@@SaranyaSaranya-lr8ei அப்பா இப்ப நம்ம கூட இல்ல சகோதரி. பொத்தி வெச்ச மல்லிக மொட்டு பாட்டுலயிருந்து தூள் படம் வரைக்கும் நாதஸ்வரம் வாசிச்சிருக்காரு. மெட்டி ஒலி சீரியல் தான் அப்பா கடைசியா வாசிச்சது. கிட்டத்தட்ட 3000 பக்தி பாடல் கேசட்டுக்கு மேல வாசிச்சிருக்காரு. கரகாட்டக்காரன், உன்னால் முடியும் தம்பி, தைப்பூசம் இந்த படத்துல எல்லாம் அப்பாதான் வாசிச்சிருக்காரு. சின்ன தங்கம் என் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது, மாட்டு மாட்டு நீ மாட்டேன்னு சொன்னா மாட்டுமா மாட்டு, ஓடுகின்ற மேகங்களே ( படம் : ஊர் காவலன் ), பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, சிங்கநடைப்போட்டு சிகரத்தில் ஏறு, எங்கே எனது கவிதை, முதற்கனவே முதற்கனவே நீ மறுபடி, நேந்துகிட்டேன் நேந்துக்கிட்டேன் நெய்வெலக்கு , ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ, பூபூவா பூபூவா பூத்திருக்கு பூமி, நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை, மானூத்து மந்தையில மான் குட்டி பெத்த மயிலே,,மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் இதெல்லாம் அவரு சினிமால வாசிச்ச ஆயிரகணக்கான பாட்டுல ஒரு சில பாடல்கள். பாட்டுல மட்டுமில்லாம சினிமால சீன் ( scene)க்கு பின்னாடி வரும் உதாரணத்திற்கு கல்யாண காட்சி, சோகமான காட்சி இவைகளின் பின்னணியில் நாதஸ்வரம் வாசிப்பதும் என் அப்பாதான். அப்பா வாசித்த கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை you tube ல் சென்று nadaswaram adayar G. Vasudevan என்று டைப் செய்தால் கேட்கலாம். A. R. ரஹ்மானின் first sun tv interview என்று டைப் செய்தால் அப்பாவின் நேரடியான recording காட்சியை நீங்கள் காணலாம். மேடை கச்சேரியில் ( சாதக பறவைகள் இசை குழு ) ஜானகி அம்மாவுடன் சிங்காரவேலனே தேவா பாடலுக்கு அப்பா வாசிப்பதையும் காணலாம். இவ்வளவு பெரிய பதிவு உங்களுக்கு தொந்தரவு தரும் பட்சத்தில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏
@@varalakshmivasudevan3296 அற்புதமாக இருக்கிறது தெய்வமே உங்களுக்கு அப்பாவா வந்திருக்காங்க நீங்ககொடுத்து வச்சவங்கம்மா.வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
காலை பிரம்ம முகூர்த்த வேளையில் இனிமையான மங்களகரமான பாரம்பரிய நாதஸ்வர இசையைக் கேட்கும்போது மனதுக்கு இதமாக மகிழ்ச்சியாக இருக்கு. இன்றும் என்றும் வீடும் நாடும் சுபிட்சமாக இருக்க இறைவனை வணங்கி வேண்டுகிறேன். இசைத்த நாதஸ்வர பக்க வாத்திய கலைஞர்களும் அவரது குடும்பங்களும் வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு. 🙌 🙏
எங்கள் தாத்தாவும் நாதஸ்வரம்,தவில் வித்வான் ஆவார்கள், சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு என்ற வண்ணகிளி திரைபட பாடலுக்கு பின்னனி இசைத்தவர்கள் ஈரோடு நாதஸ்வர வித்துவான் பேச்சிமுத்துபிள்ளை ஆவார். நாங்களும் உங்கள் இசையை ரசித்தோம் அருமை அருமை...
