BSNL இன் 4G சேவை தற்போது உள்ள பகுதிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 456

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 4 місяці тому +22

    மிக தெளிவான முறையில் BSNL 4G Network பற்றிய தகவல்களை எடுத்து கூறிய விதம் அருமை...
    பாராட்டுக்கள்.....

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 4 місяці тому +14

    உண்மை நிலையை தெளிவாக எடுத்து சொன்ன தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 4 місяці тому +3

    மிகவும் அருமை 🎉 தெளிவான விளக்கம் ❤ உள்ளது அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹 சகோ 🤝

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +1

      மிக்க நன்றி..

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 4 місяці тому +8

    சூப்பர் வீடியோ. மோடி ஜீ அவர்கள் bsnl நெட்ஒர்க் ஐ உலக தரத்தில் உயர்த்திடவேண்டும்.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +2

      தேவையான அளவு சேவை கொடுத்தாலே மக்களுக்கு சந்தோஷம்.

    • @manocb26
      @manocb26 4 місяці тому +2

      இதையும் விற்று விடுவார்

    • @kanagarajp1809
      @kanagarajp1809 3 місяці тому

      ​@@manocb26ராசா ???????????

  • @senthilkumars111
    @senthilkumars111 4 місяці тому +3

    நன்றி நண்பரே.தெளிவான விளக்கம்.

  • @sureshdevaraj4616
    @sureshdevaraj4616 4 місяці тому +10

    நன்றி பிரதர் பிஎஸ்என்எல் உடைய உண்மையான நிலவரத்தை பத்தி இப்பதான் தெரிஞ்சுக்கணும் ரொம்ப நன்றி🎉🎉🎉🎉❤❤

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 2 місяці тому +2

    BSNL 4G சேவை கண்டிப்பாக
    2100 ம் ஆண்டு டிசம்பர் முதல்
    வாரத்தில் அனைத்து பகுதி
    களிலும் கிடைத்து விடும்.
    இது உண்மை,உண்மை,
    உண்மை.

  • @thirumoorthyMoorthy-q9t
    @thirumoorthyMoorthy-q9t 4 місяці тому +1

    Super அருமையான விளக்கம் கொடுத்தற்கு நன்றி

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 місяці тому +4

    அரசாங்கம் நடத்தும் எந்த தொழிலும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.உருப்படாது.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      😲😲😲😲

    • @Vimolin
      @Vimolin Місяць тому

      அரசாங்கம் சரி இல்லை என்றால் எதுவும் உருப்படாது மோடி நண்பர் இருக்கும் வரை BSNL உருப்பட விட மாடடார் நம்ம மோடி

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g Місяць тому

      😢😢😢😢

  • @vlrlogesh
    @vlrlogesh 4 місяці тому +4

    Super bro.... nala technical details... anaa 4g area solaveaa ila....

  • @saravanankc3800
    @saravanankc3800 4 місяці тому

    Thank you very much for your explanation it's clear and good.

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 4 місяці тому +4

    உண்மையை நிலையை சொன்ன தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S 4 місяці тому

    தெளிவான விளக்கம்... நன்றி ப்ரோ

  • @citizen0107
    @citizen0107 4 місяці тому +30

    ஈரோடு மாவட்டம் எப்போது ?

    • @dineshct8814
      @dineshct8814 4 місяці тому +2

      ​@@Nandhunk-qf3bdpooda silre 😂😂

    • @komaramuthu1992
      @komaramuthu1992 4 місяці тому +2

      Aug 15 starting

    • @SathishKumar-mq1vy
      @SathishKumar-mq1vy 4 місяці тому

      ❤ pro கவலை வேண்டாம் கூடிய சிக்கிரம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் கவர் செய்ய னும் இல்லை யா

    • @palanivelg2081
      @palanivelg2081 4 місяці тому +3

      எந்தவித நேட்ஒர்க்‌ இல்லாமல் அதானி 5G நெட்வொர்க்கை ஏலத்தில் கலந்து கொன்டு 100 ரூபாய் கொடுத்து நெட்வொர்க் ஏலம் எடுத்துஉ ள்ளார் ஏன் பிஎஸ்என்எல் மிது சந்தேகம் உள்ளது?

