காஞ்சிபுரத்தில் டவர்,நெட் கிடைக்கவில்லை போன் சரியாக இயங்கவில்லை நெட்இல்லாமல் பணபரிவர்த்தனை செய்யமுடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது உடனடியாக சரிசெய்தால் BSNLக்கு எதிர்காலம் இருக்கும் இல்லை என்றால் மிகவும் சிரமம்
Valangaiman townil 3g than kidaikuthu 2g kidaikirathu valangaiman town is 9 kilometres distance from Kumbakonam eppo 4g kidaikum valangaiman town panchayatil
2G ரொம்ப தூரத்துக்கு கிடைக்கும் ஆனால் 4G குறைந்த தூரத்துக்கே கிடைக்கும் காரணம் அதிக அலைவரிசை கொண்டது அலைவரிசை அதிகரிக்கும் போது குறைந்த தூரத்துக்கே கிடைக்கும்.
எங்க ஏரியால 1ஜி தாராளமா கிடைக்குது! நல்லா பட்டன் செல்லில் கடலை போடுறோம்😅😅😅
Chennai pallavaram, pammal, anagaputur area bsnl 4g Vandacha....check panni sollunga
சேலம் 5ஜி வரை மிகவும் அருமை சூப்பர்
😲😲😲😲😲
ஈரோடு மாநகராட்சி 0 சதவீதம்
அனைத்து மாநகராட்சியில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் BSNL 4G கிடைக்கும்..
3g ye 7 mbps speed aug15 starting
Aug 15 4 g
@@veppaxmediaமாநகராட்சியில் மட்டும்தான் கிடைக்குமா?
I'm Sathyamangalam, Arasur Bro. 3G thaan, but Best in Speed & Quality 👍
Madurai 4G
Very Good explanation
Thanks and welcome
Use Full Video bro... Thank u ❤
Thank you .
கோவில்பட்டி நான் ஜியோ ல இருந்து BSNL மாற்றி இன்று தான் ஆக்டிவேட் ஆனது நெட் நல்லா கிடைக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள பி எஸ் என் எல் அலுவலகத்திற்குச் சென்று உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள்
Very good information 👍
Thank you 🙏
பவானியில் BSNL சிக்னல் ரொம்ப....ரொம்ப....ரொம்ப..... வீக்
What are the mobiles that will work for BSNL 4G according to the BSNL frequency pl
Already i post one video BSNL network having frequency band width check
திருச்சி பல பகுதிகளில் சிக்னல் கிடைக்கவில்லை. பல வருடங்களாக இப்படி தான். வெகுவாக முயற்சி செய்தால் call செய்யலாம். Customer care மிக மோசம்.
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது தமிழில் உள்ள bsnl அலுவலகத்தில் நேரில் சென்று உரையாடலாம்.
அதைவிட திரும்ப வந்த இடத்துக்கு போய்டலாம் (போர்ட்)@@veppaxmedia
நானும் செம்மறி ஆடு மாதிரி எல்லாம் வாங்குகிறார் நாமும் வாங்கலாம் என்று வாங்கி இப்போது மூனு மாசம் இதை கட்டிட்டு அழனும் 😂😂
TQ
🤝
Rasipuram H+
இந்த ஆண்டு இறுதிக்குள் 4G கிடைக்க வாய்ப்பு உள்ளது
Erode poondurai semur area 1%
Tenkasi. Thoothukudi 3G. 2G Only
இந்த ஆண்டு இறுதிக்குள் 4G சேவை வர வாய்ப்பு உள்ளது
Madurai 4g volte available
காஞ்சிபுரத்தில் டவர்,நெட் கிடைக்கவில்லை போன் சரியாக இயங்கவில்லை நெட்இல்லாமல் பணபரிவர்த்தனை செய்யமுடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது உடனடியாக சரிசெய்தால் BSNLக்கு எதிர்காலம் இருக்கும் இல்லை என்றால் மிகவும் சிரமம்
சென்னை அருகில் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் 2ஜி யே கிடைக்கவில்லை, நெட் வேஸ்ட் கால் பெஸ்ட் bsnl
இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு 4g சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
👍👍
👍👍👍
நாகப்பட்டினத்தில் 4G எப்போது வரும் என்று கூறவும்
திருவண்ணாமலை மாவட்டம் கனபாபுரம் கிராமம். 0, கவரேஜ் வழங்குகிறது
இந்த வருடம் இறுதிக்குள் உங்களுக்கு கிடைக்கும் bsnl 4G
BSNL to Jio ippathan change pannen internet speed goid fir jio
Ok 👌.