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை💐💐💐💐💐💐💐காதில் தேன் வந்து பாய்ந்ததுபோல் இருந்தது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் என் வீடு ஒரு கோவில் போல் இருந்தது🙏🙏🙏🙏நன்றி ஐயா🙏🙏
என்னுடைய பிறந்த வருடம் 1958. நல்ல நாதஸ்வர இசையுடன் இசையில் வாழும் ஐயா வாசுதேவன் அவர்களின் இசையை தெய்வீமாக உணருகிறேன். இதை எங்களுக்கு வழங்கிய வரலக்ஷ்மி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 🙏
உலகம் முழுவதும் எல்லாம் நாதஸ்வரம் வாசிக்கும் வித்வான்கள் அன்பர்களெ அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மங்கள வாத்தியமாக நாதச்வரத்தை உரூவாக்கிய முன்னோர்கள் வாழ்க! .. ஒரு தனி தைவீக ஆராதனை சிறப்புதான். நாம் சரியாக கேட்டு ரசித்து மகிழவோமாக! ஜய் ஸ்ரீ வாணீ மாதே!
தமிழரின் எழுத்தும் . வடிவமைப்பு எண்ணமும் வாத்தியக் கலைகளாய் உலகின் மனித உயிரோடத்தை மெய் மறக்க செய்யும் தவிலும் நாதஸ்வரமும் அந்த சிவனே தந்து வழிநடத்தும் வரமாய் வாழ்க தமிழ் உயிரோடு கலந்த இசையாய்
நல்ல மங்களங்களை வீட்டுக்கு வரவழைக்கும் மங்களகரமான இசை. இந்த இசையை பலரும் கேட்டு மன அமைதி பெரும் வண்ணம், அறியச்செய்தவர்களுக்கு நன்றியும்,வணக்கமும்., வாழ்க வளமுடன்
என் தந்தை மேகநாதன் அவர்களின் வகுப்பு தோழர்.3-6-1990 அன்று என் திருமணத்தில் அவர் தான் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடத்தினார்.மறக்க முடியாத நினைவுகள்.மிகமிக அருமை.நன்றி.
மிக அருமையான இசை மங்கள இசை நாதஸ்வரம் மற்றும் வாத்தியம் எனது உயிரில் கலந்த இசை... உங்களை போல் இருக்கும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல.... 💐💐💐🙏🙏🙏🙏
அருமை அக்கா நான் முதன் முதலில் நாதஸ்வரம் வாசிப்பை கேட்க இந்த UA-cam வந்தேன் வந்த பின்புதான் தெரிந்தது இதற்கு பின்னால் மிகப்பெரிய பயணம் உங்கள் தந்தையின் அர்ப்பணிப்பும் நான் இரவிலே கேட்க கேட்க எனது மனம் ஆறுதலடைந்தது மிக்க நன்றி ❤
மிக நன்றாக அமைந்திருந்தது. மனம் நிம்மதி அடைகிறேன். உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரக்க குணம் மேலோங்குகிறது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியும், சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் வலுவடைகிறது. இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். பாடலின் எழுத்து வடிவம் திரையில் வந்தால் மிக மிக நன்றாக இருக்கும். சம்மந்த பட்டவர்கள் போட்டோ இருந்தால் நன்று. நன்றி. 🙏🌴🌾🌾🌴🙏
எங்களுடைய வீட்டில் இன்று முதல் இந்த மங்கள ஓசை காலையில் வைக்கிறோம் எங்களுக்கு நாங்கள் நினைப்பதெல்லாம் எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் மங்களகரமான இசைவாதியத்தில் இறைவா என்னுடைய மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் இந்த மங்கள ஓசிய தினமாக வைத்து கேட்கிறோம்.
வணக்கம் வாசுதேவன் ஐயா அவர்களுக்கு மிக அருமை நாதம் அம்பாள் விந்து சிவம் இந்த அம்பாளை இன்னிசையாக எங்க வீட்ல சேர்த்ததிற்கு மிக்க நன்றி தன் ஜீவகாற்றை ஒலி மயமாக்கி காதில் ஓதி மனதில் ஊடுருவி புத்தியில் உள்வாங்கி ஆத்மாவில் நிறைந்து சூழ்நிலை கரைந்து இறை இன்பத்தில் ஒடுங்கி புலன்கள் அமைதிஉற்ற அதீத பேரின்ப நிலைக்கு இசையால் அழைத்து சென்ற தங்சளுக்கு மிக்க நன்றிகள் பல சற்று நேரம் வீடே பாசிட்டிவ் நிலையில் இருந்தது நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏
நாதஸ்வரம் வாசிப்பது என்னுடைய தந்தை அடையார் G. வாசுதேவன் அவர்கள்.
Super sister.....Vera level unga APPA dailyum kandippa vtla indha music pottu veduven really super.......unga APPA ketta sollunga good music ....