    • @komaramuthu1992
      @komaramuthu1992 4 місяці тому +1

      @@Nandhunk-qf3bd hello sir modi government & modi ஐ கேட்கவும் டெலிகாம் மந்திரியை கேட்கவும்

  • @sivaprakasam8375
    @sivaprakasam8375 4 місяці тому +2

    Villupuram la towers illaya.nethu thaan port change pannen.yenda pannomnu irukku. maximum time city laye emergency call than show aguthu

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      உங்கள் மொபைலில் செட்டிங்கில் Preferred network mode சரியாக செட் செய்யுங்கள்.

    • @sivaprakasam8375
      @sivaprakasam8375 4 місяці тому

      @@veppaxmedia prefer 3g work agama 2g select panni iruken

    • @raymanda8668
      @raymanda8668 3 місяці тому

      Maðga kovil keta signal kedaiku ma

  • @r.pitchai6632
    @r.pitchai6632 4 місяці тому

    எத்தனை யூடியூப் சேனல் வீடியோ பார்த்திருக்க உங்க யூடியூப் சேனல் மாதிரி இவ்வளவு தெளிவா பிஎஸ்என்எல் பத்தி யாரும் சொன்னதே கிடையாது தேங்க்யூ ப்ரோ உங்க யூடியூப் சேனல் மேல மேல வளர வாழ்த்துக்கள் 💐

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      மிக்க நன்றி.

  • @umashankark7882
    @umashankark7882 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு🎉🎉

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      மிக்க நன்றி.

  • @manitnytcff1009
    @manitnytcff1009 4 місяці тому +1

    Super video 😊😊😊😊
    Thanks bro

  • @ajupdatespy
    @ajupdatespy 4 місяці тому +3

    Pondicherry la 4G locations.... White town, venkata nagar, moolakulam, arumbarthapuram .

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +1

      Pondicherry all areas 80% now available 4G coverage

    • @ashokd7786
      @ashokd7786 4 місяці тому

      Mettuppalam 4g lanch

    • @ashokd7786
      @ashokd7786 4 місяці тому

      In pondicherry

  • @sankaruma5393
    @sankaruma5393 3 місяці тому

    மிகவும் அருமையான பதிவு!

  • @meyyalaganM
    @meyyalaganM 4 місяці тому +8

    Dharmapuri epo

  • @hrc2514
    @hrc2514 4 місяці тому +4

    Bro naan Madurai, Villapuram prime town location la than iruken inga 4g network full ah iruku, But internet speed romba slow than iruku 4g mattum full tower ah irunthum only 2 to 3 mbps download speed Upload only 0.5 something internet consistency ah illa.

    • @rajasekaran3110
      @rajasekaran3110 4 місяці тому +1

      Thanks for sharing your experience.. Villupuram la BSNL 3G 4 mbps speed

    • @ajupdatespy
      @ajupdatespy 4 місяці тому

      Under testing bro... Intha year ku ulla... Fulla vanthrum.

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      இந்தப் பிரச்சனை அனைத்து bsnl வாடிக்கையாளர்களுக்குமே இருக்கு.

  • @chakrapanykrishnakumar9345
    @chakrapanykrishnakumar9345 4 місяці тому +1

    தகவலுக்கு நன்றி.

  • @DineshRavi-l2i
    @DineshRavi-l2i 4 місяці тому +5

    Dharmapuri district eppa kudupinga

  • @pk-wq2fh
    @pk-wq2fh 4 місяці тому +2

    4g is enough bcz nature also very important to earth ...

  • @Murugan12399
    @Murugan12399 4 місяці тому +4

    BSNL-ன் 4G யை முதன்முதலில் அதிகநபர் உபயோகபடுதிய மாநகரம் நாகர்கோவில்🤗🤔

  • @jahirhussain2497
    @jahirhussain2497 2 місяці тому

    My area in Vellore, sathuvachari, having signal issue. Is there any way make complaints in BSNL.

