ஐயா உங்கள் வீடியோவை தேடி தேடி பார்க்கிறேன் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு அற்புதமான விஷயங்களை சொல்கிறீர்கள் நான் ஜோசியன் அல்ல ஜோசியத்தில் ஆர்வம் உள்ளது உங்கள் சேவை சிறக்க சத்தியமான என் வாழ்த்துக்கள். நெல்லை வசந்தன் சார் பற்றி நீங்கள் பேசும்போதுதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் அவருக்கு அடுத்து நான் மிகவும் மதிக்கும் நபர் நீங்க நன்றி ஐயா. உங்கள் தூய்மையான எண்ணத்திற்கு என் வணக்கங்கள் என் அறிவு அனைத்தும் இங்கிருந்து தான் பெற்றேன் இதை அனைவருக்கும் சொல்லி செல்வேன் என்ற உங்கள் வாக்கு. உண்மையானது. வாழ்த்த வயது தேவை இல்லை என்பது என் திடமான எண்ணம். தூய்மையான மனம் இருந்தால் போதும் அந்த தூய்மையான மனசுடன் உங்களை வாழ்த்துகிறேன்.
அய்யா அய்யா மிக மிக அவசியம் முக்கியம வாய்ந்த கருத்துக்கள் ஐயா...தங்களுக்கு எல்லா வளமும் எல்லா நலமும் கிடைத்து நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வம் கிடைக்க எனது குலதெய்வம் எனது எல்லைக்காவல் தெய்வம். அருள் பரிபூரணமாக கிடைக்கவேண்டுகிறேன் ...
மரியாதைக்குரிய உயர்திரு தங்க பாண்டியன் ஐயா.அவர்கள் நம்மிடம் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களே சிறந்த ஆசான் எனக் குறிப்பிட்டது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளே. சிறந்த பேச்சு.உயர்ந்த கருத்து.நன்றி ஐயா.
மீன ராசி சந்திரனுக்கு 9 ஒன்பதாம் அதிபதி பத்தில் திக்பலம் பெற்று லக்னத்தை பார்க்கிறது கடைகளிலும் மீன ராசி குரு பார்வை செவ்வாய் பார்வை எதிர்காலம் எப்படி இருக்கும் இதுவரைக்கும் ரொம்ப சிரமப்படுகிறேன் எதிர்காலம் எப்படி இருக்கும் சுக்கிர திசையில் சனி புத்தி நடந்து கொண்டிருக்கிறது பிறந்தது சனி திசை 12 வருஷம் இப்பொழுது வயது 52 எதிர்காலம் எப்படி இருக்கும்
ஐயா மிகவும் சிறப்பு வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🌹
ஐயா உங்கள் வீடியோவை தேடி தேடி பார்க்கிறேன் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு அற்புதமான விஷயங்களை சொல்கிறீர்கள் நான் ஜோசியன் அல்ல ஜோசியத்தில் ஆர்வம் உள்ளது உங்கள் சேவை சிறக்க சத்தியமான என் வாழ்த்துக்கள். நெல்லை வசந்தன் சார் பற்றி நீங்கள் பேசும்போதுதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் அவருக்கு அடுத்து நான் மிகவும் மதிக்கும் நபர் நீங்க நன்றி ஐயா. உங்கள் தூய்மையான எண்ணத்திற்கு என் வணக்கங்கள் என் அறிவு அனைத்தும் இங்கிருந்து தான் பெற்றேன் இதை அனைவருக்கும் சொல்லி செல்வேன் என்ற உங்கள் வாக்கு. உண்மையானது. வாழ்த்த வயது தேவை இல்லை என்பது என் திடமான எண்ணம்.
தூய்மையான மனம் இருந்தால் போதும் அந்த தூய்மையான மனசுடன் உங்களை வாழ்த்துகிறேன்.
அய்யா அய்யா மிக மிக அவசியம் முக்கியம வாய்ந்த கருத்துக்கள் ஐயா...தங்களுக்கு எல்லா வளமும் எல்லா நலமும் கிடைத்து நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வம் கிடைக்க எனது குலதெய்வம் எனது எல்லைக்காவல் தெய்வம். அருள் பரிபூரணமாக கிடைக்கவேண்டுகிறேன் ...
சூப்பர் sir
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம் நீங்கள் 100 வருடம் வாழ்விங்க நன்றி குருவே
மரியாதைக்குரிய உயர்திரு தங்க பாண்டியன் ஐயா.அவர்கள் நம்மிடம் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களே சிறந்த ஆசான் எனக் குறிப்பிட்டது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளே.
சிறந்த பேச்சு.உயர்ந்த கருத்து.நன்றி ஐயா.
அருமையான விளக்கம் 🎉🎉
மிகவும் சிறப்பு ஐயா
மிகவும் நன்றி ஐயா 🙏😊
குரு வாழ்க குருவே துணை சிறப்புங்க ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றிகளும் வணக்கங்களும் 🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌹🙏🏼🌷🙏🏼
மிக்க நன்றி ஐயா
குருவே சரணம் 🙏
அருமையான, முத்தான விவரங்கள் ஐயா நன்றி.
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள் 🎉🎉🎉
Super sir god bless you
தங்க பாண்டியன் ஐயா நீங்கள் ஒரு வரம் ஜோதிடத்துக்கு
ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.
16:47 - Afflicted 2H
சிறப்பு ஐயா
❤super karuthu
வணக்கம் ஐயா
லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா
பெண் கன்னி லக்னம்
ஆண் மேஷ லக்னம்
திருமணம் செய்யலாமா
❤ super iya
சூப்பர் சார்
ஐயா கடக லக்னம் லக்னத்திற்கு ஒன்பது கூடியவன் குரு கால புருஷனுக்கு ஒன்பதாவது அதிபதி குரு
7 லிருந்து குரு லக்னத்தை பார்க்கிறது
மீன ராசி சந்திரனுக்கு 9 ஒன்பதாம் அதிபதி பத்தில் திக்பலம் பெற்று லக்னத்தை பார்க்கிறது கடைகளிலும் மீன ராசி குரு பார்வை செவ்வாய் பார்வை எதிர்காலம் எப்படி இருக்கும் இதுவரைக்கும் ரொம்ப சிரமப்படுகிறேன் எதிர்காலம் எப்படி இருக்கும் சுக்கிர திசையில் சனி புத்தி நடந்து கொண்டிருக்கிறது பிறந்தது சனி திசை 12 வருஷம் இப்பொழுது வயது 52 எதிர்காலம் எப்படி இருக்கும்
கடக லக்னம் ஐந்தில் சூரியன் ஐந்து குடைவன் பத்தில் ஆட்சி வர்க்கத்துமம் சூரியனைப் பார்ப்பதால் யோகம் இருக்கிறதா
❤🎉
ஐயா குருவும் ஒன்பதுக்குடையவனும் தனித்தனியாக லக்கணத்தை பார்த்தால் விஐபி யோகம் உண்டா
ஐயா உங்கள் கிட்ட ஜோதிடம் கத்துக்க உங்கள் அருள் கிடைக்குமா குருவே
தங்கபாண்டியன் அய்யா காணொளி ஒரு மணி நேரம் பார்த்தால், 99% வெட்டி பேச்சு, உதாரணம் இந்த பதிவில் எத்தண point எடுத்திங்க
அனாவசியமா ரொம்ப பேசுறீங்க