@@SaranyaSaranya-lr8ei அப்பா இப்ப நம்ம கூட இல்ல சகோதரி. பொத்தி வெச்ச மல்லிக மொட்டு பாட்டுலயிருந்து தூள் படம் வரைக்கும் நாதஸ்வரம் வாசிச்சிருக்காரு. மெட்டி ஒலி சீரியல் தான் அப்பா கடைசியா வாசிச்சது. கிட்டத்தட்ட 3000 பக்தி பாடல் கேசட்டுக்கு மேல வாசிச்சிருக்காரு. கரகாட்டக்காரன், உன்னால் முடியும் தம்பி, தைப்பூசம் இந்த படத்துல எல்லாம் அப்பாதான் வாசிச்சிருக்காரு. சின்ன தங்கம் என் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது, மாட்டு மாட்டு நீ மாட்டேன்னு சொன்னா மாட்டுமா மாட்டு, ஓடுகின்ற மேகங்களே ( படம் : ஊர் காவலன் ), பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, சிங்கநடைப்போட்டு சிகரத்தில் ஏறு, எங்கே எனது கவிதை, முதற்கனவே முதற்கனவே நீ மறுபடி, நேந்துகிட்டேன் நேந்துக்கிட்டேன் நெய்வெலக்கு , ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ, பூபூவா பூபூவா பூத்திருக்கு பூமி, நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை, மானூத்து மந்தையில மான் குட்டி பெத்த மயிலே,,மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் இதெல்லாம் அவரு சினிமால வாசிச்ச ஆயிரகணக்கான பாட்டுல ஒரு சில பாடல்கள். பாட்டுல மட்டுமில்லாம சினிமால சீன் ( scene)க்கு பின்னாடி வரும் உதாரணத்திற்கு கல்யாண காட்சி, சோகமான காட்சி இவைகளின் பின்னணியில் நாதஸ்வரம் வாசிப்பதும் என் அப்பாதான். அப்பா வாசித்த கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை you tube ல் சென்று nadaswaram adayar G. Vasudevan என்று டைப் செய்தால் கேட்கலாம். A. R. ரஹ்மானின் first sun tv interview என்று டைப் செய்தால் அப்பாவின் நேரடியான recording காட்சியை நீங்கள் காணலாம். மேடை கச்சேரியில் ( சாதக பறவைகள் இசை குழு ) ஜானகி அம்மாவுடன் சிங்காரவேலனே தேவா பாடலுக்கு அப்பா வாசிப்பதையும் காணலாம். இவ்வளவு பெரிய பதிவு உங்களுக்கு தொந்தரவு தரும் பட்சத்தில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏
Super
@@varalakshmivasudevan3296 அற்புதமாக இருக்கிறது தெய்வமே உங்களுக்கு அப்பாவா வந்திருக்காங்க நீங்ககொடுத்து வச்சவங்கம்மா.வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
@@vellaidurai874 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏. நீங்க சொன்னது நூத்துக்கு இருநூறு சதவிகிதம் உண்மை. தெய்வமேதான் எங்களுக்கு தந்தையாய் வாய்திருக்கிறார்.
எல்லா மங்கள இசையும் எம்பெருமான் ஈசனுக்கு சிறப்பு திருச்சிற்றம்பலம
இந்த மங்கள ஒசை எங்கள் வீட்டில் ஒலிக்கட்டும் இன்றிலிருந்து மங்கள செய்தி வந்து கொண்டு இருக்கவேண்டும்😊
மிக மிக சிறப்பு.
மங்களம் இல்ல மங்கலம்
இறைவா இந்த இனிய இசையை கேட்கும் பாக்கியம் கொடுத்த உங்களுக்கு நன்றி
SHANMUGA PON நாதஸ்வரம் வாசிப்பது என்னுடைய தந்தை அடையார் G. வாசுதேவன் அவர்கள் சகோதரா.
SHANMUGA PON நாதஸ்வரம் வாசிப்பது என்னுடைய தந்தை அடையார் G. வாசுதேவன் அவர்கள் சகோதரா.