  • @karthickk4476
    @karthickk4476 4 місяці тому

    நல்ல bandwidth mobile எந்தெந்த மாடல் என்று ஒரு கானொளி எதிர்பார்கிறோம் , அது பலருக்கும் உதவியாக இருக்கும்.❤

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +1

      விரைவில் உங்கள் கேள்விக்கு நாங்கள் வீடியோ மூலம் பதில் அளிக்கவும் நன்றி

  • @pachamuthu9943
    @pachamuthu9943 2 місяці тому

    Dharmapuri mavattam. Oennagram taluk. Ootnatham village.eppa bro

  • @thiruvengadamn.c.9700
    @thiruvengadamn.c.9700 4 місяці тому +1

    Ambattur Railway station near house . Signal inside house very very poor. Which man responds this problems

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 4 місяці тому +2

    திருப்பூர் மாவட்டத்தில் 4g 5g சேவை இருக்கா அதே மாதிரி என்னோடது பிஎஸ்என்எல் பழைய சிம் இருக்கு அதுல பிஎஸ்என்எல் நெட் கார்டு போட்டா வேலை செய்யுமா தயவுசெய்து புது சிம் வாங்கணுமா சொல்லுங்க தமிழ்ல டைப் பண்ணி அனுப்புங்க எனக்கு இங்கிலீஷ் படிக்க தெரியாது ஏன்னா இப்போ சில இடங்களில் ஜியோ டவர் ரொம்ப கம்மியா இருக்கு அதனால தான் கேட்கிறேன்

    • @pjai8759
      @pjai8759 4 місяці тому

      புது சிம் வாங்குவது நலம்

    • @nagaraganprabhu4231
      @nagaraganprabhu4231 4 місяці тому

      @@pjai8759 நன்றி சகோ

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      உங்கள் பகுதியில் 4ஜி சேவை உள்ளதா என்பதை எப்படி சோதனை செய்யலாம் என்று எங்களுடைய ஏற்கனவே ஒரு வீடியோ இருக்கு அதை போய் பாருங்க

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      நன்றி

    • @nagaraganprabhu4231
      @nagaraganprabhu4231 4 місяці тому

      @@veppaxmedia மொபைல் செட்டிங்ஸ் பத்தியில் எனக்கு எதுவுமே தெரியாது எங்க ஏரியால பிஎஸ்என்எல் கஸ்டமர் கேர் கூப்பிட்டு கேட்டுட்டேன் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அப்டேட் பண்ணிட்டு இருக்காங்களா மா எங்க ஊர் திருப்பூர் நீங்கள் எந்த ஊர்

  • @baskarsam4800
    @baskarsam4800 4 місяці тому +2

    சென்னை ல இன்னும் 3ஜியே தடையில்லாம கெடைக்கலியே ஒரு வருஷமா காசு வேஸ்ட் தான் ஆச்சு.

  • @mathesc7917
    @mathesc7917 4 місяці тому +3

    Nice bro. Keep it up 👍.🎉

  • @JANARTHANANT-yh5nv
    @JANARTHANANT-yh5nv 4 місяці тому

    Very good bro band pathi therichikitta

  • @balajinagercoil4276
    @balajinagercoil4276 4 місяці тому +6

    Nagercoil la 4g vanthu 2yrs mela aachu

  • @muralidharan9845
    @muralidharan9845 4 місяці тому

    Trichy la 2500 band support iruka bro? Because ippothiku 2100 thaan kattuthu

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      BSNL அனைத்து 4g BTS 2500 இருக்கும் இதை ஒரு சில இடத்தில் எனேபிள் செய்திருக்க மாட்டார்கள் அது அந்த பகுதியை பொறுத்து.

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 4 місяці тому

      Tiruchirapalli old equipment la tha 4g varathu innamum new antenna BTS installation agala .then only we receive 700,2500 . frequency la signal varum

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 місяці тому +1

    Tiruvarur eppo

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள்.

  • @manij8616
    @manij8616 4 місяці тому

    I am changing from airtel to BSNL living in Madambakkam Chennai but now I am not getting internet in my area only E signal ,H not coming i have to go outside from my house.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      Ensure your mobile spec and network settings then you get H+ or 4G now only working internet..

