நாட்டுக்கோழி வறுவல் இப்படி செஞ்சு அசத்துங்க! Diwali Special! Nattu kozhi fry|Pepper Chicken in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024
  • #chickenrecipeintamil
    #chickengravyintamil
    #pepperchickenintamil
    #Cookwithsangeetha
    #lunchmenuchickengravy
    #Nattukozhirecipeintamil
    #chickenchettinad

КОМЕНТАРІ • 210

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 роки тому +20

    Hi friends good morning New video out 👉ua-cam.com/video/51iDt6OeI8g/v-deo.html pls watch and give your likes and support.love you all

  • @NaliniBiomiss
    @NaliniBiomiss 2 роки тому +7

    Today, nattukololi varuval try pannea, vera level ponga,hotel taste a vida super akka 👍👍👍👍👍👍👍👍

  • @சசீந்திரன்அ
    @சசீந்திரன்அ 3 роки тому +3

    பார்க்க மிகவும் அருமையாக உள்ளது. நாவில் எசசில் ஊற வைத்துவிட்டது. இது எங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல்களில் ஒன்றாக இடம்பெறும்.😋😋😋👌👍👀🙏👨‍🌾

  • @sujathaa6007
    @sujathaa6007 3 роки тому +2

    Sister rava dosai chattini semma ya erunthuchi tq so much sister yennaku rava dosai seriya ve varathu first time correct ta vanthuchi tq

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 3 роки тому +5

    நீங்கள் பேசரதே அழகுதான்

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 2 роки тому +3

    Hi sangee ma.. Innaiku intha chiken try panni pathen.. Veetla kutties ku romba pidichuduchu... Sema taste...

  • @malarpillai9961
    @malarpillai9961 3 роки тому +2

    சாப்பிடானும்.போல்.இருக்கு..சூப்பா்

  • @amuthad3435
    @amuthad3435 3 роки тому +1

    சங்கீமா இப்பயே சாப்பிட தோணுது. பார்க்கவே சூப்பரா இருக்கு சங்கீமா. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு சங்கீமா. தீபாவளி அன்று செய்கிறேன் சங்கீமா. நம்ம பொங்கச்சோறு தான் நினைவுக்கு வருகிறது சங்கீமா நன்றி நன்றி. லவ்யூயூயூயூ

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    ஹாய் சங்கிமா நாட்டுக்கோழி வறுவல் பார்த்தேன் மிளகு வறுவல் சூப்பரா இருந்துச்சு👌👌 இப்பதான் பார்த்தேன் ஆல்ரெடி இத பார்த்து இருக்கேன் ஆனா அந்த பழைய போன்ல இருந்து இருக்கும் இந்த போன்ல இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் சூப்பர் இன்னைக்கு கோழி தான் வாங்கி வச்சிருக்கேன் இந்த ரெசிபி தான் இன்னைக்கு ட்ரை பண்ண போறேன் ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன் நேத்து உருளைக்கிழங்கு மசாலா பார்த்தேன் கமெண்ட் பண்ணி இருந்தேன் ஆனா என்னனு தெரியல என்னோட கமெண்ட் உங்களுக்கு வந்து சேரல சூப்பரா இருந்துச்சு மா👌👌 ஓகே மா வாழ்த்துக்கள் சூப்பர் 👌😋😋 ஹாப்பி சண்டே என்ஜாய் 👍👍
    ஐ லவ் யூ மா ♥️💞💕♥️♥️♥️♥️🌹🌷💐💐🌷

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Ok ma .am not received msg ma.thku so much ma.lov u too ma

  • @M.kalaiyarasiM.kalaiyarasi
    @M.kalaiyarasiM.kalaiyarasi 9 місяців тому +1

    Nenga pesurathu enaku romba pidikum.nenga pandra dish ellamey super akka

  • @muthuselvi815
    @muthuselvi815 3 роки тому +1

    ஹாய் சங்கீ செல்லம் வேற லெவல் போடாமா பொங்கலுக்கு நாட்டுக்கோழி கிரேவியும் நல்லாருக்கும், தண்ணிக்குழம்பும் நல்லாருக்கும் சூப்பர்டா செல்லம்👌👌👌👏🙌😋