மனதுக்கு. இதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
காலை பிரம்ம முகூர்த்த வேளையில் இனிமையான மங்களகரமான பாரம்பரிய நாதஸ்வர இசையைக் கேட்கும்போது மனதுக்கு இதமாக மகிழ்ச்சியாக இருக்கு. இன்றும் என்றும் வீடும் நாடும் சுபிட்சமாக இருக்க இறைவனை வணங்கி வேண்டுகிறேன். இசைத்த நாதஸ்வர பக்க வாத்திய கலைஞர்களும் அவரது குடும்பங்களும் வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு. 🙌 🙏
இந்த மங்கள இசையைக் கேட்கும் போது மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
மிகவும் நன்றி!
இந்த இசை கேட்டால் உருகாத கல்லும் உருகும்.உலகம் உள்ளவரை இந்த இரண்டு தெய்வீக
இசையும் ஒலித்துக்கொண்டே இருக்கும்வாழ்கவழமுடன்.🎉🎉🎉🎉🎉😢
இந்த இசை மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் தருகின்றது. கடவுள் இவரது குடும்பத்தாரை ஆசீர்வதிப்பாராக.
மிக சிறப்பான இசை...
இசை வடிவில் வரும் இறைவன்...!
எல்லோருக்கும் நலம் தர பிரபஞ்சத்தை பிரார்த்திக்கிறேன்
அப்படியே ஆகட்டும்
மங்களகரமான இந்த மாதிரி இசைக்கப்பட்டது மனதிற்கு நிம்மதியை தருவது வீடும்சாந்தி அடையும் மிக்கநன்றி.
Super sarvam mangalam
சரியாக சொன்னீர்கள்
Good
🙏
எங்கள் தாத்தாவும் நாதஸ்வரம்,தவில் வித்வான் ஆவார்கள், சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு என்ற வண்ணகிளி திரைபட பாடலுக்கு பின்னனி இசைத்தவர்கள் ஈரோடு நாதஸ்வர வித்துவான் பேச்சிமுத்துபிள்ளை ஆவார். நாங்களும் உங்கள் இசையை ரசித்தோம் அருமை அருமை...
Very pleasant to hear the music. Thank you very much
ஆஹா அற்புதமான வாசிப்பு நமஸ்க்காரங்கள் ஐயா. ஸ்ரீமஹாகணபதியேநமஹ❤
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை💐💐💐💐💐💐💐காதில் தேன் வந்து பாய்ந்ததுபோல் இருந்தது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் என் வீடு ஒரு கோவில் போல் இருந்தது🙏🙏🙏🙏நன்றி ஐயா🙏🙏
❤
மங்களம் பொங்கட்டும் மங்கலம் உண்டாகட்டும் திருமணமாகாத பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் கைகூடட்டும் வாழ்க வளமுடன்💐💐🎂🎂
நன்றி
Thanks
Thanks 🙏
🙏🏻🙏🏻
L
இந்த மங்கல ஓசை கேட்பதால் என் வீட்டில் விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
இறையருளால் அப்படியே ஆகுக
நடக்கும்🎉
நல்லதே நடக்கும்
❤❤❤❤❤❤❤
@@chithrakrishnan9797:'
தமிழனின் பாரம்பரியமான மங்கள இசை .கோவிலில் இருப்பது போல் ஒரு உணர்வு. அருமை.💐💐💐
வெங்காயம்
சிறுவயதில்...
கோவில்...திருமணம்....என்று ஒலித்த இந்த ராகம் எங்கவீட்டில் நினைத்த போதெல்லாம்.....நன்றி...
நல்ல இசை வாசித்தவர் வாழ்க இனிமை
நல்ல இசையை கொடுத்த உங்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
என்னுடைய பிறந்த வருடம் 1958. நல்ல நாதஸ்வர இசையுடன் இசையில் வாழும் ஐயா வாசுதேவன் அவர்களின் இசையை தெய்வீமாக உணருகிறேன். இதை எங்களுக்கு வழங்கிய வரலக்ஷ்மி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 🙏
இனிய இசை யில்
மனம் லயிக்கிறது.சாந்தமடைகிறது.
மிகவும் அருமையான இசை. மனதிற்கு அமைதியும் சாந்தமும் கொடுக்கிறது. வாழ்க இசைகலை ஞர்கள்
இந்த இசையின் ஒலியைப் போல அனைவரின் வாழ்வும் மங்களகரமாகட்டும், மகிழ்ச்சிப் பொங்கட்டும், என்இறைவா🙏
Om. Nanri
9oiìùnķkkñ
@@selvarajann102 .
