நாட்டுக்கோழி மிளகு வறுவல் இப்படி செஞ்ச சுவையோ சுவை!Nattu Koli milagu varuval |Spicy 🔥 Pepper Chicken

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 258

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +15

    Hi friends good morning! New video out 👉 ua-cam.com/video/xzQrJUb0-1Q/v-deo.html please watch and give your 👍 likes and support love you all ❤️

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 роки тому +4

    நல்லா இருக்கு சிக்கன் மிளகு வறுவல் ரொம்ப easy யான சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 роки тому +6

    சங்கீதா ஸ்டைல் நாட்டு கோழி மிளகு வறுவல் சூப்பரோ சூப்பர். நன்றி சங்கீதா.

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +4

    நாட்டுக்கோழி மிளகு வறுவல் அடடா பார்க்கும்போதே வாயில் உமிழ்நீர் வந்துவிட்டது சூப்பர் டியர் அப்படியே ஒரு பார்சல் அனுப்பிடுங்கள் இனி கோழி மிளகு வறுவல்னா அது சங்கீதா ஷ்டைல்ல செய்து பார்த்திடுவோம் வேர லெவல்ல இருக்கும் நன்றி டியர் லவ்யூமா 👌👌👌

  • @rmanjulaskitchen2429
    @rmanjulaskitchen2429 2 роки тому +2

    அருமையான அட்மாஸ்பியர் ! சிக்கன் அதைவிட அருமை நீங்க பேசியது அருமையோ அருமை

  • @usharithish2257
    @usharithish2257 2 роки тому +1

    Paakave super ah iruku naanum seiyanum mam

  • @radhadevi9177
    @radhadevi9177 2 роки тому +9

    Seeing the preparation itself,it makes mouthwatering, tomorrow going to prepare at once, superb Sangeetha 👍

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 роки тому +1

    சூப்பர் சங்கிதாம்மா

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 роки тому +1

    நாட்டுக்கோழிமிளகுவருவல்சூப்பர்

  • @sharmim593
    @sharmim593 Рік тому +1

    சங்கிதா அக்கா நீங்க சொல்றது எல்லாம் எனக்கும் என் குடும்பம் நபர்கள் அனைவருக்கும் பிடித்து இருந்தது நன்றி அக்கா

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 2 роки тому +1

    மிகவும் தெளிவான விளக்கம்.

  • @foodiepaiyan
    @foodiepaiyan 2 роки тому +1

    Vera level chicken milagu varuval. Semma colourful

  • @kavithag9313
    @kavithag9313 2 роки тому +1

    சங்கீதா சூப்பர்ம்மா

  • @prabus7351
    @prabus7351 2 роки тому +1

    அருமைங்க 👌👌வேற level

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 роки тому +5

    ஆங்கிலத்தில் மசாலா சாமான்களின் பெயர்களை போட்டால் தமிழ் தெரியாதவர்களும் சாப்பிட்டு மகிழ வசதியாய் இருக்கும் பா . சூப்பர் பா.💯

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 роки тому +1

    🙏சங்கீதா
    இளங்காத்து வீசுதே
    இசை போல பேசுதே என்பது போலவே இருக்கிறது பின்னனி இசையும் இயற்கை சூழலும். அருமை சங்கீதா நாட்டு கோழி மிளகு வறுவல்

  • @no_name_official_08
    @no_name_official_08 2 роки тому +2

    சங்கிதா உங்களுக்கு நன்றி

  • @anuradhab542
    @anuradhab542 2 роки тому +4

    Wow tempting and mouthwatering sangoo 😋🤤 thotathu viragu aduppu samayal arumai dear👌nice to see village atmosphere and ur enjoying great ma.. 😍 Hv a grt day 😊

  • @sangeethasundaramselvaraj3477
    @sangeethasundaramselvaraj3477 2 роки тому +2

    Thankyou so much sangeetha. நானும் இந்த சமையல் செய்து என் familya அசத்த போறேன் 🙏

  • @dhayalini5293
    @dhayalini5293 2 роки тому +1

    நாட்டுக்கோழி வறுவல் சூப்பரோ சூப்பர் அம்மா

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 2 роки тому +1

    அருமையான தொட்டம் அருமையான நாட்டு கோழிகறி ஸ்....... வாய் ஊருது உங்களுக்கு வயிரு வலிக்கபோகுது👌👌👌

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 роки тому +1

    Samal oru kalai unga kirta irukku Vera level super akka

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 2 роки тому +1

    Sangeetha pulls sweet aapesareenga samsikareenga good maaa

  • @ushamoorthy7003
    @ushamoorthy7003 2 роки тому +1

    Thanks for sharing Sangeetha.excellent.