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 2 роки тому +1

    Awe some sister.naatukozhi varuval mouth watering sister.கண்ணுக்கும் செவிக்கும் விருந்து sister.tq

  • @devaraj8853
    @devaraj8853 4 місяці тому +1

    மிகவும் அருமை சூப்பர் சேலம் மாவட்டம் இருக்கிறார்கள் சாய் பிரியா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 роки тому +1

    Vanakkam mahaley very tasty vaaikku ruseyaana varuval tomorrow lunch thankyou

  • @7seagle297
    @7seagle297 3 роки тому +1

    Mam super nega senja chicken gravy Nan chenjen supera vandhudhu. So happy... Thank you mam super ...

  • @arunarajendiran4971
    @arunarajendiran4971 3 роки тому +1

    வேற லெவல் சங்கீதா சூப்பர்

  • @gomathimathi1003
    @gomathimathi1003 10 днів тому

    Unga voice vera level sangee mam❤

  • @sundarajansundarajan2101
    @sundarajansundarajan2101 2 роки тому +1

    Sister semma taste a irunthathu today

  • @dollymolly4802
    @dollymolly4802 2 роки тому +1

    ஹாய் சங்கீதா நாட்டுக்கோழி வறுவல் சூப்பர்.

  • @lathaamber555
    @lathaamber555 3 роки тому

    அதிரசம் சூப்பரா வந்திச்சு

  • @jayarajalagappan
    @jayarajalagappan Рік тому

    Sister natukozi varuval sema

  • @jeyanthyselvam2334
    @jeyanthyselvam2334 2 роки тому +1

    ம்ம்ம்ம்ம்..... பிரமாதம்!!!

  • @poonkodimiya5162
    @poonkodimiya5162 3 роки тому +1

    Wow akka ...simple ah easy ah iruku..dewali ku na veetla try panren ..and nattu kozhi rasam podunga akka rain time ku use full ah irukum pls..

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 2 роки тому +2

    Dear Sangeetha, I have started watching your videos from recent times, explanation and proportion accurate and it was enormous, more over your presentation of every dish was showing your passion about cooking, well done, keep rocking and show more dishes. Thankyou madam. 🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku so much.you well noticed that i can see from your msg.thks a lot

  • @kokilasri5522
    @kokilasri5522 3 роки тому +1

    Pakurapovae semaya iruku mam

  • @senthilvadivu123
    @senthilvadivu123 2 роки тому +1

    Today i tried your recepie....ma..cameout...verywell

  • @Nagaraj-w2t
    @Nagaraj-w2t Рік тому +1

    Superakka❤

  • @priyapriya5635
    @priyapriya5635 3 роки тому +1

    Semma akka enaku pudichathu chicken...😋😋😋😋😋 akka goat kudal senji kaminnga akka...

    • @sangeethas8921
      @sangeethas8921 3 роки тому

      Thku pa.aiyo Kudal sapada matn.so I don't know da sory

    • @priyapriya5635
      @priyapriya5635 3 роки тому +1

      @@sangeethas8921 😄😄😄 hmm sure akka its okk.. Tq kaa

    • @sangeethas8921
      @sangeethas8921 3 роки тому +1

      @@priyapriya5635 😀

  • @BaburajR-k9q
    @BaburajR-k9q Рік тому

    Super mam. Your voice cute ah iruku mam. Neka pesum vetham sapita mathri iruku mam.

