அளவிலாக் கருணையாளனாகிய இறைவன் நரகத்தை ஏன் படைத்தான்?

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 37

  • @user-dp8to2ev6l
    @user-dp8to2ev6l Місяць тому +1

    Masha Allah ❤❤❤

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 2 місяці тому +7

    ALLAHU AKBAR

  • @dharulsalam786
    @dharulsalam786 2 місяці тому +7

    MashAallah..

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 місяці тому +6

    Allaahu Akbar

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 2 місяці тому +10

    அருமை அருமை ரொம்ப நியாயமான பதில் சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு அல் குர்ஆன் ஓர் ஒளியாக காட்சி தரும்.. படித்து சுவர்க்கத்தை அடைந்து கொள்ளுங்கள்.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 місяці тому +7

    Alhamduiella

  • @user-ow4pk2hv4e
    @user-ow4pk2hv4e 2 місяці тому +4

    Alhamthulilah

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 2 місяці тому +1

    மிகவும் அழகான அருமையான தெளிவான விளக்கம். ஜசாக்கல்லாஹ அஸ்ஸலாமு அலைக்கும்

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 Місяць тому +2

    அதிகமான நபர்களை கொண்டு நரகத்தை நிரப்புவேன் என்ற வாக்கு என்னுள் முந்திக் கொண்டது
    என்பது இறைவன் வாக்கு
    சுவனம் செல்வோர் மிக மிக மிக குறைவு
    சுவனத்தில் அதிகமாக ஏழைகளை நான் கண்டேன்
    என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்கு
    அதிகமான பெண்களை நரகத்தில் கண்டேன் நபி(ஸல்)
    அவர்களின் வாக்கு
    மனிதன் நரகிற்கு செல்ல அதிகமான காரணம் இறைவன் கட்டளையை புறக்கணித்து ‌மனோ இச்சையை பின் பற்றுவதால்
    உலக வாழ்க்கையில் மனிதனுக்கு அதிக சுதந்திரம் தந்துள்ளான் இறைவன்
    இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் அதை மீறி புறக்கணித்து மனோஇச்சையின்படி வாழ்ந்தால் அவன் அதுவே நரகத்திற்கு செல்ல காரணமாகும்

  • @aysharilvan5720
    @aysharilvan5720 2 місяці тому +1

    Alhamdulillah

  • @azeezsa4514
    @azeezsa4514 2 місяці тому +3

    Excellent

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t 2 місяці тому +2

    தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
    ( 2 பேதுரு 2 : 19 )
    While they promise them liberty, they themselves are the servants of corruption: for of whom a man is overcome, of the same is he brought in bondage.
    ( 2 Peter 2 : 19 )

  • @shahulhameed911
    @shahulhameed911 2 місяці тому +2

    May Almighty Allah extend and open your knowledge further, Alhamdhu Lillah 🎉❤

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 2 місяці тому +3

    Asalamualaikum SubanAllah Doctor shaib very very good sukran ❤

  • @user-dg6ui7rk2c
    @user-dg6ui7rk2c 2 місяці тому +2

    Allahakpar

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 місяці тому +1

    ஒரு கேள்வியை கேள்வியாக எடுத்து கொள்ளாமல் :
    தலைப்பாக எடுத்து கொண்டு பேசுது இந்த பாய்

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk 2 місяці тому +2

    முக்காலமுமறிந்த இறைவனுக்கு, ஈற்றில் நரக/ சுவர்க்க அடைபவர்களை நன்கறிவான் ஏலவே அவர்களைப் படைக்கமுன்னமேயே,எனவேதான்.... ..: இதனைக்கூட இறைவன் அறியாவிட்டால் அவனென்ன இறைவன்?ஆயினும், பாவியே ஏற்கும்படி(மறுமையில்)நிறுவப்பட்டே தண்டனை...... Question & Answer exam paper out @ this world already B4 die @ Quran:upto the Human 2 choose with. 9:51

  • @ragutharan7478
    @ragutharan7478 Місяць тому

    Manithanai padachcha thala thaane intha elavalam Ena mayeththukku padaikkanum padaikkamale irunthu irukka laame pa

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q 2 місяці тому

    நரகத்துக்கு என்றே மனிதனை படைத்தேன் என்றும்
    😢😢
    நரகத்தை மனிதர்களை கொண்டு நிரப்புவேன் என்று குர்ஆன்
    சொல்கிறது 😢😢

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 2 місяці тому +1

      முக்காலமுமறிந்த இறைவனுக்கு, ஈற்றில் நரக/ சுவர்க்க அடைபவர்களை நன்கறிவான் ஏலவே அவர்களைப் படைக்கமுன்னமேயே,எனவேதான்.... ..: இதனைக்கூட இறைவன் அறியாவிட்டால் அவனென்ன இறைவன்?ஆயினும், பாவியே ஏற்கும்படி(மறுமையில்)நிறுவப்பட்டே... Question & Answer rxam paper out @ this world already B4 die @ Quran:upto thr Human 2 choose with. 9:51