  • @arunprakashvashp9887
    @arunprakashvashp9887 2 роки тому +1

    Super samaiyal Madem👌👌👌👌💖💖💖💖🌹🌹🌹🌹

  • @anubala2317
    @anubala2317 2 роки тому +2

    Ayoo Sangeetha sister ..ippidi sappu kotti saapta naangalem enna Panna...mouth watering receipe...thank you sister

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Adithool Sangeema.ethumathiri supera samatchi ethu mathiri vayalveliyala sapta yennama erukum.naan naatukoli,kadacnath koli valathuren.nanum ethu mathiri semaya samachi sapda poren.varra sunday.today vunnoda poori,masala .lunchuku vunnoda kalaan briyani seiya porenpa.👌👌👏👏👍👍🥰🥰😋😋😋

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 роки тому +1

    Superb recipe
    அழகான பசுமை village
    எங்கே இருக்கு?

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 роки тому +1

    Hi ak சங்கீதா ஸ்டைல் நாட்டு கோழி வறுவல் செம இந்த வாரம் எங்கள் வீட்டில் நாட்டுகோழிதான் 😋😍😍

  • @balun6158
    @balun6158 2 роки тому +2

    Super.

  • @MohamedMohamed-lk9ij
    @MohamedMohamed-lk9ij 2 роки тому +1

    Hello mam good noon. Waw..! I want to try this pepper chicken varuval mam. கலர் செம சூப்பர் Want to taste 😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Hi Mohammed sure u can try so spicy.really v tasty .if u hav next day balance this chicken add little water again reheat then u try with rice r idli then u say?

    • @MohamedMohamed-lk9ij
      @MohamedMohamed-lk9ij 2 роки тому

      @@CookwithSangeetha good morning mam.thank u . Yah im cooking coming sunday😊

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 2 роки тому +1

    Sangee unga samayal mostly kongu style varuthu

  • @sangeetha1951
    @sangeetha1951 2 роки тому +1

    Wow super sangee sema sema 🤤🤤

  • @dharshanikbaby350
    @dharshanikbaby350 2 роки тому +1

    Sangeetha akka nenga super ......

  • @thenmozhli7271
    @thenmozhli7271 2 роки тому +1

    Neenga sapidaruthum nalla irrukku. Akka entha uru?

  • @muthukumari8560
    @muthukumari8560 2 роки тому +2

    Chicken varuval sema penne!😊

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому +1

    Super sister. Very nice
    Krishna வின் புது hairstyle காட்டவே இல்லை

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Vanakkam mahaley woooow my favarite baby kerish hair cutting vera lavalchellam avan elani kudikkum style sooper dish vera vera vera laval thankyoudaaaaaaa

  • @dharshini644
    @dharshini644 2 роки тому +1

    Super

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 роки тому +1

    சேச்சி(அக்கா) அப்படியே உங்கள் ஏரியாவில் தான் வண்டி ஓட்டுகிறேன்.கொழிஞ்சாம் பாறை ஏரட்டகுளம் வழி பொள்ளாச்சி டூ பாலக்காடு தனியார் பேருந்து ங்க. இப்போது மழை காலம் அருமையாக இருக்கும். இப்போது நெல்லியாம்பதி வண்டி ங்க டியூட்டி. பொள்ளாச்சி டூ நெல்லியாம்பதி தனியார் பேருந்து எங்கள் வண்டி மட்டும் தான்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      ஓகே தம்பி ரொம்ப சந்தோசம் நாங்க இப்ப வந்து பாலக்காட்டில் இல்ல பெங்களூர் வந்துட்டோம் என பையனுக்கு ஸ்கூல் ஓபன் பண்ணிட்டாங்க லீவுல தான் பாலக்காடு வீட்ல இருப்போம் பத்திரமா வண்டி ஓட்டுங்க மீனை இப்ப மழைக்காலமா இருக்கு அதனால ஜாக்கிரதையா வண்டி ஓட்டுங்கப்பா உங்க மெசேஜ் நான் எப்பவுமே படிப்பேன் உங்களை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நீங்களும் நிறைய மெசேஜ் பண்ணிக்கிட்டே இருப்பீங்க மீன் குழம்பு பத்தி எல்லாம் சொல்லி இருக்கீங்க அதாவது பேச்சிலர் வைக்கிற மாதிரி எல்லாம் நிறைய ரெசிபி காட்டுங்க மிக்ஸியில் அரைக்காத மாதிரின்னு உங்களையும் மனசுல வச்சு தான் சில ரெசிபி எல்லாம் பண்ணுவேன் ரொம்ப சந்தோஷம் நீங்க அக்கான்னு சொல்றது எப்பயாவது நான் கேரளால இருக்கிறப்ப நான் நீங்க மெசேஜ் பண்றப்ப சொல்றேன் முடிஞ்சா பாக்கலாம் பா ரொம்ப நன்றி பத்திரமா இருங்க