    • @manij8616
      @manij8616 2 місяці тому

      @@veppaxmedia yes I will try , thanks gee

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 місяці тому

    Kanyakumari iku varum Anna varathu. This is definite.

    • @veppaxmedia
      @veppaxmedia  2 місяці тому

      நாகர்கோவில் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்கனவே 4G வந்துவிட்டது.

  • @narendarveeramani5985
    @narendarveeramani5985 4 місяці тому

    chengalpattu district when 4g launching

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      கூடிய விரைவில்.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 4 місяці тому

    4g phone வைத்திருக்கிறேன் ஜியோ சிம்மை bsnlக்கு மாற்றினேன் கடையில் 5g சிம்மை தந்து விட்டான் அது சரியாக டவ்வர் கிடைக்க வில்லை இந்த சிம்மை மாற்ற வேண்டுமா தானாக சரியாகிவிடுமா

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      நண்பா உங்க ஏரியாவுல BSNL டவர் சரியாக கிடைத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும் மேலும் உங்கள் மொபைல் போன் Band width சப்போர்ட் இருக்க வேண்டும். உங்கள் சிம்முக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      ஏற்கனவே நாங்கள் எப்படி உங்கள் ஏரியா கவரேஜ் செக் செய்வது என்று ஒரு வீடியோ போட்டு இருக்கும் அதை முழுமையாக பாருங்கள்.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      உங்கள் புதிய சிம் 5G இருந்தாலும் அது 2G 3G 4G 5G இவை அனைத்திலும் சரியாக வேலை செய்யும் உங்கள் மொபைல் சப்போர்ட் இருந்தால் மட்டுமே.

  • @echusathish5262
    @echusathish5262 4 місяці тому

    Boss naan Chennai Royapettah la iruken aana enaku veetukulla pona phone kooda varamaatengudhu 😔😔😔

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      சிக்னல் இல்லை என்றால் போன் வராது.

  • @abikarthi9772
    @abikarthi9772 4 місяці тому

    Naa Madurai inga 4g enaku full tower kedaikudhu but speed romba slow ah iruku

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      அனைவருக்கும் பி எஸ் என் எல் இந்த பிரச்சனை உள்ளது.

  • @ananthcmpunk7899
    @ananthcmpunk7899 4 місяці тому

    Career aggregation (4g plus) support irukka

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      4 ஜி முழுமையாக வந்த பிறகு பார்க்கலாம்

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 4 місяці тому

    Sila samayam 3gkuda kidaikkavillai eppo 4g kidaikum thiruvarur district muzhukka

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதியில் 4G சேவை கிடைக்கும்.

  • @IlangovanIlangovansonaim-gi4xt
    @IlangovanIlangovansonaim-gi4xt 3 місяці тому

    மதுரை மேலூரில் டவா் கிடைக்க வில்லை?சுத்திகிட்டே இருக்கு?

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      உங்கள் அருகாமையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று தெரிவிக்கவும்.

  • @Natraja_369
    @Natraja_369 4 місяці тому +2

    4G bands available in India
    Band 1,3,5,8,40 and 41.
    BSNL 4G uses Band41 and Band1.
    Band1 is 2100Mhz
    Band41 is 2500Mhz

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      அனைத்து மொபைலில் 2500Mhz இருப்பதில்லை

  • @shaikalaudeenalaudeen2442
    @shaikalaudeenalaudeen2442 4 місяці тому

    Nagapattinam district kilvelur 4G eppothu

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      விரைவில் வந்துவிடும்.

