ஐயோ..😮 CHENNAI வாழ்க்கை இவ்ளோ EXPENSIVE-ஆ..! Twist கொடுத்த பொதுமக்கள் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • சென்னையில் வாழ்வதற்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து பொதுமக்கள் பேட்டி
    #chennai #democracy #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 147

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  4 місяці тому +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @2.0varun54
    @2.0varun54 3 місяці тому +57

    என் மாத வருமானம் : 28000 தனியாக கேலம்பாக்கத்தில் ரூம் எடுத்து இருக்கேன்.
    மாத செலவு
    என் ரூம் வாடகை : 5500
    Current : 500
    சாப்பாடு செலவு : 4500
    பெட்ரோல் செலவு : 1500
    என் செலவு : 1000
    மொத்தம் : 13000 - 14000 தான் என் மாத செலவு. திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இதுவே எனக்கு போதும் நிம்மதியாக இருக்கேன் அதுவும் எனக்கு பிடித்த சென்னை மாநகரித்தில். தேவை இல்லாத சுமை தான் தேவை இல்லாத செலவு தரும்.

    • @MAHESHUJNAM
      @MAHESHUJNAM 3 місяці тому +7

      naliku kooda oru al illanu thonum apom therium bro

    • @2.0varun54
      @2.0varun54 3 місяці тому

      @@MAHESHUJNAMஒரு ஹரும் வேண்டாம் ப்ரோ

    • @sivakys
      @sivakys 3 місяці тому +1

      What's your age

    • @2.0varun54
      @2.0varun54 3 місяці тому

      @@sivakys 32

    • @user-uu9tb6rt4n
      @user-uu9tb6rt4n 3 місяці тому

      Ithuku Mela neye nechalum unaku marriage agathu ​@@2.0varun54

  • @suganthi4494
    @suganthi4494 4 місяці тому +40

    That green shirt , green bag anna👏👏 superb.... good planning

  • @italiandiary
    @italiandiary 4 місяці тому +48

    Here my budget in Chennai
    One family two kids
    தண்ணி 1500
    பால் 1800
    மின்சாரம் 1200-2000
    மளிகை சிலவு 5000
    திண்பண்டம் - 2000
    காய்கறி - 2000
    Chicken and mutton - 2500
    மருத்துவம் சிலவு - 1000
    போக்குவரத்து - 2000
    Gas - 600 ( two months one cylinder)
    வாடகை
    10000 ஆயிரம்
    29800 to 35000 ஆகும்.
    15000 மதா மாதம் கணக்கு
    இரு குழந்தை படிப்பு சிலவு
    ( 180000 ஆண்டுக்கு, பஸ், ஸ்கூல் புராஜக்ட், ஸ்கூல் ஃபீஸ், வாகனம், இதர செலவு )
    50000 ஆயிரம்
    ஆகும் குழந்தை படிப்பு சேர்த்து
    இது இல்லாமால்
    குழந்தைகள்
    படிப்பு - 100000 வந்துரும்.

    • @gpr2047
      @gpr2047 4 місяці тому +1

      Medical only 1000 na ji....gas 600 na ji

    • @italiandiary
      @italiandiary 4 місяці тому

      @@gpr2047
      Gas two months
      Medical emergency 1000

    • @italiandiary
      @italiandiary 4 місяці тому

      @@gpr2047 medical
      1k
      Yes.one time visiting
      Gas two month
      one cylinder

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 3 місяці тому +5

      Chennai la gas 600... Keka nalla thaan iruku... Endha varushathu gas rate idhu😢

    • @Hemanth-oj3is
      @Hemanth-oj3is 3 місяці тому +5

      One cylinder chikkanama selavu panna 2 months varum, so avaru divide panni solraruppa

  • @user-ts1oz8ro9u
    @user-ts1oz8ro9u 2 місяці тому +4

    கடைசி தம்பி பேசியது மனது கஷ்டம் ஆக இருந்தது நீ நிச்சயமாக நல்ல நிலைக்கு வருவாய் இந்த அம்மாவின் ஆசிர்வாதம் தங்கம்

  • @ns10008
    @ns10008 4 місяці тому +78

    வீட்டு வாடகை இல்லாமல் 40000 இருந்தால் கணவன் மனைவி 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தாராளமாக போதும். வாடகையுடன் 50000 போதும்.