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 2 місяці тому +1

      முக்காலமுமறிந்த இறைவனுக்கு, ஈற்றில் நரக/ சுவர்க்க அடைபவர்களை நன்கறிவான் ஏலவே அவர்களைப் படைக்கமுன்னமேயே,எனவேதான்.... ..: இதனைக்கூட இறைவன் அறியாவிட்டால் அவனென்ன இறைவன்?ஆயினும், பாவியே ஏற்கும்படி(மறுமையில்)நிறுவப்பட்டே தண்டனை...... Question & Answer exam paper out @ this world already B4 die @ Quran:upto the Human 2 choose with. 9:51

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 2 місяці тому +1

      சொல்லியும் தவறு செய்பவர்களை என்ன செய்வது

    • @user-nf9gz2en6q
      @user-nf9gz2en6q 2 місяці тому

      @@Naseer-od1ew
      குர்ஆன் வசனங்கள் அப்படி உள்ளது
      😮‍💨😮‍💨
      பைபிள் வசனங்கள்
      துன்மார்க்கன் சாகிறது நலம் அவன்
      அதை விட்டு மனம் திரும்புவது அல்லவோ எனக்கு பிரியம் என்றார் கர்த்தர்
      இயேசு கிறிஸ்து
      ♥️♥️💝💝💚💚

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 2 місяці тому

      @@user-nf9gz2en6q துன்மார்க்கன் சாகிறது என்றால் என்ன தெளிவாக பதிவிடுங்கள் சகோதரரே

  • @Sam77429
    @Sam77429 2 місяці тому

    நிர்வான படுத்தி கற்பழிச்சவனுக்கு,வயிற்றுக்காரிய பத்து கிடாய் கதர் கதர கற்பழி அவனுக்கு பூமாலை சாக்லேட இவனெல்லாம் எங்க போடரது.

  • @azeezsa4514
    @azeezsa4514 2 місяці тому

    Unique different approach from any other Islamic preacher

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 місяці тому

    நீர் சொல்லவதெல்லாம்
    சரி தான்:
    பாவம் செய்பவருக்கு தண்டனை கொடுப்பவன் : இறைவன்
    இந்த பெயர் மட்டும் போதும் :
    அந்த பெயரை எடுக்க சொல்லும் பெரியவரே:

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 2 місяці тому

      சகோதரரே ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வேதங்கள் வந்துள்ளது இறுதியாக வந்த வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும் இது மனித குலம் அனைத்திற்கும் இறுதியான வேதமாகும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வந்துள்ளது படித்துப் பாருங்கள் அல்லாஹ்வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 місяці тому

    எல்லா பாவத்தையும் எல்லாரும் மன்னித்து விட்டால் :
    பின்னர் நரகம் எதுக்கு :
    நரகத்தை எடுக்க சொல் :

    • @mohamedalijinna2820
      @mohamedalijinna2820 2 місяці тому +1

      நிங்கள்எத்தனைபோர்பாவங்களைமன்னித்திர்கள்.உங்கள்பாவங்களை.யார்எல்லாம்மன்னித்தார்கள்

  • @johnson4209
    @johnson4209 2 місяці тому

    நல்லவர்களுக்கு சுவர்கத்தில் மரணமில்லாத என்றைக்கும் வாழும் வாழ்க்கை கிடைக்கும் போது தவறு செய்த மனுஷர்களுக்கு எரிகிற நெருப்பில் எதற்காக வதைக்கவேண்டும் அப்படி என்றால் கடவுள் எப்படி அன்பானவராக இருக்க முடியும் கடவுள் பூமியை படைக்கும் போதே நரகத்தையும் படைத்தாரா?
    சுவர்கமும் நரகமும் மனுஷர்களை பயத்தை ஏற்படுத்தி நல்லதை செய்ய எல்லா மதங்களும்
    எற்படுத்திய கட்டுகதை தான் உண்மை இல்லை!!

  • @sksamy8992
    @sksamy8992 2 місяці тому

    எத்தனை முறை பதிவிடுவது. இறைவன் என்று ஒருவன் இல்லை, அவனே இல்லை எனும் போது சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை. ஆயிரக்கணக்கான சேட்டை லைட்டுகள் அண்டவெளியில் சுற்றுகின்றன. அவை அனுப்பும் புகைப்படங்களிலும் இவை இருப்பதற்கான ஆதாரம் இல்லை விட்டுக் கழிங்கப்பா இந்த வெட்டி வேலையை .

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 місяці тому +1

    கேட்ட கேள்வியை விட்டு விட்டு
    நீர் படித்ததை எல்லாம் கூறுகிறீர்:
    சரித்திரம் பற்றி கேள்வி கேட்டால்
    பூகோளம் பற்றி பேசுவதை போல் உள்ளது :

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 2 місяці тому +2

    இதில் சொதப்பாமல் மிகச்சரியான விளக்கத்தை மாற்றுமத சகோதரர்களுக்கு விளக்கியது அற்புதம் இதிலிருந்து நன்மக்களுக்கு நற்செய்தி உள்ளது கொடுமை நம்பர் 1 சிறுவதில் என்தந்தையை கொன்று தாயை விதவையாக்கி குடும்பத்தை வறுமையில் தள்ளியவனை கடவுள் மன்னித்தால் பாதிக்கபட்ட குடும்பம் ஏற்குமா? அந்த அதிகாரத்தை இறைவன் எடுப்பதில்லை. இதுதான் ஒரிஜினல் கடவுள்.