மங்கள வாத்தியம் | சுப மங்கள இசை Mangala Vathiyam Mangala isai | Mangala Vathiyam | Classical music

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 39

  • @dhanamp5523
    @dhanamp5523 3 місяці тому +15

    ஐயா இந்த ஓசையை கேட்கு போபோதுமன தில் ஒரு சந்தோசம் பொங்கும் கல்யாணம் என்றாலல்யாணம் என்றால் இது தான் சிறந்த ஓசை. கேரளா என்பது கேட்க அருவருப்பா இருக்கு. சின்ன வயதில் பிள்ளைகள் சத்துணவு ச பாட செல்லும் போது அலுமினிய பிளேட்டை குச்சியில் அடித்து சசெல்வது போல் உள்ளது. கோவில்களிலும் திருமண வீட்டிலும் இந்த ஓசை கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் கல்யாண களை கட்டும்.

  • @MurugesanLoganathan-m8s
    @MurugesanLoganathan-m8s 3 місяці тому +12

    கேட்கும் பொழுது மனது மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறது

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 3 місяці тому +70

    தமிழகத்தில் நாதஸ்வரத்தை ஓரங்கட்டி கேரளா சண்டமேளத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெட்கக்கேடான செயல்😮😮😮😮🎉🎉🎉

    • @seviofanselvapubg9013
      @seviofanselvapubg9013 2 місяці тому

      நாதஸ்வரம் தவில் , இசை கலைஞர் பலர் மதுவுக்கு அடிமையானதே காரணம்,

    • @k.arumugham5773
      @k.arumugham5773 Місяць тому

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 2 місяці тому +1

    இது தெய்வீக இசை இதை கேட்டால் சுபம் ஆனந்தம் மங்களம் உண்டாகும் வாழ்க வாழ்வே.❤❤❤❤❤

  • @abiramibakthavachalu3125
    @abiramibakthavachalu3125 3 місяці тому +14

    நம் வீடுகளில் ஒலிக்கச் செய்யுங்கள் மங்கலம் உண்டாக்கும். மகாலட்சுமி வாசம் செய்வாள்

  • @Kaveri-tu5zv
    @Kaveri-tu5zv 2 місяці тому +1

    ம் முன்னோர்கள் நமக்காக கொண்டுவந்த பாரம்பரிய கலைதான் இசை இசையை கேட்டு மயங்காதவர் எவரும் இல்லை இசையை கேட்டால் மும்மூர்த்திளும் முப்பெரும் தேவியர்களும் பிரபஞ்சம் கூட மயங்கும் மங்கள இசையை நாம் அனைவரும் காப்போம் மதிப்போம் மங்கள இசைதான் நம் வாழ்வின் சிறந்தமருந்து இதை எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும் இசை இல்லையேல் இவ்வுலகம் இல்லை மங்கள இசை என்றும் வாழ்க வாழ்க

  • @prabha1979
    @prabha1979 3 місяці тому +12

    மங்கள வாத்தியமே மனதை மகிழ செய்யும்

  • @venkataramanp7413
    @venkataramanp7413 Місяць тому

    அருமை. அருமை.
    இது நம் நாட்டு இசை.

  • @manimegalai453
    @manimegalai453 4 місяці тому +10

    அருமை🎉🎉🎉🎉🎉

  • @sankarraju1132
    @sankarraju1132 2 місяці тому +2

    Super

  • @sampathkumar8495
    @sampathkumar8495 4 місяці тому +9

    அருமை. இனிமை

  • @ganesanr8449
    @ganesanr8449 2 місяці тому +2

    Superb mangala vathiyam nathadaswaram

  • @ramusenthilsenthil430
    @ramusenthilsenthil430 2 місяці тому +2

    Good 👍

  • @nalinic6484
    @nalinic6484 3 місяці тому +2

    Very harmonious 🎉🎉🎉

  • @gowrivijaykumar4378
    @gowrivijaykumar4378 3 місяці тому +5

    Mangalam undagattum,amaidhi nilavattum,subhiksham perugattum

  • @ushaseshadriarchakam42
    @ushaseshadriarchakam42 3 місяці тому +3

    Very nice 🎉

  • @SriramanSriraman-bo3gr
    @SriramanSriraman-bo3gr Місяць тому

    Melodious

  • @MuthuKrishnan-tp6bp
    @MuthuKrishnan-tp6bp 3 місяці тому +4

    Super 👌

  • @malarvizhi873
    @malarvizhi873 3 місяці тому +3

    அருமை

  • @saravanad-to3cm
    @saravanad-to3cm 2 місяці тому

    Very nice and pleasuremusic

  • @SuperLakshmi-ut2jb
    @SuperLakshmi-ut2jb 4 місяці тому +16

    Manam Nimmathi Adayatum Ammaithi undagatum varuthangal tholaiyatum

  • @pinkworld3039
    @pinkworld3039 3 місяці тому +2

    Super ❤❤❤❤

  • @elangoragul2607
    @elangoragul2607 Місяць тому

    🙏👍👍♥️♥️💥💥💥

  • @manimegalai453
    @manimegalai453 4 місяці тому +3

    அருமை 🎉🎉🎉🎉🎉🎉 1:32

  • @ranganpandu6786
    @ranganpandu6786 4 місяці тому +2

    Super thanks 🙏🙏🙏

  • @girijagirija.g5102
    @girijagirija.g5102 3 місяці тому +5

    Nice

  • @nrnadhaswaramaker3923
    @nrnadhaswaramaker3923 2 місяці тому +1

    ❤🙏❤🙏❤

  • @SelvaRaj-ly6lp
    @SelvaRaj-ly6lp 2 місяці тому +1

    ❤❤

  • @umasekarn3704
    @umasekarn3704 3 місяці тому +2

    🎉🎉😊

  • @MDVV-s8h
    @MDVV-s8h 4 місяці тому +4

    ❤❤❤❤❤❤❤

  • @ramasamysubbiah5744
    @ramasamysubbiah5744 2 місяці тому

    18:30

  • @GomathiGomathi-tn5cc
    @GomathiGomathi-tn5cc 4 місяці тому +3

    Thank you 🎉😊

  • @narayanan-p5s
    @narayanan-p5s 4 місяці тому +2

    🙏

  • @TamilArasu-b7c
    @TamilArasu-b7c 4 місяці тому +2

    J.Tamizharasan..

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 4 місяці тому +3

    🔯🕉️⚛️

  • @KddKdd-h9m
    @KddKdd-h9m 4 місяці тому +2

    🎉🎉🎉