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 4 місяці тому +15

      அதற்கு தென் தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களில் போய் வாழுங்கடா.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 місяці тому +11

      கிராமங்களில் வந்து ஆடு மேய்த்து அழகாக புழைக்கலாம் நீங்கள்

    • @Anu-uk8wj
      @Anu-uk8wj 3 місяці тому

      Correct

    • @VRThaarunika
      @VRThaarunika 3 місяці тому

      ​@@vetrivelmurugan1942 ,ஆசை தான் ஆனால் அதை வாங்கவும் பணம் வேண்டும் வளக்க இடம் வாங்க பணம் வேண்டும் இரண்டும் இருந்தால் நாங்கள் ஏன் இங்கு கஷ்டம் பட போறொம்.... சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா❤

    • @Kavy-rg1iw
      @Kavy-rg1iw 3 місяці тому +1

      ஆத்தி😮😮

  • @nirmala.r9663
    @nirmala.r9663 Місяць тому +3

    தயவு செய்து சொல்றேன் காசு இல்லனா கல்யாணமே யாரும் பண்ணிக்காதீங்க நல்லா வருமானம் இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க கஷ்டப்பட்டு வாழ்றதை விட தனியா இஷ்டப்பட்டு வாழலாம்

    • @Vijay65769
      @Vijay65769 5 днів тому

      Crt bro.... Pavam நம்மள நம்பி vantha ponnu kasta padum.... Nammalum சேர்ந்து கஷ்ட படனோ..... அப்புறம் குழந்தை, மருத்தவ செவவு, பால் பவுடர் வாங்க கூட காசு இருக்காது....

  • @jayakumar6945
    @jayakumar6945 2 місяці тому +1

    வாடகை -4500, சிலிண்டர் -900, மளிகை -4000, காய்கறி -1600, மின்சாரம் - 800, பெட்ரோல் -2000, பால் -500, இதர செலவு - தேவைக்கு ஏற்ப மாறுபடும், மொத்தம் -15000 முதல் 18000 சம்பளம் வேணும்

    • @jayakumar6945
      @jayakumar6945 2 місяці тому

      Life start panra personku ithu,nxt poka poka increase akum selavu

  • @dindon8550
    @dindon8550 4 місяці тому +14

    Monthly EB bill was tripled, Water tax, House tax was increased 2-3 times.

    • @sathishkumar-gi2qx
      @sathishkumar-gi2qx 2 місяці тому +1

      True..many didn't aware of this..silent increase of this cost😢

    • @tharoon5314
      @tharoon5314 2 місяці тому +1

      Go and vote for dmk 😂😂😂 enjoy

  • @pmmi2391
    @pmmi2391 3 місяці тому +17

    அம்மா உணவகத்தில் 20 ரூபாயில் ஒரு நாள் உணவு உண்டு வாழ்ந்த காலம் ❤❤❤❤❤❤

    • @gopim6086
      @gopim6086 2 місяці тому

      Naa saptirukan...

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 місяці тому +8

    என் சம்பளம் : 20000 ரூபாய் ... ஆனாலும் தீரவில்லை... கஷ்டம்.. ஏனெனில், என் மனைவி சில ஆசைகள் பத்தவில்லை... பணம் ... 🥹🥹🥹🥹🥹🥹🥹
    ஆனால் நான் சிக்கனம்....

  • @ramnathan2706
    @ramnathan2706 4 місяці тому +14

    If you are living in Chennai metro... atleast minimum 50k....to 1 lacks... other wise very very difficult

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 4 місяці тому +5

      Best u go to small village and live peaceful ly. Avoid chennai life.

    • @abbasahamed92
      @abbasahamed92 4 місяці тому

      @@dhesikan.v2162 jobs?

    • @tharoon5314
      @tharoon5314 2 місяці тому

      ​@@dhesikan.v2162what to do even to live village life uneed atleast 5 acres of land

  • @prasannan6597
    @prasannan6597 4 місяці тому +13

    It's depend on choice of ur living. Chennai is better than banglore and other metro cities. Plan & spend accordingly

    • @samwienska1703
      @samwienska1703 4 місяці тому +2

      Bangalore is better than chennai! Except rent all others are the same! And the EB bill will be lesser due to the climate factor.
      But chennai has the advantage of the sea by which any desalination plants can offer water shortage in future.

    • @ambikasubramaniam5
      @ambikasubramaniam5 3 місяці тому +1

      Chennai is far better....good place for doing business...if you give quality,no matter where they r..they will get it....rent is not that high when compared to Bangalore...!! Traffic is ok as of now,n after metro it is truly ok...!!!