  • @GunaSekaran-ph5zg
    @GunaSekaran-ph5zg 4 місяці тому +1

    Namma area side bsnl MHZ eppady check pannuvathu paththi video upload Pannu sago

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      விரைவில் இதைப் பற்றி பதிவுகள் தருகிறோம்

  • @Paruthi.618
    @Paruthi.618 4 місяці тому

    அருமையான தகவல்கள்

  • @balashabalaji7563
    @balashabalaji7563 4 місяці тому +1

    எனக்கு தோன்றுவதுபோல BSNL மீண்டும் தவறான முடிவெடுத்துள்ளது. 5G போட்டியில் பங்கேற்பதற்குப் பதிலாக, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்குடன் இணைந்தால் நன்று, ஏனெனில் ஸ்டார்லிங் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. BSNL அரசின் பணத்தை சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +2

      அதற்கு வாய்ப்பே இல்லை காரணம் ஸ்டார்லிங்க் ஒரு தனியார் நிறுவனம் பிஎஸ்என்எல் ஒரு முற்றிலும் இந்திய அரசு நிறுவனம் யாரையும் தற்போது சேர்க்க மாட்டார்கள்

    • @balashabalaji7563
      @balashabalaji7563 4 місяці тому

      @@veppaxmedia Tata also a private company

  • @semakatta
    @semakatta 4 місяці тому

    திருவண்ணாமலை eppa வரும் 🙋🏼‍♂️🎉 sir

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      விரைவில் வந்துவிடும் 4ஜி

  • @athisakthi7146
    @athisakthi7146 4 місяці тому +2

    4G, 5G எல்லாம் வேண்டாம் மொதல்ல 3G கொடுக்க முடியுதா? கோவையில் kuniyamuththur, bk pudur, Kovaipudur பாலக்காடு சாலையில் 2G 3G சேவை மட்டுமே கிடைக்கும் ஸ்பீட் 1 mp kkum கீழே உள்ளது

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +1

      3G அதிக வேகத்தை கொடுக்க முடியாது அதனால் தான் 4G விரைவாக வர உள்ளது

  • @vallalk7925
    @vallalk7925 3 місяці тому

    Thiruvallur capital?

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      உங்கள் அருகாமையில் உள்ள bsnl அலுவலகத்திற்கு சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  • @elumalain4485
    @elumalain4485 4 місяці тому

    திருப்பத்தூர்?? வேலூர்??

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      மேலும் தகவல்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள bsnl அலுவலகத்தை முறையிடலாம்

    • @srinivasangopalakrishnan2624
      @srinivasangopalakrishnan2624 4 місяці тому

      Vellore, Katpadi eppo?

  • @techch8695
    @techch8695 4 місяці тому

    2G and 3G net koda varala full speed LA.. Verified in trichy railway station, central bus stand, no 1 tollgate.

    • @bigvidmate2124
      @bigvidmate2124 4 місяці тому +2

      Enga v2la tower nalla kedaikuthu
      Tirunelveli

    • @kannaedits7615
      @kannaedits7615 4 місяці тому

      Tirunelveli la yentha area ​@@bigvidmate2124

    • @tnmaxwax420
      @tnmaxwax420 4 місяці тому

      உண்மையா bro

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      🤔🤔🤔

  • @kramachandranchandran3824
    @kramachandranchandran3824 4 місяці тому +12

    மிஸ்டர் நரேந்திர மோடி சாகடிஸ்டா பிஎஸ்என்எல் ஆட்சி மாற்றத்தால் நல்லது நடக்கட்டும் மிஸ்டர் நரேந்திர மோடி சாகட்டும்

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +1

      😲😲😲😲

    • @sureshsuresh-nz7li
      @sureshsuresh-nz7li 3 місяці тому

      தயாநிதி மாறன் திருட்டுத்தனமா 400 கனெக்சன் உபயோகப்படுத்தினானே அதை பத்தி சொல்லு

    • @Human-v9k
      @Human-v9k 3 місяці тому +2

      ​@@veppaxmedia பயப்படாதிங்க😅 cringe உபி!!

    • @kanagarajp1809
      @kanagarajp1809 3 місяці тому

      ராசா?????? காற்றில் ஊழல் 😂😂😂

    • @muruganandamk9892
      @muruganandamk9892 2 місяці тому

      ஏன்டா இந்த நிருவனத்தை கெடுத்ததே உங்க தி மு க ராசாதானேடா பேமாளி

  • @NagaimuthuRamanathan
    @NagaimuthuRamanathan 4 місяці тому

    திருவண்ணாமலை எப்போது....?

