மீண்டும் மிரளும் Marina.! பறிக்கப்படும் Parking கட்டணம்.!பூனைக்கு மணிகட்டுவது யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @govindgd581
    @govindgd581 6 місяців тому +749

    தப்பை தட்டி கேட்கும் உன்னதமான சேனல்❤

    • @mahalingammahalingam3110
      @mahalingammahalingam3110 6 місяців тому +2

      மற்ற மீடியாக்கள் பத்திரிகைகள் எங்கே உறங்கிக்கொண்டிருக்கிறார்களோ நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அநியாயங்களை சுட்டி காட்டிக்கொண்டிருந்தால் ஆட்சியாளர்கள் எதற்கு?

    • @aravindtamil007
      @aravindtamil007 6 місяців тому +6

      DMK Vazhga 😂

    • @PNS321
      @PNS321 6 місяців тому +4

      DMK kottai da.. ketta oda oada adipanga... Vote panna yellarum savunga..

    • @nathankarthik1
      @nathankarthik1 6 місяців тому +1

      No government ok...but high court?

    • @John-rd5nq
      @John-rd5nq 6 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sivasmart8227
    @sivasmart8227 6 місяців тому +221

    இது போல் நேர்மையான செய்தியாளர் இருப்பது பெருமையே.

  • @masterlooktamilonlineeduca2529
    @masterlooktamilonlineeduca2529 6 місяців тому +61

    திராவிடா மாடல் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் தான் பொருப்பு இந்த பருப்புகளுக்கு, நீஸ் தமிழ் செய்தியாளர் மற்றும் கேமரா மேனுக்கு நன்றி

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 6 місяців тому +222

    இது போன்ற அராஜகங்களை "புளுத்த தலைமுறை" , "மந்தி செய்திகள்" இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை 😡😡😡😡

    • @velp5168
      @velp5168 6 місяців тому

      திருட்டு திராவிடம்

    • @Arbeats165
      @Arbeats165 3 місяці тому

      Pool limerum ...than😂😂😂😂

  • @p.r9809
    @p.r9809 6 місяців тому +341

    😊😊😊 ஆட்சியாளர்கள் முதலில் சென்னையில் நடக்கும் இது மாதிரி அக்கிரமங்களையே தடுக்க முடியவில்லை அப்புறம் எப்படி மற்ற மாவட்டத்தில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.....!! 😅

    • @pksindias
      @pksindias 6 місяців тому +15

      செய்றதே அவங்க தான்

    • @Jananidevi33
      @Jananidevi33 6 місяців тому

      ​@@pksindias Target 🎯 eruku 😂 😁 amachar tablet la monthly gross amount eallana thokiduvanga...........😂

    • @senthilvsn
      @senthilvsn 6 місяців тому +4

      ithula india va kaka porangalam

    • @purushothamand9872
      @purushothamand9872 6 місяців тому

      Is there collector available for Chennai???

  • @yuvarajkanniappan2713
    @yuvarajkanniappan2713 6 місяців тому +110

    நீங்கள்தான் உண்மையான பத்திரிக்கையாளர்🔥🔥

  • @Pragalatha_Narasimman_Tamil
    @Pragalatha_Narasimman_Tamil 6 місяців тому +168

    ஜெபர்சன் அண்ணா நீங்க so Brave.

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 6 місяців тому +55

    ஜெபர்சன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பொதுநலன் செயல்பாடுகள் தொடர வேண்டும்👍❤️🎉🎉

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 6 місяців тому +252

    மாநகராட்சி அதிகாரிகள் துனையில்லாமல் வசூல் நடப்பது சாத்தியமில்லை. மாநகராட்சி ஊழியரின் மழுப்பல் நன்கு உணர்துகிறது.

    • @selvamselvam-gy9fn
      @selvamselvam-gy9fn 6 місяців тому +6

      True 69% going to them

    • @vijayabalajir1903
      @vijayabalajir1903 6 місяців тому +4

      மாநகராட்சியில் இப்போ ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாளர்கள் பணியமர்தப்படுகின்றனர்... மாநகராட்சி ஆணையரை தவிர பெரும்பாலும் ஒப்பந்த பணியாளர்கள் தான் பணிபுரிகின்றனர்... இவர்கள் அரசு அதிகாரிகளை விட அதிக அறாஜகத்தில் ஈடுபடுகின்றனர்... இவர்களை கேள்வி கேட்டால் வேலையை விட்டுவிட்டு வேற அரசு துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் போய் சேர்ந்து விடுகின்றனர்...