Automatically select network ennoda setting la illa pro enna seyvathu😢
All mobile available network option mode check me..
BSNL signal problem 0% please help me Thiruvallur district west
இந்த ஆண்டு இறுதிக்குள் 4G சேவை கிடைக்கும்.
Valangaiman townil 3g than kidaikuthu 2g kidaikirathu valangaiman town is 9 kilometres distance from Kumbakonam eppo 4g kidaikum valangaiman town panchayatil
2G ரொம்ப தூரத்துக்கு கிடைக்கும் ஆனால் 4G குறைந்த தூரத்துக்கே கிடைக்கும் காரணம் அதிக அலைவரிசை கொண்டது அலைவரிசை அதிகரிக்கும் போது குறைந்த தூரத்துக்கே கிடைக்கும்.
Madampalayam coimbatore சிக்னல் இல்லை eppathu கிடைக்கும்
😲😲😲
நகர்,புறநகர் பகுதிகளில் இன்டர்நெட் சரிவர கிடைக்கவில்லை.மதுரை மேலூர்
பிஎஸ்என்எல் தனது சேவையை தற்போது கூடிய விரைவில் மேம்படுத்த உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 3g மட்டும் இப்போது கிடைக்கிறது அதுவும் தொடர்ந்து கிடைப்பது இல்லை
நீங்கள் உங்கள் மொபைல் செட்டிங்கில் 3G only செலக்ட் செய்யுங்கள் விரைவில் போற்றி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும்..
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வடக்கு 5 கிமீ சுத்தமாக டவர் இல்லைங்க.
உங்கள் அருகாமையில் உள்ள bsnl ஆபீஸ் இருக்கு சென்று ஒரு கம்ப்ளைன்ட் செய்யுங்கள்.
Enga oorla bsnl 3g full tower ❤
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் திட்டச்சேரி யில் BSNL 4G டவர் கிடைக்கவில்லை எப்போது டவர் கிடைக்கும்
Thoothukudi bsnil 4g eppothu varum
இந்த ஆண்டு இறுதிக்குள்.
சென்னையில் அனைவரும் 🪰🪰🪰🪰 ஈ அளிக்கிறோம்....😂😂😂😂
திருவாரூர்.000
😲😲😲😲
நாமக்கல் குமாரபாளையத்தில் O% தான்
உங்கள் பகுதி நகரம் அல்லது நகரத்தை ஒட்டி இருந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் 4g சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது
Appo city a ooti illatha gramangala enna aagum @veppaxmedia
திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் bsnl two towers irunthum signal illa
அதற்கு காரணம் நான் அடுத்து ஒரு வீடியோ போடுவேன் அதை பாருங்கள்
@@veppaxmedia ok bro
Super good👍
Thank you 🙏.
4G ya 3G ye Thedarom?
3gyum sila samayam katta mattinguthu veetukul 4gtabilum
உங்கள் மொபைலில் Band width செக் செய்யுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம்
வீட்டுக்கு வெளியில 3g
வீட்டுக்கு உள்ள ஸ்விட்ச் ஆஃப்
😲😲 ...
Same bro
Phone pe paytm sutthama net vara mdttikudhu
BSNL பயன்படுத்தினால் அப்படித்தான் இருக்கும்.
Innum 4G varla net ON panna H+ or E kuda katala
காத்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.
Build up more. No stuff in bsnl.
புதுக்கோட்டை விராலிமலை ௧ால் பிரச்சினை இல்லை நெட்வொர்க் பிரச்சினை இருக்கிறது. ..சுற்று வட்டார கிராம புறங்களிலும் 😢
உங்கள் பகுதியில் Bandwidth சரி பாருங்கள் எப்படி இருக்கு என்று.
