உண்மையில் இவ்வளவு இனிமையான தமிழில் செய்முறையுடன் சொன்ன அழகு சிறப்பு. வேலைக்குப் போகும் சமையலில் கவனம் செலுத்த முடியவில்லை. நம் முன்னோர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர் என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்திருந்தும் வேலைக்காரணமாக ஏதோ ஒரு சமையல் செய்த தை நினைத்து இந்த முதுமையில் கவலைப்பட்டு என்ன பயன்? உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத் திருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
today i try to cook same method sir , really fantastic taste my 2 years baby taste and said nice daddy and every one eat said very nice ....thank you so much grandpa and rangaraj sir ...u got best appa cook :)
சாம்பார் தூள், குழம்பு மிளகாய் தூள், தனி மல்லி தூள், தனி மிளகாய் தூள், ரசப்பொடி, கரம் மசாலா தூள், பிரியாணி மசாலா தூள், சிக்கன் மட்டன் மசாலாதூள் என எல்லா பொடி வகைகளும் உங்கள் ஸ்டைலில் சொல்லி தாங்க அண்ணா.
Thank u so much sir. Unga recipes house wife ku ellam treat. Nanga itha try Pani kulanthaikum husbandkum different samaika help panuthu. Nala samaikra ndra paarattu inum evlo velanalum seilamnu seya vakum
Wow wow... I'm from a vegetarian family, so learning via UA-cam nonveg... Tried today my day is complete wowww so tempting yummy... Thank you for your recipe bro vera level dad explained very well 🥹🙏🙏
இருவரும் சேர்ந்து சமைக்கும் பொழுது, தந்தை, மகன் பாசம் கண் கலங்க வைக்கிறது. என் பெற்றோர்கள் தொலைவில் உள்ளார்கள். உங்களது வீடியோ குடும்ப உறவுகளை பலப்படுத்துவதாக உள்ளது. மேலும் நீங்கள் சேர்ந்து சமைக்கும் வீடியோக்கள் வரவேற்க்க ப்படும். வாழ்த்துக்கள் அன்பரே 💐💐💐💐
இரங்கராஜ் சார் வணக்கம் கோச்சிகாதிங்க கருப்பு கலர் பிரியாணி டப்பா பிளாஸ்டிக் வேணாம் சார் சுட சுட மக்களுக்கு குடுக்கனும்னு நினைக்கிரிங்க பயன்பட்ட ஆன டப்பா வில் குடுக்கலாம் தப்பா நினைக்காதிங்க பாண்டிச்சேரில நகராட்சி ல மேற்பார்வையாளரா வேலை செய்யரன் ஆதனால் இந்த செய்தியை உங்களுக்கு பிடிக்கும்என நம்புரேன் நன்றி சார்
Since I am removed gallbladder I avoid many things and have only digestible items ...unga preparation romba rasichu parents thambu....God bless 🙌 ma....
Hai Bro.. I am from Chettinad ,..Karaikudi..😊 unga cooking videos ellam ippo daily parpen super 🎉🎉 And eppovathu unga veetla amma kaga one day cooking panni amma sapta happy a oru video podunga...Rangaraj bro.. Amma oda happiness parthu nangalum happy 🎉🎉 Appa kooda cooking pannathil super... handsome 🎉🎉🎉🎉 Enakkum..2 sons. Age 25... santhosh 22..shiyamsundar Avangalum enakkaga cooking panni sapta santhosham ..irukku🎉🎉
Very happy see your growth and impressed about your good way of approach...keep rocking MTR.... We want madhampatti restaurant like thalapakati biriyani style all over tamilnadu... kindly take initiative
உண்மையில் இவ்வளவு இனிமையான தமிழில் செய்முறையுடன் சொன்ன அழகு சிறப்பு. வேலைக்குப் போகும் சமையலில் கவனம் செலுத்த முடியவில்லை. நம் முன்னோர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர் என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்திருந்தும் வேலைக்காரணமாக ஏதோ ஒரு சமையல் செய்த தை நினைத்து இந்த முதுமையில் கவலைப்பட்டு என்ன பயன்? உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத் திருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
சரியாக சொன்னீர்கள்
அப்பா ரொம்ப simple ah, no attitude..... நல்ல மனிதர்
Anna cauliflower fry with gravy madiri iteam podunga am also chef in kuwait
poo pi poo io😊❤ww❤❤😂w❤e 9:39
Rangaraj sir appa pesa vidunga. Kurukka kurrka pesra ungha attitude roomba bad impression create pannum. Pesra style konjam mathikonga. Mathapadu ungha periya fan nangha. Kutty vayasula kalakurengha . Superb. Ungha Amma vayasu yenakku . Maganukku vaazthukal
Love u appa
Super ❤
அம்மா பொண்ணு cook panratha பாத்ருக்கேன்...