நன்றி
நன்றி
இனிமையான இசை அருமையாக உங்கள் தந்தை வாசிக்கிறார். தங்கள் தந்தைக்கும் தங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.🙏🌷
🙏👌👌👌👍👍👍 இனிய நாதஸ்வரம்... இசைக்கேட்டால் ..... எனது மனம் சலனம் நீங்கி அமைதி பிறக்கிறது......
இந்த மாதிரி ஒரு நல்ல இசையை ரசித்துக் கேட்டு வேண்டும் வாசித்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் 💐💐❤️🙏👍👌
Susee suseela நாதஸ்வரம் வாசிப்பது என்னுடைய தந்தை அடையார் G. வாசுதேவன் அவர்கள்.
@@varalakshmivasudevan3296 m (
b bb 🙃🙂
Good
@@veerasamy3259
,
,
,
, ,
@@varalakshmivasudevan3296 மிக சந்தோசம்
உலகம் முழுவதும் எல்லாம் நாதஸ்வரம் வாசிக்கும் வித்வான்கள் அன்பர்களெ அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அருமை யான இசை, மங்களகரமான, மனதுக்கு அமைதியான, இசை. ❤
சம்பந்தப்பட்ட அனைவரும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
Ramasamy T மிக்க நன்றி அய்யா 🙏🏻
நாதஸ்வரம் இறைவன் தந்த இசை.மிகச் சிறப்பாக வாசித்துள்ளார் 🎉
நன்றி மிக அருமை எனக்கு இசை ஞானம் இல்லை ஆனாலும் மெய் மறந்து போனேன் நன்றி நன்றி நன்றி
Jothidar vasath ganesan மிக்க நன்றி அய்யா 🙏🏻
இனிமைj
@@ranjankandavanam9053 மிக்க நன்றி sagodhara🙏🏻
மங்கள வாத்தியமாக நாதச்வரத்தை உரூவாக்கிய முன்னோர்கள் வாழ்க! .. ஒரு தனி தைவீக ஆராதனை சிறப்புதான். நாம் சரியாக கேட்டு ரசித்து மகிழவோமாக! ஜய் ஸ்ரீ வாணீ மாதே!
Very Nice
தமிழரின் எழுத்தும் . வடிவமைப்பு எண்ணமும் வாத்தியக் கலைகளாய் உலகின் மனித உயிரோடத்தை மெய் மறக்க செய்யும் தவிலும் நாதஸ்வரமும் அந்த சிவனே தந்து வழிநடத்தும் வரமாய் வாழ்க தமிழ் உயிரோடு கலந்த இசையாய்
தெய்வீக இசை. கேட்பதற்கு மங்களகரமாக இருக்கிறது. நன்றி சகோதரி.
மாலையில் நாதஸ்வர மக்கள் ஒலி மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி
மங்கலம் பெறுகட்டும்.
மங்களகரமான இசை மனதுக்கும் இதயத்துக்கும் மிக சந்தோசம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் நன்றி
அருமையான இசை கேட்கும் அனைவரையும் மெய்மறக்க செய்கிறது
உங்கள் இசையின் மூலம் இறைவனைப் பார்க்க முடிகிறது நன்றி
நல்ல மங்களங்களை வீட்டுக்கு வரவழைக்கும் மங்களகரமான இசை. இந்த இசையை பலரும் கேட்டு மன அமைதி பெரும் வண்ணம், அறியச்செய்தவர்களுக்கு நன்றியும்,வணக்கமும்., வாழ்க வளமுடன்
MKo
Ip
சூப்பர் சூப்பர் இசை நல்லது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் நல்ல இசை
செவிக்கு சிறப்பான நாத விருந்து. நன்றி.
அற்புதம் அற்புதம் ரொம்ப நல்ல இசை கேட்க கேட்க இனிமையான இசை நான் கேட்டேன் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இசை இசைத்த உள்ளத்திற்க்கு நன்றி......
Muruga viraivil en veetilum intha magalavathiyam olikavencum Appa thanks
என் தந்தை மேகநாதன் அவர்களின் வகுப்பு தோழர்.3-6-1990 அன்று என் திருமணத்தில் அவர் தான் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடத்தினார்.மறக்க முடியாத நினைவுகள்.மிகமிக அருமை.நன்றி.
மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏
மிக அருமையான இசை
மங்கள இசை நாதஸ்வரம் மற்றும் வாத்தியம் எனது உயிரில் கலந்த இசை...
உங்களை போல் இருக்கும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல.... 💐💐💐🙏🙏🙏🙏
அருமை.நல்ல.இசை.
