கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல்லுகின்றேர்களே???அதை கண்டுபிடித்தது யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #masjid #masjidvisit
    #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
    #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
    #jihchennai #jih #jihmetro
    #kvs #habeebullah #drkvshabeebmohammed
    #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
    #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
    #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
    #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
    tamil islamic songs
    tamil islamic bayan
    tamil islamic guidance
    tamil islamic remedy
    tamil islamic guide
    tamil islamic
    tamil islamic status
    tamil islamic studies
    tamil islamic channel
    tamil islamic whatsapp status
    islamic background nasid copyright
    free | no copyright background music
    islamic | best islamic music
    islamic no copyright
    background music
    islamic knowledge
    islamic travel background music no
    copyright
    islamic ringtone
    islamic cartoon
    islamic status
    islamic song
    islamic gojol
    islamic video
    ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
    #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
    bayan
    bayan tariq jameel
    bayana
    bayanchi gani
    bayan tamil
    bayan ajmal raza qadri
    bayan saqib raza mustafai
    bayan song
    bayan on palestine
    bayan status

КОМЕНТАРІ • 52

  • @mohamednasri1407
    @mohamednasri1407 Місяць тому +3

    கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நாம் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் தக்க பிரதி பலன் உண்டு அநியாயம் ங்களை தடுப்பதற்காகவே இறைவனை கொண்டு வந்தார்கள்

  • @kamals563
    @kamals563 3 місяці тому +10

    கடவுளை பார்கும் திறன் சக்தி மனித கண்களுக்கு இல்லை.

    • @bowsulameen8474
      @bowsulameen8474 3 місяці тому

      நாம் இறப்புக்கு பின்னால் மறுமையில் பார்ப்போம்

  • @ameetubatusha5974
    @ameetubatusha5974 3 місяці тому +7

    உண்மையான விளக்கம்

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 3 місяці тому +4

    எல்லா புகழும் இறைவனுக்கே ---கடவுளை காணும் சக்தி இருந்தது ஆனால் அந்த சக்தியை மனிதன் தன் பாலங்களால் இழந்து விட்டான் இன்று மனிதன் காற்றை உணர்கிறான் ஆனால் பார்க்க முடிவதில்லை அதுபோல் இதுவும் ஆகிவிட்டது ஆமீன்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Місяць тому +1

    "அல்ஹம்துலில்லாஹ்" டாக்டர் அவர்கள் பிரமாதம்.

  • @ganiarsenal7662
    @ganiarsenal7662 3 місяці тому +1

    Allah Masha Allah ❤

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x 3 місяці тому +1

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations Good explanation 👏😊☺😀🙏🙌👏

  • @mdsafi5277
    @mdsafi5277 3 місяці тому +1

    Wel done

  • @MOHAMEDFIRDOUSE-pu4mp
    @MOHAMEDFIRDOUSE-pu4mp Місяць тому

    IRAIVANAI pondru veru epporulum illai enbarhaal awanukku uruwam illai engiraargal
    IRAVAN ORUWAN IRUKIRAAN

  • @sulaimann.s.e7765
    @sulaimann.s.e7765 2 місяці тому +3

    கடவுள் என்பது படைக்கப்பட்டவை ( கள்). பரம்பொருள்/ இறைவன், என்பது, மற்றவைகளை/ அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுத்தி ஆட்சி செய்துகொண்டிருக்கின்றவன்......... ( பிறர் புரிவதற்காக கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது.....)

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 3 місяці тому +2

    முதல் மனிதன் ஆதமுக்கு இறைவன் பொருட்களின் பெயர்களை கற்றுக்கொடுத் தான் என்று அல்குர் ஆன் மூலம் இறைவன் கூறுகிறான்
    அதைத்தான் திருக்குறளும்
    அகர முதல எழுத்தெல்லாம்
    ஆதி பகவன் முதற்றே உலகு என்கிறது
    ஆதி என்பது ஆதம் என்றால்
    அ ஆ என்ற எழுத்துக்கள் எல்லாம் ஆதி என்ற ஆதமுடைய இறைவனிடம் இருந்தே வந்தன.
    இறைவன்தான் தான் யார் என்று தன் படைப்புகளுக்கு அறிவிக்கிறார்

    • @rafeekahameed3237
      @rafeekahameed3237 10 днів тому

      முதல் மனிதன் ஆதம்
      எப்படி தோன்றியது மனிதன் சிந்திக்கவில்லை
      உலகம் முழுவதும் மனிதன் எப்படி பரவலாக வாழ்ந்து வருகிறான் மனிதன் சிந்திக்கவில்லை
      இறைவனைப் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டான்
      மனிதா முதலில் உன்னை உணர்ந்து பார்
      தாய் வயிற்றில் அதற்கு முன்
      தந்தையின் இரத்த நாளங்கள்
      பின்பு இந்திரீயம்
      கருவில் வளர்ந்து ‌‌குழந்தையாய் பூமியில் பிரவேசம்
      சிறு பிராயம்
      வாலிபம். பின்னர்
      திருமணம் குடும்ப வாழ்க்கை
      இதெல்லாம் எப்படி எப்படி என்று கேட்டுக் கொள்
      சுயமாக சிந்தித்து பார்
      மனிதன் யார்
      படைத்தவன் யார் ?
      என்று நன்கு விளங்கும்