    • @2.0varun54
      @2.0varun54 3 місяці тому

      Well said Dood

    • @samwienska1703
      @samwienska1703 3 місяці тому

      @@ambikasubramaniam5 Except sea port Chennai and Bangalore are equal. To say, Bangalore's geographical location is a plus. Only the politics of Karnataka (Karnataka was not politically stable throughout its history compared to TN) hinders its growth. Else it would easily surpass Chennai!

  • @hugejackmen8628
    @hugejackmen8628 3 місяці тому +7

    Enga family la 5 per irukom 10k irutha family expenses ella samalichuruvom ,but naga irukarathu oru gramam

  • @udayakumar6124
    @udayakumar6124 3 місяці тому +3

    Not only Chennai even some people say pondicherry taxes less not like that its very expensive all over India

  • @muralikannan7187
    @muralikannan7187 3 місяці тому +5

    min 70,000 இருந்தால் 2 குழந்தைகள் படிப்புக்கு ஏற்ப அனாவசிய செலவில்லாமல் குடும்பம் நடத்தலாம். above 1 lakh ஓரளவு மன திருப்தியுடன் வாழ்க்கை நடத்தலாம்.

    • @prabhakaranprabhakaran8237
      @prabhakaranprabhakaran8237 3 місяці тому +2

      Bro my salary 8 k per month... 😢

    • @muralikannan7187
      @muralikannan7187 3 місяці тому

      @@prabhakaranprabhakaran8237 நான் 50,000 கிட்ட வாங்கறேன் பத்தல. bro நீங்க south சென்னையில் இருந்தா சாதாரன doube bedroom வாடகை வீடு ரூ. 16000-20000. இதுவே apptmts above 25000. அப்புறம் 2 பசங்க school auto செலவு 4,000. school fees each rs. 80,000 + 80,000. இதுக்கு கடன் வாங்கினால் emi 13,000. tuition fees 3000. மளிகை 6000. பால் 1000. gas 900. petrol 3000. அரிசி 2400 + 600. EB monthly 1500 with A/C. Medical 3000. பொழுதுபோக்கு, தண்ணி சிகரெட் எதுவுமில்ல. இதுல நான் சொந்த வீடு, கார் எப்படி வாங்குவது....

    • @MegaWarriors24
      @MegaWarriors24 3 місяці тому

      @@prabhakaranprabhakaran8237bro oor side la easya vangalam chennai la 10 naal Kooda thanda mudiathu with fam

    • @tharoon5314
      @tharoon5314 2 місяці тому

      ​@@prabhakaranprabhakaran8237improve yoir skills and get side income

  • @user-vn2fm1lq9o
    @user-vn2fm1lq9o Місяць тому +1

    அந்த கண்ணாடி போட்ட தம்பி சரியாகவும் தெளிவாகவும் பேசுகிறார் இவர் நிம்மதியாக வாழ்கிறார் என்று நினைக்கிறேன்

  • @SureshKumar-oo3fd
    @SureshKumar-oo3fd 4 місяці тому +33

    ஆடம்பர செலவு குறையுங்கள்.மகிழ்ச்சியாக வாழுங்கள்.சேமிக்க கற்று கொள்ளுங்கள்

    • @Mass.tamizha
      @Mass.tamizha 4 місяці тому +4

      சாப்பாடு ஆடம்பர செலவு. பேசாம செத்துரு. இதுதானே?

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 4 місяці тому +1

      தென் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போய் வாழு. சாவாதே.

    • @Mass.tamizha
      @Mass.tamizha 4 місяці тому

      @@dhesikan.v2162 யோவ் நா மதுர தாயா ?

    • @priyankapriyu3535
      @priyankapriyu3535 4 місяці тому

      ​@@dhesikan.v2162village ke ipa la 20000 achum venunga.. ipa iruka situation la

    • @Logesh-z7r
      @Logesh-z7r 2 місяці тому +1

      Perya puluthi nu nanapa da unaku theduvya paya

  • @bsrvanced
    @bsrvanced 4 місяці тому +22

    Yov ipolam gramathulaye 30k sambarichi paththa matengudhu🙄 poviya😏

  • @Saridha497
    @Saridha497 2 місяці тому +3

    Village is best one month 5000 to 10000

  • @SURESH-VLOGS-TUTY
    @SURESH-VLOGS-TUTY 3 місяці тому +4

    Yellow saree amma solrthu correct 💯

  • @deeransembaruthi7189
    @deeransembaruthi7189 4 місяці тому +2

    Specs with yellow shirt was said good ,
    education feesah athikampa ennatha govt schoolnu urutnalum kadasiya perumpalum private school nokkithaan pokavedithu irukku and eb bill gas groceries rent water petrol functions kanakkupotta panam enka pothunea theriyathu entha levela salary irunthalum deficiency oda vazhavendiyathu thaan