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 роки тому

      நன்றிங்க அக்கா. அக்கா நான் லாரி வச்சிருக்கேங்க லைன் ஜம்மு காஷ்மீர் இமாச்சல் சிம்லா நார்தி ஈஸ்ட் சைடு அசாம் நாகலாந்து மணிப்பூர் பர்மா பார்டர் மோர்ஹி மிசோரம் ஏரியா போய்ருவங்க‌ ‌ கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குங்க அதனால தான் இப்ப லோக்கல் பஸ் ஓட்டுனர். சொந்தமா நான் லாரி இருக்குது இனிமே இங்க தாங்க ஊரு பக்கத்துல ஏதாவது பொழப்ப பார்க்க வேண்டியது தான்

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 роки тому

      அக்கா அந்த பதிவும் பார்த்தேன் பேச்சுலர் வீடியோ போட்டு இருந்தீங்க நீங்க பேச்சுலர் க்காக ஒரு பதிவு னு சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க அது பார்த்து இருக்கனுங்க

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 роки тому

      அக்கா தங்கச்சி அங்க தான் கொடுத்து இருக்குங்க உங்க ஊருக்கு பக்கத்தில் நாடுகாணி தோட்டம் தங்கவேல் கவுண்டர் இப்போ பெங்களூர் இருக்காங்க அவங்களும்.
      மச்சான் Honeywell softwareல ஒர்க் பண்றார் .

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 2 роки тому +1

    nice.

  • @nidhastime
    @nidhastime 2 роки тому +1

    கோழி வறுவல் வேற லெவல் ..நீங்க சேலம் என்று சொன்னீங்க இப்போது சொந்த கிராமம் என்று சொல்றீங்க உங்க ஊர் எது

  • @muthudevi1185
    @muthudevi1185 2 роки тому +1

    Arumaiarumai👌👌💕

  • @sathyar6807
    @sathyar6807 Рік тому +1

    Sema ka

  • @SankarSankar-bx6ni
    @SankarSankar-bx6ni Рік тому +1

    Super madam Super

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj Рік тому +1

    அக்கா இதை குழம்பு மாதிரி தண்ணி நிறைய சேர்த்து வைக்கலாமா? நன்றாக இருக்குமா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      No dr. Already uploaded chicken kulambu pls check

    • @veeramaniselvaraj
      @veeramaniselvaraj Рік тому

      @@CookwithSangeetha akka chicken kolambu naatu kozhi and brailer rendukume ore mathiriye panalama?

  • @vimalap1799
    @vimalap1799 2 роки тому +1

    Sangeetha sollikodukkum azhahe azhahu ❤️❤️❤️❤️ super!!

  • @Sothamuki
    @Sothamuki 2 роки тому +3

    Village style.... spicy 🔥🔥🔥 Country chicken 🐓🐓🐓🐓.... really awesome try on coming Sunday ☺️

  • @raveenar3201
    @raveenar3201 2 роки тому +1

    Hi akka thambi super neenga always super akka

  • @renukadevi3448
    @renukadevi3448 2 роки тому +1

    Hello pa idu normal tender chicken la pannalama

  • @advaidh5752
    @advaidh5752 2 роки тому +1

    Super mam i also cook same but way of teaching is super . u r good looking also mam .i am kavitha .

  • @pappathia6761
    @pappathia6761 2 роки тому +1

    Wow

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 2 роки тому +1

    Mouth watering,super sangeetha

  • @devisankaranarayanan7511
    @devisankaranarayanan7511 2 роки тому +1

    Super 👌 sister

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 2 роки тому +1

    Super akka

  • @Lakki888
    @Lakki888 2 роки тому +1

    Very interesting and tasty recipe. Tku sister.