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      விரைவில் 4 ஜி சேவை .

  • @nrajaram1461
    @nrajaram1461 4 місяці тому

    Coimbatore madampalayam mtp Road 2g எப்போது கிடைக்கும்

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      😲😲😲 2G இல்லை யா?

  • @rajajcp7683
    @rajajcp7683 4 місяці тому +1

    மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமம் 4G
    வந்துரிச்சு

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 4 місяці тому +7

    தஞ்சாவூர்,கும்ப 6:58 கோணம்,மயிலாடுதுரை,திருவாரூர்,நாகை எப்ப தம்பி 3G வரும் 😂😂😂❤🎉 2075 குள்ள வந்துவிடும் இல்லை 😅😂 We are waiting 😢

    • @ThunderBatman_x
      @ThunderBatman_x 4 місяці тому +1

      Nagai la 3G irukku bro ?

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      BSNL எதிர்காலத்தில் இருந்தால் கண்டிப்பாக வந்துவிடும்.

    • @sivananthamrethinam6277
      @sivananthamrethinam6277 4 місяці тому +2

      Peravurani la 3g full tower irukky

    • @ThunderBatman_x
      @ThunderBatman_x 4 місяці тому

      @@sivananthamrethinam6277 4G rollout my area But Speed 3 mmbs

    • @karthickraj7444
      @karthickraj7444 4 місяці тому +1

      Thiruvarur la 3g working

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 4 місяці тому +1

    நாகப்பட்டினம் 4ஜீ எப்போது வரும் என்று கூறவும்

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்.

    • @anbu.manbu.m8814
      @anbu.manbu.m8814 2 місяці тому

      அரியலூரில் எப்போது வரும்

  • @arunr2350
    @arunr2350 Місяць тому

    Super..im kerala

  • @anandakumar3577
    @anandakumar3577 4 місяці тому

    Ooty nilgri eppo varum

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இன்னும் இரண்டு மாதங்களுக்குள்.

  • @sivarajsivaraj5671
    @sivarajsivaraj5671 4 місяці тому

    Tirupur corporation when 4g available

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 4 місяці тому

      Ayya Siva textile ,sakthi theatre opp,railway good shet intha tower la 4g antenna mateyachuu innum 10 nalla 4g vanthurum

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 3 місяці тому

      Pushpa, townhall area available sir.

  • @arumugamcpim8373
    @arumugamcpim8373 3 місяці тому

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஜுன் ஜூலை மாதம் டவர் நன்றாக கிடைத்தது. ஆகஸ்ட் முதல் மிகமோசமாக உள்ளது.

  • @creatorsnavigation
    @creatorsnavigation 4 місяці тому +1

    vanakkam 🎉

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 4 місяці тому

    Ranipet iruka

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @Abhinavsarvesh1111
    @Abhinavsarvesh1111 4 місяці тому +2

    சென்னையில் 80% இன்னும் வரவில்லை. ஓரிரு இடங்களில் மட்டுமே 4g service உள்ளது. சரியான தகவலை பகிரவும்.

  • @m.thangadurai5241
    @m.thangadurai5241 3 місяці тому

    4G kallakurichi(dt),sankarapuram(tk),Alathur bro

  • @DOGNAP-fh4tt
    @DOGNAP-fh4tt 3 місяці тому

    Chennai la epdi iruku?

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 4ஜி கிடைக்கும் சென்னைக்கு சற்று தாமதமாக கிடைக்கும் ஏனென்றால் சென்னை தனி தொலை தொடர்பு வட்டத்தில் உள்ளது.

  • @V.loganathan.4132
    @V.loganathan.4132 4 місяці тому +1

    எந்த மாதிரி மொபைல் வாங்கணும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு எந்த மாதிரி மொபைல் வாங்கணும் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому +1

      இதைப் பற்றி விரைவில் நாங்கள் தகவல் கொடுப்போம், உங்கள் கேள்விக்கு நன்றி.

  • @uranithangalraja6832
    @uranithangalraja6832 4 місяці тому

    Chennai la kundrathur 2g tower illa not working properly.