Trichy bsnl 4g connect ed ....
4g kedaikkutha bro
Trichy la 4 yrs ago 4 G kedaichuthu..but speed than illai....600kb Kula than kedaikuthey
Trichy la 4G irukku..
Future la neraya tower vanthan speed irukkum BSNL
Modi ஆட்சி எப்படியோ அப்படி தான் bsnl
எப்போதும் அரசாங்கம் ஒரே மாதிரியாக இருக்க முடியாது மாற்றம் வந்தே தீரும்.
Kollencode 4G from 2020
திருநெல்வேலியில் 4gவருமா
கண்டிப்பாக வரும் விரைவாக வா.
Kulithalai H+
❤
Panangadi Not 4g work madurai
ஒரு சில இடத்தில் 4ஜி சேவை இல்லாமல் இருக்கலாம்
BSNL RIP
Salem 3g
விரைவில் வர உள்ளது.
திருநெல்வேலி ல் எப்போதும் 4G வரும்????
இந்த வருட இறுதியில் 4G சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொன்னேரி, திருவள்ளூர் பிஸ்னல் 4ஜி இறுக்கமா யாராச்சி பொன்னேரி, திருவள்ளூர், இருந்த சொல்லுக பிஸ்னல் 4ஜி ஸ்பீட் டவர் எப்படி இருக்கு சொல்லுக
எப்படி சோதனை செய்வது என்று ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கும் அதை பாருங்க.
Kanchipuram 💯😂😂😂
இந்த வருட இறுதிக்குள் போர் 4ஜி சேவை
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி,மேலராமநதி 2g மிக மிக மோசமாக உள்ளது
😲😲😲
Bangalore maximum getting
Thank you 👍
Bsnl நாசமா போனதுற்கு காரணம் இந்திய அரசு தான் காரணம் காங்கிரஸ் அரசு 😅ஸ்லோ பாய்சன் கொடுத்தார்கள்
பா ஜ க ஸ்டாங்கான பாய்சன் கொடுத்துள்ளார்கள்..
Vellore district 3G available BSNL
Tirupur 3g net on panna nalla suthuthu
சார் 3 ஜி ரொம்ப ஸ்லோவா தான் இருக்கும் காரணம் நம்ம தற்போது பயன்படுத்தும் மொபைல் போன் அதிகமான இன்டர்நெட் தேவை
திருச்சியில் பிஎஸ்என்எல் எப்படி கிடைக்கிறது
கன்னியாகுமரி, குளச்சல் 4g,3g,2g, net mixed okay
நல்லது.
மதுரை புற நகர் பகுதிகளில் சரியாக கிடைக்கவில்லை
😲😲😲
எங்கள் கிராமத்தில் BSNL tower கிடைக்காது
ஆனாலும் நான் bsnl தான் பயன்படுத்துகிறேன்
எந்ந கிராமம்
எந்த உஊர்
Trichy 4G
உங்கள் பகுதியில் பல இடங்களில் பூரி சேவை உள்ளது மேலும் இந்த வருட இறுதிக்குள் முழுமையாக பூர்த்தி சேவை கிடைக்கும் நகரத்தில்.
திருப்பூர்ல சரியா டவர் இல்ல நெட்வொர்க் ஆகுது இல்ல
😲😲😲😲
Mobile data off pana. Yethuvum varala
சரியாக வரும் வரை சரி பாருங்கள்.
பாண்டிச்சேரி 4ஜீ
புதுச்சேரியில் முழுவதும் 4ஜி வந்துவிட்டது இந்த மாத துவக்கத்தில்.
Tindivanam 3g network issue
அனைத்து பகுதிகளையும் BSNL 3G பிரச்சினைகள் இருக்கிறது.
சேலம் மாவட்டம். இளாம்பிள்ளை 4g ok
நன்றி.
Waste of one BSNL in net distribution
இந்த வருட இறுதிக்குள் 3g மற்றும் 4ஜி வேகம் கண்டிப்பாக அதிகரிக்கும்.
கும்மிடிப்பூண்டி இப்பொழுது நிலவரம் சரி செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் 3ஜி நல்ல முறையில் கிடைக்கிறது😊
நன்றி.