மாமியார் மருமகள் cook panratha
பாத்ருக்கேன்....
Ipo தான....
ஒரு appavuim மகனும் cook panratha pakkuren....semma enjoy..
And lot of thanku 😅😅😅😅😅
அப்பாவும் தாத்தாவும்....
வந்தார்கள் வென்றார்கள்...
அப்பாவும் மகனும்
வெற்றியை அனுபவிக்கின்றனர் நன்று❤🎉
வாழ்த்துக்கள் 🎉
Both are cheif athanalathan
Super Sir...அப்பாவோடு சமைத்தது பார்க்க பரவசம்..அப்பா சூப் குடி என்று கொடுத்தது ..lovely home touching feel...great cooking ..❤
அப்பாவும் மகனும் சேர்த்து சமைத்த கோழி குழம்பு சூப்பர்
புதியதாக சமையல் செய்பவர்கள் கூட புரிகின்ற மாதிரி குழம்பு செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி❤ மேன்மேலும் வளர்க❤
Rangaraj sir you are so simple as your father no attitude as a chef I admire you a lot
பாத்தாலே சாப்பிடத்தேன்றுகிறது சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால் செம அண்ணா
today i try to cook same method sir , really fantastic taste my 2 years baby taste and said nice daddy and every one eat said very nice ....thank you so much grandpa and rangaraj sir ...u got best appa cook :)
Apdiyae.. Ammuchi veetuku poi sunday annaiku intha maari kulambu sapdra appo kedaikumae oru feeling irukaeee... Athu oru thani sugam thaan ❤
Ammuchi Veetu Location Send Pannunga Thala..
Naanum Varanungoo..
Anna plz use mike
Finally when uncle gave the soup to drink😍 that's parents love no matter how grown up we are ❤
சமையலிலும் சாதிக்க முடியும்னு இவ்வுலகிற்கு காட்டிக்கொண்டிருக்கிற சகோதரரே வாழ்த்துக்கள் மேலும் உயர்க!!
சாம்பார் தூள், குழம்பு மிளகாய் தூள், தனி மல்லி தூள், தனி மிளகாய் தூள், ரசப்பொடி, கரம் மசாலா தூள், பிரியாணி மசாலா தூள், சிக்கன் மட்டன் மசாலாதூள் என எல்லா பொடி வகைகளும் உங்கள் ஸ்டைலில் சொல்லி தாங்க அண்ணா.
Today try pannunen semma taste nan 1 tomato add pannunen thanks sir Ennum neraya dishes potunka
நல்ல அப்பா மகன் உறவு, உங்க சமையலும் 👌
Well done with Nattu Kozhi Getty Kulambu. Thank u.
Unga video pathu paruppu sadham try panunen .nejamave beriyani ku equal taste dhan.vettula ellarukum romba pedichadhu.
Thank u so much sir. Unga recipes house wife ku ellam treat. Nanga itha try Pani kulanthaikum husbandkum different samaika help panuthu. Nala samaikra ndra paarattu inum evlo velanalum seilamnu seya vakum
அப்பா மகன் சேர்ந்து சமையல் குறிப்பு அருமையோ அருமை வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir enda kulambuku tomato tevaillaiya sir? Answer me.