  • @sivarajsivaraj5671
    @sivarajsivaraj5671 4 місяці тому

    Very fine information

  • @mr.shadrach95
    @mr.shadrach95 4 місяці тому +1

    Vellore erkuga bro

  • @hariharan786siva4
    @hariharan786siva4 4 місяці тому

    Vellore adukkamparai eppo

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த ஆண்டு இறுதிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @GoingGoing-ey9ls
    @GoingGoing-ey9ls 2 місяці тому

    அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கும் வருமானமே. மக்களுக்கும் குறைந்தவிலையில் சேவையே

  • @VictorChinnappan
    @VictorChinnappan 4 місяці тому

    Good information thanks

  • @samsiva7025
    @samsiva7025 4 місяці тому

    Ooty area 4G start how many days Or years

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      விரைவில் 4G சேவை கிடைக்கும் உங்களுக்கு

  • @rjkumarramasamy3450
    @rjkumarramasamy3450 4 місяці тому +1

    நாமக்கல்-க்கு எப்போது கிடைக்கும்?

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @krish5093
    @krish5093 4 місяці тому +1

    Nagercoil miss pantenga

  • @SrinivasanVenkatraman-fu9re
    @SrinivasanVenkatraman-fu9re Місяць тому

    sir Chennai no signal properly

  • @Kumarikaaran1
    @Kumarikaaran1 4 місяці тому

    கன்னியாகுமரி மாவட்டம் எப்போது?

    • @abubackersiddikj183
      @abubackersiddikj183 4 місяці тому +1

      @@Kumarikaaran1 Nagercoil la 4g available

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      உங்கள் பகுதியில் ஏற்கனவே சில இடங்களில் 4ஜி உள்ளது

    • @venkatvenkat9474
      @venkatvenkat9474 4 місяці тому

      ​@@veppaxmedia4g irunthu ethuku 500 kb speed kooda ila 3g not available 😢

  • @HariHaran-zp1lp
    @HariHaran-zp1lp 3 місяці тому

    Virudhunagar eppo varym

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      இந்த வருட இறுதிக்குள்

  • @VengadeshVengadesh-n9e
    @VengadeshVengadesh-n9e 4 місяці тому

    விருதுநகர்க்கு 4 G வந்து விட்டதா பதில் வரவும்

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      டவர் வைக்கும் வேலை மும்பரமாக நடந்து கொண்டு இருக்கிறது விரைவில் சேவை கிடைக்கும்

  • @riyasind5750
    @riyasind5750 4 місяці тому

    நண்பரே திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குள்ளேயே பல இடங்களில் Bsnl 4G சேவை முழுமையாக கிடைக்கவில்லை விரைவில் 4G சேவையை விரிவுபடுத்தினால் மக்கள் அதிகம் ஆதரவு தருவார்கள்.
    இந்தியா முழுமைக்கும் முதல் கட்டமாக 4G சேவை விரைவாக விரிவு படுத்துங்கள்
    மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு விரைந்து செயலாற்ற வேண்டும்.
    இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      பிஎஸ்என்எல் மிகவும் துரிதமாக 4g சேவை வேலை செய்து கொண்டிருக்கிறது விரைவில் கிடைக்கும் அனைத்து பகுதிகளிலும்

  • @PraveenKumar-ss2im
    @PraveenKumar-ss2im 4 місяці тому +1

    Chengalpat - 3g tha kadaikithu but nalla erku

  • @sivananthamm7599
    @sivananthamm7599 4 місяці тому +1

    நாமக்கல்
    4சீ
    வருமா

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      ஏற்கனவே பல பகுதியில் 4 ஜி சேவை உள்ளது உங்கள் பகுதி.

  • @kamsh7
    @kamsh7 4 місяці тому

    Puducherry????

    • @arunaachari
      @arunaachari 4 місяці тому

      Moolakulam... Venkata nagar ... White town la vachitangha...