    • @a.k.p.5319
      @a.k.p.5319 6 місяців тому

      என்னத்த சொல்ல.. து

  • @Namnaadu920
    @Namnaadu920 6 місяців тому +51

    மதிக்கதக்க தொலைக்காட்சியாக மாறிவிட்டது. ஆண்மை படைத்த செய்தியாளர்கள் என்ற பெயர் உங்களுக்கு மட்டும்தான் சேரும் நன்றி அண்ணா. News தமிழ் முதல்லலிகளுக்கு நன்றி.❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @prabuk8247
    @prabuk8247 6 місяців тому +118

    செய்தியாளர்க்கும் சேனலுக்கும் ரொம்ப நன்றி... உங்களால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்......🎉🎉🎉🎉

  • @cbsmani5596
    @cbsmani5596 6 місяців тому +28

    எனக்கு இந்த அதிகாரிகளின் ஆட்டத்தை பொறுக்க முடியவில்லை... இப்படிப்பட்ட
    அரசு ஊழியர்கள் குடும்பம் நாசமாக போக.....

    • @amukutty6508
      @amukutty6508 6 місяців тому

      அரசு அதிகாரிக்கு எங்க போது...திமுக காரன் சும்மா விட்டுருவானா🤣🤣🤣

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 6 місяців тому +443

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

    • @user-ap54
      @user-ap54 6 місяців тому +18

      No right to complain. When people voted for DMK earlier and also now in 2024, they have no right to complain.

    • @pksindias
      @pksindias 6 місяців тому +5

      @@user-ap54 சாத்தானின் பிள்ளைகள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்

    • @angurajarumugam3943
      @angurajarumugam3943 6 місяців тому +3

      விடியில தந்துட்டாரு

    • @jabethjoshiyaisaac876
      @jabethjoshiyaisaac876 6 місяців тому

      மயிரை புடுங்க போறாரு புழுத்தி

    • @rajkschwartz
      @rajkschwartz 6 місяців тому +5

      Vada thandharu😂 even if BJP comes nothing will change

  • @peter-uo6lh
    @peter-uo6lh 6 місяців тому +185

    நல்லவன முதலமைச்சராக தேர்ந்தெடுத்தருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.

    • @britto2507
      @britto2507 6 місяців тому +3

      யாரு நல்லவன்

    • @balajid4430
      @balajid4430 6 місяців тому +1

      தேவடியா மகனே.. இது எடப்பாடி ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்

    • @vembukutty1152
      @vembukutty1152 6 місяців тому +1

      😂😂😂

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 3 місяці тому

      யாரா நல்லவன் திருட்டு பயன் சாமானா

  • @மண்வாசனைமீடியா
    @மண்வாசனைமீடியா 6 місяців тому +151

    இது தாண்ட திராவிடம்

    • @Thala001
      @Thala001 6 місяців тому

      Nee thanda loosu koodhi 😂 unaku aii varala na kooda dravidam nu solluva

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 6 місяців тому +9

    மெரினாவில் பார்க்கிங் ஒப்பன்ந்தக்காரர் விவரமும் இல்லை பார்க்கிங் கட்டணம் குறித்த எந்த அறிவிப்பு பலாகையும் இல்லை. இத்தனைக்கும் காவல்துறை IG office. எதிரிலேயே தான் உள்ளது.

  • @VelDeepa-d5r
    @VelDeepa-d5r 6 місяців тому +152

    பொதுமக்களிடம் இப்படி வசூல் பண்ணதான் மெரினா சுடுகாடு பராமரிக்க முடியும்

    • @dfg6924
      @dfg6924 6 місяців тому +3

      😂😂❤️👌👌👌

    • @urimai_kural
      @urimai_kural 6 місяців тому +5

      Kelvi ketta nee oru sanghi🙄

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 6 місяців тому +1

      அதுக்கு நம்ம வரிப்பணம் இருக்குதுங்க.இது ..............

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    யார் வேணாலும் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கலாம் இதுதான் திராவிட நாடு திராவிட மாடல் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

    • @pugazhpugazh3096
      @pugazhpugazh3096 6 місяців тому

      💯👍

    • @lifevlogs9988
      @lifevlogs9988 6 місяців тому

      Ellam seri ellam sollitu vazhuga valamudan sollarath sollavendyath athu alla. Saaga kattela poowaa. Eppdy than sollirka vendum....