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 роки тому +1

    Nice sharing 👍 👌 👌

  • @maharevathi4730
    @maharevathi4730 2 роки тому +1

    nice sis super 👌👌

  • @hasinabanu54
    @hasinabanu54 2 роки тому +1

    Hai Sangeetha. Nattukozhi chicken receipe very tasty. Pls upload one in idli dosa batter video

  • @manomohana19
    @manomohana19 2 роки тому +1

    Super sister

  • @sam-xm3td
    @sam-xm3td 2 роки тому +1

    I akka I am fans status . super dish

  • @saisaranya279
    @saisaranya279 2 роки тому +1

    His ur son krishna very 👍😀vazhga valamudan

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 2 роки тому +2

    😋😋😋👌👌👌👌👌super sister yummy food my favorite😋 🐔 channa gravy recipe podunga and panner batter masala podunga

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому +1

    Tasty food

  • @priyapiya7652
    @priyapiya7652 2 роки тому +1

    😋😋 sis neenga malayaliya

  • @supertracksrameshbabu1279
    @supertracksrameshbabu1279 2 роки тому +2

    Good morning sister. 🙏
    Thank you for your new post.
    Often we have made your recipes in our home and enjoying well.

  • @ShifasKitchenTamil
    @ShifasKitchenTamil 2 роки тому +1

    Woww super sis ❤️

  • @maharevathi4730
    @maharevathi4730 2 роки тому +1

    akka very nice food 👍😁😁 akka please snack recipe akka 😋😋😋😋

  • @jeyabarathi5104
    @jeyabarathi5104 2 роки тому +1

    I am your new subscriber...Sangeetha...super cooking channel.. nice chicken fry..

  • @induraniramaraj1825
    @induraniramaraj1825 2 роки тому +1

    Super 👍👍👍 sis please upload butter beans kuruma

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 роки тому +2

    Gudnun akka..😋மிளகு கோழி வறுவல் yummy...so sweet Krishna 🥰

  • @subaa1441
    @subaa1441 2 роки тому +1

    I'm ur new subscriber.... And way speech is really cute and nice 🤩

  • @syriyapushpamthangiah4714
    @syriyapushpamthangiah4714 2 роки тому +2

    Good pappa

  • @vijayam2848
    @vijayam2848 2 роки тому

    Super😍👍

  • @IndianFoodParadiseKannada
    @IndianFoodParadiseKannada 2 роки тому +1

    Nice madam 😋😋

  • @kavitham9489
    @kavitham9489 2 роки тому +1

    Yummy sangee sister 👍

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому +1

    Sooooooper sister my mouth is drooling da 🤩🤩🤩😉😉😉😆😆😆🤤🤤🤤👍👍👍👌🏻👌🏻👌🏻

  • @no_name_official_08
    @no_name_official_08 2 роки тому +2

    ஜவ்வரசி சேமியா பாயாசம் செய்யுங்க

  • @sureshmanivel3414
    @sureshmanivel3414 2 роки тому +1

    Hai sister your cooking very super,your voice & face also so sweet I like it mam

  • @Nilachanal
    @Nilachanal 2 роки тому +1

    Hi sangee chellsam how are you baby your receipe also very yammy thank you

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 роки тому +1

    Sangee ,I asked your Home tour video

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Dear need time.home tour is a big work.we planed to paint our home so after that i will make surly i will make but not NW dear.becuse we planed painting

  • @anbalaganpattusamy7822
    @anbalaganpattusamy7822 2 роки тому +1

    Hi mam this is thenmozhi from chennai. I like your videos very much mam. Ur cooking style is very good.

  • @sathikrishna294
    @sathikrishna294 2 роки тому +1

    👌👌

  • @dharsandharsan5790
    @dharsandharsan5790 Рік тому +1

    👌👌👌👌

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 роки тому +1

    Hi sister TQ for your nattu koli milagu varuval Look Excellent,
    Can I use normal chicken to do this recipe, because I never eat nattu koli
    (நாட்டுகொழி)நன்றி 🇸🇬.