  • @user-xb5ql2pd6f
    @user-xb5ql2pd6f 2 місяці тому +3

    இறைவன் யார் என்றுகொடுத்த விளக்கம் அபாரம்

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 2 місяці тому +1

    மனிதனால் எதையும் உண்டாக்க முடியாது உண்டாக்க பட்டிருக்கும் பொருள்களில் பலவற்றை கண்டு பிடித்துள்ளார்கள் ஆதாம் ஏவாள் கூட தேவன் பேசும்போது தேவன் வெற்றிடத்தில் இருந்து வார்த்தைகளின் சத்தம் மனிதனுக்கு கேட்டது அதே ஆதாம் ஏவாளோடு பிசாசனவன் பேச முயற்சி செய்து முடியவில்லை தேவனுக்கு இருக்கும் வெற்றிடத்தில் பேசும் சக்தி தனக்கு இல்லை என்பதை உணர்ந்த பிசாசனவன் தான் ஆதாம் ஏவாள் கூட பேச ஒரு கருவியை தேடினான் அந்த இடத்தில் கிடைத்தது பாம்பு அதனுள் புகுந்து ஆதாம் ஏவாளோடு பேசினான் தேவனை தவிர எதையும் யாராலும் உண்டாக்க முடியாது

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 2 місяці тому +1

    கடவளை மக்களுக்கு அறிவித்தது நோவாநபி அதற்கு அப்பறம் மக்களுக்கு அறிவித்தது இப்ராகிம் நபி.இவர்கள் கடவுளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 місяці тому +1

    நல்ல கேள்வி.

  • @kisvanth8655
    @kisvanth8655 2 місяці тому

    கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
    தொடக்கநூல் 1:27

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      Qur Aan pessuzu, *sooraa ihlaas* izil Allahvea Allah patri solhiraan, sooraa ihlaas padikka yellaam vilangum

  • @Nabizeth
    @Nabizeth Місяць тому

    Purinthukolla 6m arivai use pannu

  • @hassanrazak1160
    @hassanrazak1160 2 місяці тому

    nalla thelivana,nithamana,inamaana pechaalar..

  • @MsPrintall
    @MsPrintall 2 місяці тому

    Yarum vappa ange poga pogeerargal. Neengalthan povenum. Nanga islaththai nambuvadhillai.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      Un udambil irikkum uyirai kannaal paarkka mudiyaazu, Aanaal uyir iruppazai neer nabuhireer, izu pol Allah uyir suvaduhalai padaiththuk kondirukkiraan iraivan iraivanukku thaan Sakthi undu

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 Місяць тому

    Uruvam undu. Electrical avenger green

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      Uruvam milla, An Noor, olimayamaanavan, moossa Nabi Allah Vai paarkka Aasaip patta pozu, Allah sonna musaa nee sakthi peraazu, mussaa nabi sonnaar iraivaa nee naadinaal mudiyum yenra Appozu Allah mussavai malaiyadivaaraththukku Alaiththu Allah vin Oliyaal moossa mayangi viluntha

    • @muhammedmuhammad8919
      @muhammedmuhammad8919 Місяць тому

      @@mhdsiyam9043 Allah moosavidam ennai ne paarkkavae mudiyathu entru koorinaan but Allah vin olí antha malaiyin meethu patta podu Moosa moorcchayagi vilunthaar. OK itharkku vilakkam????

    • @muhammedmuhammad8919
      @muhammedmuhammad8919 Місяць тому

      @@mhdsiyam9043 for example, oru bus udaiya head light power ungalal continue aga paarkka mudiyuma.so Allah electrical avenger. malaiyin meethu antha olí patta pothu hills means full head Moosa udaiya eye antha oliyai paarttha pothu heart attack vanthu mayangi vilunthaar.

    • @muhammedmuhammad8919
      @muhammedmuhammad8919 Місяць тому

      @@mhdsiyam9043 so ivulagil Allah bless you yaulau porulgalai paditthu avan thannudaoya oliyai kodutthullan so manithargaludaiya kangal Allah Vai paarkkum sakthi kidaiyathu. Avan nam arugil vanthaal electrical power nammai Nadu Nadu ga saithu vidum. Thool thoolagi viduvom

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Місяць тому

    அவரின் கேள்விக்கு சரியான பதில் தரலியே டாக்டர்?

  • @thavasumony566
    @thavasumony566 2 місяці тому

    அதாவது கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதில்... கடவுளுக்கு உருவம் இல்லை...அதை கண்டு பிடித்தவர் யார்....