  • @kathirtamil317
    @kathirtamil317 6 місяців тому +37

    செய்தியாளர்களின் தைரியமும் நேர்மைக்கும் மிக்க நன்றி. இது திமுக ஆட்சியில் வழக்கம் போல் நடைபெறுகின்ற ஒன்று இதில் என்ன என்ன வியப்பு இருக்கின்றது.

  • @prabubala005
    @prabubala005 6 місяців тому +56

    சென்னை மாநகராட்சி லட்சணம் இது தான் . எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 6 місяців тому +53

    Well done NEWS TAMIL 👏

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 6 місяців тому +16

    ஏன் இதை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க கூடாது அந்த நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்து இதற்கு துணைபோன அனைவரின் பதவி பறிக்க வேண்டும்

  • @sbaranikumar
    @sbaranikumar 6 місяців тому +8

    போக வேண்டிய எல்லோர்க்கும் சரியா போகும் போது யாரு இதை கேக்க போறாங்க திராவிட மாடல்ல இதெல்லாம் சாதாரணம்

  • @Reghu-c9z
    @Reghu-c9z 6 місяців тому +14

    எந்த ஊடகமும் செய்ய துணியாத செயலை நியூஸ்தமிழ் செய்வது பெரும் மகிழ்ச்சி.. ஜெபர்சனுக்கு என் வாழ்துக்கள்

  • @JYouTube-c2y
    @JYouTube-c2y 6 місяців тому +16

    மக்கள் வரிப்பணத்தை மட்டும் கவர்மெண்ட் சம்பளமா வாங்கிக்கிறானுங்க ஆனால் ஒருவேளை செய்வது கிடையாது.

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 6 місяців тому +23

    பொது இடத்தில் பார்க்கிங் செய்வது தவறில்லை , அரசு இப்படி எல்லாம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். எதை எதை யோ இலவசமாக கொடுக்கும் அரசு இதில் கொள்ளை அடிக்கலாமா

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 6 місяців тому +23

    செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் அவருக்கு பாதுகாப்பு கொடுங்க சாமானியனின் குரலாக இந்த செய்தியாளர் திகழ்கிறார் நிறைய ஊழல்களை அம்பலபடுத்தி இருக்கிறார் அவருக்கு உண்மையாகவே சிறந்த மக்கள் சேவகர் என்ற விருதே கொடுக்கலாம் சிறந்த செயல்திறன் உடையவர்

  • @dayatec
    @dayatec 6 місяців тому +56

    ஏழ பாழங்க வந்து எதோ மனநிலை நிம்மதியாக இருந்து போற இடத்தில் கூட வசூல் செய்து உடம்ப வலக்குறீங்க

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 6 місяців тому +2

      Anyayam pa idhu, edavhu pannanum bro, enakum nadanduchu , Kaila kaasu illama konja nimadhia iruka poitu, oru sundal sapda kooda kasu ilama summa 1 hour ukandhutu return vandha 100 rs kudu nu meraturanga

  • @kumarc6060
    @kumarc6060 6 місяців тому +43

    jeberson the real assert of news Tamil 24X7 👏👏👌👍🔥💥🔥💥🔥🎊💐😂😂🤣🤣

  • @mohanasundhar75
    @mohanasundhar75 6 місяців тому +2

    பேனா சிலை
    வாரத்துக்கு முன்னாடியே இப்படின்னா பேனா சில வந்ததுக்கு அப்புறம் எப்படி
    இதுதான் விடியல் ஆட்சி

  • @paravaiayaparakurom9862
    @paravaiayaparakurom9862 6 місяців тому +43

    ❤Jebarsan bro..good work❤

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 6 місяців тому +32

    அவர்கள் அனைவரும் லஞ்சம் வாங்குகிறார்கள் போலிசாரும் லஞ்சம் வாங்குகின்றனர் இதுவே சிறந்த ஆட்சி

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 6 місяців тому +4

    மாநகராட்சி ஆணையர் மிகவும் நேர்மையான அதிகாரி. இந்த அடியாட்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை உடனே எடுக்கவேண்டும்.