Watching video in BSNL 4G
Code symble than varala bro my setting la😂
நீங்கள் பயன்படுத்தும் மொபைலில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் சற்று குறைவாக இருக்கலாம்.
Mittur net not working
அனைத்து பகுதிகளிலும் தான் இந்த பிரச்சனை உள்ளது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பிஎஸ்என்எல் டவர் எப்போது வரும் வீட்டுக்கு உள்ளே சிக்னல் கூட வரல
உங்கள் மொபைலில் உள்ள frequency என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள் இதற்கு நாங்கள் ஏற்கனவே வீடியோ போட்டிருக்கும் அதை பாருங்கள்.
90 நாள் யார் நாள் ஆனாலும் ok
Tirupur 0
4g antenna installation achu testing is ongoing.15 to 20days confirm vanthrum
4 Ge
திருச்செங்கோடு 0 சதவீதம்
இந்த வருட இறுதிக்குள் 4g சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது
Thoothukudi no net work bsnl sim mattum 5 g
4g இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் மற்றும் 5G 15 மாதங்கள் ஆகலாம்.
சங்கரன்கோவில் BSNL நெட் மோசம் 3 ஜூ கூட கஸ்டமா இருக்கு
😲😲😲
Sripermputhur, mathur 0/-
😲😲😲
எங்கள் ஊரில் எச்+என்று சிக்னல் காட்டுகிறது ஆனால் நெட் வரவே இல்லை வாங்கிய தினத்தில் இருந்து 10நாள் ஆகிறது
H+ கிடைத்தால் மட்டுமே இன்டர்நெட் வேலை செய்யும் H எய்ட்ஸ் மட்டும் கிடைத்தால் இன்டர்நெட் வேலை செய்யாது.
பட்டன் போன்களுக்கு மட்டுமே பிஎஸ்என்எல் இப்போது பயன்படும்
அது பழைய காலம் தற்போது BSNL 4ஜி வந்து விட்டது பல பகுதிகளில்.
Even 2G not connecting bsnl worst in metropolitan city
உங்கள் அருகாமையில் உள்ள bsnl அலுவலகத்திற்கு சென்று அங்கு நீங்கள் கம்ப்ளைன்ட் குடுங்க.
அட போங்கப்பா , ஒரு பிசிறுங் கிடைக்கல .
😲😲😲
ERODE-SIVGIRI BSNL VERY POOR COVERAGE.
இந்த வருட இறுதிக்குள்
HOW MENEY SIMS IN MY NAME HOW CAN I KNOW I MEEN ANEY ILLEAGHAL SIM MY NAME PLESE WE WANAT ABOUT VIDEO SOON THAK U🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கண்டிப்பாக உங்கள் வினாவுக்கு பதில் அழிப்பேன்.
என்ன! பதில அழிப்பியா?
9sim per name
எங்க ஊர்ல பிஎஸ்என்எல் 1g தான் இருக்கு
😲😲😲😲
கண்ணூத்து 4G
நல்லது.
ஆவடியில் BSNL 2g மட்டுமே கிடைக்கிறது 3G கிடைப்பதே இல்லை
உங்கள் மொபைலில் BSNL band சப்போர்ட்டிங் இருக்கா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நிலைமைய வீடியோ பார்த்து தெரிய வேண்டுமா 2 G தான்.
அனைத்தும் பிஎஸ்என்எல் கையில்.
நோ
குலசை ல சுத்தமா கடைகள
காத்திருங்கள் அடுத்த ஆண்டுக்குள் 4Gசேவை கிடைக்கும்.
2G கூட எங்க ஊர்ல இல்ல
😲😲😲😲😲
1 point 2g singal outdoor 😂😂😂 worst service
உங்கள் பகுதியில் கவரேஜ் எப்படி இருக்கு என்று முதல் சோதனை செய்யுங்கள். மற்றும் உங்கள் மொபைல் Band width நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பூர் 0
Ji enaku therungu 2tower la 4g antenna matiyachu 1siva textile near and Sakthi cinema opp 1 but 4g active agala
Bsnl network bead
😲😲😲