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 роки тому +1

    பேக்ரவ்ண்ட் ஏரியா சூப்பர் ங்கா . சினிமா சூட்டிங் ல ஃபீல்டு லொக்கேஷன் செலக்டர்னு ஒருத்தர் இருப்பாரு அவங்க கூட இப்படி இடம் தேர்வு செய்ய மாட்டார்கள் 😭

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      ரொம்ப நன்றி பா இந்த மாதிரி இடங்கள்ல போய் சூட் பண்ணும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் நேரம் அதிகமா இழுக்கும் ஆனாலும் இந்த மாதிரி இடத்துல பண்ணும்போது நமக்கே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அங்க சாப்பிடக்கூடிய அந்த இடத்தில சாப்பிடும் போதும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் அதைவிட பிரண்ட்ஸ் கூட சேர்ந்து செய்யும் போது இன்னும் சந்தோசமா இருக்கும் அந்த சாப்பாட்டு ருசி அது விறகு அடுப்புல செஞ்சு சாப்பிடும் போதும் அது பேச்சுலர் கூட செஞ்சு சாப்பிடும் போது அதோட ருசியே தனி எங்க ஹஸ்பண்ட் எப்பயுமே அவங்க பிரெண்ட்ஸ் கூட இது மாதிரி போய் நல்ல என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க அப்ப எனக்கு ஒரு டிபன் பாக்ஸில் கொடுத்து விடுவார்கள் இப்ப எங்க கூட இருந்தாங்களா அவங்க எல்லாரும் சோ அதுக்காகவே நான் எப்படியாவது செய்யும்போது அவங்களுக்கு கொடுத்து விடுவேன்

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 роки тому

      அருமைங்க அக்கா.

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 роки тому

      ஏஞ்சாய்ங்கா😍

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +1

    சங்கீமா கிருஷ்ணாவை பார்த்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சங்கீமா. என்ன கிருஷ்ணா ஒரு வார்த்தை கூட பேசவில்லை அதுதான் கொஞ்சம் கஸ்டமா இருக்கு சங்கீமா. நாட்டுக்கோழி காரசாரமா உங்க ஸ்டைலில் வரும் ஞாயிற்றுக்கிழமை செய்கிறேன் சங்கீமா செய்திட்டு சொல்கிறேன். டேஸ்ட் வேற லெவல் தான் சங்கீமா நீங்க சாப்பிடும்போது உடனே சாப்பிட தோணுது சங்கீமா நன்றி. லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      தேங்க்யூ கிருஷ்ணா அங்கு ரொம்ப வெயிலா இருந்தது அதனால வீட்டுக்கு போனோம் வீட்டுக்கு போன ன்னு சொல்லிட்டே இருந்தா அதனால் தான். லவ் யூ டூ அக்கா

  • @chitraashok919
    @chitraashok919 2 роки тому +1

    Hi, Sangee, ma.Naatu kozhi milagu varuval viragu aduppula Sangee, ma style la senju kaatunadhu romba mouth wateringa irukku, da. Adhoda taste extraordinary aa irundhrukkum.
    Ur family is truly blessed and gifted , Sangee, ma. U keep rocking, Sangee, ma. V keep supporting u, da👍😍😍

  • @lavanyac2266
    @lavanyac2266 Рік тому +1

    Kadai link pls

  • @peachparadise521
    @peachparadise521 2 роки тому +1

    Akka please put ingredients list in description box with measurements

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 2 роки тому +1

    Sangeetha ivlo karam pottu saptathamma

  • @rejooramollap8656
    @rejooramollap8656 2 роки тому +1

    Where this place

  • @dharsinivelmurugan4792
    @dharsinivelmurugan4792 2 роки тому +2

    Mouth watering 😋😋❤❤

  • @kavitha7137
    @kavitha7137 2 роки тому +1

    Semma sister 👌👍

  • @KKKalaKitchen
    @KKKalaKitchen 2 роки тому +1

    Yummy pepper chicken is delicious .. thanks for sharing 😋

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 6 місяців тому

    Thank you chellem❤❤

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 роки тому +1

    Hai dr ma good evening ma good recipe dr parkà Ruchika asam pa varuval thaniyave sapidum alagu Thani style n supper da Krishna smart boy looks so cute valthukal dr enjoy your food ma we also dr thanks da best wishes n blessings take care n love you lots dr gd nt bye da

  • @ranitharajeshkumar7998
    @ranitharajeshkumar7998 2 роки тому +1

    Super ma 👍❤️

  • @ngubendranngubendran457
    @ngubendranngubendran457 2 роки тому +1

    இந்த தீபாவளி சங்கிதா சமையல் தான் முறுக்கு, குலோப்ஜாமுன், நாட்டு கோழி மிளகு வறுவல், மீன் குழம்பு, மீன் வறுவல். 🙏🙏🙏

  • @sindhusmrithi9818
    @sindhusmrithi9818 2 роки тому +1

    Neenke malayali ya? Entha place? I am a new subscriber pa