  • @சரவணன்-ந2த
    @சரவணன்-ந2த 6 місяців тому +1

    இந்தக் கொடுமைகளை ஏன் மத்த செய்தியாளர்கள் கண்டுகொள்ளவில்லை தனி ஒருவராக அந்த அடாவடி கும்பலை எதிர்த்து நிற்கும் அந்த மனிதருக்கு மிக்க நன்றி

  • @balagurubalu7132
    @balagurubalu7132 6 місяців тому +3

    மக்கள் வாக்களித்த ஜனநாயக அரசாட்சி நடப்பது போல தமிழ் நாட்டில் எந்த துறையும் இல்லை முழுவதும் தனி நபர் கட்டப்பஞ்சாயத்து செய்பவரிடம் தமிழ் நாட்டின் ஆட்சி நடப்பது போல் 100/ நன்றாக உனர முடிகிறது அரசு நடத்தும் கம்பெனிக்கு வாழ்த்துக்கள்

  • @dfg6924
    @dfg6924 6 місяців тому +15

    Jeberson thank you for raising question fearlessly... This will helpful when we go to marina next time

  • @Gunasekaran-e8n
    @Gunasekaran-e8n 6 місяців тому +3

    இந்த விஷயத்தில் எவனாவது திமுக முக்கிய புள்ளி இருப்பான்

  • @kannapiran1932
    @kannapiran1932 6 місяців тому +21

    ஜெபர்சன் பாராட்டுக்குரியவர்👏🙏

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 6 місяців тому +48

    பகல் கொள்ளைக்காரர்கள் இதற்கு பின்னால் நிச்சயம் அரசியல் தலைவர்கள் பலம் இருக்கும் பாவம் மக்கள் நிச்சயம் விடியல் தொடரும் 😢😢😢😢😢

  • @AdithyasAdventure
    @AdithyasAdventure 6 місяців тому

    வெளியூரில் இருந்து மெரினா செல்லும் அனைவரும் இந்த பிரச்சனையை சந்திக்கும்போது 100-க்கு கால் செய்து போலீசாரை வரவழைக்க வேண்டும்

  • @RajKumar-u8j2v
    @RajKumar-u8j2v 6 місяців тому +10

    பத்திரிக்கைனா இது தாண்டா பத்திரிக்கை.... Salute 🫡🫡🫡

  • @vijayakumarsammandham9132
    @vijayakumarsammandham9132 2 дні тому +1

    இதுதான் டா. கழக. அரசு திராவிட மாடல். புரிந்துகொள்ளுங்கள் இனியும் ஓட்டுபோடு ஓமா

  • @rshantranr.shantran4873
    @rshantranr.shantran4873 6 місяців тому +13

    வேற லெவல் சம்பவம் நியூஸ் தமிழ் பேர கேட்டாலே அங்கங்க அலறானுங்க

  • @karmayogi1720
    @karmayogi1720 6 місяців тому

    இந்த பெயரை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.
    "ஸ்டாலின்"
    "திமுக".

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 6 місяців тому +13

    ஜெஃபர்சன் உஷார்.குண்டாஸ் வந்தறப்போவுது

  • @krish-yo9pg
    @krish-yo9pg 6 місяців тому +28

    தயவு செய்து🙏 இது போன்ற செய்திகளை தொடரவும். ஏனெனில் இது போன்ற செயல்கள் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கிறது.

  • @natarajanrajamani4546
    @natarajanrajamani4546 6 місяців тому

    சார் ஒரு ஹெல்மெட் போடாம போனா ஆயிரம் ரூபாய் என்கிறார்கள் அதைவிட பப்ளிக்கா செய்ற அநியாயத்துக்கு எந்த தண்டனையும் கிடையாதா சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு மீட்டரே கிடையாது அது இந்த கோர்ட்டு கண்ணுக்கு தெரியாதா தங்களைப் போல் தட்டிக் கேட்கும் நேர்மையான செய்தியாளரை வாழ்த்துகிறேன்

  • @sankkars5630
    @sankkars5630 6 місяців тому +3

    திரு. ஜெபர்சன் இதற்கு ஒரு முடிவு வரவரைக்கும் விடற மாதிரி தெரியல.

  • @bakkiyaraj8966
    @bakkiyaraj8966 6 місяців тому +1

    Tamil news வாசிப்பாளர் ஐயா .உங்களுக்கு இருக்கிற தைரியம் தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை ஐயா. உங்களை பார்க்க ஆசை படுகிறேன்....