    • @shahulhameed3985
      @shahulhameed3985 2 місяці тому

      நீங்கள் தான் ம்ஹூம் நான் தான்

    • @mohamedriyaz4379
      @mohamedriyaz4379 2 місяці тому

      கடவுளுக்கு உருவம் உண்டு. இதை நீங்கள் மறு உலகத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்கள் இறைவன் சொல்லியபடி வாழ வேண்டும். அதனால் உங்களுக்கு வாய்ப்பு இல்லை.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      ​@@mohamedriyaz4379Allah vin thirunaamangalil *An Noor* olimayamaanavan moossa Nabi Allah Vai paarkka Aasaip patta pozu Allah sonna musaa nee sakthi peraazu mussaa nabi sonnaar iraivaa nee naadinaal mudiyum yenra Appozu Allah mussavai malaiyadivaaraththukku Alaiththu Allah vin Oli pirahaasaththaal mussaa mayangi vilunthaar

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      Kandavar mussaa nabi, Allah An Noor olimayamaanavan

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q 3 місяці тому

    காபா கருப்பு கல்
    திசையை நோக்கி
    குல்லாக்கள்
    இறை வணக்கம் செய்து கொண்டு
    இப்ப
    பேச்ச பாரு😂😂

    • @safikmass3194
      @safikmass3194 3 місяці тому

      Iraivan unakku arivu kuduthurukkan.innum muttalaave kelvi kekkure.madaya ullam thiranthupaar

    • @user-dm9jq9jj4f
      @user-dm9jq9jj4f 2 місяці тому +3

      உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒரு திசையை நோக்கி வழிபடாமல் பல திசைகளிலும் வழிபடலாம் என்று இருந்தால் ஒவ்வொரு நபரும் ஆளாளுக்கு ஒவ்வொரு திசையை நோக்கி திரும்பி வழிபட ஆரம்பித்து விடுவான். இதனால் பல பிரிவுகளும் பிளவுகளும் உண்டாகக்கூடாது என்ற தெளிவான இறை திட்டம் மட்டுமே இதில் உள்ளது. கருப்பு கல் கஃபா என்பது கல் மட்டுமே. இதற்கு மதிப்பு மரியாதை தரலாம். ஆனால் இதனை கடவுள் என்று இஸ்லாமிய மக்கள் கூறவே மாட்டார்கள். கஃபா என்பது தற்கொலை செய்து கொண்டு செத்துப்போன ஜீடாஸ் இஸ்காரியாத்தின் பரிதாபகரமான சிலைகள் சர்ச்சுகளில் தொங்கி கொண்டு இருப்பதை போன்றது அல்ல. கஃபா என்பது உருவமற்ற கட்டிடம் மட்டுமே. உலக மக்கள் ஒரே திசையை திரும்பி வழிபடுவதற்கான ஒரு திசை காட்டி மட்டுமே.

    • @user-dm9jq9jj4f
      @user-dm9jq9jj4f 2 місяці тому

      ​@@safikmass3194அவருக்கு புரியவில்லை என்றால் நாம் தான் இதற்கான காரணம் கூற வேண்டும். அவரை கோபிக்க வேண்டாம். ஏனெனில் ஐசக் அடிக்கடி குழப்பம் தரும் குழப்பவாதி என்று நமக்கு மட்டுமே நன்றாக தெரியும்.

    • @user-nf9gz2en6q
      @user-nf9gz2en6q 2 місяці тому +1

      @@user-dm9jq9jj4f
      பைபிளில்
      இயேசு கிறிஸ்து வும்
      யூதாசும்
      ஒன்று அல்ல
      ♥️💯
      உலகத்தின்
      சாத்தானும் அல்லாஹ் வும் தான் ஒன்று
      👻👻👻

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 місяці тому

      எல்லாம் மூட நம்பிக்கை

  • @shaikmaideen8139
    @shaikmaideen8139 2 місяці тому +2

    இறைவனை இந்த உலகத்தில் பார்க்கமுடியாது.அவன்கொடுத்திருக்கும்சிந்தனை.அறிவுமற்றும்.அத்தாட்ச்சிகளைக்கொண்டுஅவனைகண்டுபிடிக்கவேண்டும்அதுதான்மனிதனைபடைத்ததன்நோக்கம்.கட்டாயமில்லைமுழுசுதந்திரம்கொடுக்கப்பட்டிருக்கிறது.நான்தான்கடவுள்என்றுகூடசொல்லலாம்,ஆனால் வாய்ப்பு ஒன்றுதான்.அப்படிநம்பிக்கைகொண்டால்.வாய்ப்புஎனும்தேர்வில்தேர்ச்சிபெற்றால்இறப்புக்குப்பின்நிச்சயமாக.அவனைபார்க்கலாம்.ஒருஆன்மா.ஒருவாய்ப்பு.ஒருவேலை.

    • @kisvanth8655
      @kisvanth8655 2 місяці тому

      உன் பொய் கொள்கையை திணிக்காதே ..

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      ​@@kisvanth8655 un udambil irikkum uyirai kannaal paarkka mudiyaazu, Aanaal uyir iruppazai neer nabuhireer, izil pol Allah uyir suvaduhalai padaiththuk kondirikkiraan padaikkum Aatral sakthi ullavan iraivan