  • @user-hu7xu5gl2e
    @user-hu7xu5gl2e 2 місяці тому +2

    Not only chennai all metro cities are wanted 50000 to 70000 per month

  • @mcemahesh
    @mcemahesh 3 місяці тому +6

    Take same content in Coimbatore bro

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 3 місяці тому +3

    நான் வடசென்னையில் வசிக்கிறேன் 3 லட்சம் லீஸ் வீடு ஹால் கிச்சன் 1 பெட்ரூம் அட்டாச் பாத்ரூம் தண்ணீர் வசதி எல்லாம் இருக்கு மழைகாலத்தில் வெள்ளம் கூட வராது

    • @carveyourversatiles1522
      @carveyourversatiles1522 3 місяці тому

      Entha area sago

    • @jabinabanu9643
      @jabinabanu9643 2 місяці тому

      I need also lease home for north Chennai... Which area sir pls reply me

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 2 місяці тому

      @@jabinabanu9643 சிஸ்டர் நான் சென்னை பெரம்பூர் அருகில் இருக்கேன் நீங்க நார்த் சென்னையில் குறைந்த விலையில் லீஸ்க்கு வீடு தேடி தான் பார்க்கணும் கண்டிப்பா கிடைக்கும்

  • @manimekalai26678
    @manimekalai26678 3 місяці тому +5

    Monthly I saved 10000 in the bank so balance amount I will manage my family

  • @arun81asokan
    @arun81asokan 4 місяці тому +9

    Guy with helmet on ..🖖

  • @LavanyaMani-wg5ow
    @LavanyaMani-wg5ow 2 місяці тому +1

    Not only chennai all places depending on basic assets.

  • @ranjantechnocrat
    @ranjantechnocrat 2 місяці тому +1

    @10:30 ivaru Cognizant TCO la work panraru paathurukken.

  • @MegaWarriors24
    @MegaWarriors24 3 місяці тому +4

    Bachelors sharing room la iruntha 25 k podum . Family in rental house na kandipa 30-50 k aagum

    • @Ifran-xv2cr
      @Ifran-xv2cr 3 місяці тому

      30k la savings panna mudiyathu
      50k na vaaipu iruku

    • @MegaWarriors24
      @MegaWarriors24 3 місяці тому

      @@Ifran-xv2cr savings lam panna mudiathu g jst life run pannalam

  • @user-nt7xb1mi7b
    @user-nt7xb1mi7b 4 місяці тому +4

    Hatsoff

  • @Kavy-rg1iw
    @Kavy-rg1iw 3 місяці тому +5

    அய்யா சின்ன டவுன்லயே ஒரு ஆளுக்கு 20000 ஆகுதுங்கயா.

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371 4 місяці тому +13

    Village la erukurathu thaa better

  • @sonofgun2635
    @sonofgun2635 4 місяці тому +9

    Ella vellai vaipum Chennai vechukutu iruntha apadithan

    • @gk-io7qt
      @gk-io7qt 2 місяці тому

      உண்மை

  • @sivakumaranmech9997
    @sivakumaranmech9997 2 місяці тому

    1 lac illama.. Live la growth irukathu. Old age la wealth irukathu. But ungaluku life la aasaiya control panna mudiyum. Yaarum ungala nambi illana 20k ve pothum.

  • @prathikpremkumarpesbestie4789
    @prathikpremkumarpesbestie4789 25 днів тому

    Set your goals high so u can grow high It is not about the amount what you earn you have to build skills to multiply the money

  • @vigneshe4626
    @vigneshe4626 2 місяці тому +1

    ஒருத்தன் செலவு பண்ணாமலே வாழ்றான் னா நாமாறி கஞ்ஜபிஸ்நாரி யா இருப்பான் பார் 😂😂

  • @karthiksubramanian9596
    @karthiksubramanian9596 4 місяці тому +1

    Lavender color saree ponnu alaga irukuranga

  • @alvine8811
    @alvine8811 2 місяці тому

    you can live without financial stress in chennai accordingly you have to sacrifice. 1.Rent 2. School Fees These 2 are basic unavoidable based on the salary if you adjust your rent and education quality . You should have 1. time or 2.money if u have time you can live outskirts like maraimalar nagar with low rent and luxury house and work in chennai. if you have decent money atleast 40000 . Else you have to struggle and live.And you should not pay EMI or not more than 10-20% of salary u have live with less financial stress.Food is cheap if you have TIME to cook Or you should have money for hotel or cook.overall if you balanced Time and Money u can live decent life.