  • @MR-zv6fg
    @MR-zv6fg 6 місяців тому +3

    கடலை பார்ப்தற்கும் காசு 150 ரூபாய் வாங்க வேண்டும்.

  • @mraja8548
    @mraja8548 6 місяців тому

    மெரினாவில் எந்த நேரமும் காவல் துறை பாதுகாப்பில் இருப்பார்களே அவர்கள் நினைத்தால் இதை தடுக்கலாம் ஏன் அதை செய்ய முடியாது

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 6 місяців тому +5

    ஏலம் போடறது மாநகராட்சியாமா?!!கண்காணிக்க வேண்டியது வருவாய்த்துறையாமா!!!நல்ல நாயம்.

  • @Navi_shahad
    @Navi_shahad 6 місяців тому

    இந்த தப்பு நடக்க நானும் ஒரு காரணம் ஏனென்றால் ஸ்டாலினுக்கு என்னோட ஒரு ஓட்டு போட்டு விட்டேன்😢😢

  • @SARANDEVNA
    @SARANDEVNA 6 місяців тому +4

    வாழ்க வாழ்க நியூஸ் தமிழ் வாழ்க வாழ்த்துக்கள் கோடான கோடி வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @MAMANNAN-
    @MAMANNAN- 6 місяців тому +21

    தரமான சம்பவம்

  • @vigneshdev9587
    @vigneshdev9587 5 місяців тому +1

    நம் நாடு சீரழிவது நிச்சயம்... எங்கு பார்த்தாலும் ஊழல், மக்களிடத்தில் காசை பிரிக்கும் கும்பல் , படிக்காத இளைஞர்கள்... மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 6 місяців тому +23

    Super follow up news Tamil hattsup

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 6 місяців тому

    கிரிமினல் ஸ்டாலின் ஆட்சி

  • @BabuNayakar
    @BabuNayakar 6 місяців тому +12

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @velp5168
    @velp5168 6 місяців тому

    விடியல் ஆட்சியில தமிழ்நாடு பூராவும் இதுதான் நிலைமை இது முதலமைச்சருக்கு தெரியுமா

  • @user-kishore29
    @user-kishore29 6 місяців тому +19

    Trending channel & தப்பை தட்டிக்கேட்கும் உண்மையான சேனல்

  • @SuryaKanth-st2pe
    @SuryaKanth-st2pe 6 місяців тому +16

    நான் நாங்க தான் இருக்கேன் மூன்று வருடமாக இல்லை போர்டு

  • @jayakumara5874
    @jayakumara5874 6 місяців тому

    இந்த முறைகேடுக்கு எதிராக நமது மதிப்பிற்குரிய இராதாகிருஷ்ணன் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பாரா?

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 6 місяців тому +19

    எப்போடா 2026 வரும்னு இருக்கு இந்த 3 வருடங்கள் கொஞ்ச நஞ்சம் அக்கிரமங்கள் இல்லை 😔

  • @jasminali6060
    @jasminali6060 6 місяців тому

    மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் மற்றும் வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் கூட்டு களவாணிகள்

  • @sivarajsivarajm7344
    @sivarajsivarajm7344 6 місяців тому +7

    Thanks for NEWS TAMIL CHANNEL ❤

  • @syedahmed8814
    @syedahmed8814 6 місяців тому

    இது போன்ற பார்க்கிங் கட்டண கொள்ளை சென்னை மெரினா பீச் மற்றும் பெசன்ட் நகர் பீச் போன்ற இடங்களில் தனி நபர்களால் அடாவடி முறையில் பார்க்கிங் கட்டணம் எவ்வித ரசிதுமின்றி வசூலிக்கப்படுகிறது. இது தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 6 місяців тому +1

    சென்னை மாநகரம் மோசமான இடமாக மாறுவதற்கு இது போன்ற ரவுடிகள் தான் காரணம். சிறந்த பத்திரிகை

  • @jayaprakasam4085
    @jayaprakasam4085 6 місяців тому

    அய்யய்யோ BJP உள்ள வந்துரும். இதை யார் கேட்பது. தமிழ்நாட்டின் தலையெழுத்து.

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 6 місяців тому +4

    அரசும்,போலீசும்,மாநகராட்சியும் என்ன செய்து கொண்டிருக்கிறது??? இது வழிப் பறி கொள்ளை?

