sir. Thank you
Mileage evalo kidakkum sir
I want edge trimmer attachment. please send details sir
Good job to all
What was the mileage we can expect for this product
0.75-1 L per hour sir
@@VJMATERIALSMART thanks for the valuable information
Super super ❤😊
Location
Ethoda make anna
அருமை
Super
Thirutu pasnga payment pannathuku appuram not responding
Can I use Gaja Hi-Tech Agro Earth Auger Drill - 12'' in this same cutter?
Please check for GAJA HITECH AGRO EARTH AUGER MACHINE
Sir don't buy those products .....their are inefficient
Brush cutter with all attachments how much bro
Thnks for the clarification bro....keep rocking
Two rows weeder machine kiddaikum ma
Suitable raise seed attachments parts
Bro can these attschtment be used in oleo mac brush cutter machine?
Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻
cashew shell cutting machinery available la
இப்போது இந்த ஆப்பர் உள்ளதா
Total price..how much
Super bro....
Good job👍
மார்க்கெட்டிங் முறை எப்படி
Bro intha cutter evalavu varuthunga bro
Electric brush cutter intro pannunga VJ brothers...
கருணை கிழங்கு வெட்டும் மிசின் இருக்கா உங்கள் கிட்ட
கேரண்டி கிடையாதா வாரண்டி எதுக்குங்க
Backpack Brush Cutter with Round Tiller Attachment, 2-Stroke 51CC cost
இதற்கு மேலே அது கஸ்டமர் சர்வீஸ் நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்
நவீன உழவன் உங்க தொடர்பு எண் கொடுங்க🤝
Brief innum irumdha nala irrukum
Indha company la power weeder ready panni kudunga
Numer குடுங்க
மல்லிகை பூ எடுக்குறே இயந்திரம் சென்சு குடுங்க
Sir can you please send me the attachment of 52 cc brush cutter price list so that I decided for buying them
please check the prices in the description sir. Thanks
Attendance Dinesh !
விலை அதிகம்...
அருமை ❤️
2 stroke la torque high not the power anna.
Good sir
You are right sir, We will change it in the next coming videos. Thanks a lot for spotting it out
Super bro
Hats off brother 🙏🏼
சார் நாங்கா அனுப்பு காமண்ட்ஸ் படிங்கா யாருக்கும் பதிலும் செல்லவில்லை அப்படி செல்லி இருந்தால் எங்களுக்கு பருத்தி மக்கா சோளத்திற்கு கலை எடுக்கும் மிசின் வேண்டும் பின் இது இந்தா மிசின் முன்னாடி செல்லமால் பின்னேக்கி செல்கிறது எங்களுக்கு முன்னேக்கி செல்லா வேண்டும் நண்பா அப்படி விடியோஸ் போடுங்கா நண்பா
களை வெட்டும் இயந்திரம் சம்பங்கி தோட்டத்தில் களை எடுக்க வேண்டும் விளை எவ்வளவு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் சார்....
Price ivo
Hi, kindly check description for Amazon link,
Have a great day
@@naveenauzhavan 👍
விலை 7750 மட்டுமா?
Sri Lanka ok
Bro super I am the pet World of Hari
@@epicbusinessmedia5105 thanks