  • @nikiyamu2308
    @nikiyamu2308 3 роки тому +1

    Hi sangee sister unga styla tha inaiku senja supera erunthuju

  • @saras7279
    @saras7279 3 роки тому +1

    6:54 ponga sooru naatukoli kolambu indha combination ketadhum ennodaya china vayasu kanayabagam vandhachu maradhupona memories remember panadhuku TQ soooo much
    Apidiyae unga kayaala saapta epidi irukum vera level Sangeetha sister 😋😋🤤🤤🤤

  • @nehemiahelliot6850
    @nehemiahelliot6850 3 роки тому +1

    Salem curry masala powder receipee

  • @KISHOREKUMAR-vg2jl
    @KISHOREKUMAR-vg2jl 2 місяці тому

    Super maa

  • @nanthakumarp2079
    @nanthakumarp2079 3 роки тому +2

    Very nice sangeeetha

  • @manoharann4303
    @manoharann4303 2 роки тому +1

    Hi sister குஸ்கா செய்து காட்டுங்கள் .All samayal super

  • @jijipm6479
    @jijipm6479 3 роки тому +1

    Mouth watering.. Simple superb

  • @dharinidiraviam8324
    @dharinidiraviam8324 Рік тому

    Nattu Kozhikode varuvel superb sangeetha,

  • @selvisenthilnathan7133
    @selvisenthilnathan7133 3 роки тому +2

    Super, akka

  • @mumthajmumthaj8481
    @mumthajmumthaj8481 Рік тому

    அக்கா உங்க வாய்ஸ் செமையா இருக்கு love you Sanket akka

  • @umayuvaraj9213
    @umayuvaraj9213 13 днів тому

    Super super

  • @masters0008
    @masters0008 2 роки тому +1

    Same method proiler chicken try panalama

  • @srithayasrithaya4918
    @srithayasrithaya4918 3 роки тому +1

    Wow super akka 👌👌👌

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 роки тому +1

    Hi sis, i have cooked rawa upuma for family and very tasty.. nattu kozhi varuval vere level 😍😍😍💞💞💞

  • @jrml3556
    @jrml3556 3 роки тому

    👌👌👌👌👌👌👌da kannu Arumai Arumai 😋😋pakkum pothu saptanum pola irukku da kannu😋😋😋😋😋sangee na Sangee than👍👍👍

  • @raihannaufal6493
    @raihannaufal6493 3 роки тому +2

    Super

  • @akshayas2827
    @akshayas2827 3 роки тому +2

    Akka mutton kulambu vechi kaatunga akka. Advance happy diwali akka ♥️♥️

    • @sangeethas8921
      @sangeethas8921 3 роки тому

      Mutton Kulambu already channl irruku.special mutton gravy video shoot over v soon wil com

  • @akshayramadossram9898
    @akshayramadossram9898 2 роки тому +3

    Akka I tried this recipe today nit with idly it came out very well 😻

  • @pannerselvam3685
    @pannerselvam3685 3 роки тому +2

    Super Akka🥰

  • @elishasamuels6070
    @elishasamuels6070 2 роки тому +1

    Nice to see all your recipies. All your recipies came out very well.

  • @stephenraghu7185
    @stephenraghu7185 3 роки тому +1

    Super Sangeetha sister

  • @chitraashok919
    @chitraashok919 3 роки тому +5

    It looks so juicy, tasty, naatukozhi fry
    Sangee, ma. Very simple method but
    super tasty fry. Thank u, da.
    Advance Happy Diwali to u and ur family, Sangee, ma👍😍😍