    • @abubackersiddikj183
      @abubackersiddikj183 4 місяці тому

      ​@@arunaacharikottakuppam kidaikutha bro

    • @arunaachari
      @arunaachari 4 місяці тому +1

      @@abubackersiddikj183 inum illa bro... Few months la vanthrum

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      புதுச்சேரியில் ஒரு இடத்தில் மட்டும் உள்ளது மற்ற இடத்தில் விரைவில் வர உள்ளது.

    • @abubackersiddikj183
      @abubackersiddikj183 4 місяці тому

      @@arunaachari 3g speed la video pakalama bro

  • @jalaludrenm4406
    @jalaludrenm4406 4 місяці тому

    Bsnl towerkku yarai contact pannanum

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      உங்கள் அருகாமையில் உள்ள BSNL ஆபிஸ்க்கு சென்று நீங்கள் அங்கு சேர்க்கவும்.

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 3 місяці тому

    திருப்பூர்க்கு இப்ப 2g சேவைதான்... 4g சேவை எப்போது கிடைக்கும்

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      உங்கள் அருகாமையில் உள்ள பி எல் எஸ் என் எல் அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

  • @eleramkumar
    @eleramkumar 4 місяці тому

    Tiruvallur dist Bsnl network problem
    3G use no 4g not coming gummidipoondi area bro .....😂

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      பொறுத்துக் கொள்ளுங்கள் விரைவில் வந்துவிடும்.

  • @SMurali-g1w
    @SMurali-g1w 2 місяці тому

    Pollachi 4g varuma

  • @m.thangadurai5241
    @m.thangadurai5241 4 місяці тому

    Kallakurichi district when

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் 4G சேவை கிடைக்கும்.

  • @VijayaKumar-wo5qv
    @VijayaKumar-wo5qv 3 місяці тому

    Alangayam eppo

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பரவலாக 4ஜி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @அரி-சானகி.கோபிநாதன்

    ஓசூர் மாநகராட்சி 4g எப்போது வரும்

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • @vijaybalaji6328
    @vijaybalaji6328 4 місяці тому

    திருப்பூர்?

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த வருட இறுதிக்குள் 4g சேவை கிடைக்கும் மேலும் தகவலுக்கு உங்கள் அருகாமையில் உள்ள பிஎஸ்என்எல் ஆபீஸ் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 4 місяці тому

      Pushpa, odakadu, railway station, valarmathi.area la 4g antenna matiyachu.oru 15 nalla 4g vanthrum.

    • @PinkyParu
      @PinkyParu 3 місяці тому

      ​@@gopalakrishnan2238thanks for the info bro

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 3 місяці тому

      @@PinkyParu ippa intha areala 4g vanthuruchu .🤩🤩🤩

  • @premkumar-vd2nt
    @premkumar-vd2nt 4 місяці тому

    bro na madurai dhn bro inga main city la 3G dhn iruku oru sila local area la matum 4G iruku aana main city la ila

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      சிக்னல் எல்லாம் ஏரியாவுல ஒரே மாதிரி கிடைக்க வாய்ப்பு இல்லை மொபைல் டவரை பொறுத்தவரை.

  • @rajeshrohinganpaty770
    @rajeshrohinganpaty770 4 місяці тому

    கரூர் மாவட்டம் எப்போது கிடைக்கும்.

    • @veppaxmedia
      @veppaxmedia  4 місяці тому

      இந்த ஊர்ல இறுதிப்போர் கிடைக்க வாய்ப்பு உள்ளது

  • @REMO_REMO1105
    @REMO_REMO1105 3 місяці тому

    Coimbatore la Onum 4G ila

    • @veppaxmedia
      @veppaxmedia  3 місяці тому

      கோயம்புத்தூரில் BSNL 4G இருக்கு ஆனால் நீங்கள் இருக்கும் பகுதியில் இருக்கா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள் மேலும் உங்கள் மொபைல் போன் 4ஜி சப்போர்ட் Enable இருக்கா என்பதை சரி பாருங்கள்.

    • @REMO_REMO1105
      @REMO_REMO1105 3 місяці тому

      @@veppaxmedia ennoda mobile 5G support irruku
      Entha area la 4G kedaikuthunu solu bro na poitu check pannitu solra ah