  • @prathakutti2183
    @prathakutti2183 2 місяці тому

    good topic

  • @AwesomeMS4777
    @AwesomeMS4777 2 місяці тому

    2:35

  • @user-eg9kh4ye3t
    @user-eg9kh4ye3t 4 місяці тому +3

    வீட்டு வாடகை இல்லாமல் 50000 வேண்டும்

  • @Vanmam-memes
    @Vanmam-memes 2 місяці тому

    Good interview ipdiye interviews podunga life thevanaya visyangal ah pathi ❤

  • @crosstalk125
    @crosstalk125 3 місяці тому +1

    GP Muthu machan....

  • @mahendrans7817
    @mahendrans7817 3 місяці тому +4

    Ellam edhuku vote poodurom nay maranthutom 😢

    • @tharoon5314
      @tharoon5314 2 місяці тому

      Nammam potathuku aprom enna polambi enna projonam

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 Місяць тому +1

    ஏன் சென்னை யே தான் வேணுமா

  • @balaguru8277
    @balaguru8277 4 місяці тому +1

    🎉

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 4 місяці тому +2

    50k must

  • @99999shiva
    @99999shiva 2 місяці тому

    greedy society !

  • @kumart1850
    @kumart1850 2 місяці тому

    Extra eppadi sambathikalam yarum yosikkalay...aaekkathudan vazhvathu waste...avasiyam.ethu.anavasiya ethu.endru yosithal save pannalam.. luxury life.waste..veen adambaram..5to8lac car pothum...

  • @mrs6948
    @mrs6948 4 місяці тому +2

    Ethukaolam karamm scoilmedtha etha nailtha 😡

  • @arunsathiya97
    @arunsathiya97 2 місяці тому

    எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது

  • @kumart1850
    @kumart1850 2 місяці тому

    Chennai vettu makkal mattra idangalukku.marinal.ingu price reduce 😅😅😅😅agum.

  • @vijilacsimi9802
    @vijilacsimi9802 3 місяці тому +3

    V2 irutha 60000 pothum

    • @Logesh-z7r
      @Logesh-z7r 2 місяці тому +1

      Nee enna pandraa evlvo salary solltra

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 2 місяці тому

      Romba kammi kooda oru cyber podu 🤣🤣🤣🤣🤣

  • @amarnathamal3560
    @amarnathamal3560 2 місяці тому

    40k venum sontha veedu illana.. Husband and wife kid

  • @sniper.1919
    @sniper.1919 Місяць тому

    Kuraindha patcham one lakh sambathikanum

  • @Tamil66630
    @Tamil66630 3 місяці тому +2

    Christian kku excess selavu agum

    • @KarthickKN
      @KarthickKN 3 місяці тому

      Yeanna selvau

    • @sivakys
      @sivakys 3 місяці тому +1

      Going to church expences

  • @supavagrovet
    @supavagrovet 2 місяці тому

    80000 rupaiku iPhone venuma

  • @subashkrishna5008
    @subashkrishna5008 3 місяці тому +3

    Mukkavasi per sambalame 15k ku kummi dhan

  • @sridharanr8681
    @sridharanr8681 4 місяці тому +7

    One. Year. Time. Deposit. In. Post. Office. Is. The. Best. Scheme. For. Doing. Savings. If. We. Deposit. 20,000.Twenty.thousand.in.may.2024.we.will.get.the..one.year.Interest. RS.1416..on.may.2025.this.scheme.is.avilable.in.post.office.now.

  • @Rajavignesh-hs6mt
    @Rajavignesh-hs6mt 4 місяці тому +1

    50k thaanam😢😢

  • @sridharanr8681
    @sridharanr8681 3 місяці тому

    In. Chennai.10000.is.eneough.for.single.Bachelor.with.own.house.. I.belong. To.Salem.aged.56.years.old.with.own.house.in.salem

  • @sridharanr8681
    @sridharanr8681 4 місяці тому +2

    Minimum. 10000.ten.thousand.is.must.for.single.person.with.own.house
    In. Chennai. I. Belong. To. Salem. My. Name. Is. R.Sridharan.BCOM.aged.56.years.old.bachelor.own.house.in.salem.i.am.now.living.in.salem

    • @sathyasiva9301
      @sathyasiva9301 3 місяці тому +1

      Why ur putting dot for every words ?

  • @user-hu7xu5gl2e
    @user-hu7xu5gl2e 2 місяці тому

    Not only chennai all metro cities are wanted 50000 to 70000 per month