  • @Smiley_Killer912
    @Smiley_Killer912 3 роки тому +1

    Akka nattu koli biryani recipes seinga Akka

  • @vijayam3868
    @vijayam3868 2 роки тому +1

    Akka super

  • @prabhupks-ux2tw
    @prabhupks-ux2tw 3 роки тому +2

    Mm so yummy 😋😋😋😋

  • @SudhaSudha-yw5hk
    @SudhaSudha-yw5hk Рік тому

    செம

  • @SudhaSudha-yw5hk
    @SudhaSudha-yw5hk Рік тому

    சூப்பர்

  • @tharanitharani8717
    @tharanitharani8717 2 роки тому +1

    Akka .... nattu koli open vessella evlo neram vega vaikanum.... cooker la evlo visil vaikanum...
    Na samacha rubber mari irukku...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      நாட்டுக்கோழி அப்படித்தான் இருக்கும் ஒவ்வொரு கோழிக்கு தகுந்த மாதிரி தான் குக்கரில் விசில் விடனும் அட்லீஸ்ட் அஞ்சு டு ஆறு செல்லாது ஒன்னும் குக்கர்ல ஒவ்வொரு கோழி பொருத்துதான் அது ஹார்டா இருக்குமா இல்ல கொஞ்சம் சாப்டா இருக்குமா இருக்கும் ரொம்ப முத்தன கொலையா இருந்த ஹாடாக தான் இருக்கும் சோ நீங்க வாங்கும்போதே கொஞ்சம் பிஞ்சு கோழியை வாங்கணும் குக்கரில் வெச்சா நாலு டு அஞ்சு விசில் விடலாம் பிஞ்சு கோழியா இருந்தா முத்தன கோழியா இருந்தா ஏழு விசில் கூட ஆகும் அதே மாதிரி ரெண்டு மணி நேரமாவது குறைந்தது ஆகும் நீங்க டைரக்டா பாத்திரத்தில் செய்யும் போது

    • @tharanitharani8717
      @tharanitharani8717 2 роки тому

      @@CookwithSangeetha thank u so much 💓💗 ka

  • @JUMRNIVETHAK
    @JUMRNIVETHAK 3 роки тому +1

    Enthe brand chicken masala

  • @umabharathikrishnakumar4503

    I tried it, super tasty, and I tried mutta thokku it also super tasty,
    And I subscribe ur channel

  • @julietadams2778
    @julietadams2778 3 роки тому

    Happy diwali pa நீங்க செய்த எல்லா சமையலையும் செய்து பார்த்தேன் எல்லாமே Super pa

  • @prabhuswamynathan
    @prabhuswamynathan Рік тому

    Superd🤤🤪

  • @M.kalaiyarasiM.kalaiyarasi
    @M.kalaiyarasiM.kalaiyarasi 9 місяців тому

    Super akka

  • @vasudevan7887
    @vasudevan7887 8 місяців тому

    Superb

  • @prasanthtrolls3978
    @prasanthtrolls3978 2 роки тому +1

    Sisy roughfa eruku ena panalam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      சிக்கன் ரஃப்பா இருந்ததுனா அது சிக்கனுடைய வாட்டம் கூட ரொம்ப முத்தன கோழியா இருந்ததுன்னா கண்டிப்பா சிக்கன் ரஃபா இருக்கும் கொஞ்சம் இளங்கோலியா இருக்கணும் பா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 роки тому +1

    Super 🙏🙏🙏

  • @sivasathesh5048
    @sivasathesh5048 3 роки тому +2

    Wow super akka unga receipe vera level

  • @samsinclair1216
    @samsinclair1216 3 роки тому +1

    Super sister...

  • @sujathaa6007
    @sujathaa6007 3 роки тому +1

    Sister appam mau sollunga sister pls

  • @lovemom8637
    @lovemom8637 Рік тому +1

    Akka ponga soru na ennathu . Plz tell me akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      என்னப்பா பொங்க சோறு தெரியாம இருக்கீங்களா பச்சரிசி சோறு இல்ல கொஞ்சம் நல்லா குழைவா வைப்பாங்க அதுதான் பொங்க சோறு என்று சொல்லுவாங்க

    • @lovemom8637
      @lovemom8637 Рік тому

      @@CookwithSangeetha ஓஓஓ அதான் பொங்க சோறா அக்கா . ரொம்ப நன்றி அக்கா . நாங்க மலேசியாவுல இருக்கிறோம் அதுனால எங்களுக்கு தெரியாது அக்கா . நீங்க சொன்ன ரெசிபி யை try பண்ணி பார்க்கிறோம் அக்கா .

  • @RECIPESINMYHOME
    @RECIPESINMYHOME 3 роки тому +1

    Super 👌😋😋😋

  • @juliex.mariajuliet2699
    @juliex.mariajuliet2699 Рік тому

    Supper

  • @kannanm8633
    @kannanm8633 2 роки тому +1

    Akka semma taste

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 3 роки тому +2

    Soooopr sister deepawali anru seidhuvidalam yummy greavy🤤🤤🤤👌👌👌🤩🤩🤩😋😋😋😘😘😘🥳🥳🥳🍗🍗🍗👍👍👍

  • @kev0884
    @kev0884 2 роки тому +1

    Roughly how many hours to cook the chicken.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      May 20 minits according to chicken quantity time wil difer