  • @aChennaivickyBkk4673
    @aChennaivickyBkk4673 6 місяців тому

    இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் காவல்துறை கண்டிப்பாக இதே ரோட்டில் சண்டை நடந்தால் இட்டுனு போயிடுவார்கள் வாடா பஸ்ட் ஸ்டேஷனுக்கு என்று சொல்லுவார்கள் ஏன் இதை விசாரிக்கவில்லை கைகட்டி கொண்டு காவல் அதிகாரிகளே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @sureshkumar334
    @sureshkumar334 6 місяців тому +7

    ஜெபர்சன் வாழ்த்துக்கள்🎉

  • @agstv2141
    @agstv2141 6 місяців тому

    ஐயா வணக்கம் நான் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் ஒருமுறை கடற்கரைக்கு போனேன் 10நிமிடம்தான் வண்டியை நிறுத்தினேன் 20/ரூபாய் படித்தார்கள்
    அடாவடி ரவுடித்தனம் ஆக பேசினார்கள்
    ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர்கோயிலுகாகுபோகும்போது அருகில் உள்ள குளம் அருகில் வண்டியை நிறுத்தினேன்20/ரூபாய் கட்டணம் கொடுத்தேன்
    மனசாட்சி இல்லாத மமதைபிடித்தமடையர்கள்
    ரவுடிகள் மூலம் ஆட்சி நடத்தி மக்களை வதைக்கிறார்கள்
    முருகா. இதற்கு. ஒரு முடிவு கட்டப்பா....முருகா

  • @janisina528
    @janisina528 6 місяців тому

    தப்பை தட்டி கேட்ட செய்தியாளருக்கு மிக நன்றி இதே போல இன்னொரு நிகழ்வு பல்லாவரம் சந்தை ரோட்டில் பார்க்கிங் 50 ரூபாய் bathroom கட்டணம் 20 ரூபாய் வசூல் அளிக்கப்படுகிறது அதேபோன்று இதையும் தட்டி கேட்க வேண்டும் reporter sir

  • @kanikitchen201
    @kanikitchen201 6 місяців тому +9

    இது மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் இதே அநியாயம் நடந்து கொண்டு இருக்கிறது அரசு எதையும் கண்டு கொள்வது இல்லை

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 6 місяців тому

      Infact, oru road tea shop la pona kooda ivanga vandhu parking charge kekuranunga, anyayam, kola panna tonudhu, aana yaru karanamo avan kannula pada matran,

  • @TamilFanTheory
    @TamilFanTheory 6 місяців тому

    Qr code உடன் அறிவிப்புப்பலகை வைத்து விட்டால் மக்கள் கட்டணத்தை செலுத்து விட்டு ..சீட்டை கார் உள்ளே windshield அருகே வைத்து விட்டால் போதும்... சீட்டு இல்லாத வாகனங்கள் ஃபின் போட வேண்டும்..

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 6 місяців тому +10

    பூனைக்கு மணி கட்ட கூடாது மணிய உடைக்கணும்

  • @harshaview5469
    @harshaview5469 6 місяців тому +20

    Dmk government😂😂

  • @bala005
    @bala005 6 місяців тому

    ஃபோனில் பேசிய அதிகாரியே கூட்டாளி போல் தெரிகிறது.. பிப்ரவரி முடிஞ்ச்துக்கு போன வாரம் தான் notice அனுப்பினார்.. இப்படி வேலை செஞ்சா அப்புறம் எப்படி.. இதே ஒரு சாமானியன் கட்டணம் செலுத்த வில்லை என்றால், அவ்ளோ தான் எல்லா department வந்துடுவாங்க.. இந்த case அந்த case.. போங்கடா நீங்களும் உங்க ரூல்ஸ்...

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 6 місяців тому +3

    நியூஸ் தமிழ் சேனலுக்கும் தைரியமான நிருபருக்கும் ஒரு சபாஷ்

  • @HighestKingdomMinistries
    @HighestKingdomMinistries 6 місяців тому

    என்னுடைய பைக் இன்ஜின் ஆயில் ஊற்றும் துவாரத்தில் மண் அள்ளி போட்டு விட்டார்கள் ... பயங்கரமாக பாதிக்கப்பட்டேன்

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 6 місяців тому +20

    Police mamul vaguragala eppadi kepaga

  • @josephlawrence662
    @josephlawrence662 6 місяців тому +1

    மாநகராட்சி அதிகாரிகள் துனையில்லாமல் வசூல் நடப்பது சாத்தியமில்லை. மாநகராட்சி ஊழியரின் மழுப்பல் நன்கு உணர்துகிறது.