அருமை அக்கா நான் முதன் முதலில் நாதஸ்வரம் வாசிப்பை கேட்க இந்த UA-cam வந்தேன் வந்த பின்புதான் தெரிந்தது இதற்கு பின்னால் மிகப்பெரிய பயணம் உங்கள் தந்தையின் அர்ப்பணிப்பும் நான் இரவிலே கேட்க கேட்க எனது மனம் ஆறுதலடைந்தது மிக்க நன்றி ❤
ஜி தந்தை வாசுதேவன் அவருக்கு மற்றும் எல்லாம் உறவுகளும் நண்பர்களும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻 நன்றி 🙏🏻
மங்கள இசை ரம்மியமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
இனிமையான குரல் வளம் இனிமை அளிக்கிறது
தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கிறது.. இறைவனே குடிகொண்டுள்ள கோவிலாக மாறியது வீடு.. மிகவும் நன்றி🙏💕
அருமை ஐயா நாதஸ்வரம் G.வாசுதேவன்🙏❤
Kovil vesesaththilkuda eppollam kekka mudeya
Marriage Trent marrechu.
Your vedeios all super
Thank you very much for your vedeios
இறைவன் அருள் இந்த வரம். வாழ்த்துக்கள்.
🙏🏿 அருமை மிக மிக அருமை நன்றிகள் பல 🙏🏿
அற்புதமான இசை தானத்திற்கு நன்றி ஐயனே!
Both Nathaswaram and Thavil are very good and perfectly complimenting each other. Devine performance. Namaskaram
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான நாதஸ்வர இசை...
எனக்கு இசை பற்றி தெரியாது ஆனாலும் சில நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கேன் ... கேக்க கேக்க இனிமை சந்தோசம் கிடைக்கிறது ... மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா....
இசை சமுதாயத்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
அமைதியான மனநிலையை கொடுத்தமைக்கு நன்றிகள்🙏🙏
😊
Super sir G.vasudevan avargaluku vanakkam🙏🙏
Kamesh priya மிக்க நன்றி சகோதரா 🙏🏻
ஓம் காதுக்கு இனிய மங்களகரமான இசை வாழ்க வழமுடன் 🙏🙏🙏
9.
வாழ்க வளமுடன்
மிக நன்றாக அமைந்திருந்தது. மனம் நிம்மதி அடைகிறேன். உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரக்க குணம் மேலோங்குகிறது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியும், சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் வலுவடைகிறது. இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். பாடலின் எழுத்து வடிவம் திரையில் வந்தால் மிக மிக நன்றாக இருக்கும். சம்மந்த பட்டவர்கள் போட்டோ இருந்தால் நன்று. நன்றி. 🙏🌴🌾🌾🌴🙏
Supa Mangalam . Eryevaaa Nalam vaaza Natheswaram oulikkattum .Congratulation .
மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நன்றி.
Super
எந்த ஒரு சூழலும் நாதஸ்வர இசையால்
மங்களகரமாக மாற்றப் பட்டு விடும். மனம் குவிந்து பக்தி வசப்படும்.
That is very good
Inner Home Devote
Song Thanks Jothimani
மிகவும் சிறந்த இசை 🙏நன்றாக உள்ளது 🌹இசை கலைஞர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🙏
fantastic இசை மனதை தொட்டு சென்றது🙏
நாதஸ்வரம் மேள தாளங்கள் கேட்கும் போது மனதில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை எண்ணங்கள் உதிக்கும், இறைவனே இசைவடிவானவர்.
NATHASVARAMISAMARUMAI
THANkS
வணக்கம் இசை சிறக்க வாழ்க பல்லாண்டு.
நல்ல மங்கள இ சை
வளமுடன். வாழ வாழ்த்துக்கள்
👍 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சென்னை சிவா
சிறப்பான இசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மனதிற்கு புத்துணர்ச்சி தரும் மங்களகரமான இசை.மிக்க நன்றி
இந்த.இசைவூடன்.அணைத்து.இல்லங்காளுக்கும்.ஊல்லங்களுக்கும். .ஆண்டவன்.ஆருள்புரியட்டும்
மிகவும் பயனுள்ள ஓசை
அருமை
நன்றிகள்
Entha iesai depavali பொங்கல் வந்த vasibargal நாம் natin kalasaram super 👌
சூப்பர். மங்களகரமான நாதஸ்வரம். வாழ்க வளமுடன்
சூப்பர்.. மிக்க நன்றி ❤அருமையாக இருக்கு🎉❤️
நாதஸ்வரம் என்றாலே இனிமை தான்.
