இறைவனை உருவமற்றவன் என்று சொல்லிவிட்டு அவன் இவன் என்று சொல்கிறீர்களே ஏன்???

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @meru7591
    @meru7591 5 місяців тому +9

    இறைவன் எவருக்கும் ஒப்பானவன் இல்லை. இணைதுணை அற்றவன்

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h 5 місяців тому +1

      இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i 4 місяці тому

      ​@@RajasinghT-v2hஅவரும் (அலை ) கடவுளின் அடிமையே.... மற்றும் தூதரும் ஆவார்.

  • @KathijaM-e4h
    @KathijaM-e4h 5 місяців тому +3

    நல்ல விளக்கமான பதில்!அருமை!

  • @Manju-b5p
    @Manju-b5p 5 місяців тому +3

    Allah is one

  • @shahulhameed351
    @shahulhameed351 5 місяців тому +4

    Alhamdulillah

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 4 місяці тому

    Arumaiyana badhil. Alhamdulillah.

  • @RajaRaja-v2u6o
    @RajaRaja-v2u6o 5 місяців тому

    நல்ல விளக்கம்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 5 місяців тому

    நல்ல கேள்வி.

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 5 місяців тому +11

    ஓர் இறைவனைத் தவிர வணங்குவதற்கு வேறு கடவுள் இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி

  • @riyadafathima945
    @riyadafathima945 5 місяців тому +9

    Good reply

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 5 місяців тому +8

    சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு அல் குர்ஆன் ஓர் ஒளியாக காட்சி தரும்.

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden 5 місяців тому

      ஒலி என்றாலே ஒலிக்கு உருவம் இருக்கிறது ஒலி உருவம்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 3 місяці тому

      ​@@Mohideen9003MohmmdenOli yenraar pirahaassam , neengal kidalukku Li naavai maaththi Oli yenru solhira

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden 3 місяці тому

      @@mhdsiyam9043 தமிழ்இல்பேசு

  • @Speedview85
    @Speedview85 5 місяців тому +3

    Great answer

  • @MOHAMEDFIRDOUSE-pu4mp
    @MOHAMEDFIRDOUSE-pu4mp 3 місяці тому

    IRAVAN oruwan irukiraan awanai pondru weru epporulum illai awan olimayamaanawan emathu paarvai awanai adaiyathu

  • @ezekielsiva1986
    @ezekielsiva1986 5 місяців тому +4

    மனிதனை கடவுள் என்று நினைக்கும் மனிதனுக்கு தேவனின் வல்லமை தெரியாது ✍️

  • @raziqclazzy
    @raziqclazzy 5 місяців тому +4

    Good reply. God i not weak like human so do god is weaker to shown himself to humans, the humans not able to see almighty god because god is powerful than we imagine.

  • @sivaprakash5264
    @sivaprakash5264 3 місяці тому

    குர் ஆனில் முகமது நபி ஏழு வானத்திற்கு அப்பால் அல்லாவை பார்த்தேன் அவன் கட்டைவிரல் உலக அளவிற்கு இருக்கிறது என சொல்கிறார் ஆனால் சில இடத்தில கடவுளுக்கு உருவ மில்லை என சொல்கிறார் என இந்த முரண்பாடு

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 5 місяців тому

    🎉🎉🎉🎉

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 5 місяців тому +7

    அல் குர்ஆன் படிங்க சார் மனித சமுதாயங்களின் நேர் வழி காட்டி. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லித் தரும் ஒரே வேதம் இஸ்லாம்

    • @Sulthan-j3i
      @Sulthan-j3i 4 місяці тому

      பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லி தருவது ஹதிஸ் :
      குரான் ஒரு தர்க்க சாஸ்திரம்
      இறையியல் சம்மந்தமாக உலகில் உள்ள எத்தனை பேர் கேள்வி கேட்டாலும் பதில் இருக்கும் :

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 місяці тому +1

    முட்டையிலிருந்து கோழி வந்ததா கோழியிலிருந்து முட்டை வந்ததா? இதில் உங்கள் ஆண்டவன் எதை முதலில் படைத்தான்? இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் டாக்டரே?? 👍😄

  • @sriramannagarajan7257
    @sriramannagarajan7257 3 місяці тому

    குரானில் கடவுளுக்கு உருவம் இல்லை என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? உருவம் தந்து வழிப்பட வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

  • @Sam77429
    @Sam77429 5 місяців тому

    பதில் கூறும் ஐயா, சைவமா,கிரிஸ்தவமா..

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs 5 місяців тому +1

    Kandilar vendilar

  • @MugulBiriyani
    @MugulBiriyani 5 місяців тому

    He did not answer his answer. Complicated answer.

  • @victorjohnchettiar2126
    @victorjohnchettiar2126 5 місяців тому

    Avan enru solvatu matravargal avamariyatayaga ninaikirargal adanal avar allatu avargal enru migamariyatayaga sollalame .englishla Avan allatu avar enbatarku h

  • @veerak61
    @veerak61 5 місяців тому

    It is not the proper reply

    • @Ram74621
      @Ram74621 5 місяців тому

      Ok you give a Reasonable Reply.

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 5 місяців тому +1

    இறைவன் மலட்டுத்தன்மை உடையவனா

    • @jaawedmohd121
      @jaawedmohd121 5 місяців тому +2

      அவனை நீங்கள் காண வேண்டுமெனில் அவனுக்கு இணைவைக்காது வணங்கிவாருங்கள் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்ய முந்துங்கள் தீமைகளை தடுக்கமுயழுங்கள் நீங்கள் இவ்வலகில் வெற்றிஅடைந்தவராக அவனை மறுஉலகில் மட்டுமே காணமுடியும். இந்த உலகில் நமது இந்த ஷிஸ்டத்தினை கொண்டு காணமுடியாது. அவன் தனித்தவன் இணை துணையை ஏற்படுத்திக்கொள்ளாதவன் .கடவுளை மனிதர்களைபோல் என்னி சிந்திப்பதால்தான் உங்களுக்குள் இந்த கேள்வி எழுகிறது.

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h 5 місяців тому +1

      @@jaawedmohd121 மறு உலகில் மது ஆறு பல கன்னிகைகள் இவைகள் தானே சொர்க்க ம்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 5 місяців тому +1

      இறைவன் பரிசுத்தமானவன் ..இறைவனுக்கு பாலுணர்வு இருந்திருந்தால் கோடான கோடி கடவுள் உருவாகி இருப்பார்கள்..இறைவன் ஒருவனே..அவன் தனித்தவன்..அவனுக்கு ஈடு இணை யாரும் இல்லை...

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h 5 місяців тому +1

      @@tamilaruvi7142 இறைவனுக்கு பாலுணர்வு இல்லை சொர்க்கத்தில் மதுவும் மாதுவும் தான் மிச்சம் அது சொர்க்கமா நரகமா

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h 5 місяців тому +1

      @@tamilaruvi7142 இறைவன் பரிசுத்தமானவன் பரிசுத்தமானவன் வாழும் இடத்தில் சொர்க்கத்தில் பாலுணர்வுக்கு இடமில்லை குர்ஆன் சொல்லும் சொர்க்கம் பாலுணர்வு நிறைந்த இடம்