  • @sivasathesh5048
    @sivasathesh5048 3 роки тому

    Akka inaiku enga vetula unga style poondu kulambhu vaika poren

  • @shafanashanoj5503
    @shafanashanoj5503 2 роки тому +22

    தப்பா நினைக்க வேண்டாம் நீங்க பேசறது ரொம்ப நல்ல இருக்கு ஆனல் நீங்க ம்ம்ம் சொல்லறது நல்ல இல்லை நான் சொன்னது தப்ப இருந்த sorry

  • @mahalaxminaidu4661
    @mahalaxminaidu4661 3 роки тому +1

    Super sis 👌👌

  • @BakyaCabssulur
    @BakyaCabssulur 2 роки тому +1

    Nice akka

  • @LoverBoy-ql6fz
    @LoverBoy-ql6fz 3 роки тому +1

    Akka nanum unga vedieo fulla follow pantra akka na ketatha nega samaikave illa kukarla chicken piriyani Samachi katuga akka pls

  • @bhuvanavinoth2735
    @bhuvanavinoth2735 3 роки тому +1

    Akka unga style semiya pal payasam try panen... It was awesome 👌 thank you

  • @ashokashok4034
    @ashokashok4034 Рік тому +1

    ಸೂಪರ್.

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 3 роки тому +1

    Advanced happy diwali sister

  • @pachakili2665
    @pachakili2665 2 роки тому +1

    Good

  • @banukitchentamil8599
    @banukitchentamil8599 3 роки тому +1

    Happy diwali ka

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 3 роки тому +1

    Hai dr ma good evening da nattu chicken pepper fry supper da I don't eat chicken ma but it's colour and looks so good but I will try for my family members lovely receipe up load mutton curry with Sangeetha style dr Dewali is coming soon enjoy da ma take care ma love u lots dr ma good night dr

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Thku so much ma.mutton curry my family recipe video ready soon coming ma.gn take care ma

    • @rajathythangaraj3792
      @rajathythangaraj3792 3 роки тому +1

      @@CookwithSangeetha Hai dr ma thank you so much da love you lots dr bye da ma gd nt dr

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 3 роки тому +3

    Yammy dish Sangeetha. advance happy diwali wishes to you and your family

  • @ananthbvnananthbvn3889
    @ananthbvnananthbvn3889 3 роки тому +2

    Happy diwali akka 😍

  • @sivapriya3014
    @sivapriya3014 3 роки тому +1

    Chicken masala kadaila vangutha akka?? Nengalye vetla senjatha? Akka receipe solunga akka chicken masala unga style ah 😋😋 nan vetla senja masala thna use pnuve akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Both I use pa.sone if recipes I make masal some recipes outside masala

  • @sivarajan6053
    @sivarajan6053 3 роки тому +1

    Lunch box recipe upload panuka akka please

  • @manjuparkavi6328
    @manjuparkavi6328 Рік тому +1

    Kadai link pls

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 роки тому

    Super very nice mam.

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 3 роки тому +1

    Super sister semma

  • @Niveshivesvlog
    @Niveshivesvlog Рік тому

    Happy Diwali 🪔🪔🪔🎇🎇😊🎂😀🙂😃 sister.,

  • @pranesh1077
    @pranesh1077 8 місяців тому

    Akka neenga kozhiya kill pannuvingala??

  • @sathiyasathiya7366
    @sathiyasathiya7366 3 роки тому +2

    Cherry 📱 good 🌃

  • @nivishanthi530
    @nivishanthi530 3 роки тому

    Thank you sis, advance happy diwali sis

  • @m.rkuttichannel
    @m.rkuttichannel 3 роки тому +1

    Advance Happy deepawali sister

  • @sivasathesh5048
    @sivasathesh5048 3 роки тому

    Hii akka good morning ❤️❤️❤️

  • @shakilasankar9586
    @shakilasankar9586 2 роки тому +1

    ⭐⭐⭐⭐⭐

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 3 роки тому +1

    Hi my sweet angel Akka