  • @youtubetalks2343
    @youtubetalks2343 6 місяців тому +4

    நீ பூனைனு சொன்னாலும் சரி தே பசங்கனு சொன்னாலும் சரி சூடு சொரணை இல்லாம வசூலில் கவனமாக இருப்பானுங்க

  • @Tamilnanban4
    @Tamilnanban4 6 місяців тому +13

    சூப்பர் அரசு இதற்கு என்ன முடிவு,

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 6 місяців тому

    அடித்தது தவறு அந்த டிரைவர் டம் அடித்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 місяців тому +4

    தலைவனே? .
    பிறகு அதிகாரிகள்?
    பணியாளர்கள்?
    நல்ல அரசு!!.

  • @vikia808
    @vikia808 6 місяців тому

    ஸ்டாலின் இந்த வரலாறு விடியல் தர போறாரு

  • @Retired_Ravi
    @Retired_Ravi 6 місяців тому +7

    தாங்கள் இந்த விஷயத்தை மாண்புமிகு மேயரிடம் அல்லது கமிஷனரிடம் கொண்டு செல்லாதது வருத்தம் அளிக்கிறது

    • @venugopalr8930
      @venugopalr8930 6 місяців тому +1

      அட போய்யா. உன் மாண்புமிகு மேயருக்கு ஒன்னுமே தெரியாது பாரு.

  • @muruganmurugan7989
    @muruganmurugan7989 6 місяців тому

    கவர்மெண்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என மக்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள் இந்த விஷயம் எனக்கு நடந்து இருக்கிறது அரை மணி நேரத்தில் 80 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் சரியான அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்😢😢😢

  • @ganapathyCell
    @ganapathyCell 6 місяців тому +10

    ஜெபசன் அண்ணா சூப்பர் ❤❤❤❤❤

  • @charlesraju6991
    @charlesraju6991 6 місяців тому

    நமது மாநில வாகனங்களுக்கு குறைவாக வாங்க வேண்டும் அடுத்த மாநில வாகனங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளட்டும் (எடுத்து காட்டு கேரளா கர்நாடகா)

  • @prathapp9329
    @prathapp9329 6 місяців тому +5

    Jebarsan🎉

  • @haran9020
    @haran9020 6 місяців тому

    திமுகவின் ஆட்சி இதுவே சாட்சி தலைநகர் சென்னையில் இப்படி நடக்குதா அருமை😅😅😅

  • @Lifeeasycool
    @Lifeeasycool 6 місяців тому +5

    Ttf mela ivlo action edutha police inga vedika pakkuthu😢

  • @srinivasan7678
    @srinivasan7678 6 місяців тому +7

    For Car parking they r demandg Rs.40 p hour....This Govt is giving Free Bees and recovering from these type of unauthorised charges...Madras High Court should interfere and stop these attrocities

  • @saravanakumarm1963
    @saravanakumarm1963 6 місяців тому

    எதற்கு தனியாருக்கு கொடுக்கிறீர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வக்கு இல்லையா. என்றும் மக்கள் ஆதரவாக பணிபுரியும் நியூஸ் தமிழ் சேனலுக்கும் அதன் முதன்மை செய்தியாளர் ஜெபர்சன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @govindasamy8991
    @govindasamy8991 6 місяців тому +5

    மிகவும் தைரியமான சேனல்
    களத்தில் இறங்கி நேரடியாக செய்தி வழங்கிய சகோதரனுக்கு வாழ்த்துக்கள் பல
    👏👏👏👏🙏💐🤝

  • @kumaranjohn4691
    @kumaranjohn4691 6 місяців тому +4

    Antha alavuku iruku DMK

  • @jayakumara5874
    @jayakumara5874 6 місяців тому

    தயவு செய்து இதை இந்த கட்டத்தில் விட்டு விடாதீர்கள்.இந்த கொடுமைகளுக்கு வலுவான தீர்வு காணவும். இது போன்ற குண்டர் நடவடிக்கைகளுக்கு என்ன விலை கொடுத்தாவது தீர்வு காண வேண்டும். நன்றி.