எங்களுடைய வீட்டில் இன்று முதல் இந்த மங்கள ஓசை காலையில் வைக்கிறோம் எங்களுக்கு நாங்கள் நினைப்பதெல்லாம் எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் மங்களகரமான இசைவாதியத்தில் இறைவா என்னுடைய மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் இந்த மங்கள ஓசிய தினமாக வைத்து கேட்கிறோம்.
மனதிற்குப் புத்துணர்வு கொடுக்கும் மங்களவாத்தியம்.❤
I’m proud of you Thanks very very nice 👍🌸👏🌼🌺👌👌👌👌👌👌👌
ஒலிக்கும் இசையின்
உள் உணர்வு விரும்புகிறேன்
இந்த இசை பிரபஞ்சம் முழுவதும் பரவி நாடு வளர்ச்சி அடையட்டும்.வாழ்துக்கள்.
வீடுகள் தோறும் நாதஸ்வர இசை ஒளிக்கட்டும் இறைவன் வாசம் செய்வார் 🙏 நிறைய இசைகளை you tube இல் அப்லோட் செய்யுங்கள் 👍
Arunai, vazhga valamudan
வாழ்க அடையார் திருவாளர் ஜி.வாசுதேவன் புகழ்
A palaniappan chettiyar மிக்க நன்றி அய்யா 🙏🏻
Ad. No Dance
Middle plz no dance. Only pakthi. Plz. Plz. Plz
மங்கள மான நாளில் மங்கள ஒசை இனிமை வாசித்து தவர்களுக்கு நன்றி
நமது பாரம்பரிய இசை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. தினமும் அதிகாலையில் கேளுங்கள். அது நம் மனதை நாள் முழுவதும் அமைதியாக வைத்திருக்கும்
அருமை வாழ்க வளமுடன்
நமசிவாய இசையில் இறைவன் இரங்குவான்
வணக்கம் வாசுதேவன் ஐயா அவர்களுக்கு மிக அருமை நாதம் அம்பாள் விந்து சிவம் இந்த அம்பாளை இன்னிசையாக எங்க வீட்ல சேர்த்ததிற்கு மிக்க நன்றி தன் ஜீவகாற்றை ஒலி மயமாக்கி காதில் ஓதி மனதில் ஊடுருவி புத்தியில் உள்வாங்கி ஆத்மாவில் நிறைந்து சூழ்நிலை கரைந்து இறை இன்பத்தில் ஒடுங்கி புலன்கள் அமைதிஉற்ற அதீத பேரின்ப நிலைக்கு இசையால் அழைத்து சென்ற தங்சளுக்கு மிக்க நன்றிகள் பல சற்று நேரம் வீடே பாசிட்டிவ் நிலையில் இருந்தது நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏
Siva chidambaram மிக்க நன்றி சகோதரா 🙏🏻
வளயப்பட்டி ஞாபகம் வருகிறது இந்த மேளச்சத்தத்தை கேட்டவுடன்......
அருமை அழகு ஆனந்தம் அற்புதம் மகிழ்ச்சி நன்றி நல் வாழ்த்துகள் வாழ்க வளர்க நன்றி
இவருடைய நாதஸ்வர இசையில் சிங்காரவேலனே பாடல் கேட்க ஆசை
இந்த இசை இசைக்கும் இல்லம் இறைவன் கோவிலாகிவிடும்
இனிமையான,அற்புதமான நாதஸ்வரம் வாசித்தவர் காலைத் தொட்டு வணங்கலாம்
Good morning. Super music
அருமை. பருப்பு இல்லாத கல்யாணமா என்ற பழமொழியை மாற்றி நாதஸ்வரம் இல்லாத கல்யாணமா என்றே சொல்லணும். இதற்கு ஈடு இணை இல்லை
ஆஹா ஆஹா அருமை இனிமை
வெள்ளிகிழமை நாதஸ்வரம் ஒலித்தது நன்றி
Isaikku mayangatha...manithar yarum illai👌👌👌
தவில் வித்வான் வலையபட்டி அவர்கள் எங்கள் ஊர் அவர் கச்சேரிக்கு நாங்கள் ரசிகர்கள்