Appa tomato add pannala pulippukku onnu add pannatha sir rich taste kudukkum naaa add sencha semaaa taste
Final touch super.. appa giving the soup to son shows the father son bonding and love ❤😊
Thambi thakkaliye sekkala kolambu parkkum pothey saapdanum pola iruku panivaana gunam ungalukku god.bless you
Please appava neraya recipes kathu kudukka solunga
Grt respect and love ❤
Anna last week arisi paruppu saadham try pannen coming Sunday naattu kozhi getti kuzhambu try panna poren 👍
பார்க்கவே அருமையாக இருக்கிறது.. ❤
Recent days am addicted ur videos...nd ur cooking style....really impressed sir...u r rocking🎉🎉
Wow wow... I'm from a vegetarian family, so learning via UA-cam nonveg... Tried today my day is complete wowww so tempting yummy... Thank you for your recipe bro vera level dad explained very well 🥹🙏🙏
Brother karakudi style nattukozhi varuval&kulambu with home made masala podunga bro
அப்பாகிட்ட மரியாதையா இந்த வயசுல பேசுறவங்கள பார்த்தே ரொம்ப நாளாச்சு
Neenga srilanka Ku wanthigana inga pakkalam inga ellaraum mariyadhaya tha pesuwanga
Oru silar vachu elloaraiyum thappa eduththukka vendamay.... Appa kita mariyathaya nadakuravanga nerya per irukanga.....
Yes correct
Me also srilanka inga apidithan pesuvanga.. veliya pokum pothu kaala vilunthu vananguvanga
Unga veetu pillaiga apdi iruntha ipdi tha thonum
அப்பா ரெசிபி சூப்பர் நன்றி தம்பி 🙏🙏🙏
Ennai kathirikai kulambu appa seaya sollunga rangaraj
பெரியவர்களின் அனுபவம் சிறியவர்களின் வாழ்க்கை சிறக்க வழிநடத்தி கூடவே என்றும் துணை நிற்க்கும்.
Sir Rasam sadam poduinga 😍
For this res. cn we use ginger garlic past
Superrrrr anna❤❤❤
Appa, Payan Super Recipe
Namma oru samaiyal parkkum pothu super ra irukku thankyou for reminding me of my childhood days ❤❤❤❤❤❤
Oru naalavathu anna kooda dinning share pannum Great Inspiration Anna
Kalyana veetu vadhakulambu recipe podunga sir
I have made this recipe and so delicious.. Thank you.
Super sir ithu Mari neraiya recipe podunga
malithalai sertha nattu koli ota nala vasanai miss agum nu soluvangalae bro🤔🤔
Anna unga samaiyal ellame super ❤
Anna appa porumaiya
Super rah solli kudukhuranga
Samayal theriyadhavanga kuda idha parthu nala samaikhallam God bless you
Edhula add pannuna malli thool verum malli mattuma or masal ad panni aracha mallithoola? Please sollunga sir.
இருவரும் சேர்ந்து சமைக்கும் பொழுது, தந்தை, மகன் பாசம் கண் கலங்க வைக்கிறது. என் பெற்றோர்கள் தொலைவில் உள்ளார்கள். உங்களது வீடியோ குடும்ப உறவுகளை பலப்படுத்துவதாக உள்ளது. மேலும் நீங்கள் சேர்ந்து சமைக்கும் வீடியோக்கள் வரவேற்க்க ப்படும். வாழ்த்துக்கள் அன்பரே 💐💐💐💐
Super recipe !
Looks so yummy 😋
We tried this today. Came well and taste was too good. Thank you.
மிகவும் அருமையான சமையல் சார்❤
The recipe turned out to be at hit at home!! Loved the simple straightforward recipe!
Super brother appa உங்களுக்கு soup குடிக்க கொடுத்தது நெகிழ்வா இருந்தது🎉🎉🎉🎉
I have tried today... awesome flavors love it
Thank u sir unga recipes podradu ku, Chennai la kuda unga cloud kitchen irunda unga kayyala samachu kudukardu nanga sapda chance kadaikum
sir nattu kozhi rasam recipe podunga
Enna poodi sir its cut in between kozhbu edukira karandi oru karandi enaaaaaa???
Parkkave super a irukku
I tried this recipe today. It was really 😋
Thanks for sharing
Great cooking
I tried this recipe at home, it came out really yummy. Keep posting more recipes
Appa, ammaku nenga kudukira mariyathai erukke 👏👏👏 Entha nalla kunam, pannpu ungalai engayo kudippokum Rangaraj sir🙏
Nice.Mutton kum ethemathiri vaikkalama brother
This recipe was amazing.
Can be tolerated by kids as well.
Super video thanks god bless you
It's excellent presentation and i appreciate your contents.
Anna yr samayal vera level, keep it up
Your vessels are very clean and kitchen looks neat which makes to view good..
Best wishes Sir
Super sir,next recipe for kalyana veetu mutton ketti kulambu.
Anna sambar thul, kulambu thul masala with measurement podunga anna
Alavu sollala and tomato 🍅 serkka thevai illaiya sir
Intha method brailor chickenil seyyamma sir ❤❤❤❤
Mister my mom really likes u and the dish u made looks so delicious but I am vegetarian and we will try it with panner instead of chicken ❤☺
Tomato poda vandama
Oru full veg meals compo podunga anna pls
Tried. Came out very well. Tasty.Please post recipe for karaikudi mutton getti kulambu also.
aruma aruma rangaraj👌anna🥰
Father and son the best gift from God, nice I nice ta
Very nice to see father and son cooking together. 🎉🎉🎉🎉🎉🎉
🎉 appa super cooking anna 🎉🎉🎉🎉 anna best speech 🎉🎉🎉
Really super recepe all are must try it ...❤ Really hotel style recipe ya irunthuchu
Wow! It’s sooo delicious to see. Really awesome color. Father and sons real love in simple way
From yesterday i started following u… n bcame ur fan ❤
மசாலா வறுக்கும் வாசனை பார்க்கும் போதே 😋😋😋
இரங்கராஜ் சார் வணக்கம் கோச்சிகாதிங்க கருப்பு கலர் பிரியாணி டப்பா பிளாஸ்டிக் வேணாம் சார் சுட சுட மக்களுக்கு குடுக்கனும்னு நினைக்கிரிங்க பயன்பட்ட ஆன டப்பா வில் குடுக்கலாம் தப்பா நினைக்காதிங்க பாண்டிச்சேரில நகராட்சி ல மேற்பார்வையாளரா வேலை செய்யரன் ஆதனால் இந்த செய்தியை உங்களுக்கு பிடிக்கும்என நம்புரேன் நன்றி சார்
Kulampu milakai power poduga sir for 1kg
அப்பாவுடன் சேர்ந்து சமையல் இனிமையான நிறைவு
Super sir I like cooking chicken getti kulambu super I tari my Home 👌👌👌
Since I am removed gallbladder I avoid many things and have only digestible items ...unga preparation romba rasichu parents thambu....God bless 🙌 ma....
Apo ithelam pakathinga apram sapda thoodum
Who told you to avoid any item?There is nothing like that
Chicken briyani recipe podunga sir.
Can we use the same recepi for mutton.tq
Will it not be tasty if we cook in coconutoil.
Thanks Appa for your recipe.
It was very nice to eat❤😊
Hai Bro..
I am from
Chettinad ,..Karaikudi..😊
unga cooking videos ellam ippo daily parpen super 🎉🎉
And eppovathu unga veetla amma kaga one day cooking panni amma sapta happy a oru video
podunga...Rangaraj bro..
Amma oda happiness parthu nangalum happy 🎉🎉
Appa kooda cooking pannathil super... handsome 🎉🎉🎉🎉
Enakkum..2 sons.
Age 25... santhosh
22..shiyamsundar
Avangalum enakkaga cooking panni sapta santhosham ..irukku🎉🎉
Appa's recipe looks delicious, thanks Appa, miss my Daddy, proud to say my father from India,sir can i have recipe for Father's Day special 😊
Enuga na pollachi ga naga solramatgeri nattu kolli kollampu samachu parunga supera erukum ga
Super recipe mouth watering 😋 but kaduku pottu thalikkalama
Anna oru oru dish solli video podunga and milagai podi mali podi eppadi araithu use pannanumunu oru video podunga
Very happy see your growth and impressed about your good way of approach...keep rocking MTR.... We want madhampatti restaurant like thalapakati biriyani style all over tamilnadu... kindly take initiative
Ultimate sir vera leval taste super 👍👍🙏🙏
Super bro intha mathiri full details video podunnkka please